Ezhilan Profile
Ezhilan

@Dr_Ezhilan

Followers
107,615
Following
177
Media
1,820
Statuses
4,351

doctor -dmk thousand lights mla

chennai
Joined June 2011
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Dr_Ezhilan
Ezhilan
5 months
1000 days in thousand lights- ஆயிரம் விளக்கு தொகுதியில் இதுவரை நடந்த பணிகளின் தொகுப்பு
Tweet media one
19
58
209
@Dr_Ezhilan
Ezhilan
3 years
"தமிழ் மக்களுக்கு திராவிட மருந்து அளித்து பல தலைமுறைகளை முன்னேற வைத்த டாக்டர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்"
Tweet media one
85
745
8K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
வள்ளுவரின் கருவறை உள்ளே அனைவரும் செல்லலாம்
Tweet media one
253
405
7K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
நாங்க ரெடி ..
Tweet media one
143
599
5K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
நன்றி தலைவர்
Tweet media one
265
425
5K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
"நீங்கள் தான் வந்து பார்க்க வேண்டும் "என்று என் patients கூப்பிடும் போது .... ஓய்வுக்கு ஓய்வு தான்... கொரானா சிகிச்சை பிரிவில்..
Tweet media one
81
520
4K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
கழக தலைவர் உருவாக்கிய மாபெரும் அலையில் வெற்றி அடைந்தேன். வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி வெற்றி இலக்கை அடைவதற்கு உழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும் கொள்கை மிகை தோழர்களுக்கும் பாசமிகு நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி
229
467
4K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
ஆயிரம் விளக்கு தொகுதியில் அரசியல் பணியும் மருத்துவ பணியும் சேர்ந்தே தொடர்கிறது...
Tweet media one
Tweet media two
Tweet media three
102
654
4K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
திமுக-ஆயிரம் விளக்கு பகுதியில் இளைஞர் பட்டாளத்துடன் தேர்தல் வேட்டை..
Tweet media one
90
534
4K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
Tweet media one
37
194
4K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
அண்ணலின் அரசியல் அமைப்பு சட்டத்தில், அறிஞர் அண்ணா தந்தை பெரியாருக்கு அமைச்சரவையை காணிக்கை செலுத்திய மன்றத்தில் ,அய்யா கலைஞர் சாதனைகள் பல நிகழ்த்திய அரங்கத்தில்‌‌,கழக தலைவர் முதல்வராக திராவிட கொள்கையுடன் புதிய வரலாறு எழுத போகும் சட்டமன்றத்தில் இன்று நுழைந்தேன்.
108
371
3K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
பாட்டி.... நீங்க கலைஞர் voter நான் கலைஞர் ‌doctor
Tweet media one
41
375
3K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
வீடு வீடாக செல்லும் போது பல இனிமையான அனுபவங்கள் ... "திமுக வெல்லும் " என்று தன் கிளியை பேச வைத்து அசத்தினார் கட்சி பிரமுகர் ...
Tweet media one
34
397
3K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
"நான் இருக்கேன்பா....."
Tweet media one
108
336
3K
@Dr_Ezhilan
Ezhilan
3 months
Tweet media one
86
720
3K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
"Inspire and lead"
Tweet media one
38
419
3K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
இதுதான் ஆயிரம் விளக்கு ....ஆரத்தி எடுக்கும் இசுலாமிய தாய்மார்கள் ..
63
655
3K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதிற்கு தமிழ் நாட்டின் முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன்
Tweet media one
63
255
3K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
அன்பு இதயங்களுக்கு நன்றி
83
184
3K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
தமிழ் "நாட்டின் "முதல்வர்
Tweet media one
35
225
3K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
என்னை போல் தீவிர "ராஜா sir" ரசிகரை சந்தித்தேன் ... வள்ளுவர் கோட்டம் தேனீர் விடுதி
Tweet media one
36
345
3K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
இதைவிட பெருமிதம் வாழ்கையில் எதுவும் இருக்க முடியாது நன்றி கழக தலைவர் தளபதியார்
65
643
3K
@Dr_Ezhilan
Ezhilan
2 years
That 'moment'
Tweet media one
104
301
3K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
"எங்களுக்கு தெரியாமல் மத்திய அரசு 45 metric tonnes ஆக்சிசன் தமிழ் நாட்டில் இருந்து மற்ற மாநிலத்திற்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது " -தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் பாஸ்கர்
105
1K
3K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
வாங்க சேர்ந்து பயணிப்போம்
121
761
3K
@Dr_Ezhilan
Ezhilan
2 years
நாங்களும் தினமலரும்
Tweet media one
Tweet media two
Tweet media three
97
626
3K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
வா இளைஞர் பட்டாளமே கழக ஆட்சி அமைந்திட வெற்றி நடை போடுவோம் ...
Tweet media one
27
349
3K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
@khushsundar மிக்க நன்றிங்க ‌‌..... மனிதநேய சமூக நீதி பயணத்தில் நானும் சக பயணியே ..
40
116
3K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
அக்கா ....உன் வீட்டுக்கு "pamphlet" மட்டுமே வரல ... திமுக candidate நான் நேரடியாக வந்திருக்கேன் ....
Tweet media one
38
311
3K
@Dr_Ezhilan
Ezhilan
4 years
ஒன்பது மாதங்களில் 1000 மேற்பட்ட கொரானா பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்திவிட்டு Back again to my clinic ...
Tweet media one
58
171
3K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
"நாங்கள் இருக்கிறோம்"
Tweet media one
31
270
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
Tweet media one
12
201
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
தாயின் வாழ்த்துக்கள்.... அன்பு மகன் வெற்றி பெற ....
Tweet media one
36
218
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
எங்கள் குடும்ப கட்சி திமுக
Tweet media one
36
288
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
"உழைக்கும் மக்களின் சின்னம் உதயசூரியன்"
Tweet media one
18
296
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
'மக்கள் மீது அன்பும் அக்கறையும்' தமிழ் நாட்டின் முதல்வர்: "தடுப்பூசி போட்ட பிறகு அழுத்தி பிடிக்க சொல்லுங்க டாக்டர்"
Tweet media one
30
248
2K
@Dr_Ezhilan
Ezhilan
4 years
கொரானா நோயால் மிகுதியாக பாதிக்கப்பட்ட ஒரு 90 வயது முதியவர் "மருத்துவர் தங்களின் பெயர் என்ன ?" என்று மூச்சு திணற கேட்டார் PPE suit இருந்த நான் "எழிலன் "என்று கூறினேன் எழிலன்..எழிலன் ..இனிமேல் எழிலன் எல்லாம் மருத்துவர்கள் ஆக விடாமல் தடுக்கிறார்கள்.. போராடு போராடு என்ற கதறினார்
57
465
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
சேர்ந்து பண்ணுவோம் அக்கா...
32
507
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
என் இரவு அரசியல் பாடசாலை கோபாலபுரம் ���... அங்கே தொடங்கியது என்‌ அரசியல் பயணம்..
Tweet media one
39
314
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
மக்களுக்கான அமைச்சரவை கழக தலைவரின் வழி காட்டுதலுடன் உறுதிமொழிகளை நிறைவேற்றும்.
41
173
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
"கருப்பு சிவப்பு சாமானியர்களை உயர்த்தும் நிறங்கள்"..
Tweet media one
26
293
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
Tweet media one
25
253
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
காலை வணக்கம் .. வாங்க ... முக்கியமான ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம் .. வாக்குச்சாவடி அழைக்கின்றது..
49
248
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
Received a wonderful work of Dr Tarlochan singh bedi -father of Chennai corporation commissioner Gagandeep Singh Bedi "Tirukkural in Punjabi "
Tweet media one
Tweet media two
15
292
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
தீபாவளி ஏன் வாழ்த்துக்கள் சொல்லவில்லை "பட்டாசு" கொடுக்க வில்லை என்று கேள்வி கேட்பவர்களுக்கு நம் மண்ணின் மைந்தர்களுக்கு வாழ "பட்டா" வழங்கி உண்மையான 'தீபங்கள் ஒளி' ஏற்றி பதில் சொல்லிவிட்டார் நம் முதல்வர்
Tweet media one
51
259
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
நான் உங்கள் வீட்டு பிள்ளை
42
518
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
மிக்க நன்றி முதல்வர்
Tweet media one
Tweet media two
Tweet media three
22
176
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
என் தேர்தல் பரப்புரையில் மக்களை அழைக்கிறேன் ... தொகுதி முழுவதும் நடக்க போகிறேன் ... அண்ணா அறிவாலயம் தொடங்கி -- முத்தமிழ் அறிஞர் அய்யா கலைஞரின் கோபாலபுரம் இல்லம் வரை ...
Tweet media one
68
489
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
Dravidian force
Tweet media one
23
153
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
Tweet media one
83
126
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
"தெருவில் வளர்ந்த கட்சி திமுக .. நம் செயல்வீரர்கள் கூட்டம் அங்கு இருந்தே தொடங்குவோம் ‌..."
Tweet media one
Tweet media two
27
301
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
"leader of solutions" தீர்வுகளின் தலைவர் "
Tweet media one
10
187
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
Tweet media one
23
109
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
Tweet media one
36
267
2K
@Dr_Ezhilan
Ezhilan
4 years
தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் அறிஞர் அண்ணா அய்யா கலைஞர் சான்றோர்களை எனக்கு அறிமுகம் செய்த அன்புள்ள அப்பாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Tweet media one
45
142
2K
@Dr_Ezhilan
Ezhilan
2 years
தலைவரிடம் வாழ்த்துக்கள் பெற்ற போது ...
Tweet media one
66
103
2K
@Dr_Ezhilan
Ezhilan
2 years
The Hindu reports “Importantly, the GER for SCs in Tamil Nadu is not 13% to 14%, as quoted by the Governor, but 39.6%. At the national level, it is 23.4%.” - ஆளுநர் பொது மேடைகளில் தமிழ் நாட்டை பற்றி தவறான தரவுகள் கொடுப்பது தொடர்பாக... சட்டமன்றத்தில்...
59
508
2K
@Dr_Ezhilan
Ezhilan
4 years
மருத்துவ தோழமைகளே இந்த பாதுகாப்பு கவசங்கள் கொண்டு தான் சிகிச்சை செய்கிறேன். கவசங்கள் கொடுப்பது அரசாங்கத்தின் முக்கிய கடமை நம் ஒவ்வொருவரின் நலம் பல ஆயிரக்கணக்கானோரின் நலம். கவசங்கள் இல்லாமல் நம்மை வற்புறுத்த யாருக்கும் உரிமையில்லை our safety is community safety
Tweet media one
39
396
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
ஆயிரம் விளக்கு தொகுதியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் அடிப்படையில் சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் கோவிட் war room செயல்பட்டு வருகிறது. மையத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்து அவர்களின் பணிகளை பாராட்டி தடுப்பு பணிகள் குறித்து சில ஆலோசனைகளை வழங்கினேன்
39
242
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
ஓவியர் அண்ணன் Trotsky Marudu Maruthappan கைவண்ணம் ... அன்பு தலைவருக்கு அளித்த போது..
Tweet media one
30
124
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
மகிழ்ச்சியாக பயணிப்போம்
Tweet media one
19
164
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
மக்கள் சக்தி நிகர் எதுவும் இல்லை
Tweet media one
19
193
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
"வாழ்க தமிழ் நாட்டின் முதல்வர்" ஆயிரம் விளக்கு தொகுதி பற்றி டிவிட்டரில் பதிவு செய்வோர் 9789816485 9551195550 அழைத்து தங்களின் பெயர் முகவரி அளித்து , கோரிக்கை அளிக்கவும். For in person representation Meet me @ my office Mon - Fri After 5pm Lake view road Valluvar kottam
Tweet media one
124
380
2K
@Dr_Ezhilan
Ezhilan
4 years
தீபாவளியா ...இந்நாள் வரை பல நூற்றுக்கணக்கான கொரானாவால் உயிருக்கு ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளை சிகிச்சை அளித்து குணப்படுத்தி இல்லத்திற்கு அனுப்பும்போது.... ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம் தான்‌.
Tweet media one
34
128
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
கழக தலைவரிடம் அறிஞர் அண்ணாவின் சிலையுடன் ஆயிரம் விளக்கு தொகுதியின் வெற்றியை ஒப்படைத்தேன்
Tweet media one
31
166
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
ஜனநாயகம் மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குகிறது..... கங்கைக்கரைபுரம் குடியிருப்பு சாமானிய மக்களின் மனுக்கள்
Tweet media one
30
239
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
'Trench method for eb lines' "தமிழ் நாட்டின் முதல்வர் அறிவுரைப்படி ஆயிரம் விளக்கு தொகுதியில் புதிதாக போடப்படும் மின் இணைப்பு சாலைகளின் ஓரத்தில் "trench" மூலம் போட முடிவு செய்துள்ளோம்.இதனால் அடிக்கடி பழுது பார்க்கும் வேலைக்காக சாலைகளை தோண்ட அவசியம் இருக்காது
Tweet media one
Tweet media two
30
154
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
நேற்று என் தேர்தல் பரப்புரையில் ஒரு முக்கிய நாள் ... தாமஸ் சாலையில் நான்கு தளம் உள்ள 110 குடியிருப்புகளுக்கு ஏறி மக்களை சந்தித்தேன் ... நான் வெற்றிகரமாக முடித்த போது அன்பு மக்கள் மலர் மாலை அளித்து வரவேற்பு கொடுத்தார்கள்
Tweet media one
25
216
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
உழைப்புக்கு புதிய இலக்கணம் படைக்கும் அண்ணனுடன்..
Tweet media one
25
133
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
"கருப்பு சிவப்பு கார்கள்"
Tweet media one
16
182
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
Clean thousand lights day 2 இன்று களப்பணி செய்யும் பணியாளர்களுக்கு ஒரு வாரம் தேவையான பாதுகாப்பு கவசங்கள் கால் அணிகள் அளித்து அவர்களின் நியமனம் செய்த agencyயிடம் ஊதியம் உயர்வு நிரந்தர பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்க வலியுறுத்தினேன் @NaveenFilmmaker ..
51
240
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
"கொரானா பேரிடர் கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவதை மக்கள் இயக்கமாக மாற்றுவோம்" ---தமிழ் நாட்டின் முதல்வர்
31
288
2K
@Dr_Ezhilan
Ezhilan
4 years
Sorry @ikamalhaasan sir 69% -50% பிற்படுத்தப்பட்டோர் ‌‌ . 18% பட்டியல் இன 1% மலைவாழ் மக்கள் இதுதான் தமிழ் நாட்டின் இடஓதுக்கீடு. இடஒதுக்கீடு என்பது தலித் மக்கள் மட்டுமே பயன் பெறுகிறார்கள் என்று நினைப்பது மையத்தின் அறிந்த அறியாமையோ ?
Tweet media one
58
464
2K
@Dr_Ezhilan
Ezhilan
4 years
இரண்டு வருடங்கள் முன் பேசியது ..
64
369
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
Next five days "dengue break" "I'll be back "
180
90
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
Tweet media one
10
201
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
அன்பு நிறைந்த நெஞ்சங்களுக்கு நன்றி ...
29
354
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
All India federation for social justice
199
387
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் அறிஞர் அண்ணா மேம்பாலம் கீழ் 10 வருடங்களாக இருளில் புத்தகம் படித்த கொண்ட அறிஞர் அண்ணாவிற்கு தமிழ் நாட்டின் முதல்வர் அறிவுரைப்படி "விளக்கு"ஏற்றினோம்
Tweet media one
29
183
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
தமிழ் நாடு அரசு வெளியீடு கழக அரசு சாதனை பட்டியலில் ஆயிரம் விளக்கு மிக்க நன்றி "clean thousand lights"
Tweet media one
19
320
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள பல விளையாட்டு மைதானங்கள் சீரமைப்பு தேவைகள் பற்றி நேரடியாக கேட்டு அறிந்தேன்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
14
209
1K
@Dr_Ezhilan
Ezhilan
2 months
தோழர் நண்பர் விளிம்பு நிலை மாணவர்களின் 'guardian' வீர வணக்கம்
Tweet media one
25
232
2K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
"நம் முதல்வர்"
Tweet media one
11
71
1K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
திராவிட தலைவர் தமிழ் நாட்டின் முதல்வருக்கு திராவிட ஓவியர் அளித்த பரிசு
Tweet media one
7
102
1K
@Dr_Ezhilan
Ezhilan
2 years
இனிமேல் பல சர்வதேச விளையாட்டு போட்டிகள் தமிழ் மண்ணில் .. பல சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தமிழர்கள் வாழ்த்துக்கள் அண்ணா
Tweet media one
175
143
1K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
இரண்டாம் கொரானா அலை உச்சத்தில் இருக்கிறது. தங்களை பாதுகாப்பது தங்களின் குடும்பத்தை பாதுகாப்பது சமூகத்தை பாதுகாப்பது எல்லாம் ஒரே கோட்டில் தான் உள்ளது. முக கவசம் தனிநபர் இடைவேளை கை கழுவும் முறை தேவைக்கு ஏற்ப வெளியே செல்வது தடுப்பூசி போட்டு கொள்வது இவை அனைத்தும் கடைப்பிடிப்போம்.
Tweet media one
25
242
1K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
சட்டமன்றத்தில் எனது முதல் பேச்சில் முன் வைத்த, எனது கொள்ளுப்பாட்டி - விடுதலை போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் சிலை வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், கடலூரில் சிலை வைக்க அறிவிப்பு வெளியிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
Tweet media one
27
137
1K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
ஆயிரம் விளக்கு தொகுதியில் வீட்டுக்கு வீடு... கழகத்தின் வரலாற்று சுவடுகள்..
Tweet media one
14
253
1K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
கொரானா "2 wave" உச்சத்தில் மக்கள் பணியும் மருத்துவ பணியும் இணைந்தே தொடர்ந்தது. இரண்டு களத்தில் உள்ள அனுப்பவங்கள் எனது வாழ்க்கை பாடங்கள் "Being a professional and being political" கள நிலவரம் நிர்வாக தளத்தில் வெளிப்படுத்த வாய்ப்பு அளித்த தமிழ்நாட்டின் முதல்வருக்கு நன்றி
Tweet media one
21
133
1K
@Dr_Ezhilan
Ezhilan
4 years
3% இருக்கும் மேல் சாதியினர் 10 % இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தும் பாஜக 60% இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் 27%இடஒதுக்கீடு கொடுக்காமல் இருப்பது தான் பாஜகவின் மனுதர்ம நீதி
25
582
1K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
Tweet media one
9
222
1K
@Dr_Ezhilan
Ezhilan
4 years
தமிழ்நாடு நீட் தேர்வுக்கு முன் வருடா வருடம் ஆயிரம் ஜீவித் குமார் மற்றும் குமாரிகளை மருத்துவர்களாக உருவாக்கி அழகு பார்த்தது .... இப்போது ஓரே ஒரு ஜீவித் குமாரை வெற்றியை கொண்டாடும் நிலைக்கு தமிழ் நாட்டை தள்ளிவிட்டார்கள்
Tweet media one
33
628
1K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
Within 4 hrs we opened up a community kitchen in Valluvar kottam thousand lights
Tweet media one
Tweet media two
Tweet media three
13
161
1K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
"சட்டசபை அதிகாரத்தின் சபையாக மட்டுமே இல்லாமல் சமூகத்திற்கு நல்லது செய்யும் அமைப்பாக இருக்கு வேண்டும்- தந்தை பெரியார் "---தமிழ் நாட்டின் முதல்வர் தளபதியாரின் முதல்வராக முதல் சட்டமன்ற உரை 12.05.2021
Tweet media one
15
145
1K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
அன்பு சகோதரருக்கு பாசம் மிகுந்த நன்றி...
@Udhaystalin
Udhay
3 years
'முத்தமிழறிஞர் கலைஞரை கண்ணின் இமைபோல் காத்த மருத்துவர். கொரோனா பேரிடரில் கழகத்தின் களவீரர்கள் பலரை காத்தவர், சமூகநீதி களத்தில் முன்நிற்கும் போராளி @Dr_Ezhilan அவர்களுக்கு வெற்றியை தாருங்கள்' என கேட்டு ஆயிரம்விளக்கு புஷ்பா நகரில் கூடியிருந்த மக்களிடம் வாக்குசேகரித்தேன். #VoteForDMK
Tweet media one
Tweet media two
Tweet media three
34
487
2K
16
172
1K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
Tweet media one
15
134
1K
@Dr_Ezhilan
Ezhilan
4 years
அதிமுக .. பாஜக எதோ சண்டை போட்டு கொள்வது போல் காண்பித்து .... தமிழ்நாடடு மக்களை ஏமாற்றும் யுக்தியாக எவனோ idea சொல்லி இருக்கான் ... "Sorry boys bad idea"
13
162
1K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
Tweet media one
5
223
1K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
"அய்யா நெல் ஜெயராமன் இறுதி மூச்சு கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ் நாட்டின் முதல்வர்"
22
254
1K
@Dr_Ezhilan
Ezhilan
3 years
எனது தாய் வழி தாத்தாவின் நினைவு தினம்
Tweet media one
34
111
1K
@Dr_Ezhilan
Ezhilan
2 years
Dravidian legacy
Tweet media one
Tweet media two
Tweet media three
39
113
1K