![Shibin Profile](https://pbs.twimg.com/profile_images/1870296078102282241/zIvralsB_x96.jpg)
Shibin
@Shibin_twit
Followers
36K
Following
100K
Statuses
18K
காலம் மாறும் காட்சிகளும் மாறும் .
கன்னியாகுமரி
Joined February 2020
பள்ளி மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு . பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எப்போது பணியாற்றுவார் ? @mkstalin @Anbil_Mahesh அண்ணாமலை அண்ணா 🔥
3
53
155
தமிழ்நாடு என காங்கிரஸ் ஆட்சியில் பட்ஜெட்டில் குறிப்பிட்டு ஒதுக்கிய தொகை 8054 கோடிகள் . பாரத பிரதமர் மோடி அவர்கள் தமிழ்நாடு என குறிப்பிட்டு ஒதுக்கிய தொகை 1,65,585 கோடிகள் . பட்ஜெட் மதிப்பு 2014ல் 15 லட்சம் கோடி . தற்போதைய பட்ஜெட் மதிப்பு 50 லட்சம் கோடி . ஆண்டுக்கு இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானம் 2014 இல் 86000 , சராசரி தனிநபர் ஆண்டு வருமானம் 2024 இல் 2,20,000 ரூபாய் .
15
116
398