anthonydaasan Profile Banner
Anthony Daasan (Folk Marley) Profile
Anthony Daasan (Folk Marley)

@anthonydaasan

Followers
5K
Following
901
Media
386
Statuses
809

Tamil Folk Artist. [For Bookings, Mail - [email protected]]

Thanjavur
Joined May 2016
Don't wanna be here? Send us removal request.
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
1 year
#கேப்டன்_விஜய்காந்த் sir. #ஆழ்ந்த_இரங்கல்கள்_விஜயகாந்த் sir.
7
668
4K
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
1 month
Thank u @anirudhofficial sir. 🙏.
@anirudhofficial
Anirudh Ravichander
1 month
#Sawadeeka sawadeeka. trip-ah tripping ka. trip-ah tripping ka. Sawadeeka sawadeeka. yakka kapunkaa. yakka kapunkaa 🕺💃. #Vidaamuyarchi single from 1pm tomo 🎉🎉🎉. AK sir ⚡️⚡️⚡️ #MagizhThirumeni 🤗🤗🤗. 🎤 ‘Folk Marley’ @anthonydaasan .🖋️ @Arivubeing.
24
825
3K
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
1 month
✌️2 hours. .
@SonyMusicSouth
Sony Music South India
1 month
Because it's #SAWADEEKA in 2️⃣ HOURS 😎🕺🏻. 1PM TODAY 🥳. An @anirudhofficial musical 🎶.Sung by @anthonydaasan 😎.Written by @Arivubeing ✍🏻. ➡️ #AjithKumar #MagizhThirumeni @anirudhofficial @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers
Tweet media one
14
510
2K
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
3 months
என்னுடய சிறு வயது முதல் அம்புலி மாமால வேதாளம் விக்ரமாதித்யன் .தினத்தந்தியில் கன்னித்தீவு போன்ற கதைகளை படித்து மனத்திரையில் கண்ட காட்சிகளை .பிறகு ஆங்கில படங்களில் கண்ட பிரமாண்டங்களை இன்று நமது தமிழ் சினிமாவில் கங்குவாவின் வாயிலாக பார்த்ததில் பேரானந்தம் பெருமகிழ்ச்சி.
Tweet media one
13
659
2K
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
7 days
வாழ்த்துக்கள் #AJITHKUMAR SIR. @SureshChandraa
Tweet media one
4
626
2K
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
1 month
Thank u @anirudhofficial sir. for this upbeat vibe song Thank u #AjithKumar sir #Magilthirumeni sir @LycaProductions.
@anirudhofficial
Anirudh Ravichander
1 month
#Sawadeeka 🕺💃⚡️ . Happy New Year and love you all 🎉🎉🎉. Dearest AK sir #MagizhThirumeni @trishtrashers . Sung by @anthonydaasan 🎙️.Written by @Arivubeing ✍🏻.Choreography by @kayoas13 🕺. #Vidaamuyarchi #EffortsNeverFail. @LycaProductions #Subaskaran.
14
714
2K
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
6 years
நன்றி நார்வே தமிழ் திரைப்பட விழா குழுவினர், @anirudhofficial @Suriya_offl @VigneshShivN அனைவருக்கும் நன்றி #NTFF
Tweet media one
8
156
1K
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
4 years
தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள். எம்ஜிஆர் மகன் திரைப்படத்தின் டிரைலர் அண்ணன் விஜய் சேதுபதி அவர்களால் வெளியிடப்படுகிறது. படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துங்கள்.#vijaySethupathuoff @ponramVVS @SasikumarDir @mirnaliniravi @Screensceneoffl @SonyMusicSouth #MGRMaganTrailer
Tweet media one
0
17
422
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
3 years
Thank u sir. .
0
108
348
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
5 years
இசையமைப்பாளராக எனது முதல் படம். விரைவில்.
Tweet media one
11
16
353
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
5 years
Tweet media one
4
14
345
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
2 years
My folk team #TAMILPARAI performance THANK U @arrahman sir. .
@Johnroshan
John Mahendran
2 years
What a way to start my day. So much of energy.
0
35
328
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
3 years
🙏கடவுளுக்கு நன்றி 🙏
Tweet media one
3
16
320
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
5 years
Tweet media one
3
17
301
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
2 years
4
134
297
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
7 years
இது ஒரு வித்தியாசமான பாடல். இதுபோன்ற இசை முயற்சிகளை தங்களின் படங்கள் வழியாக முன்னெடுக்கும் @Music_Santhosh sir, @mari_selvaraj sir & @beemji sir kkum #PariyerumPerumal டீமுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துகள்.
@hindutalkies
Hindu Talkies
7 years
'பரியேறும் பெருமாள்' படத்தின் 'எங்கும் புகழ்' பாடல் வீடியோ.#PariyerumPerumal #EngumPugazhSongLyrical #SanthoshNarayanan #PaRanjith #MariSelvaraj.
5
34
279
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
5 years
Tweet media one
3
18
290
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
5 years
வணக்கத்துக்குரிய நம் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய போகி திருநாள் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
Tweet media one
2
19
257
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
4 years
#மக்கள்_தீர்ப்பே_மகேசன்_தீர்ப்பு.நன்றி மக்களிசை பாடகர்கள் @SenthilRajalekshmi.#MGRMAGANMOVIE .
1
21
239
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
6 years
ஐயா எல்லாருக்கும் வணக்கம்.நான் முதல்முறையாக ஆங்கில பாடல் பாடிய தருனம் மட்டட்ற மகிழ்ச்சியில் நான். மரியாதைக்குரிய இசை அமைப்பாளர் @anirudhofficial.மிக்க நன்றி. மரியாதைக்குரிய மும்பை நீயூக்கிளியா சாருடன் நான் #Anthonydaasan #folkmarley .#2PointO thalaivar
Tweet media one
Tweet media two
Tweet media three
3
51
205
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
5 years
உலகம் முழுவதும் வாழ்கின்ற நமது தமிழ் மற்றும் இசை ரசிகர்களின் நல்லாசி யோடு இனிதே துவங்குகிறோம்@sonyMusicSouth,@vijaiyavanan
Tweet media one
1
11
205
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
5 years
இசை அமைப்பாளராக முதல் படம். நன்றி இறைவா.
Tweet media one
3
22
204
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
4 years
My hearty thanks to everyone who pray for me. 🙏🙏🙏.Special thanks to @ponramVVS @SonyMusicSouth @SasikumarDir @thondankani @Screensceneoffl .And thanks to my musicians, artists and lyricist . thanks to My audience. Thank god for everything. 🙏🙏🙏🙏❤️.
3
23
206
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
6 years
மக்களை மகிழ்விப்பதை மட்டுமே நான் எப்போதும் விரும்புகிறேன். @SonyMusicSouth கூடுதலாக மக்களுக்கு வியப்பூட்டி மகிழ்விக்க ஒரு ஏற்பாடு செய்தார்கள். பார்த்து சொல்லுங்கள் எப்படி இருக்கிறதென்று
@SonyMusicSouth
Sony Music South India
6 years
When @anthonydaasan makes a surprise entry at weddings to entertain and perform for the audience , it sure is a whole lot of fun! Check out what happened right here ! 😍🎼🎶. ▶️  #TheADExperience
Tweet media one
1
12
173
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
5 years
New Song.
0
15
174
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
3 months
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சூர்யா சார் ( surya sir fans) மற்றும் கங்குவா திரை குடும்பம். @Suriya_offl #StudioGreen #Kanguva #KanguvaFromNov14 #surya @Karthi_Offl #Jyothika #Siva #SiruthaiSiva #kanguvareview #கங்குவா #சூர்யா #studiogreen #GnanavelRaja.
3
86
178
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
3 months
அடடா 3D கண்ணாடியில் பூமித்தாயின் இயற்கை அழகை பார்க்க பார்க்க பரவசம். ஆயிரக்கணக்கானோரின்.கடின உழைப்பு .அடடா அபாரம். நான் ரசிகனாக மட்டுமில்லாமல் குழந்தையாக மாறி ரசித்தேன். நான் மட்டுமில்ல என்னுடன் இப்படத்தை பார்க்க விருப்பமில்லாமல் அதிருப்தியில் இருந்த நண்பர்களையும் அழைத்துச்.
1
79
165
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
5 years
இவன் மனுதுக்குள் இவள் வந்ததும் இவனின் மனது எப்படி இருக்கும் என்று இயக்குனர் குடுத்த வரிகளுக்கு இறைவன் எனக்கு கொடுத்த மெட்டு. #Folk morley # அந்தோணி தாசன்.Adiye kalli --05:16.
Tweet media one
1
10
159
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
3 months
அழிந்துகொண்டிருக்கும் இயற்கை அழகினை நமது தமிழ் படங்களிலும் எதிர்கால தலைமுறை கண்டு ரசிக்கட்டுமே. இது என் கருத்து .எணக்கு பிடிச்சிருக்கு. உங்களுக்கு பிடிக்குதா இல்லையா .நீங்க பாத்து சொல்லுங்க. அடுத்தவங்க பேச்ச கேட்டு வாழ்ற ஆளா நீங்க. உங்க வாழ்க்கை உங்க ரசனை.
1
78
158
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
4 years
வந்த வேலை சிறப்பாக முடிந்தது. மதிப்புக்குரிய @madhankarky அவர்களின் வைர வரிகளில் அன்புக்குரிய .@ItsAmitTrivedi அவர்கள் இசையில் பாடல். அதிவிரைவில். 🙏🙏🙏
Tweet media one
3
2
161
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
3 months
சென்றிருந்தேன். அவர்களும் ரசித்தார்கள். எனது குடும்பத்தவர்கள் உட்பட .படம் முடிந்து வெளிய வந்ததும்.எங்கள் அனைவருடைய கேள்வியும் ஒன்றாகவே இருந்தன. படம் நல்லாத்தானே இருக்கு அப்புறம் ஏன் .படத்தை பற்றி தவறான கருத்தை பரப்புகிறார்கள் ???. #கங்குவா மாதிரி படங்களை தாராளமா வரவேற்கலாமே.
1
83
158
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
4 years
Thank you senthil daas brother 🙏. #mgrmahansongs
1
11
155
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
5 years
உறவுகள் அனைவருக்கும் வணக்கம் மற்றும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள், இந்த வாய்ப்பளித்த பாடகர் மற்றும் இசையமைப்பாளர் நண்பர் சிட்ஸ்ரீராம் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி மேலும் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் படக்குழுவினர்கள் வாழ்த்துக்கள்.
2
16
148
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
4 years
நன்றி sir. 🙏.
@VijaySethuOffl
VijaySethupathi
4 years
Tweet media one
1
6
143
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
6 years
#Summa @SonyMusicSouth க்காக நான் இயற்றி, இசையமைத்து பாடிய சுயாதீன நாட்டுப்புற இசை தொகுப்பில் ஒரு பாடல். #Independent_Folk album இன்னும் நிறைய பாடல்கள் வருகிறது உங்களை நாட்டுப்புற இசையில் மூழ்கடிக்க :) அப்புறம் உங்க மனசு சும்மா கிடக்க மாட்டேங்கு தான். .
@SonyMusicSouth
Sony Music South India
6 years
Here's what's fresh from @anthonydaasan's desk! Hit play and sing along to #Summa now! 😍.
Tweet media one
0
12
137
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
6 years
சோனி மீயூசிக் நிறுவனம் என்னுடைய பாடல்களை AD பாடல் என்ற பெயரில் வெளியிட்டு வருகிறது அந்த வகையில் எனது அடுத்த பாடலை(சோனி) வெளியிட்டுள்ளது இந்த பாடலின் சிறப்பு பெண்கள் தாலாட்டு பாடி கேட்டுறுப்பிங்க ஆண்களும் தாலாட்டு பாடுவோம் என்று என் முதல் முயற்சி.
7
15
125
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
7 years
நன்றி மக்களே! இந்தளவுக்கான வெற்றிப்பாடலை எனக்குக் கொடுத்த @anirudhofficial @Suriya_offl @VigneshShivN மூவருக்கும் எனது நன்றியும் வாழ்த்தும்
@arshhh__u
A S Arshath
7 years
Tweet media one
4
35
120
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
5 years
அனைவருக்கும் இனிய ஆடிப்பெருக்கு தின வாழ்த்துக்கள். என் வாழ்வில் அமைதியும் விவசாயமும் எனது இரு கண்கள் என நம்புகிறேன்.
Tweet media one
7
69
115
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
5 years
2
11
116
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
3 years
Thank you @ThisIsDSP sir.
@UrsVamsiShekar
𝐕𝐚𝐦𝐬𝐢𝐒𝐡𝐞𝐤𝐚𝐫
3 years
The Mass Dance Number .#WhistleSong from #TheWarriorr digital launch by @Suriya_offl . A Rock Star @ThisIsDSP Musical 🎼.🎤 @anthonydaasan 🔥. Launch Event Today from 7:12 PM at AMB Cinemas. @ramsayz @AadhiOfficial @dirlingusamy @IamKrithiShetty @SS_Screens
Tweet media one
2
28
111
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
4 years
இன்னும் சில தினங்களில். .
0
6
110
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
6 years
Singer creates a buzz with impromptu gigs
0
7
103
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
5 years
கடந்த வாரம் இளம் இசை சகலகலாவல்லவர்களின் கரங்களால் எங்கள் "வைரி" திரைப்படத்தின் இசை ஆடியோ வெளியிடப்பட்டது போல, வரும் வாரம் தமிழ் திரைப்பட துறையின் சிறந்த மதிப்புமிக்க மனிதர்களால் "வைரி" திரைப்பட SONGS VIDEO TRAILER வெளியிடப்பட இருக்கிறது. பாருங்கள். பகிருங்கள். வாழ்த்துங்கள்.
Tweet media one
0
7
95
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
4 years
#மக்கள்_தீர்ப்பே_மகேசன்தீர்ப்பு. #MGRMAGAN.எனது அருமை சகோதரி பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி @Anithakarthikey அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி🙏. ▶️
1
3
84
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
1 month
நலமுடன் திரும்பி வாருங்கள் அண்ணா 🙏.
@ManobalaV
Manobala Vijayabalan
1 month
Wishing you speedy recovery❤️
0
7
87
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
4 years
கடவுளுக்கு நன்றி!! முதல் வீடியோ பாடல் ரிலீஸ். பார்த்தவர்கள் வாழ்த்துங்க, like பண்ணி நண்பர்களுக்கு பகிருமாறு அன்போடு வேண்டுகிறேன்.அப்படியே பாடலைப் பற்றிய உங்களுடைய கருத்தையும் பதிவு செய்யுமாறு அன்போடு வேண்டுகிறேன் ❤️❤️❤️🙏🙏.@ponramVVS @SasikumarDir.
1
10
82
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
6 years
Thanks to Music Director SAM CS sir samcsmusic. For Giving me this Song in Gorilla movie with Amazing Poovaiyar. Listen to Chimp Song - @ SuryanFM
0
5
83
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
5 years
""வைரி"" படத்தின் பாடல்கள். சிறு தொகுப்பு.
1
10
76
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
6 years
என் கூட வாங்க. இசையைக் கொண்டாடுவோம்.
@SonyMusicSouth
Sony Music South India
6 years
Here's a chance to #FeatureWithAD ! Listen to his latest single #YaendiUnakkuNyayama and record a short video of yourself grooving to the song! You could be in his music video! So hurry up now!🎶💃. ➡️ @anthonydaasan
2
6
73
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
1 year
ஆழ்ந்த இரங்கல் சகோதரியே😭😭.#Rippavatharani. இசை தேவனின் மகளாய் பிறந்து உமது இனிய குரலால் எங்கள் இதயத்தை தாலாட்டிய உமது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ஆழ்ந்த இரங்கல் சகோதரியே. 😭😭😭😭
Tweet media one
1
10
68
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
4 years
நன்றி ஐயா 🙏🙏.
@seenuramasamy
Seenu Ramasamy
4 years
என் பிரியத்துக்குரிய .பாடகர் அந்தோணிதாசன். என் படங்களில் பாடியிருக்கும் அவருக்கு .'ஆதிகுரல்' அந்தோணிதாசன் .என அடைமொழி தந்து அழைத்தேன்.உடனிருந்து வாழ்த்தியவர் இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன். @NRRaghunanthan @anthonydaasan
Tweet media one
1
5
66
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
7 years
வணக்கம் நான் வழங்கிய வருவா #காவிரி பாடல் 1Million views கண்டிருக்கிறது. அடுத்ததாக நீ வருவியா என்றொரு தனிப்பாடல் இதோ. இந்தப் பாடலை நம் அனுபுக்குரிய திரு. சூர்யா அவர்கள் வெளியிட்டு வாழ்த்தினார். @Suriya_offl அவர்களுக்கு நன்றி. #IndependentMusic.#TamilFolkSongs .#CauveryIssue
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
22
49
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
5 years
என்னவள் என் வாழ்க்கையில் இணைந்து இன்றோடு 27 ஆண்டுகள் வாழ்க என் Reetha என்றும் சந்தோசமாக அதற்கு என்றும் அரணாக இருப்பேன்.
Tweet media one
4
4
56
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
4 months
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் @anirudhofficial 🙏 sir.
Tweet media one
1
10
52
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
1 year
இசையமைப்பாளராக எனது நான்காவது படம்.🙏கடவுளுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்றி!.#குய்கோ .🎹@anthonydaasan #KUIKO @vidaarth_actor & @iYogiBabu directed by @darulchezhian l.@rajeshyadavdop @Ram_Pandian_90 @realilavarasan @VinodhiniUnoffl @prosathish #ASTFilmsLLP
Tweet media one
6
4
52
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
5 years
அனைவருக்கும் வணக்கம்.நாளை முதல் நான் முதன்முதலில் இசையமைத்த வைரி திரைக்காவியத்தின் இசை வெளியீடு. லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க. வழக்கம் போல உங்களுடைய பேராதரவைதருவீர்கள் என்ற நம்பிக்கையோடு .நாளை விடியலை எதிர்நோக்கி உங்கள் FOLK MARLY.அந்தோணி தாசன். நன்றி
Tweet media one
5
6
50
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
5 years
நன்றி!! இயக்குனர்கள் திரு. சசிகுமார் மற்றும் திரு.சமுத்திரகனி அவர்களுக்கு.
Tweet media one
Tweet media two
1
9
45
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
2 years
Today show with @anirudhofficial sir.
Tweet media one
@anirudhofficial
Anirudh Ravichander
2 years
Chennai, #LetsGoCrazy tomorrow!. #OnceUponATime tour . Live streaming 8pm onwards!.@disneyplusHSTam @DisneyPlusHS @vijaytelevision
Tweet media one
2
4
43
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
3 years
0
8
37
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
3 years
இணைகிறோம் மற்றொரு பாடலில்.
Tweet media one
Tweet media two
1
1
38
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
6 years
இந்த இசைக் கொண்டாட்டத்தில் இமான் சாருடன் இணைவதில் மிக்க மகி்ழ்ச்சி @immancomposer
Tweet media one
0
2
34
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
7 years
Thank you So much for this wonderful write up @thenewsminute @AnjanaShekar .From a karagattam dancer, Anthony has grown to become a multi-talented artist - the latest addition being his entry into composing songs.
0
8
35
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
6 years
மீண்டும் மீண்டும் நன்றி சோனி மியுசிக் நிறுவனத்திற்கு. சுயாதீன நாட்டுப்புற இசை தொகுப்பில் எங்களது அடுத்த பாடல்.
@musicmantrasmm
Sony Music Malaysia - Music Mantra
6 years
Our beloved @anthonydaasan is back again with next single #YennadiKannukkutti ! What you guys think about this track? 💯💗.
Tweet media one
0
7
34
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
6 years
நன்றி @v4umedia1 #jeyamravi sir #karthi sir #vikramprabhu sir
Tweet media one
Tweet media two
0
8
31
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
3 years
@Samanthaprabhu2
Samantha
3 years
My favourite songggggg ♥️.@anirudhofficial Raaaaaaggggginggg max 🔥🔥🔥.
2
5
29
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
6 years
நன்றி :).
2
0
29
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
4 years
Tweet media one
1
9
31
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
5 years
Tweet media one
2
13
23
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
6 years
@IamAngryFellow @anirudhofficial @rajinikanth @shankarshanmugh இல்லை தலைவா. நான் அனிருத் சார் & நியுக்ளியா சாரோட ஒரு ஆங்கில பாட்டு பாடிருக்கேன். அந்த ஃபோட்டோ தனி கதை. அது அனிருத் சாரோட Studio ல இருந்துச்சு. இரண்டும் தனித் தனி. ஆனா எப்பவும் நமக்கு ரஜினி சார் தலை தானே. அதைக் கொடுக்கும் ஷங்கர் சாருக்கு அப்படியே ஒரு நன்றி சொன்னேன். .
1
14
28
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
10 months
Tweet media one
2
3
28
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
6 years
மிக்க நன்றி விகடன் குழுமத்தார் மற்றும் என்னை வாழவைக்கும் திரைக்கலைஞர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டுப்புற கலையை ரசிக்கும் மக்கள் 🙏🏾
0
2
26
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
6 years
எல்லோருக்கும் இனிய மாலை வணக்கம்.ஒரு வழியாக நான் இசை அமைத்திறுக்கும் #வைரி திரைப்டத்தின் சென்சார் அனுமதி கிடைத்துவிட்டது மிக விறைவில் இசை வெளியீடு
Tweet media one
2
2
25
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
5 years
Tweet media one
5
23
23
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
2 years
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் sir. #HappyBirthdayAnirudhRavichander .@anirudhofficial
Tweet media one
1
3
25
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
6 years
நன்றி மக்களே
Tweet media one
3
3
23
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
4 years
tamil folk music play to #believersong How is it friends. #justinbieber
1
3
24
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
6 years
அன்பு உறவுகளுக்கு வணக்கம் மீண்டும் கர்னாடக சினிமாவில் ஓரு அதிரடி பாடல் .படம் சக்குஜி இசை கனேஷ்கச்சூப்.இயக்குநர் அஷோக் சக்ரவர்த்தி .அருமையான பாடலைக் கொடுத்து கர்நாடக மரபு முறையில் மரியாதை செய்த அன்பிற்கு நன்றி.#Sakuji #beatsguru #anthonydaasan #folkmarley
Tweet media one
Tweet media two
Tweet media three
0
2
23
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
2 years
தந்தை பிள்ளைக்கு பாடும் தாலாட்டு பாடலை பாட எனக்கு வாய்ப்பளித்த @madhankarky.Sir 🙏 .. தாலாட்டுப் பாடலுக்கான இணைப்பு இங்கே உள்ளது - 
1
5
24
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
4 years
விரைவில்.
Tweet media one
1
1
21
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
3 years
0
3
21
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
6 years
#tamilfolk #folkmusic நன்றி
Tweet media one
0
2
21
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
6 years
Bachelor Anthem Mama Single Promo Released By Anthony Daasan .Music Composed & Arranged : Ais.nawfal Raja.Screenplay : E.L.Siga.DOP : M.Vijey Shankar, Vikas Prawin.Editing : M.Vijey Shankar.Mix & Mastering : Vishal Ramakrishnan.Recorded at : Kamala Studios.
2
3
19
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
6 years
என்னை ஆங்கிலத்தில் பாடவைத்து புதியதொரு அனுபவத்தையும் நம்பிக்கையையும் கொடுத்த @anirudhofficial அவர்களுக்கும் @NUCLEYA அவர்களுக்கும் நன்றி :).
@NUCLEYA
NUCLEYA
6 years
Brand new song from #TOTAMYNA this time with my South Indian brother @anirudhofficial featuring vocals from @anthonydaasan was such a pleasure to collaborate on this song. GOING TO AMERICA feat. Anirudh Ravichander & Anthony Daasan.
0
1
19
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
3 years
My two eyes. one recharge to Bob Marley.Yes I am folk Marley.எனது இரு கண்கள் ஒன்று ரேச்சால்ஸ் இரண்டாவது பாப் மார்லே .நான் ஃபோக் மார்லே
Tweet media one
1
1
20
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
3 years
thank u sir . 🙏🙏.@anirudhofficial .@VigneshShivN .
0
5
20
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
6 years
It is a great experience being a part of this show.
@vijaytelevision
Vijay Television
6 years
#EntertainmentRound ல பிரிச்சி மேய வர்றாங்க அந்தோணி தாசன் மற்றும் ரீட்டா! 🙏👏 . Mr & Mrs சின்னத்திரை - ஞாயிறு மாலை 6:30 மணிக்கு உங்கள் விஜயில். #MrMrsChinnaThirai #AnthonyDasanRita
1
5
19
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
6 years
😊🙏🏿.
@anirudhsoulmate
anirudh soulmate
6 years
Very exclusive news.Here is our folkmarley @anthonydaasan sings in english for first time 😍😍 with mumbai man 💥💥.Thanku @anirudhofficial fa some great efforts
Tweet media one
0
4
18
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
6 years
நன்றி நன்றி
1
3
19
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
5 years
நான் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகும்.'எம்.ஜி.ஆர் மகன்' . பொங்கல் வெளியிடு. முதல் போஸ்டர். பகிருங்கள். @ Tamil Nadu
2
2
19
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
7 days
என் அன்பு அண்ணண் #வேலுஆசான் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆதி இசை கருவியான பறையிசையில் #வேலுஆசான் அவர்கள் இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான #பத்மஶ்ரீ.விருதுபெறுவது ஒட்டுமொத்த கிராமிய கலைஞர்களுக்கும் பெருமை ஆகும் .#பறையிசை
Tweet media one
0
5
19
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
5 years
நன்றி இசையமைப்பாளர் அனிருத் சார் அவர்களுக்கு@sonyMusicSouth @anirudhofficial @vijaiyavanan
Tweet media one
2
4
18
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
8 years
#Nattukural album release function with some of the beloved celebrities. Tx to #tajnooor sir for this wonderful opportunity. #Anthonydaasan
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
2
19
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
6 years
ஓடக்கர ஓரத்துல 2.
1
6
17
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
3 years
New look @behindwoods golden awards.
Tweet media one
1
1
19
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
5 years
MGR மகன் திரைப்படத்தின் single track.
3
5
19
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
9 years
with music dir. @sidvipin & Dir. @Dharanidharanpv during a promo shoot for #JacksonDurai, to b rlsd in June :)
Tweet media one
Tweet media two
0
3
18
@anthonydaasan
Anthony Daasan (Folk Marley)
1 year
இறைவனுக்கு நன்றி. என் அன்பானவர்கள் வாய்ப்பளித்த மக்கள் இயக்குனர் திரு @seenuramasamy ஐயா அவர்களுக்கும் நாயகன் திரு @gvprakash அவர்களுக்கும் இசையமைப்பாளர் .@NRRaghunanthan அவர்களுக்கும் #idimulakkam பட குழுவினர்களுக்கும் அன்பும் நன்றியும் நன்றி கலந்த வாழ்த்துக்களும். .
1
3
18