தாய் தந்தைக்கு நிகராக நான் நேசிக்கும் என் உயிர் தளபதியாரை சந்தித்தது உன் உயிர் போகும் கடைசி நிமிடம் வரை மறவாது!❤️
இந்த நல்வாய்பினை தந்த எங்கள் குருநாதர்
@BussyAnand
அவர்களுக்கும்
நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அண்ணன் ஜெஜெ_செந்தில்நாதன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!
#Thalapathy