MuthaleefAbdul Profile Banner
Abdul Muthaleef Profile
Abdul Muthaleef

@MuthaleefAbdul

Followers
18K
Following
175
Statuses
9K

Special field of Coverage Politics, Crime, Civic bodies, & Special Stories. Political Analyst.

Chennai
Joined December 2015
Don't wanna be here? Send us removal request.
@MuthaleefAbdul
Abdul Muthaleef
8 hours
அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் தவெக....மாநாடு, மக்கள் சந்திப்பு, அதிரடி காட்டப்போகும் விஜய்... #TVKVijay #TVK
18
85
571
@MuthaleefAbdul
Abdul Muthaleef
11 hours
இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் திருமதி.சசிகலா, தனிக்கட்சி ஆரம்பித்து இயங்கும் டிடிவி தினகரன் ஒப்புதலை பெற்றுத்தான் இந்த பேட்டியை ஓபிஎஸ் வெளியிடுகிறாரா? எவ்வித நிபந்தனையுமின்றி என்றால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்பதை ஏற்று 3 பேரும் இணைவார்களா?
Tweet media one
4
5
27
@MuthaleefAbdul
Abdul Muthaleef
14 hours
TN Media: இங்க நாம எப்படியோ, அங்க அவங்க அப்படி...
Tweet media one
@TwitzKarthi
ᴋᴀʀᴛʜɪ
1 day
பாஜக+ = 21% [3%▲] அதிமுக+ = 20% [3% 🔻] C Voter Survey-ல் தமிழகத்தில் 2-வது பெரிய சக்தியாக பாஜக+ 🔥💥 #Annamalai | #DMKFailsTN
10
40
303
@MuthaleefAbdul
Abdul Muthaleef
14 hours
தவெக ஓட்டு சதவீதம் எங்கே? கூட்டணி இப்படியே இருக்கும் என்பது என்ன நிச்சயம்...இதேபோல் 2016-ல் வந்த கருத்துக்கணிப்புகள் ஏராளம்...நடந்தது வேறு...
Tweet media one
Tweet media two
@sunnewstamil
Sun News
17 hours
இப்போது மக்களவைத் தேர்தல் நடந்தாலும் திமுக கூட்டணி மீண்டும் 39 தொகுதிகளயும் வெல்லும்..! இந்தியா டுடே - C Voter கருத்துக்கணிப்பில் தகவல் #SunNews | #TamilNadu | #CMMKStalin | #DMKAlliance | @mkstalin
Tweet media one
1
21
77
@MuthaleefAbdul
Abdul Muthaleef
17 hours
"என்னாது".....பின்னால் அமர்ந்திருக்கும் சு.வெ, ரவிகுமார் ரியாக்‌ஷன் தான் டாப்...
@djayakumarfans
D.JAYAKUMAR
1 day
பிளவுவாத அரசியலை விடுத்து மதவாத அரசியலை முன்னெடுங்கள் என பாஜக அரசை பார்த்து @ThamizhachiTh அவர்கள் நாடாளுமன்றத்தில் முழக்கம்...😂
0
3
33
@MuthaleefAbdul
Abdul Muthaleef
17 hours
பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார். பெண் டிஜிபி தலைமையிலான குழு விசாரணை முடிவில் சென்னை போக்குவரத்து இணை ஆணையர் மகேஷ்குமார் ஐ.பி.எஸ் பணி இடை நீக்கம்.
Tweet media one
3
8
57
@MuthaleefAbdul
Abdul Muthaleef
1 day
விஜய்தான் திமுகவுக்கு பெரிய அச்சுறுத்தல்... தவெகவை வீழ்த்த வியூகம் பலமாக இருக்கும்...
6
5
23
@MuthaleefAbdul
Abdul Muthaleef
2 days
RT @polimernews: திருப்பதியில் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்த பிரபல தேர்தல் யூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர்..! #Tirupati | #tirumala |…
0
147
0
@MuthaleefAbdul
Abdul Muthaleef
2 days
அதிமுக உட்கட்சி விவகாரம்... தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம்...தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு
0
1
16
@MuthaleefAbdul
Abdul Muthaleef
2 days
மக்கள் பிரச்சனையை கையிலெடுங்கள், உள்கட்டமைப்பை சரி செய்யுங்கள்...விஜய்யிடம் சொன்ன பிகே...என்ன நடந்தது பேச்சு வார்த்தையில்? #TVKVijay #TVK
15
7
78
@MuthaleefAbdul
Abdul Muthaleef
2 days
பிரஷாந்த் கிஷோர் 4 மணிக்கே கிளம்பி திருப்பதி போய்விட்டார்... மீண்டும் விஜய்யை சந்திக்கவில்லை...ஆனால் உருட்டுகிறார்கள்.... #TVKVijay #TVK
Tweet media one
5
8
127
@MuthaleefAbdul
Abdul Muthaleef
2 days
விஜய், ஆதவ், பிரஷாந்த் கிஷோர் பேசியது என்ன? உள் தகவல்கள் வேறு... 20% வாக்குகள், ஆனந்திடம் அரசியல் அறிக்கை கொடுத்ததாக வரும் தகவல்கள் உண்மையா? இட்டு கட்டியதா? விரைவில் முழு தகவல்... #TVK #TVKVijay
Tweet media one
6
13
173
@MuthaleefAbdul
Abdul Muthaleef
3 days
பிரஷாந்த் கிஷோர் எடப்பாடி சந்திப்பு? ...கம்பிக்கட்டும் கதைகள்.. பிரஷாந்த் கிஷோர் இரவு 10-40 வரை ஆதவ் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளுடன் மீட்டிங்கில் இருந்தார். எடப்பாடி பழனிசாமி நேற்று இரவே கோவைக்கு தன்னுடைய மகனுடன் புறப்பட்டு சென்று விட்டார். காலையில் அவரது சொந்த ஊரில் தைப்பூச விழாவுக்கு சென்று விட்டார். இதில் எங்கே நள்ளிரவு சந்திப்பு?
Tweet media one
2
14
98
@MuthaleefAbdul
Abdul Muthaleef
3 days
மத்திய பட்ஜெட்டால் யாருக்கு பலன்? நடுத்தர குடும்பத்தினரா, கோடீஸ்வரர்களா? புள்ளிவிவரங்களை அடுக்கிய ப.சிதம்பரம்
1
0
8
@MuthaleefAbdul
Abdul Muthaleef
3 days
ஆட்டத்தை ஆரம்பித்த ஆதவ்....பிகே-விஜய் சந்திப்பின் பின்னனி @tvkvijayhq #TVKVijay #TVK #AthavArjuna
0
6
70
@MuthaleefAbdul
Abdul Muthaleef
3 days
விஜய், ஆதவ், பிகே, புஸ்ஸி ஆனந்த் முதல் சந்திப்பு. ஜான் அனுமதிக்கப்படவில்லை. ஆதவ், பிகே, ஜான் ஆரோக்கியசாமி பின்னர் சந்திப்பு... சந்திப்பில் பேசியது இதுவரை வரவில்லை. வரும் தகவல் அனைத்தும் யூகமே...#TVKVijay #TVK
Tweet media one
6
37
535
@MuthaleefAbdul
Abdul Muthaleef
3 days
என்னங்க கொரோனாவில் உயிரிழந்த மதிப்புமிகு மருத்துவருக்கு கொடுத்த உதவி தொகையை ஏதோ 50, 100 ரூபாய் போல் சாதாரணமாக நீங்க வந்து வாங்கலையா? அப்ப யாருங்க அது? ன்னு கேட்கிறார்
@polimernews
Polimer News
3 days
2020-ல் பணியின்போது காலமான மருத்துவர் லட்சுமி நரசிம்மன்.. அரசு அறிவித்த பணம் வரவில்லை என மருத்துவ கல்வி இயக்குனரிடம் சரமாரியாக கேள்வி கேட்ட மருத்துவரின் மனைவி.. #Chennai | #Doctor | #TNGovt | #Court | #Death | #PolimerNews
1
3
13
@MuthaleefAbdul
Abdul Muthaleef
3 days
தமிழ்நாடு....
Tweet media one
8
26
258
@MuthaleefAbdul
Abdul Muthaleef
3 days
சரியான கருத்து...
@sekartweets
Rajasekar
3 days
சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ரசிகராக தன்னைஅறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் நடிகர் விஜய்க்குஎதிராக வெளியிட்ட கருத்துக்கள்கண்டிக்கத்தக்கது. இத்தகைய கருத்துகள் ஏற்க முடியாதவை, மேலும்உண்மையான ரஜினி  ரசிகர்கள் யாரும் இப்படிபட்டசெயலில் ஈடுபட மாட்டார்கள். ஊடகங்களும், சமூகவலைதளங்களும் இத்தகையஎதிர்மறையான நிகழ்வுகளை மீண்டும் மீண்டும்ஒளிபரப்புவதை அல்லது பகிர்வதை தவிர்க்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பதுதேவையற்ற பகைமையையும் பிளவுகளையுமேஉருவாக்குகிறது. அதே நேரத்தில், அனைத்து ரசிகர்களும் கண்ணியத்தையும்பரஸ்பர மரியாதையையும் காத்துக்கொள்ள வேண்டும்என்று கேட்டுக்கொள்கிறோம். திரைப்படம் என்பதுமக்களைஒன்றிணைப்பதற்காக இருக்க வேண்டுமே தவிர, அது பிளவை ஏற்படுத்துவதற்காக அல்ல. ரசிகர் என்றஉணர்வின் பெயரில் எந்த நடிகருக்கும் அல்லது சகமனிதருக்கும் எதிராக வெறுப்பை பரப்பக் கூடாது. நம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வழியில்செயல்படும் நாம் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதுகிடையாது , கூடாது. நாம் விரும்பும் நட்சத்திரங்களை நேசத்துடனும் நேர்மறைஉணர்வுடனும் கொண்டாடுவோம். ரசிகர் பண்பாட்டைமரியாதை மற்றும் பெருமிதம் மட்டுமே நிர்ணயிக்கட்டும்—துவேஷம் அல்ல. --ரியாஸ் கே அஹ்மத் Riaz K Ahmed  (PRO) @RIAZtheboss
0
7
59
@MuthaleefAbdul
Abdul Muthaleef
3 days
AI உடன் கை கோர்க்கிறேன்... தவெக- அதிமுக கூட்டணிக்குள் போகக்கூடாது என உருவாக்கப்படும் Narrative #TVKVijay #Tvk #ADMK
84
83
892