N.NallaSivam Profile Banner
N.NallaSivam Profile
N.NallaSivam

@NallasivamDMK

Followers
2,780
Following
32
Media
2,483
Statuses
4,033

Erode North District Secretary || Dravida Munnetra Kazhagam (DMK) || Ex.Secretary of the Union Corporation | Ex.Bhavani Union President.

Erode, India
Joined February 2020
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@NallasivamDMK
N.NallaSivam
6 months
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததையொட்டி கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான @mkstalin அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தேன். #DMK4TN
Tweet media one
21
53
99
@NallasivamDMK
N.NallaSivam
9 months
தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசு வேஷ்டி சேலை 😍 செம.
6
157
843
@NallasivamDMK
N.NallaSivam
7 months
கோவையில் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கும் சங்கி கூட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசின் காவல் துறையினர்...
4
165
426
@NallasivamDMK
N.NallaSivam
6 months
உலக தரம் வாய்ந்த உத்திரபிரதேச பள்ளிகூடம். இவங்க தான் திராவிடத்தை குறை சொல்கிறாங்க
6
148
248
@NallasivamDMK
N.NallaSivam
7 months
யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ் 🤣🤣
4
81
200
@NallasivamDMK
N.NallaSivam
6 months
விட்டால் போதும்...! என உயிருக்கு பயந்து ஓடி தப்பிய பாஜக வேட்பாளர்...! வட இந்தியாவிலேயே... 100 சீட் கூட தாண்டாது பாஜக! #ByeByeModi #NaMoAgainstKarnataka #NamoAgainstHumanity
2
94
144
@NallasivamDMK
N.NallaSivam
1 year
தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகைதந்த இந்திய குடியரசுத்தலைவர் @rashtrapatibhvn அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin பொன்னாடையும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் மூலம் ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்த திருக்குறள் புத்தகத்தையும் வழங்கி வரவேற்றார்
Tweet media one
4
39
105
@NallasivamDMK
N.NallaSivam
4 years
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக 107-பவானிசாகர் சட்டமன்ற தொகுதி புஞ்சைபுளியம்பட்டி மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் நம்ம என்.நல்லசிவம் அவர்களின் தலைமையில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு ஆ.ராசா அவர்கள். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பி.எல்.சுந்தரம் வாக்கு சேகரித்தனர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
0
28
81
@NallasivamDMK
N.NallaSivam
6 months
கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு @mkstalin அவர்களை,நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் உயர்திரு @dmk_raja அவர்களுடன் நேரில் சந்தித்த மகிழ்ச்சியான தருணம்.
Tweet media one
3
38
87
@NallasivamDMK
N.NallaSivam
1 year
இந்தியா அனைத்து மக்களுக்குமான நாடு. இதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை" என்ற நிலைப்பாட்டில் இறுதிவரை உறுதியாக இருந்து, அறத்தைக் கட்டிக்காத்த தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் இன்று!
Tweet media one
2
42
79
@NallasivamDMK
N.NallaSivam
10 months
தி.மு.க இளைஞர் அணி இரண்டாவது மாநில மா���ாட்டிற்க்கு. ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக மாநாட்டு நிதியாக ஒரு கோடி 35 ஆயிரம் (1,00,35,000) கழக இளைஞர் அணி செயலாளர்- மாண்புமிகு அமைச்சர்(மாநாட்டுத் தலைவர்) மாண்புமிகு @Udhaystalin அவர்களிடம் ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக நான்
Tweet media one
9
33
73
@NallasivamDMK
N.NallaSivam
6 months
இந்த மாதிரி வீடியோ எல்லாம் அடிக்கடி சுத்த விட்டுட்டே இருக்கனும்.
1
40
75
@NallasivamDMK
N.NallaSivam
6 months
தமிழ்நாட்டு பெண் காவலர்கள் குறித்து ஆபாசமாக பேசி கைதாகிய சவுக்கு சங்கரை செருப்புடன் வந்து வரவேற்ற தமிழ்நாட்டு பெண்கள் 😱
0
41
73
@NallasivamDMK
N.NallaSivam
6 months
உலக புத்தக தின நாள் வாழ்த்துகள். 🖤❤️ #WorldBookDay2024
Tweet media one
5
25
74
@NallasivamDMK
N.NallaSivam
1 year
உலக புன்னகை தினம் #கலைஞர்100 #என்_நல்லசிவம்
Tweet media one
1
25
74
@NallasivamDMK
N.NallaSivam
1 year
#இனிய_பிறந்தநாள்_வாழ்த்துக்கள் வீட்டுவசதி,மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைதுறை அமைச்சர் #மாண்புமிகு_சு_முத்துசாமி_அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் #என்_நல்லசிவம் #ஈரோடு_வடக்கு_மாவட்டம்
Tweet media one
1
37
74
@NallasivamDMK
N.NallaSivam
6 months
எங்கள ஆட்டு கறி சாப்பிடாத சொல்ல மோடி யாரு... அவன் என்ன பெரிய இவனா 🔥🔥 #NoVoteToBJP
2
45
73
@NallasivamDMK
N.NallaSivam
6 months
எத்தனை மோடி வந்தாலும் எத்தனை ஷா க்கள் வந்தாலும் நாங்க இப்படித்தான் டா இருப்போம்... #NoVoteToBJP #ModiHateSpeech
2
29
73
@NallasivamDMK
N.NallaSivam
6 months
எங்களை மன்னித்துவிடு ராகுல் காந்தி வடக்கே திருந்தும் மக்கள்.
1
45
68
@NallasivamDMK
N.NallaSivam
1 year
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக கவுந்தப்பாடி திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் பெருமாள்சாமி அவர்களின் தலைமையில் கழக ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கிய போது மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நகர பேரூராட்சி கழக செயலாளர்,அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர் #கலைஞர்100
Tweet media one
Tweet media two
Tweet media three
4
39
70
@NallasivamDMK
N.NallaSivam
1 year
கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், கழக மகளிர் அணி மாவட்ட தலைவர் துணைத் தலைவர் மாவட்ட அமைப்பாளர், துணை செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் மாவட்ட அமைப்பாளர் எம்.பான்டியம்மாள் அவர்கள் 16.08.2023 நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்
Tweet media one
1
37
69
@NallasivamDMK
N.NallaSivam
1 year
#அறிவோம்_திராவிடம் #திராவிட_மாடல் #தலைவர்_கலைஞர் : இன்றைக்கு ஊற்றப்படும் தண்ணீரும், தொடர்ந்து இடப்படும் உரமும் எதிர்காலத்தில் நிச்சயம் பயன்படும் என்று நம்பியவர் #கலைஞர் #என்_நல்லசிவம் #ஈரோடு_வடக்கு_மாவட்ட_கழக_செயலாளர்
Tweet media one
1
36
67
@NallasivamDMK
N.NallaSivam
6 months
முத்தான மூன்றாம் ஆண்டு. விடியல் ஆட்சியில் ஒளிரும் தமிழகம். 🖤❤️ 🔥🔥🔥🔥🔥 @mkstalin @arivalayam @KanimozhiDMK @Udhaystalin @DMKITwing #DMKGovt #MKStalinGovt
Tweet media one
2
38
62
@NallasivamDMK
N.NallaSivam
2 years
தி.மு.கழகத்தின் முதன்மை செயலாளராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்கும் மாண்புமிகு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்....
Tweet media one
0
12
64
@NallasivamDMK
N.NallaSivam
6 months
காங்கிரஸ் தரமா வேலை பாக்குறாங்க.👌👌
3
40
61
@NallasivamDMK
N.NallaSivam
7 months
உதயசூரியனுக்கு வாக்கு கேட்கும் ஜோடிகள் 😁😁 #Vote4RisingSun
1
44
64
@NallasivamDMK
N.NallaSivam
1 year
#ஈரோடு_வடக்கு_மாவட்டம் திருப்பூர் மாவட்டம், பட���யூரில் மேற்கு மண்டல கழக வாக்குச்சாவடி பாசறைக் கூட்டத்திற்கு வருகை தந்து, #தளபதியார் அவர்கள் சிறப்புரையில்"நீங்க தேடிப் போற ஒவ்வொரு வீட்டுலேயும் நம்ம திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் இருப்பார்கள்"
Tweet media one
3
34
61
@NallasivamDMK
N.NallaSivam
1 year
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் ITK மாற்றுத்திறனாளி இ-சேவை மையம் தொடங்குவதற்கான தன்னார்வர்களுக்கான பயிற்சி முகாம் இவ்வகுப்பு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முனைவர்.T.K.கிருபாகரன் அவர்கள் பயிற்சியளித்த நிகழ்வுடன் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. #என்நல்லசிவம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
26
61
@NallasivamDMK
N.NallaSivam
1 year
1
32
61
@NallasivamDMK
N.NallaSivam
1 year
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆளுக்குளி ஊராட்சி ஸ்ரீ.வாரி கார்டன் தேவேந்திர நகரில் மாபெரும் கிரிக்கெட் தொடர்போட்டியை ஒன்றிய கழக செயலாளர் எஸ்.ஏ.முருகன் அவர்களின் முன்னிலையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகள் வழங்கிய போது #கலைஞர்100 #என்_நல்லசிவம்
Tweet media one
Tweet media two
Tweet media three
1
39
61
@NallasivamDMK
N.NallaSivam
9 months
பல்வேறு அரசு விழாவில் பங்கேற்க ஈரோடு வருகை தந்த நமது இளந்தலைவர் அவர்களை வரவேற்றேன்... @Udhaystalin #UdhayanidhiStalin 🖤❤️ #dmk_youthwing #DMK4Youth
Tweet media one
3
20
60
@NallasivamDMK
N.NallaSivam
8 months
தமிழ்தாய் வாழ்த்து பாடுவதை எதிர்த்த ஆளுநருக்கு எதிராக தமிழ்த்தாய் வாழ்த்துடன் பரப்புரைக் கூட்டங்களை நடத்தும் திமுக #ஸ்டாலினின்_குரல்
3
28
59
@NallasivamDMK
N.NallaSivam
8 months
அவிநாசியில் விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவரை தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி அக்கா @KanimozhiDMK எம்பி அவர்கள் 🖤❤️🙏
5
24
58
@NallasivamDMK
N.NallaSivam
10 months
மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் காணொளி இந்த வார்த்தைகளை கேட்டு கொண்டே இருக்கலாம் ❤️❤️❤️ அந்த நல்ல உள்ளம் தான் சார் கடவுள்..
2
28
58
@NallasivamDMK
N.NallaSivam
11 months
இன்று பிறந்தநாள் காணும் என் அன்பு மகன் கவிபிரியன் பல்லாண்டு காலம் நீடூழி வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள். 💐💐💐💐💐💐💐
Tweet media one
11
14
58
@NallasivamDMK
N.NallaSivam
1 year
விடியலை காணும் நாட்டிற்கான விடுதலைக் குரலாய் ஒலித்திடும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் 24.9.2023 திருப்பூர் மாவட்ட காங்கேயம் படியூரில் மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (பூத் கமிட்டி) பாசறைக் கூட்டம் வருகை தரும் @Udhaystalin @dmk_raja @EllorumNamudan
Tweet media one
1
27
58
@NallasivamDMK
N.NallaSivam
1 year
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக வீட்டு வசதி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயர்தீர்வு துறை அமைச்சர் திரு முத்துச்சாமி அவர்கள்... அத்தாணி-கள்ளிப்பட்டியில் அமைந்துள்ள முத்தமிழ் அறிஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
4
33
59
@NallasivamDMK
N.NallaSivam
1 year
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை, திருக்குவளை பள்ளியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்ததை தொடர்ந்து,ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி தொடக்கப்பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த நிகழ்ச்சி #TNBreakfastScheme #என்_நல்லசிவம்
5
40
57
@NallasivamDMK
N.NallaSivam
6 months
ஜாதியும் இடஒதுக்கீடும். இரண்டே நிமிடங்களில் அருமையான அலசல். புரிந்துகொண்டதை எளிமையாகவும் தெளிவாகவும் சொல்லத் தெரிவது முக்கியமான தலைமைப் பண்பு.
0
41
56
@NallasivamDMK
N.NallaSivam
5 months
இறங்கி அடிக்கும் தெலுங்கானா காங்கிரஸ்... மோடியை வச்சு செய்யுறாங்க... தரமான வீடியோ.. #ModiHataoDeshBachao #Vote4Congress #ModiDisasterForIndia
2
43
57
@NallasivamDMK
N.NallaSivam
1 year
ஈரோடு வடக்கு மாவட்டம் அந்தியூர் அருகே புகழ்பெற்ற அருள்மிகு குருநாதசாமி திருக்கோயில் தேர் திருவிழா மற்றும் மாட்டு சந்தை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. தமிழகத்தில் புகழ்பெற்ற மாட்டு சந்தை மற்றும்குதிரை சந்தைகளை பார்வையிட்டேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
35
57
@NallasivamDMK
N.NallaSivam
1 year
ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகர கழகம் மற்றும் மாவட்ட மருத்துவ அணி இணைந்து 15.10.2023 நகராட்சி திருமண மண்டபத்தில் இலவச நுரையீரல் மருத்துவ முகாமை மருத்துவ அணியின் மாநில துணை தலைவர் டாக்டர் எம்.செந்தில்நாதன் அவர்கள் நகர கழக செயலாளர் பிஏ.சிதம்பரம் துவக்கி வைத்தார்
1
26
58
@NallasivamDMK
N.NallaSivam
1 year
#முத்தமிழறிஞர்_டாக்டர்_கலைஞரின்_ஐந்தாம்_ஆண்டு_நினைவஞ்சலி எங்கள் கலைஞர் புகழ் வாழ்கவே!! தமிழ் இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும். தமிழன் இருக்கும் வரை உங்கள் புகழ் நிலைக்கும். வங்கக்கடலில் உறங்கும் எங்கள் காவியத்தலைவன் கலைஞர் ஐயாவிற்கு புகழஞ்சலி! #kalaignarforever
Tweet media one
3
38
56
@NallasivamDMK
N.NallaSivam
1 year
#பகுத்தறிவு_பகலவருக்கு_பிறந்த_நாள்_வாழ்த்துகள் மூடநம்பிக்கையை முறித்திட்ட முன்னோடி! முன்னேற்ற பாதையை காட்டிய கண்ணாடி ! சாதிமதமற்ற சமதர்ம சமுதாயம் கண்டிட சாகும் வரை உழைத்திட்ட உத்தமர்! ஈரோட்டின் சிங்கத்தின் பிறந்த நாளான இந்த நன்னாளில், அவரை போற்றி வணங்குவோமாக! #என்_நல்லசிவம்
Tweet media one
2
37
54
@NallasivamDMK
N.NallaSivam
5 months
தமிழினத்தின் தலைவர் கலைஞர்! செம்மொழி எனும் சிறப்பை பெற்றுத் தந்தது கலைஞரின் பேனா! கல்வி எனும் ஆயுதத்தை மீட்டெடுத்தது கலைஞரின் பேனா! பெண்களின் மதிப்பை உணர்த்தியது கலைஞரின் பேனா! #கலைஞர்100
Tweet media one
2
35
55
@NallasivamDMK
N.NallaSivam
1 year
அமெரிக்க அதிபர் ஜோ.பைடனுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! டெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டின் விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ.பைடனை சந்தித்தார்
Tweet media one
1
30
54
@NallasivamDMK
N.NallaSivam
1 year
Tweet media one
2
23
56
@NallasivamDMK
N.NallaSivam
1 year
#ஈரோடு_வடக்கு_மாவட்டம் கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான #தளபதியார் அவர்கள் சிறப்புரை ஆற்றவுள்ள வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். நாள்: 24.09.2023 (ஞாயிறு) இடம்: படியூர், திருப்பூர் மாவட்டம்
Tweet media one
2
31
54
@NallasivamDMK
N.NallaSivam
4 years
அந்தியூர் சட்டமன்ற தொகுதி #அதிமுக எம்.எல்.ஏ. K.R.ராஜகிருஷ்ணன் என்பவர் 100 கோடிக்கு மேல் ஊழல் செய்து சொத்து குவிப்பு, சாதாரண சட்டமன்ற உறுப்பினரே 100 கோடிக்கு மேல் என்றால் மற்றஅமைச்சர்களின் சொத்துக்களின் பட்டியல் என்ன? சிந்திப்பீர்? #CorruptionAdmk #RevealingTheTruth_DMK
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
28
49
@NallasivamDMK
N.NallaSivam
1 year
#திமுக_மாணவரணி சார்பில் இல்லம் தேடி கல்வி மாற்றுத்திறனாளி தன்னார்வலர்களுக்கு இ-சேவை மையம் தொடங்குவதற்கான பயிற்சி முகாம் 22-09-23,திமுக அலுவலகம், கோபி மாணவரணி அமைப்பாளர் #முனைவர்_T_K_கிருபாகரன் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்.கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
Tweet media one
0
37
54
@NallasivamDMK
N.NallaSivam
4 months
யாரு பேரு கேக்குது? ஸ்டாலின்..ஸ்டாலின்... #DMKMuperumVizha
0
31
56
@NallasivamDMK
N.NallaSivam
1 year
ஈரோடு வடக்கு மாவட்டம் 105-அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் BLA-2 ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு வீட்டுவசதித் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் தலைமையில் தொகுதி பார்வையாளர் இரா.தமிழ்மணி ஆலோசனை வழங்கினார் #என்_நல்லசிவம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
33
54
@NallasivamDMK
N.NallaSivam
6 months
கோடிமீடியாக்கள் கண்ணில் படாதது. வடக்கனுங்க தரமான சம்பவம் பன்றானுங்க இந்த வேசி ஊடகங்கள் தான் பிஜேபிக்கு இனனும் பில்டப் கொடுத்துட்டு இருக்கானுங்க.
1
38
54
@NallasivamDMK
N.NallaSivam
5 months
"உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தால் தோல்வி அடைந்தோம்" பத்து தோல்வி பழனிசாமி ஒப்புதல் #DMK4TN
1
36
55
@NallasivamDMK
N.NallaSivam
1 year
#ஈரோடு_வடக்கு_மாவட்ட_திமுக #அறிவோம்_திராவிடம் We Are Dravidian Stocks #தந்தை_பெரியார்.., வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது, மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்..!!! #என்_நல்லசிவம், #ஈரோடு_வடக்கு_மாவட்ட_கழக_செயலாளர் #அறிவாலயம் #mkstalin #DMK
Tweet media one
1
35
53
@NallasivamDMK
N.NallaSivam
11 months
திராவிட மாடல் அரசின் மழைக்கால நடவடிக்கைகளுக்கு மக்களின் பாராட்டுகள்.... சிறப்பான திராவிட மாடல் ஆட்சி நடத்தும் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு @mkstalin அவர்களுக்கு நன்றிகள்...
0
33
52
@NallasivamDMK
N.NallaSivam
5 months
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக கவுந்தப்பாடி பாபா திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் நான் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினேன். இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகரம், பேரூராட்சி, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
3
16
53
@NallasivamDMK
N.NallaSivam
1 year
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், அறிமுக கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் ஏ.பெருமாள்சாமி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #என்_நல்லசிவம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
32
53
@NallasivamDMK
N.NallaSivam
1 year
ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி சார்பில் நீட் தேர்வை திணிக்கும் ஒன்றிய அரசு - துணை போகும் ஆளுநரை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத அறப்போர் நாள் :- 20-8-2023 20.08.2023 ஈரோடு சிக்கையா நாயக்கர் கல்லூரி எதிரில் துவக்கி வைத்த நிகழ்வுகள் #என்_நல்லசிவம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
35
54
@NallasivamDMK
N.NallaSivam
1 year
#ஈரோடு_வடக்கு_மாவட்டம் அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நன்நாளாம் மீலாதுன் நபி திருநாளில் உலகெங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எமது உள்ளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். #என்_நல்லசிவம் #ஈரோடு_வடக்கு_மாவட்ட_கழக_செயலாளர்
Tweet media one
1
36
53
@NallasivamDMK
N.NallaSivam
9 months
மோடி இந்திய பொருளாதாரம் இதுக்கு மேல தெளிவா சொல்லவே முடியாது இல்லையா #GoBackModi
2
24
52
@NallasivamDMK
N.NallaSivam
1 year
#ஈரோடு_வடக்கு_மாவட்ட_திமுக_மாணவரணி சார்பாக தமிழ்நாடு மாநிலம் தழுவிய காவலர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு அக்டோபர் 8,2023 (ஞாயிறு) இணையவழி வாயிலாக திங்கள்-வெள்ளி 7PM-8PM அனைவரும் கலந்து கொண்டு தேர்ச்சிபெற்று பணி பெற்றிட வாழ்த்துகள் முன்பதிவிற்கு 99-44-00-11-4
Tweet media one
0
34
52
@NallasivamDMK
N.NallaSivam
1 year
#மாமன்னர்_வீரபாண்டிய_கட்டபொம்மன்_அவர்களது_நினைவு_நாள் இந்திய விடுதலைக்காக போராடி அனைவரது மனதிலும் விடுதலை வேட்கையை விதைத்த மாமன்னரின் புகழைப் போற்றுவோம் #என்_நல்லசிவம் #ஈரோடு_வடக்கு_மாவட்ட_கழக_செயலாளர்
Tweet media one
0
28
53
@NallasivamDMK
N.NallaSivam
1 year
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் விழிப்புணர்வு நடை பயணத்தை மாநில மருத்துவர் அணி தலைவர் @DrKanimozhiSomu MP அவர்கள், மாநில மருத்துவ அணி செயலாளர் @Dr_Ezhilan MLA அவர்கள் தலைமையில் தொடங்கி வைத்த நிகழ்வுகள், #கலைஞர்100 #என்_நல்லசிவம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
39
51
@NallasivamDMK
N.NallaSivam
1 year
#அறிவோம்_திராவிடம் #திராவிட_மாடல் #தலைவர்_கலைஞர் : சமுதாயத் துறையில் #சமதர்மம் அரசியலில் #ஜனநாயகம் #என்_நல்லசிவம் #ஈரோடு_வடக்கு_மாவட்ட_கழக_செயலாளர் #DMK #அறிவாலயம் #mkstalin #UdhayanidhiStalin
Tweet media one
0
29
50
@NallasivamDMK
N.NallaSivam
6 months
வெற்றிக்காக கடுமையாக உழைத்த கழக நிர்வாகிகளுக்கும், தோழமை கட்சி நிர்வாகிகளுக்கும் மற்றும் கழக உடன்பிறப்புகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். @dmk_raja
Tweet media one
1
25
51
@NallasivamDMK
N.NallaSivam
7 months
மோடியின் ரோடு ஷோ பரிதாபங்கள்... 🤣🤣🤣
1
37
49
@NallasivamDMK
N.NallaSivam
6 months
"அறிவோம் திராவிடம் " குற்றத்தைத் தண்டிக்க குற்றமல்ல பரிகாரம்! @mkstalin #MKStalin #கலைஞர்
Tweet media one
1
26
50
@NallasivamDMK
N.NallaSivam
4 years
ஒவ்வொரு குடும்பத்திலும் முதல் தலைமுறை கல்லூரி மாணவருக்கு கட்டணத்தில் சலுகை அளித்து சிறந்த பட்டதாரிகளை உருவாக ஊக்குவித்தவர் #கலைஞர் #DMK4TN #KalaignarEverywhere
Tweet media one
1
21
48
@NallasivamDMK
N.NallaSivam
1 year
ஈரோடு வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட மகளிர் அணி மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம் மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் சத்யாபழனிகுமார் முன்னிலையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் தலைவர்கள், து தலைவர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், து அமைப்பாளர்கள், கலந்து கொண்டனர் #என்_நல்லசிவம்
Tweet media one
Tweet media two
Tweet media three
2
32
49
@NallasivamDMK
N.NallaSivam
1 year
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா @DMKErode சார்பில் கோபிசெட்டிபாளையம் தெற்கு ஒன்றிய நாதிபாளையம் செங்கோட்டையன் நகர் பகுதியில் கோலப்போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வுகள் #என்_நல்லசிவம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
32
49
@NallasivamDMK
N.NallaSivam
1 year
'தி.மு.க. முப்பெரும் விழா விருதுகள்' தலைமைக் கழகம் அறிவிப்பு @arivalayam #என்_நல்லசிவம்
Tweet media one
1
30
49
@NallasivamDMK
N.NallaSivam
4 years
முழு ஊரங்கில் மாநிலமே முடங்கி கிடக்கும் நிலையில் அமைச்சர் @KASengottaiyan கூட்டம் நடத்தியிருக்கிறார்! தமிழகத்திற்கே ஒரு சட்டம் கோபிசட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு சட்டமா? முதல்வர் @CMOTamilNadu என்ன செய்கிறார்? இவர் முதல்வரா இல்லை ஆளும்கட்சியில் உள்ள அனைவரும் முதல்வரா?
Tweet media one
4
14
45
@NallasivamDMK
N.NallaSivam
1 year
கழகத் துணைப் பொதுச் செயலாளர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு ஆ.ராசா அவர்களை எனது பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மகிழ்ச்சியான தருணம் #என்_நல்லசிவம்
Tweet media one
3
23
49
@NallasivamDMK
N.NallaSivam
1 year
#ஈரோடு_வடக்கு_மாவட்டம் #தலைமைக்_கழக_அறிவிப்பு தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற நீட் தேர்வை கண்டித்து, ஆகஸ்டு 20 ஞாயிற்றுக் கிழமை மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கிறேன். #dmkdoctors #BanNEET
Tweet media one
4
38
48
@NallasivamDMK
N.NallaSivam
1 year
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று வெற்றிகரமாக #6_ ஆவது_ஆண்டடை இனிதே துவங்கும் #அன்புத்_தலைவர்_மாண்புமிகு_தமிழ்நாடு_முதல்வர் அவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். #என்_நல்லசிவம் #ஈரோடு_வடக்கு_மாவட்ட_கழக_செயலாளர் #MKStalin #udhayanithistalin
Tweet media one
1
27
47
@NallasivamDMK
N.NallaSivam
2 years
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிமனையில் மாண்புமிகு அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் அன்பகம்கலை அவர்களுடன் மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் 14.02.2023 தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
Tweet media one
Tweet media two
Tweet media three
0
25
49
@NallasivamDMK
N.NallaSivam
6 months
தெலுங்கானா,ஆந்திராவை கலக்கும் காங்கிரஸ்..
0
21
49
@NallasivamDMK
N.NallaSivam
1 year
ஈரோடு வடக்கு மாவட்டம் 104-பவானி சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் BLA-2 ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு வீட்டுவசதித் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் BLA-2 முகவர்கள் கலந்து கொண்டார்கள் #என்_நல்லசிவம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
36
48
@NallasivamDMK
N.NallaSivam
1 year
Tweet media one
0
26
48
@NallasivamDMK
N.NallaSivam
4 years
உண்மையைச்சொல்லவேண்டுமென்றால்சமூகப்பரவல்அதிகரித்து, நிலைமைகையைமீறிச்சென்றுவிட்டது. இன்னும் எத்தனை காலத்திற்கு சமூக பரவலாக மாறவில்லை என கூறுவீர்கள்? #COVID கொள்ளையன்EPS
Tweet media one
2
23
41
@NallasivamDMK
N.NallaSivam
1 year
234 தொகுதிகளிலும் முத்தமிழறிஞருக்கு சிலை தலைமைக் கழக அறிவிப்பு #என்_நல்லசிவம்
Tweet media one
2
32
48
@NallasivamDMK
N.NallaSivam
7 months
Narendra Modi is the world's first Vasool Prime Minister... The BJ Party is the world's first Vasool Political Party... #VasoolRajaModi is the right tag name for him... #BJPFailsIndia | #BJPScam
1
23
47
@NallasivamDMK
N.NallaSivam
1 year
Tweet media one
1
30
47
@NallasivamDMK
N.NallaSivam
1 year
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாநில மருத்துவ அணி துணை தலைவர் Dr.செந்தில்நாதன் தலைமையில் மாவட்ட அமைப்பாளர் ஓ.என்.சுதாகர் முன்னிலையில் மருத்துவ உபகரணங்களை வழங்கியபோது @DrKanimozhiSomu @Dr_Ezhilan
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
21
46
@NallasivamDMK
N.NallaSivam
1 year
#ஈரோடு_வடக்கு_மாவட்ட_திமுக ஈரோடு வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட #திமுக_இளைஞர்_அணி ஒன்றிய, நகர, பேரூர் கழக அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கான நேற்காணல் நடைபெற உள்ளது. #நாள் : 11-10-2023 (புதன்கிழமை) #நேரம் : மதியம் 2.00 மணி #இடம் : ஶ்ரீ கார்த்திகேயன் மஹால், காலேஜ் பிரிவு, கோபி
Tweet media one
1
30
47
@NallasivamDMK
N.NallaSivam
5 months
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட அமைப்பாளர் கே.கே.செல்வன் அவர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் ஏற்பாட்டில் நான் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கினேன். @mkstalin @arivalayam @Udhaystalin @KanimozhiDMK @DMKITwing #DMK4TN
Tweet media one
Tweet media two
Tweet media three
2
30
46
@NallasivamDMK
N.NallaSivam
1 year
#மக்களுடன்_ஸ்டாலின்_செயலி #திராவிட_மாடல் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் #அரசின்_நலத்திட்டங்கள்_மற்றும்_அரசியல்_செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இதோ பொது மக்களாகிய உங்கள் கைகளில் #App வடிவில் #என்_நல்லசிவம் #ஈரோடு_வடக்கு_மாவட்ட_கழக_செயலாளர்
Tweet media one
0
29
46
@NallasivamDMK
N.NallaSivam
1 year
என் தலைக்கு எதற்கு 10 கோடி, 10 ரூபாய் போதும் நானே என் தலையை சீவி விடுவேன்!" சின்னவர் மாண்புமிகு உதயநிதிஸ்டாலின் அவர்கள் #என்_நல்லசிவம்
2
26
44
@NallasivamDMK
N.NallaSivam
1 year
ஈரோடு வடக்கு மாவட்டம், புன்செய்ப் புளியம்பட்டி கெம்பண்ணாவில் ஓதிமலை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கழக துணை பொதுச் செயலாளரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான உயர்திரு @dmk_raja அவர்கள் புதியதாக கட்டப்பட்ட கலையரங்க கட்டிடத்தை திறந்து வைத்தார் #என்_நல்லசிவம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
34
46
@NallasivamDMK
N.NallaSivam
6 months
மத வெறிக்கு முற்று புள்ளி வைப்போம் 👍🏻 #NoVoteToBJP
0
26
45
@NallasivamDMK
N.NallaSivam
1 year
கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை பிறந்த நாளை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மகிழ்ச்சியான தருணங்கள் #என்_நல்லசிவம்
Tweet media one
2
26
44
@NallasivamDMK
N.NallaSivam
4 months
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதற்கு அரசு நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு 👇🥺
1
27
45
@NallasivamDMK
N.NallaSivam
4 years
2
15
41
@NallasivamDMK
N.NallaSivam
1 year
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் அ��ிஞர் டாக்டர் #கலைஞர்100 அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோபிசெட்டிபாளையம் தெற்கு ஒன்றிய ஆளுக்குளி ஊராட்சி ஸ்ரீ.வாரி கார்டன் தேவேந்திர நகரில் மாபெரும் கிரிக்கெட் தொடர்போட்டியை தொடங்கி வைத்த நிகழ்வுகள் #என்_நல்லசிவம்
Tweet media one
Tweet media two
Tweet media three
3
37
43
@NallasivamDMK
N.NallaSivam
7 months
ஆரம்பிக்கலாங்களா? #MKStalinEra #DMK4TN
2
21
45
@NallasivamDMK
N.NallaSivam
1 year
Tweet media one
1
26
45
@NallasivamDMK
N.NallaSivam
1 year
#ஈரோடு_வடக்கு_மாவட்டம் #திராவிட_மாடல் T.N.பாளையம் ஒன்றியம் பெரிய கொடிவேரி பேரூராட்சியில் உள்ள #கூட்டுக்_குடிநீர்_திட்டப்_பணியை ஆய்வ��� செய்ய இன்று 06.10.2023 மாலை 4 மணிக்கு #மாண்புமிகு_செய்தி_மற்றும்_விளம்பரத்துறை_அமைச்சர்_திரு_மு_பெ_சாமிநாதன் அவர்கள் வருகை தர உள்ளார்
Tweet media one
0
26
44
@NallasivamDMK
N.NallaSivam
1 year
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக கோபிசெட்டிபாளையம் தெற்கு ஒன்றியத்தில் நடைபெற்ற முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் , மாண்புமிகு மக்களின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மகத்தான பணியினை அனைவரிடத்திலும் கொண்டு செல்லும் விதமாக பேருரை நிகழ்வுகள். . #என்_நல்லசிவம்
2
27
42