![TNDWWA Profile](https://pbs.twimg.com/profile_images/1310896366357344258/ySxa_ewP_x96.jpg)
TNDWWA
@tndwwa
Followers
722
Following
1K
Statuses
2K
TNDWWA serves as a conduit between the government and labour unions, offering benefits like as loans, insurance, and support for social services and livelihoods
Joined September 2020
வள்ளல் பெருமான் 8 ஆண்டு தைப்பூச விழாவையொட்டி ஆவடி வள்ளலார் பசியாற்று மையத்தில் (501 பேருக்கு) சிறப்பு அன்னதான நிகழ்விற்கு பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திருமதி சுதா சுகுமார் அவர்கள் கலந்து கொண்டு அன்னதான நிகழ்வை தொடங்கி வைத்தார். @kaizensukumar
0
0
1
தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் தென் சென்னை மாவட்ட தலைவர் திரு.குமார், திருமதி.காஞ்சனா அவர்களின் இல்லத் திருமண விழாவிற்கு நிறுவனத் தலைவர் டாக்டர் @kaizensukumar அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
0
1
3
@tndwwa நல சங்கத்தின் தென் சென்னை மாவட்ட தலைவர் திரு.குமார்,திருமதி.காஞ்சனா அவர்களின் இல்லத் திருமண விழாவை தலைமை ஏற்று நடத்தி வைக்க வருகை தரும் நிறுவனத் தலைவர் Dr. @kaizensukumar அவர்களையும் மற்றும் அரசியல் பிரமுகர்களையும் வரவேற்கும் விதமாக விளம்பர பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன.
0
1
2
@tndwwa உறுப்பினர் திரு.குமார் அவர்களின் இல்ல திருமண விழா @JB_GROUP_ நிறுவனத்தின் தலைவர் Dr.@kaizensukumar அவர்களின் தலைமையில், வரும் பிப்ரவரி 8,சிறப்பாக நடைபெற உள்ளது. திரு.குமார், திரு.@SPK_TNCC தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அவர்களை சந்தித்து, திருமண அழைப்பிதழை வழங்கினர்.
0
1
1
@tndwwa உறுப்பினர் திரு.குமார் அவர்களின் இல்ல திருமண விழா @JB_GROUP_நிறுவனத்தின் தலைவர் Dr.@kaizensukumar அவர்களின் தலைமையில், வரும் பிப்ரவரி 8,சிறப்பாக நடைபெற உள்ளது. திரு.குமார், திரு.@Dr_Ezhilan விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் அவர்களை சந்தித்து, திருமண அழைப்பிதழை வழங்கினர்
0
1
1
@tndwwa உறுப்பினர் திரு.குமார் அவர்களின் இல்ல திருமண விழா @JB_GROUP_ நிறுவனத்தின் தலைவர் Dr. @kaizensukumar அவர்களின் தலைமையில், வரும் பிப்ரவரி 8, சிறப்பாக நடைபெற உள்ளது. திரு.குமார், திரு.@nchitrarasu-சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் அவர்களை சந்தித்து, திருமண அழைப்பிதழை வழங்கினர்.
0
1
1
@tndwwa உறுப்பினர் திரு.குமார் அவர்களின் இல்ல திருமண விழா @JB_GROUP_ நிறுவனத்தின் தலைவர் Dr.@kaizensukumar அவர்களின் தலைமையில், வரும் பிப்ரவரி 8, நடைபெற உள்ளது. நிறுவனத்தின் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து, திருமண அழைப்பிதழை வழங்கினர்.
0
0
0
@tndwwa உறுப்பினர் திரு.குமார் அவர்களின் இல்ல திருமண விழா @JB_GROUP_ நிறுவனத்தின் தலைவர் Dr. @kaizensukumar அவர்களின் தலைமையில், வரும் பிப்ரவரி 8, நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மற்றும் திரு. @PoochiMurugan & திரு. @SPK_TNCC -கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
0
1
1
Heartfelt Wedding Wishes to Arjun & Varsha @JB_GROUP_ extends warm wishes to Arjun Sethuraman & Varsha Subramaniam on their Wedding Reception, celebrated on 2nd February. Our MD, Dr.@kaizensukumar, had the privilege of attending their grand reception, invited by @MAMALLAGroup
0
1
2
@TNDWWA சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளில் அவருக்கு எமது உளமார்ந்த நினைவஞ்சலியை செலுத்துகிறோம். அவர் விதைத்த சமூக நீதி, சமத்துவம், கல்வி வளர்ச்சி போன்ற உயரிய கருத்துகள் என்றும் நிலைத்து நிற்கட்டும். அண்ணாவுக்கு புகழ் வணக்கம்! @kaizensukumar
0
1
2
பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பாக அமாவாசையை முன்னி்ட்டு நேற்று முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது!! @kaizensukumar @tndwwa
#fooddonation #charity
0
0
3
ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் நிறுவனர் திருமதி.ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அம்மையாரின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் செங்கல்பட்டில் உள்ள 1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. @kaizensukumar @news7tamil
0
0
2
Happy Republic Day from @tndwwa Today, we salute the spirit of India its unity in diversity, rich heritage & unwavering determination to progress. Wishing you all a joyful and patriotic Republic Day! Jai Hind ! @kaizensukumar
#RepublicDayIndia
0
0
1
ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் நிறுவனர் திருமதி.ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அம்மையாரின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பாக காஞ்ச��புரம் மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. @kaizensukumar
0
1
3
ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் நிறுவனர் திருமதி.ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அம்மையாரின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பாக சம்பாதிநல்லூர் கிராமத்தில் வசிக்கும் 100 மேற்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. @kaizensukumar
0
1
2
ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் நிறுவனர் திருமதி.ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அம்மையாரின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பாக, நாளை காலை காஞ்சிபுரம் மாவட்டம் சம்பாதிநல்லூர் வசிக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் @kaizensukumar
0
0
1
தேசியத் தலைவராகத் திகழ்ந்த நெதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் தியாகத்திற்கும், தேசபக்திக்குமான மரியாதையாக @tndwwa சார்பில், எங்களின் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். @kaizensukumar
#BirthAnniversary #SubashChandraBose
0
1
2
தமிழகத்தின் முன்னாள் முதல்வர், பாரத ரத்னா டாக்டர் M.G. ராமச்சந்திரன் அவர்களின் 108ஆம் ஆண்டு பிறந்தநாளையோட்டி @tndwwa நிறுவன தலைவர் டாக்டர் சுகுமார் பாலாகிருஷ்ணன் அவர்கள் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்கள். @kaizensukumar
#MGR_108 #ADMK
0
1
3
தமிழகத்தின் முன்னாள் முதல்வர், பாரத ரத்னா டாக்டர் M.G. ராமச்சந்திரன் அவர்களின் 108ஆம் ஆண்டு பிறந்தநாளையோட்டி @tndwwa நலச் சங்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர் @kaizensukumar அவர்களின் அறிவுறுத்தலின்படி அண்ணாரின் திரு உருவப்படத்திற்கு மாலை தூவி மரியாதை செய்யப்பட்டது.
0
0
2
@TNDWWA சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் திரு. எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் வாழ்த்துக்கள். மக்கள் மனத்தில் என்றும் வாழும் நெறிமறவாத தலைவரின் பிறந்தநாளை நினைவுகூரும் இந்நாளில், மக்கள் நலனில் ஈடுபாடு & கருணையின் அடையாளமாக விளங்கிய பணிகளை மகிழ்ச்சியுடன் போற்றுகிறோம். @kaizensukumar
0
1
1