அன்னை சோனியா காந்தி, சகோதரர்
@RahulGandhi
அவர்களுக்கு சிறந்த இளம் வேட்பாளரை களம் இறக்கியதற்காக நன்றி கூறுகிறேன்
@s_kanth
பாஜக கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர், அப்படிபட்ட நல்ல வேட்பாளரை 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்கவைக்க வேண்டும்-மாண்புமிகு அமைச்சர்
@Udhaystalin
அவர்கள்