![மய்யம் - மதுரை மண்டலம் Profile](https://pbs.twimg.com/profile_images/1482995528724267008/PVhR7TVo_x96.jpg)
மய்யம் - மதுரை மண்டலம்
@MaduraiZN
Followers
629
Following
1K
Statuses
3K
மக்கள் நீதி மய்யம் - மதுரை மண்டலம்
Madurai North, India
Joined December 2019
குறள் எண்: 822 இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும். #திருக்குறள் @ikamalhaasan @maiamofficial @Arunachalam_Adv @MouryaMNM @sentharu
0
6
14
குறள் எண்: 821 அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும். #திருக்குறள் @ikamalhaasan @maiamofficial @Arunachalam_Adv @MouryaMNM @sentharu
0
2
5
குறள் எண்: 820 தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும். #திருக்குறள் @ikamalhaasan @maiamofficial @Arunachalam_Adv @MouryaMNM @sentharu
0
6
12
குறள் எண்: 819 செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும். #திருக்குறள் @ikamalhaasan @maiamofficial @Arunachalam_Adv @MouryaMNM @sentharu
0
5
14
குறள் எண்: 818 முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும். #திருக்குறள் @ikamalhaasan @maiamofficial @Arunachalam_Adv @MouryaMNM @sentharu
0
6
13
குறள் எண்: 817 அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும். #திருக்குறள் @ikamalhaasan @maiamofficial @Arunachalam_Adv @MouryaMNM @sentharu
0
8
18
குறள் எண்: 816 அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும். #திருக்குறள் @ikamalhaasan @maiamofficial @Arunachalam_Adv @MouryaMNM @sentharu
0
7
13
குறள் எண்: 815 காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும். #திருக்குறள் @ikamalhaasan @maiamofficial @Arunachalam_Adv @MouryaMNM @sentharu
0
9
16
குறள் எண்: 814 போர் வந்த போது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவை விட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது. #திருக்குறள் @ikamalhaasan @maiamofficial @Arunachalam_Adv @MouryaMNM @sentharu
0
12
16
குறள் எண்: 813 கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர். #திருக்குறள் @ikamalhaasan @maiamofficial @Arunachalam_Adv @MouryaMNM @sentharu
0
8
12
குறள் எண்: 812 தமக்கு பயன் உள்ள போது நட்பு செய்து பயன் இல்லாத போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன், இழந்தாலும் என்ன பயன் #திருக்குறள் @ikamalhaasan @maiamofficial @Arunachalam_Adv @MouryaMNM @sentharu
0
9
11
குறள் எண்: 811 அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது. #திருக்குறள் @ikamalhaasan @maiamofficial @Arunachalam_Adv @MouryaMNM @sentharu
0
9
15
குறள் எண்: 810 (தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர் #திருக்குறள் @ikamalhaasan @maiamofficial @Arunachalam_Adv @MouryaMNM @sentharu
0
10
15
நம்மவர் படிப்பகம் திறப்பு விழாவில் மதுரை மண்டல செயலாளர் திரு M.அழகர் அவர்களின் உரை #நம்மவர்படிப்பகம் #NammavarPadippagam
#KamalHaasan
@ikamalhaasan @maiamofficial @Arunachalam_Adv @MouryaMNM @sentharu
0
22
39
நம்மவர் படிப்பகம் திறப்பு விழாவில் வேந்தோணி கிராம ஊர் ஒருங்கிணைப்பாளர் திரு ஆதி வீரன் அவர்களின் உரை #நம்மவர்படிப்பகம் #NammavarPadippagam
#KamalHaasan
@ikamalhaasan @maiamofficial @Arunachalam_Adv @MouryaMNM @sentharu
0
16
33
நம்மவர் படிப்பகம் திறப்பு விழாவில் ஊர் தலைவர் திரு வாணி கருப்பன் அவர்களின் உரை #நம்மவர்படிப்பகம் #NammavarPadippagam
#KamalHaasan
@ikamalhaasan @maiamofficial @Arunachalam_Adv @MouryaMNM @sentharu
1
25
41
பரமக்குடி நம்மவர் படிப்பகம் திறப்பு விழாவில், மதுரையில் திறக்கப்பட்ட நம்மவர் படிப்பகத்தினால் தாங்கள் அடைந்த பயன்களை பற்றி கூறிய மதுரை மலைச்சாமிபுரம் மாணவர்கள் #நம்மவர்படிப்பகம் #NammavarPadippagam
#KamalHaasan
@ikamalhaasan @maiamofficial @Arunachalam_Adv @MouryaMNM @sentharu
0
23
40
நம்மவர் படிப்பகம் திறப்பு விழாவில் மாணவன் கார்த்திக் அவர்களின் குடியரசு தினம் பற்றி பேச்சு #நம்மவர்படிப்பகம் #NammavarPadippagam
#KamalHaasan
@ikamalhaasan @maiamofficial @Arunachalam_Adv @MouryaMNM @sentharu
0
14
21
நம்மவர் படிப்பகம் திறப்பு விழாவில் திருக்குறள் பற்றி கூறிய சிறுமி சர்ச்சனா ஸ்ரீ #நம்மவர்படிப்பகம் #NammavarPadippagam
#KamalHaasan
@ikamalhaasan @maiamofficial @Arunachalam_Adv @MouryaMNM @sentharu
0
22
36
நம்மவர் படிப்பகம் திறப்பு விழாவில் சிறுமி கீர்த்தி அவர்களின் நூலகம் பற்றி பேச்சு #நம்மவர்படிப்பகம் #NammavarPadippagam
#KamalHaasan
@ikamalhaasan @maiamofficial @Arunachalam_Adv @MouryaMNM @sentharu
1
20
38