KovaiRaj4 Profile Banner
Kovai Raj Profile
Kovai Raj

@KovaiRaj4

Followers
356
Following
2K
Statuses
267

PMK

Joined January 2023
Don't wanna be here? Send us removal request.
@KovaiRaj4
Kovai Raj
20 hours
தமிழகம்-பள்ளிகள்-ஆசிரியர்கள்- பள்ளிக்குழந்தைகள்-பாலியல் வன்கொடுமை...ரிபீட்டு #திராவிடமாடல் @Anbil_Mahesh @draramadoss @Sowmiyanbumani @tvkvijayhq @SeemanOfficial
Tweet media one
0
4
12
@KovaiRaj4
Kovai Raj
5 days
' பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் ' தமிழகத்தில் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் மாணவிகளுக்கான பாலியல் சீண்டல்கள். எங்கள் பரிந்துரைகளை அரசு பரிசீலிக்குமா? @Anbil_Mahesh @draramadoss @Sowmiyanbumani
Tweet media one
Tweet media two
0
11
33
@KovaiRaj4
Kovai Raj
7 days
@Karthickrames1 நேற்று நான் இந்த பிரச்சனைக்காக மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஊடகங்களுக்கு மிக விரிவாக பேட்டி கொடுத்தபோதும் ஊடகங்கள் பெரும்பாலும் நாங்கள் பாமக என்பதனாலேயே செய்தியை வெளியிடவில்லை...இப்போது இந்த யானை-மனித மோதலின் வீரியம் புரிய ஆரம்பித்திருக்கும்....
0
0
2
@KovaiRaj4
Kovai Raj
7 days
நேற்று மாவட்ட ஆட்சியரிடமும்,ஊடகங்களிடமும் யானை விஷயத்தை எச்சரித்தேன் இன்று பயந்தது நடந்தது. (செய்தி-இன்று வால்பாறையில் ஜெர்மனி நாட்டு சுற்றுலா பயணி யானை தாக்கி பலி)
Tweet media one
0
17
55
@KovaiRaj4
Kovai Raj
9 days
யானை-மனித மோதல் அதன் தீர்வுகள்,கனிமவளக்கொள்ளையை எதிர்த்து போராடும் சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு அளித்தல் போன்றவற்றை வலியுறுத்தி கோவை பாமக சார்பில் மனு அளித்தோம்.
Tweet media one
Tweet media two
0
32
93
@KovaiRaj4
Kovai Raj
11 days
மீண்டும் ஒரு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை,காவலர் கைது நேற்றைய பதிவே தொடர்கிறது...
Tweet media one
1
14
32
@KovaiRaj4
Kovai Raj
13 days
"கற்காலத்திற்கு செல்கிறதா தமிழகம்" தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் ,மாணவிகள்,பெண்குழந்தைகளுக்கான பாலியல் அத்துமீறல்கள்... @CMOTamilnadu @BJP4TamilNadu @draramadoss @drramadoss @tvkvijayhq @SeemanOfficial @CMOTamilnadu
Tweet media one
0
6
10
@KovaiRaj4
Kovai Raj
21 days
@balafirecity @draramadoss @drramadoss Exactly sr...இந்த புகைப்படத்திற்கான பதிவு தான் இது...கோவை விமானநிலையத்தில் எடுத்தது.அத்தனையும் பத்திரிக்கையாளர்கள்
1
0
1
@KovaiRaj4
Kovai Raj
21 days
0
0
1
@KovaiRaj4
Kovai Raj
23 days
@draramadoss தங்கள் வழிகாட்டுதலில் கோவையில் கனிமவளக்கொள்ளையை வேரறுப்போம் அண்ணா
0
0
6
@KovaiRaj4
Kovai Raj
27 days
கோவையின் பேசுபொருளாக யானைகள் மாறுவது ஏன்? #elephantattack #elephantpath #மேற்குத்தொடர்ச்சிமலை #கனிமவளக்கொள்ளை #PMK #coimbatore
Tweet media one
0
36
71
@KovaiRaj4
Kovai Raj
29 days
@annamalai_k இதயப்பூர்வ பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா
0
0
0
@KovaiRaj4
Kovai Raj
29 days
@Sowmiyanbumani பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணி
0
0
0
@KovaiRaj4
Kovai Raj
29 days
@draramadoss அண்ணனுக்கும் அண்ணிக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்
0
0
2
@KovaiRaj4
Kovai Raj
30 days
@BalaguruPmk @tnpoliceoffl @CMOTamilnadu மனமார்ந்த நன்றிகள் அண்ணா
0
0
1
@KovaiRaj4
Kovai Raj
30 days
@RSuhendiran @draramadoss @CMOTamilnadu @annamalai_k @tvkvijayhq @kranthi_tweet அப்போ போலீல் Helmet போடாம வண்டி ஓட்டலாம்,அப்படித்தானே சார்
2
0
1
@KovaiRaj4
Kovai Raj
1 month
@balafirecity @draramadoss நிச்சயம் சார்
0
0
1