![மணி அமுதன்.மா.பா Mani amuthan Profile](https://pbs.twimg.com/profile_images/1886872409510436866/kFSRUgzD_x96.jpg)
மணி அமுதன்.மா.பா Mani amuthan
@Maniamuthan12
Followers
8K
Following
330
Statuses
2K
தலைவர்.திராவிடர் பெரியார் கழகம்| தந்தை பெரியாரின் பணி முடிப்போம்..... Youtube - https://t.co/gYXLoyTcdE
Joined April 2020
ஜாதி மறுப்பாளர்களே..ஜாதிக்கெதிராய் ஒன்று கூடுவோம்..
பிப்ரவரி 16 மதுரையில்.. திராவிடர் பெரியார் கழகம் நடத்தும்.. "ஜாதி மறுப்பாளர்கள் சங்கமம்" அனைவரும் வருக #திபெக #ஜாதிமறுப்பாளர்கள்சங்கமம் #DPK
8
9
64
மதுரையில் முருகன் மலையும் உண்டு சிக்கந்தர் மலையும் உண்டு செயிண்ட் மேரி தேவாலயமும் உண்டு .. பெரியாரின் கைத்தடியும் உண்டு.. சங்கி கும்பலே மதுரையில் வாலாட்டாதே... -மா.பா.மணிஅமுதன் திராவிடர் பெரியார் கழகம் #திபெக #DPK #திருப்பரங்குன்றம் #சிக்கந்தர்மலை #முருகன்மலை
3
11
38
மதுரையில் என்ன நடந்தது என்பதை முழு விபரங்களோடு பேசியிருக்கிறேன்.. இனியாவது விழித்துக் கொள்ளுங்கள் .. அரசு அதிகாரிகளின் சூழ்ச்சிகளை உணருங்கள் முதல்வரே @mkstalin Subscribe -karunchattai Padai 2.0
12
35
98
சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன்... மற்றவை உங்கள் விருப்பம் முதல்வர் அவர்களே.. @mkstalin @Udhaystalin
காவல் துறையை கையாளத் தெரியாத திமுக அரசு - இந்துத்வாவாதிகளை கையாள வக்கற்ற காவல் துறை - நாடகம் போடும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீத இவர்களால் நேற்று மதுரையில் இந்துத்வாவாதிகள் ஒன்று கூடினர்.. ஆனால் மதுரை மாவட்ட மக்களுக்கும் நேற்று கூடிய சங்கிகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை...அனைவரும் வெளி மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள்... இந்த கூட்டம் திடீரென கூட்டப்படவில்லை..ஒரு மாத காலமாக வெளிமாவட்டங்களிலிருந்து 200 க்கும் மேற்பட்ட சங்கிகள் மதுரையில் தங்கி வேலை பார்த்தனர்.. அதையும் மதுரை காவல் துறை கண்டுகொள்ளவில்லை.. தண்டோராவுக்கு தடை விதிக்கப்பட்டும் கூட வீதியாக வீதியாக தண்டோரா அடித்து பரப்புரை செய்தனர் அதையும் காவல் துறை கண்டுகொள்ளவில்லை.. தொடர்ந்து 1000 க்கணக்கான பொய் பிரச்சார காணொலிகளை பரப்பினர் அதையும் காவல்துறை கண்டு கொள்ளவில்லை.. 4 ந்தேதி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் அறிவித்தவுடன் மதுரையின் முற்போக்கு இயக்கங்கள் இணைந்து 3 ந் தேதியே மத நல்லிணக்க ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டோம்... ஓடி வந்து ஆர்ப்பாட்டத்தை மட்டும் காவல் துறை தடுத்தது.. அதற்கு முந்தைய நாளில் பத்திரிக்கையாளர் சந்திப்பை தடுத்தது.. 144 தடை உத்தரவு போட போகிறோம், இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க மாட்டோம் நீங்களும் செய்யாதீர்கள் என்றதால் ஆர்ப்பாட்டம் நடத்தாமல் மாவட்ட ஆட்சியரை சந்தித்தோம்.. எங்களை மீறி எதுவும் நடக்காதென்று வசனம் பேசினார் மா.ஆட்சியர் சங்கீதா ஆனால் அன்று மாலையே கூட்டம் போட அனுமதித்தது நீதி மன்றம் என்றால் நீதி மன்றத்தை தானே கேட்க வேண்டும் என்கிறீர்களா அரசு வழக்கறிஞர் ஜின்னா RSS ஆளாகவே மாறி வாதிட்டார், பழங்காநத்தத்தில் நடத்தி கொள்ளட்டும் என்றார், 144 தடை இருக்கும் போது ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க கூடாது என்று கூட பேசவில்லை... இது அரசு வழக்கறிஞரின் லட்சணம்.. இந்த தீர்ப்பை அறிந்தே, வெளி மாவட்டங்களிலிருந்து வந்த இந்துத்வாவாதிகள் மாலை வரை இருந்து ��ரு பெரிய கூட்டத்தை நடத்தி விட்டார்கள்... திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன் உளவுத் துறையும் காவல் துறையும் திமுக அரசுக்கு எதிராகவே உள்ளது...அரசும் அதைப் பற்றி துளியும் கவலை கொள்வதில்லை இன்று அவமானப்பட்டு நிற்பது திமுக அரசு.. எப்படி என்றாலும் மதுரை மக்கள் இந்த சங்கிகளை ஏற்கவில்லை என்பது மட்டுமே எங்களுக்கு ஒரு ஆறுதல்.. மத நல்லிணக்க மதுரையை காப்பாற்ற நாங்கள் முடிந்த வரை போராடுகிறோம்.. திராவிட மாடல் அரசு இந்துத்வாவாதிகளிடம் தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் யாராவது சொல்லிவிடுங்கள்... @Maniamuthan12 பதிவு
4
23
51
சங்கி சைமா @Seeman4TN கேட்டுச்சா "தந்தை பெரியாரும் தேசியத் தலைவரும் எதிர் துருவங்கள் அல்ல" -விசுவநாதன் ருத்ரகுமாரன் (நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர்)
10
16
104
மதுரையில் பாஜக கைக்கூலி சீமான் உருவ பொம்மை எரிப்பு #திபெக
Breaking news மதுரையில் சீமான் உருவபொம்மையை எரித்த பெரியாரிய கூட்டமைப்பினர் @DPKazhagam "சீமான் வெடிகுண்டு வீசினால் - நாங்கள் அணுகுண்டு வீசுவோம்" - கொந்தளித்த திபெக மணியமுதன் @Maniamuthan12 🔥 #Thanthi #தந்திடிவி #சீமான் #பெரியார்
35
39
248
மதுரையில் பாஜக கைக்கூலி சைமன் உருவ பொம்மை எரிப்பு
மதுரையில் பாஜகவின் கைக்கூலி சீமான் உருவ பொம்மை எரிப்பு தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசிய பாஜக கைக்கூலி சீமானை கண்டித்து மதுரையில் இன்று காலை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திபெக தலைவர் மா.பா.மணிஅமுதன் தலைமையில் சீமான் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது..
2
7
62
RT @Maniamuthan12: டேய் சைமா @Seeman4TN பிரபாகரன் கொடுத்த வெடிகுண்ட கையில வச்சிருக்குறதா உருட்டுறியே... அந்த வெடிகுண்ட பிரபாகரனுக்கே தயா…
0
5
0
டேய் சைமா @Seeman4TN பிரபாகரன் கொடுத்த வெடிகுண்ட கையில வச்சிருக்குறதா உருட்டுறியே... அந்த வெடிகுண்ட பிரபாகரனுக்கே தயாரிச்சு அவர் கையில கொடுத்தது பெரியார் தொண்டர்கள் தான்டா தற்குறி மூதேவி வீணா ,உனக்காக ஒரு உருண்டைய உருட்ட வச்சிராத உயிர் பிச்சை தர்றோம்..பொழச்சு போ..
4
5
39