Tambaram Corporation Profile
Tambaram Corporation

@TambaramCorpor

Followers
2,504
Following
31
Media
745
Statuses
1,052

Official Twitter Page of Tambaram Corporation. Please tag us for Public Grievance. #Tambaram #TambaramCorporation #CleanTambaram

Tambaram, Tamilnadu
Joined January 2023
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@TambaramCorpor
Tambaram Corporation
3 days
Tweet media one
9
17
36
@TambaramCorpor
Tambaram Corporation
3 months
தாம்பரம் மாநகராட்சியின் புதிய ஆணையராக திரு.சீ.பாலச்சந்தர், இஆப., அவர்கள் இன்று (19.07.2024) பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
Tweet media one
33
8
73
@TambaramCorpor
Tambaram Corporation
2 years
பொதுமக்கள் தங்களது கோரிக்கை குறித்த மனுக்களை கீழ்காணும் சேவை மையம் வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவோ அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டோ தங்களது கோரிக்கை தொடர்பான விபரங்களை தெரிவித்து கொள்ளலாம். #tambaramcorporation #Tambaram #Helpline
Tweet media one
20
9
28
@TambaramCorpor
Tambaram Corporation
4 months
@ENV_ASP @COPTBM @NewsTamilTV24x7 இது தவறான செய்தி இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தாம்பரம் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படவில்லை - தாம்பரம் மாநகராட்சி
8
5
21
@TambaramCorpor
Tambaram Corporation
1 year
செம்பாக்கம் பகுதியில் இரவு நேர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. #tambaram #tambaramcorp #tambaramcorporation
4
3
18
@TambaramCorpor
Tambaram Corporation
3 months
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு-45,66 மற்றும் 67 வேளச்சேரி பிரதான சாலை,கணபதி காலனி,வள்ளுவர் தெரு ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டது. #tambaram #corporation
Tweet media one
14
1
18
@TambaramCorpor
Tambaram Corporation
1 year
தாம்பரம் மாநகராட்சியில் நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #tambaram #tambaramcorporation
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
12
2
17
@TambaramCorpor
Tambaram Corporation
5 months
We are going to do rejuvenation work with the help of CMDA. FMB sketch & other details submited to CMDA officials. @dinamalarweb
Tweet media one
9
5
16
@TambaramCorpor
Tambaram Corporation
4 months
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சிட்லபாக்கம் ஏரியினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி.காகர்லா உஷா, இஆப., அவர்கள் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் திரு.அன்சுல் மிஸ்ரா, இஆப., அவர்கள் ஆகியோர்1/2
Tweet media one
Tweet media two
Tweet media three
3
1
16
@TambaramCorpor
Tambaram Corporation
5 months
Tambaram Corporation solved this problem as soon as the leakage was observed in the field. It was rectified on 7th May 2024 itself. The news published in the Newspaper since been rectified already photos are enclosed for references. @MawsTamilNadu @timesofindia
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
1
15
@TambaramCorpor
Tambaram Corporation
11 months
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையினால் தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம் பகுதி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி இருந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்களால் மழைநீர் வெளியேற்றப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. @rnadh @MawsTamilNadu @RAlagumeena @TambaramMayorVK
5
3
15
@TambaramCorpor
Tambaram Corporation
8 months
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். #tambaramcorporation #tambaram
Tweet media one
8
1
13
@TambaramCorpor
Tambaram Corporation
11 months
இன்று (29.11.2023) தாம்பரம் மாநகராட்சி, செம்பாக்கம் மண்டலம், வார்டு-40குட்பட்ட திருமலை நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரினை வெளியேற்றும் பணிகளை கேபிள் டி.வி.நிர்வாக இயக்குநர்/ தாம்பரம் மாநகராட்சி கண்காணிப்பு அலுவலர் திரு.ஆ.ஜான்லூயிஸ்,இ.ஆ.ப., அவர்கள் 1/2
4
1
12
@TambaramCorpor
Tambaram Corporation
2 months
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட செம்பாக்கம் மண்டலம், வார்டு-43 ஜானகிராமன் தெரு பகுதியில் மழைநீர் வடிகால்களில் வண்டல் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
Tweet media one
7
0
12
@TambaramCorpor
Tambaram Corporation
11 months
Tweet media one
3
5
11
@TambaramCorpor
Tambaram Corporation
4 months
5
2
11
@TambaramCorpor
Tambaram Corporation
3 months
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு-34 மற்றும் 43 சிட்லபாக்கம் சாலையில் வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டது. #tambaram #tambaramcorporation
Tweet media one
3
0
10
@TambaramCorpor
Tambaram Corporation
2 years
Tweet media one
2
1
10
@TambaramCorpor
Tambaram Corporation
4 months
இன்று (28.06.2024) தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட செம்பாக்கம் மண்டலம்,வார்டு-40 சிவகாமி நகர் பகுதியில் மழைநீர் வடிகால்களில் வண்டல் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது #tambaram #tambaramcorporation
Tweet media one
4
1
9
@TambaramCorpor
Tambaram Corporation
5 months
This toilet belongs to contonment pallavaram @dinathanthi
Tweet media one
0
0
4
@TambaramCorpor
Tambaram Corporation
3 months
Tweet media one
4
0
9
@TambaramCorpor
Tambaram Corporation
10 months
செம்பாக்கம் மண்டலம்,வார்டு -23 பிள்ளையார் கோவில் தெருவில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்ட நிதியின் கீழ் புதியதாக தார் சாலை அமைக்கும் பணியானது மாநகராட்சி அலுவலர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது. @KN_NEHRU @rnadh @MawsTamilNadu @RAlagumeena @TambaramMayorVK
Tweet media one
6
0
9
@TambaramCorpor
Tambaram Corporation
10 months
Tweet media one
Tweet media two
2
2
9
@TambaramCorpor
Tambaram Corporation
4 months
1
0
9
@TambaramCorpor
Tambaram Corporation
23 days
தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டலம், வார்டு-05க்குட்பட்ட ஜெயதிர்தராவ் தெரு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்ட நிதியின் கீழ் ரூ.16.15 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக தார் சாலை அமைக்கும் பணியானது மாநகராட்சி அலுவலர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.
Tweet media one
12
1
9
@TambaramCorpor
Tambaram Corporation
20 days
இன்று (27.09.2024) தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் திரு.சீ.பாலச்சந்தர், இஆப., அவர்கள் தலைமையில் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து சேவைத்துறை அலுவலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. #tambaram #tambaramcorporation
Tweet media one
7
0
11
@TambaramCorpor
Tambaram Corporation
26 days
இன்று (21.09.2024) தாம்பரம் மாநகர்ட்ச்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம் அகரம் பிரதான சாலையில் தூய்மை பணியாளர்கள் மூலம் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. #tambaram #tambaramcorporation
Tweet media one
1
0
9
@TambaramCorpor
Tambaram Corporation
27 days
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல் மண்டலம்,வார்டு-2 குருசாமி நகர் பகுதியில் புகைப்பரப்பும் இயந்திரம் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. #tambaram #tambaramcorporation
Tweet media one
5
0
9
@TambaramCorpor
Tambaram Corporation
27 days
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ஜி.எஸ்.டி சாலை மற்றும் சண்முகம் சாலை மார்க்கெட் பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் இரவு நேரங்களில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. #tambaram #tambaramcorporation
Tweet media one
1
0
9
@TambaramCorpor
Tambaram Corporation
11 months
Tweet media one
@TRBRajaa
Dr. T R B Rajaa
11 months
Tambaram Chromepet GST dry and traffic as usual now. #Chennai #Michaung
142
729
2K
3
6
8
@TambaramCorpor
Tambaram Corporation
1 month
இன்று(17.09.2024) தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம்,வார்டு-70, மாடம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள குப்பை மாற்று நிலையத்தை மாநகராட்சி ஆணையாளர் திரு.சீ.பாலச்சந்தர்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். #tambaram #tambaramcorporation
Tweet media one
2
2
8
@TambaramCorpor
Tambaram Corporation
3 months
தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாண்புமிகு மேயர் திருமதி வசந்தகுமாரி கமலகண்ணன் அவர்கள் தலைமையில் இன்று (30.07.2024) மாநகராட்சி மைய அலுவலக மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தி��் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.கோ.காமராஜ் அவர்கள்,1/2
Tweet media one
8
1
8
@TambaramCorpor
Tambaram Corporation
1 year
அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றம். #tambaramcorporation
Tweet media one
7
1
7
@TambaramCorpor
Tambaram Corporation
1 year
தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்தூர் மண்டலத்தில், அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் மாநகராட்சி ஊழியர்களால் இன்று (13.05.2023) அகற்றப்பட்டன. #tambaramcorporation
Tweet media one
7
1
8
@TambaramCorpor
Tambaram Corporation
11 months
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம் வார்டு-62, காயத்ரி நகர் பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையினால் தேங்கி இருந்த மழைநீர் மாநகராட்சி ஊழியர்களால் முற்றிலுமாக அகற்றப்பட்டது. @CMOTamilnadu @KN_NEHRU @rnadh @MawsTamilNadu @RAlagumeena @TambaramMayorVK
Tweet media one
0
3
8
@TambaramCorpor
Tambaram Corporation
15 days
Tweet media one
9
0
8
@TambaramCorpor
Tambaram Corporation
3 months
4
0
7
@TambaramCorpor
Tambaram Corporation
1 year
Tweet media one
2
0
7
@TambaramCorpor
Tambaram Corporation
9 months
Tweet media one
5
0
7
@TambaramCorpor
Tambaram Corporation
4 months
தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் திருமதி ஆர்.அழகுமீனா,இஆப., அவர்கள் இன்று (01.07.2024) பெருங்களத்தூர் மண்டலம் வார்டு-32குட்பட்ட கடப்பேரி அங்கன்வாடி மையத்தில் வைட்டமின் ஏ குறைபாடு மற்றும் வயிற்றுப் போக்கு நிறுத்தும் முகாமினை தொடங்கி வைத்தார். #tambaram #tambaramcorporation
Tweet media one
1
1
6
@TambaramCorpor
Tambaram Corporation
8 months
Tweet media one
4
1
7
@TambaramCorpor
Tambaram Corporation
4 months
தாம்பரம் மாநகராட்சியில் மாண்புமிகு மேயர் திருமதி வசந்தகுமாரி கமலகண்ணன் அவர்கள் தலைமையில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக் கொண்டனர். 1/2
Tweet media one
2
0
7
@TambaramCorpor
Tambaram Corporation
11 months
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் மண்டலம் வசந்தம் நகரியில் மிக்ஜாம் புயலினால் பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மேற்கொள்ளப்பட்டது. @CMOTamilnadu @KN_NEHRU @rnadh @MawsTamilNadu @RAlagumeena @TambaramMayorVK
Tweet media one
0
0
7
@TambaramCorpor
Tambaram Corporation
4 months
இன்று (18.06.2024) தாம்பரம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில்,மாநகராட்சி ஆணையாளர் திருமதி ஆர்.அழகுமீனா,இஆப., அவர்கள் தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கும் இடையூறின்றி சாலையோர வியாபாரம் மேற்கொள்ளவது குறித்த கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.1/2
Tweet media one
11
0
7
@TambaramCorpor
Tambaram Corporation
11 months
தாம்பரம் மாநகராட்சி கிழக்கு தாம்பரம் வேளச்சேரி சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட கனமழையின் காரணமாக நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு மூன்று வேலை உணவு வழங்கப்படுகிறது. @KN_NEHRU @rnadh @MawsTamilNadu @RAlagumeena @TambaramMayorVK
0
2
7
@TambaramCorpor
Tambaram Corporation
1 month
Tweet media one
2
1
7
@TambaramCorpor
Tambaram Corporation
26 days
இன்று (21.09.2024) தாம்பரம் மாநகர்ட்ச்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம்,அகரம் பிரதான சாலையில் தூய்மை பணியாளர்கள் மூலம் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. #tambaram #tambaramcorporation
Tweet media one
Tweet media two
2
0
7
@TambaramCorpor
Tambaram Corporation
11 months
Tweet media one
2
0
7
@TambaramCorpor
Tambaram Corporation
11 months
தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் மண்டலம் சண்முகம் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட கனமழையின் காரணமாக நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு மூன்று வேலை உணவு வழங்கப்படுகிறது. @KN_NEHRU @rnadh @MawsTamilNadu @RAlagumeena @TambaramMayorVK
1
1
7
@TambaramCorpor
Tambaram Corporation
11 months
தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் மண்டலம், வார்டு-54க் குட்பட்ட சி.டி.ஓ காலனி மற்றும் சாய் நகர் பகுதியில் புகைபரப்பும் இயந்திரம் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. @CMOTamilnadu @KN_NEHRU @rnadh @MawsTamilNadu @RAlagumeena @TambaramMayorVK
Tweet media one
Tweet media two
6
0
7
@TambaramCorpor
Tambaram Corporation
3 months
தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டலம் வார்டு-4க்குட்பட்ட அனகாபுத்தூர் பகுதியில் ரூ.48.90 கோடி மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. #tambaram #tambaramcorporation
0
1
6
@TambaramCorpor
Tambaram Corporation
11 months
@Arappor தாம்பரம் மாநகராட்சி சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது, அதன்படி நடந்த ஆய்வுகளின் முடிவுகள் கீழ் இணைக்கப்படுகிறது மேலும் அண்ணா பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் துறை தலைவரால் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. @Arappor
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
2
6
@TambaramCorpor
Tambaram Corporation
10 months
தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலம்,வார்டு 41,சுந்தர் அவென்யூயில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் புதியதாக தார் சாலை அமைக்கும் பணியானது மாநகராட்சி அலுவலர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது. @KN_NEHRU @rnadh @MawsTamilNadu @RAlagumeena @TambaramMayorVK
Tweet media one
2
1
6
@TambaramCorpor
Tambaram Corporation
2 months
தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்தூர் மண்டலம், வார்டு-55க்குட்பட்ட மூவேந்தர் நகர் மற்றும் வீரலட்சுமி நகர் பகுதிகளில் புகைபரப்பும் இயந்திரம் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
Tweet media one
7
0
6
@TambaramCorpor
Tambaram Corporation
1 year
இன்று (19.06.2023) தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, கிழக்கு தாம்பரத்தில் அமைந்துள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி இருந்ததையடுத்து மாநகராட்சி ஊழியர்களின் துரித நடவடிக்கையால் மழைநீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டது. #tambaramcorporation
Tweet media one
1
0
6
@TambaramCorpor
Tambaram Corporation
3 months
தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலம், வார்டு-44க்குட்பட்ட ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் நகர்புற நலவாழ்வு மையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. #tambaram #tambaramcorporation
0
3
6
@TambaramCorpor
Tambaram Corporation
11 months
This Land Belongs to Railways, We have requested Concerned authority to Take necessary action. @timesofindia
Tweet media one
6
0
6
@TambaramCorpor
Tambaram Corporation
26 days
இன்று (21.09.2024) தாம்பரம் மாநகர்ட்ச்சிக்குட்பட்ட பம்மல் மண்டலம், அனகாபுத்தூர் பேருந்து நிலையத்தில் தூய்மை பணியாளர்கள் மூலம் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. #tambaram #tambaramcorporation
Tweet media one
1
0
6
@TambaramCorpor
Tambaram Corporation
27 days
Dengue prevention activities in tambaram corporation (East Tambaram) #tambaram #tambaramcorporation
Tweet media one
1
0
6
@TambaramCorpor
Tambaram Corporation
12 days
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல் மண்டலம், வார்டு-5 சங்கர் நகர் பகுதியில் புகைப்பரப்பும் இயந்திரம் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. #tambaram #tambaramcorporation
Tweet media one
Tweet media two
4
0
8
@TambaramCorpor
Tambaram Corporation
2 months
தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாண்புமிகு மேயர் திருமதி வசந்தகுமாரி கமலகண்ணன் அவர்கள் தலைமையில் இன்று (30.08.2024) மாநகராட்சி மைய அலுவலக மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.கோ.காமராஜ் அவர்கள், 1/2
Tweet media one
3
0
6
@TambaramCorpor
Tambaram Corporation
10 months
தாம்பரம் மாநகராட்சி, பல்லாவரம் மண்டலம், நியூ காலனி பிரதான சாலை மற்றும் இதர சாலைகளில் வாகனம் மூலம் கொசு ஒழிப்புப் புகைபரப்பும் பணி இன்று (20.12.2023) மேற்கொள்ளப்பட்டது. #tambaramcorporation #tambaram @KN_NEHRU @rnadh @MawsTamilNadu @RAlagumeena @TambaramMayorVK
Tweet media one
2
1
6
@TambaramCorpor
Tambaram Corporation
4 months
பாதாள சாக்கடை கிணற்றில் உள்ளிருந்த மின்மோட்டார் (Submersible) பழுதானதால், மோட்டார் வெளியே எடுக்க தற்காலிகமாக ��ிணற்றில் இருந்த நீர் வெளியேற்றப்பட்டு மோட்டார் சரிசெய்து மீண்டும் பொருத்தப்படுகிறது. அங்கு கழிவுநீர் எதுவும் நேற்றிலிருந்து வெளியேறவில்லை @dinamalarweb
Tweet media one
2
1
6
@TambaramCorpor
Tambaram Corporation
1 month
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ஜி.எஸ்.டி. சாலை மற்றும் மாநகராட்சி பேருந்து நிலையங்களில் தூய்மை பணியாளர்கள் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
Tweet media one
1
0
6
@TambaramCorpor
Tambaram Corporation
1 year
தாம்பரம் மாநகராட்சி,செம்பாக்கம் மண்டலம், வார்டு-43க்குட்பட்ட ராகவேந்திரா தெரு பகுதியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ், புதியதாக தார்சாலை அமைக்கும் பணியானது மாநகராட்சி அலுவலர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. #tambaramcorporation #tambaram
Tweet media one
3
0
6
@TambaramCorpor
Tambaram Corporation
1 year
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம், இரும்புலியூர்,ஜி.எஸ்.டி சாலையில் (OLD GST ROAD) பொது இடங்கள் மற்றும் மழைநீர் வடிகாலில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி ஊழியர்களால் இன்று (12.10.2023) அகற்றப்பட்டது. #tambaramcorporation #tambaram
Tweet media one
4
0
6
@TambaramCorpor
Tambaram Corporation
2 years
பொது இடத்தில் விதிமீறி கழிவுநீரை வெளியேற்றிய வாகனம் பறிமுதல் - தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை #tambaramcorporation
Tweet media one
3
1
6
@TambaramCorpor
Tambaram Corporation
4 months
Tweet media one
2
1
6
@TambaramCorpor
Tambaram Corporation
11 months
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் மண்டலம் அன்னை அஞ்சுகம் நகரியில் மிக்ஜாம் புயலினால் பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மேற்கொள்ளப்பட்டது. @CMOTamilnadu @KN_NEHRU @rnadh @MawsTamilNadu @RAlagumeena @TambaramMayorVK
Tweet media one
0
0
6
@TambaramCorpor
Tambaram Corporation
1 year
தனியார் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுக்கு கழிவுநீர் மேலாண்மை விதிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. #tambaramcorporation
Tweet media one
2
0
6
@TambaramCorpor
Tambaram Corporation
2 months
தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டலம் வார்டு-10க்குட்பட்ட அம்பேத்கர் சாலையில், தூய்மை பணியாளர்கள் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. #tambaram #tambaramcorporation
Tweet media one
2
0
5
@TambaramCorpor
Tambaram Corporation
5 months
Tweet media one
2
1
5
@TambaramCorpor
Tambaram Corporation
9 days
இன்று (8.10.2024) தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் ஏரியினை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும் பணிகளை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.ராஜா அவர்கள் மற்றும் மாநகராட்சி மேயர் திருமதி வசந்தகுமாரி கமலகண்ணன் அவர்கள் தொடங்கி வைத்தனர். 1/2
Tweet media one
5
0
6
@TambaramCorpor
Tambaram Corporation
9 months
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ஜி.எஸ்.டி. சாலையின் சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. #tambaramcorporation #tambaram
Tweet media one
2
0
5
@TambaramCorpor
Tambaram Corporation
2 years
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட முடிச்சூர் சாலையில் போக்குவரத்திக்கு இடையூறு ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் தூய்மை பணியாளர்கள் மூலம் இரவு நேரங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. #tambaramcorporation
Tweet media one
0
2
5
@TambaramCorpor
Tambaram Corporation
16 days
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் மண்டலம், சண்முகம் சாலை மார்க்கெட் பகுதியில் தூய்மை பணியாளர்கள் மூலம் இரவு நேர தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. #tambaram #tambaramcorporation
Tweet media one
1
0
5
@TambaramCorpor
Tambaram Corporation
2 years
இன்று (27.03.2023) தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்ட அரங்கில், மாண்புமிகு மேயர் திருமதி வசந்தகுமா கமலகண்ணன் அவர்கள் தாம்பரம் மாநகராட்சிகாண புதிய இலச்சினை வெளியிட்டார்.உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.கோ.காமராஜ் அவர்கள், ஆணையாளர் திருமதி ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப.,அவர்கள், 1/2
Tweet media one
1
3
5
@TambaramCorpor
Tambaram Corporation
11 months
இன்று (29.11.2023) தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கி இருந்ததையடுத்து, மாநகராட்சி ஊழியர்களின் துரித நடவடிக்கையால் தேங்கி இருந்த மழைநீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டது. #tambaramcorporation #tambaram
Tweet media one
4
1
5
@TambaramCorpor
Tambaram Corporation
7 months
Tweet media one
5
1
5
@TambaramCorpor
Tambaram Corporation
11 months
தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் மண்டலம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட கனமழையின் காரணமாக நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு மூன்று வேலை உணவு வழங்கப்படுகிறது. @KN_NEHRU @rnadh @MawsTamilNadu @RAlagumeena @TambaramMayorVK
0
0
5
@TambaramCorpor
Tambaram Corporation
16 days
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல் மண்டலம், வார்டு-30 பாரதி தெரு பகுதியில் புகைப்பரப்பும் இயந்திரம் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. #tambaram #tambaramcorporation
Tweet media one
Tweet media two
1
1
5
@TambaramCorpor
Tambaram Corporation
2 years
அன்று (11.03.2023) தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம்-1 பம்மல் பகுதியில் நடைபெற்ற சுகாதார சிறப்பு தூய்மை பணிகள் மூலம் மாநகராட்சியின் மழைநீர் வடிகால்களில் வண்டல்கள் அகற்றும் பணிகள் நடைப்பெற்றது. #tambaramcorporation
Tweet media one
2
1
5
@TambaramCorpor
Tambaram Corporation
3 months
This issue was rectified on yesterday (4/7/2024) by 10:30 a.m. ugss issues are being addressed by tcmc as soon as problem notice/received. @timesofindia
Tweet media one
Tweet media two
5
1
5
@TambaramCorpor
Tambaram Corporation
2 months
தாம்பரம் மாநகராட்சி,பம்மல் மண்டலம்,வார்டு-4க்குட்பட்ட திருநீர்மலை சாலையில், தூய்மை பணியாளர்கள் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. #tambaram #tambaramcorporation
Tweet media one
4
0
5
@TambaramCorpor
Tambaram Corporation
6 months
Tweet media one
5
1
5
@TambaramCorpor
Tambaram Corporation
1 year
Tweet media one
0
1
5
@TambaramCorpor
Tambaram Corporation
1 year
தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-5க்குட்பட்ட கிழக்கு தாம்பரம், காளிதாஸ் தெருவில் ரூ.28 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை போடப்பட்டுள்ளது. #tambaramcorporation
Tweet media one
8
0
4
@TambaramCorpor
Tambaram Corporation
1 year
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் பகுதியில், மருத்துவ கழிவுகளை கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ரூ.1.00 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. #tambaramcorporation
Tweet media one
4
0
5
@TambaramCorpor
Tambaram Corporation
2 years
இன்று (27.03.2023) தாம்பரம் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டரங்கில், மாண்புமிகு மேயர் திருமதி வசந்தகுமாரி கமலகண்ணன் அவர்கள் தலைமையில், 2023-2024 ஆம் நிதி ஆண்டிற்கான தாம்பரம் மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையினை நிதி குழு தலைவர் திருமதி ஆர்.ரமணி அவர்கள் சமர்ப்பித்தார். 1/2
Tweet media one
1
0
5
@TambaramCorpor
Tambaram Corporation
26 days
Tweet media one
0
0
5
@TambaramCorpor
Tambaram Corporation
2 months
மாண்புமிகு மேயர் திருமதி வசந்தகுமாரி கமலகண்ணன் அவர்கள் இன்று (15.08.2024) தாம்பரம் மாநகராட்சி ம��ய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 1/2
Tweet media one
Tweet media two
2
1
5
@TambaramCorpor
Tambaram Corporation
25 days
Tweet media one
0
0
5
@TambaramCorpor
Tambaram Corporation
7 months
Tweet media one
0
1
5
@TambaramCorpor
Tambaram Corporation
21 days
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் தூய்மைப் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. #tambaram #tambaramcorporation
Tweet media one
6
0
5