Just watched
@gvprakash
‘s
#Aingaran
what an emotional roller coaster ride !!! A content driven commercial movie with right mixture of Stunt and emotions ❤️ ! I always love ur script selection Gv bro ! Winner for me
@dir_raviarasu
👌 vaalthkkal sir 💐
Mathimaram streaming in Aha & Prime.
அயலான்ல ஏலியனா நடித்த வெங்கட் ஹீரோவா நடித்த படம். இயக்குனர் பாலாவின் உதவியாளராக இருந்த மந்த்ரா வீரபாண்டியன் இயக்கிய படம். இவானா, எம்எஸ் பாஸ்கர் உட்பட பலர் நடிச்சிருக்��ாங்க. சில குறைகள் இருந்தாலும் படத்தை ஒருக்கா பார்க்கலாம்.
#Mathimaran
Review
கதை சுருக்கம் : - சின்ன வயசுல இருந்து அப்பா மாதிரி போஸ்ட் மாஸ்டர் ஆகணும்னு ஆசைப்படுற நெடுமாறன் வாழ்க்கையில ஒரு மோசமான சம்பவம் நடக்குது அதன் பிறகு அவர் என்ன செய்தார் என்பது தான் மொத்த கதையும்
என் கருத்து : - மதி என்பது ஹீரோ அக்கா பெயர் மாறன் என்பது ஹீரோ
10
#Mathimaran
🍿Decent Watch For Boring Time 👍
👉Body Shamingக்கு எதிரான படம்👏
👉1st Half Feel Good படம் மாறி அழகா போகுது❣️
👉2nd half தான் தடம் மாறி போன Train மாறி Thriller Genreக்கு போயி தறிகெட்டு போச்சி🥲
👉அதனாலயே WorthWatch சொல்ல முடியாம Decent Watch ஆகி போச்சி😬But Ok👍
@MantraDirects
Sir I am a passionate movie lover watch most of the films Theatre (Result based)+ OTT recently watched your film mathimaran awesome family drama crisp screenplay with many small messages next time surely will watch your movie in theatre Congratulations sir
மிக அருமையான திரைப்படம்.
பெண் குழந்தைகள், பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் அனைவருமே பார்க்க வேண்டிய திரைப்படம்.
. உடலில் உள்ள குறைகளை பார்க்கும் இந்த உலகம் உள்ளத்தில் உள்ள நிறைகளை பார்ப்பதில்லை என்பதை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் கூறியுள்ளனர்.
மனிதத்தை பறைசாற்றும் திரைப்படம்
தம்பி மந்த்ரா வீரபாண்டியனின்
@MantraDirects
முதல் படம். வாழ்த்துக்கள் தம்பி.
#மதிமாறன் திரைப்படத்தில் #கார்த்திக்ராஜா
#KarthikRaja
சார் இசையில் நான்கு பாடல்கள் எழுதி இருப்பதில் மகிழ்ச்சி.
தயாரிப்பாளர்களுக்கும்
@gs_cinema
@PoppinsStudios
இது முதல் படம்.
வாழ்த்துக்கள் படக் குழு.
#Mathimaran
இரட்டையர்களான வெங்கட் செங்குட்டுவன் மற்றும் இவானா. இதில் வெங்கட் உயரம் குறைந்தவர். இவானா சிறுவயது முதலே அவருக்கு துணையாக நிற்கிறார். ஆனால் ஒரு சூழலில் தன் கல்லூரி பேராசிரியருடன் வீட்டை விட்டு வெளியேற, பின் அவரைத் தேடி சென்னைக்குச் செல்கிறார் வெங்கட் செங்குட்டுவன்.
என்னடா பாசிட்டிவா மட்டும் பேசுறேன்னு நினைக்க வேண்டாம். சினிமாத்தனமான மற்றும் யூகிக்கும் சில காட்சிகளும் இருக்கு. அதை தவிர்த்தால் குறைந்த பட்ஜெட்டில் ஒரு நல்ல படம் தான்.
இதற்கு கிடைக்கும் வரவேற்பே அடுத்து பெரிய நல்ல படைப்புகளுக்கு வழிவகுக்கும்.
மதிமாறன்-வெற்றிமாறன் தான்.
சத்யா வழங்கும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2022-ல் 'சிறந்த அறிமுக இயக்குநர்' விருதை வெல்லப்போவது யார்?
The Nominees are...
🎟 Guess the Winners and Win Tickets to the event -
#AVCinemaAwards
|
#AVCinemaAwardsNominees
|
#VikatanAwards
AK Reference In
#Mathimaran
Movie !!
" அஜித்தையும் தான் குண்டா இருக்காருன்னு கேலி பண்ணாங்க , அவரு Achieve பன்னதுக்கு அப்புற. எல்லாரும் கொண்டாடலையா அப்படி தான் நீயும் Achieve பண்ணு "
@MantraDirects
#Mathimaran
It's really a good movie with a strong message,Directors makes all the difference - I wish your next film turns out to be a blockbuster .
Ayalaan,loved the movie !!! Sema making , I think Tamil cinema has found another Shankar sir ,not exaggerating but I really loved the CG works and making… huge respect for the amount of effort & the years of patience put in by
@Ravikumar_Dir
❤️
@Siva_Kartikeyan
luv u bro
#BB
Wow
@i__ivana_
good to see u perform to ur potential, Trailer looks so interesting, can’t wait for the movie director
@pradeeponelife
sir ! Kalakkunga… what if any couple changes their mobile phone… what a concept 👍💐
@Atlee_dir
you are such an inspiration… what a film you have made 🔥🔥🔥🔥
#Jawan
Proud to see your growth, massive respect ! 🙏
@iamsrk
kalakkittinga sir ❤️❤️ mass
Dear Records, get ready to be broken…!