Thoothukudi S.Joel Profile Banner
Thoothukudi S.Joel Profile
Thoothukudi S.Joel

@Joel_Dmk

Followers
32,486
Following
283
Media
3,166
Statuses
9,106

State deputy secretary- #DMK Youth Wing | Lawyer - Madras High Court | தூத்துக்குடி - #திமுக | Belongs to the Dravidian stock

தூத்துக்குடி, TN
Joined December 2018
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Joel_Dmk
Thoothukudi S.Joel
9 months
நவம்பர் 27 அகவைத்திருநாள் காணும் ஆதிக்க சக்திகளை வேரறுக்கும் இளம் தலைவரே... வாழ்க! வாழ்க! வாழ்கவே! 💪🔥🖤❤️ #UdhayanidhiStalin_EngalAnna #உதயநிதிஸ்டாலின்_எங்கள்அண்ணா #HBDUdhayStalin @Udhaystalin | @Anbil_Mahesh | @dmk_youthwing
26
279
535
@Joel_Dmk
Thoothukudi S.Joel
3 months
நாக்கிலே கேசரி 😂 Meet the Health Minister of INDIA ☹️
68
946
3K
@Joel_Dmk
Thoothukudi S.Joel
2 years
. @rajbhavan_tn for your information.👇 “You will never ever NEVER EVER in your entire life rule over the people of #TamilNadu ” #தமிழ்நாடு 🔥💪
43
727
2K
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
உயிரினும் மேலான உடன்பிறப்பின் உயிர்நிகர் தலைவர்...🙏🌄 கழக உடன்பிறப்புக்கு அன்பும், வாழ்த்துகளும்.... #உங்களில்_ஒருவன்
25
283
2K
@Joel_Dmk
Thoothukudi S.Joel
2 years
நிருபருக்கு வாழ்த்துகள்! 👏🏻 @HRajaBJP Resume அனுப்பவும். 😂
62
349
2K
@Joel_Dmk
Thoothukudi S.Joel
2 years
சங்கிகளே! 😆👇 மறவாமல் தவறாமல் பார்த்து கதறுங்கள்...🔥
159
394
2K
@Joel_Dmk
Thoothukudi S.Joel
2 years
இதுதான் எங்கள் செந்தமிழ் நாடு! 🔥 #தமிழ்நாடு #TamilNadu
Tweet media one
78
297
2K
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
The South will remain an independent kingdom 🌄🔥💪 #SouthKicksOutBJP
Tweet media one
48
319
1K
@Joel_Dmk
Thoothukudi S.Joel
2 years
செய்தியாளருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகளும்; பாராட்டுகளும்! 👏🏻🔥😍👇
43
278
1K
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
மாண்புமிகு இளந்தலைவரின் சமத்துவமிக்க குரலுக்கு இந்தியாவே துணை நிற்கிறது... #IndiaStandWithUdayStalin 💪🔥🌄 #இளந்தலைவர்
52
633
1K
@Joel_Dmk
Thoothukudi S.Joel
3 years
சங்கிகளே, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் இன்றைய பயணத் திட்டப்படி மாலை பத்திரிகை/ஊடக சந்திப்பு நடத்துகிறார். அதை மறவாமல் பார்த்து, உபயோகமில்லா உம் பிரதமருக்கு அனுப்பி இதுபோல் தைரியமாய் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தச் சொல் பார்ப்போம். #சவால் #WeStandWithStalin
30
521
1K
@Joel_Dmk
Thoothukudi S.Joel
3 years
தலைவர் கலைஞர் நாடு🌅🖤❤️
17
371
1K
@Joel_Dmk
Thoothukudi S.Joel
4 years
அண்ணா, இரண்டாம் கட்டமாக 5000 அரிசி பை கொடுக்கலாம்னு இருக்கே. 'சொல்லுங்க ஜோயல். எப்போ வரணும், கொடுத்துடலாம்' - என எப்போதும் மக்கள் பணிக்கு ஓடி வரும் இதயசூரியனாய் இருக்கும் @dmk_youthwing செயலாளர் அண்ணன் @Udhaystalin அவர்கட்கு பேரன்பின் நன்றிகள்! தலைவர் கட்டளையை செயலாக்குவோம்!
66
333
1K
@Joel_Dmk
Thoothukudi S.Joel
9 months
திடீர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உங்களை அவசரமாக பார்க்க வேண்டும் என்று அழைப்பு வந்தது. சென்றவுடன், எழுந்து வந்து வரவேற்றார். ஆச்சர்யமாக இருந்தது. மாற்றுத்திறனாளிகள் வெள்ளத்தால் பாதித்திருப்பார்களே, விவரம் உண்டா என்றார் . ஆம், மளிகை சாமான்கள் உடனடியாக கிடைத்தால்
Tweet media one
93
354
1K
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
The truth cannot be belittled, regardless of how much the #Sanghis boast about #PMModiUSVisit I appreciate this video spitting the facts, Yes, "All the four pillars of our democracy in India are at threat." Absolute threat! #ModiNotWelcome #CrimeMinisterofIndia
118
482
1K
@Joel_Dmk
Thoothukudi S.Joel
2 years
'மாண்புமிகு இளந்தலைவர் #UdhayanidhiStalin ’ 🔥🙏 @Udhaystalin @dmk_youthwing
53
204
1K
@Joel_Dmk
Thoothukudi S.Joel
3 years
இன்று நேர்காணலில்.... 🙏🌅 #ஸ்டாலின்தான்வராரு_விடியல்தரபோறாரு
Tweet media one
61
138
1K
@Joel_Dmk
Thoothukudi S.Joel
4 years
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு திமுக என்ன செய்தது? - இதோ பதில். திமுக மீது அரைவேக்காட்டு தனமாக கேள்வி கேட்கும் அடிமைகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்! #Differentlyabledday
10
437
942
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
நேற்றைய தினம் பிறந்த தினத்தில் அளவில்லா அன்பையும், வாழ்த்தினையும் பொழிந்த பேரன்புக்குரிய கழக உடன்பிறப்புகள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவர்க்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி! நன்றி! நன்றி! என்றும், #மாண்புமிகு_தலைவர் காட்டிய பாதையில், #மாண்புமிகு_இளந்தலைவர் வழியில்... 🙏🌄
56
235
974
@Joel_Dmk
Thoothukudi S.Joel
11 months
தலைவர் நிரந்தரம்...🔥💪 #MKStalinEra
Tweet media one
41
185
963
@Joel_Dmk
Thoothukudi S.Joel
2 years
பெருமைமிகு டாக்டர் சங்கவி... அவரின் குரலில் உள்ள தெளிவுக்கும், கம்பீத்துக்கும் என் அன்பு வாழ்த்துகள். 👏🏻💐 / எளிய பிள்ளைகளின் கனவை நனவாக்கிய நீட் இல்லா தமிழ்நாடு... பாஜக சங்கிகளும் அதிமுக அடிமைகளும் - வெட்கித் தலைகுனிய வேண்டும். / 😡
18
290
911
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
Tweet media one
96
92
873
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
அயோத்தி ஆசாமி அல்ல, அவன் அப்பன் தாத்தன் பொறந்து வந்தாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது.... 💪🌄🔥 #IndiaStandWithUdayStalin #இளந்தலைவர்
31
327
860
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
தலைமுறைகளை காத்து நிற்கும் தன்னிகரில்லா தலைவர்... #MKStalinEra 🖤❤️
10
256
863
@Joel_Dmk
Thoothukudi S.Joel
2 years
இன்று #தூத்துக்குடி விமான நிலையத்தில், இந்தியத் திருநாட்டின் தன்னிகரில்லா முதலமைச்சர்; ஆருயிர் தலைவரை வரவேற்று மகிழ்ந்தேன்...🙏😍 #ThalaivarMKStalin @mkstalin
Tweet media one
28
104
826
@Joel_Dmk
Thoothukudi S.Joel
3 years
Cute ❤️
Tweet media one
9
48
811
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
இன்று முத்து நகரில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி எனது இல்லத்தின் முன்பு 100 அடி உயரக் கொடிக்கம்பத்தில், மாநில சுயாட்சியின் அடையாளமாக திகழும் கழகத்தின் இருவண்ணக் கொடியினை #மாண்புமிகு_இளந்தலைவர் @Udhaystalin அவர்கள் ஏற்றி வைத்து சிறப்பித்த பொன்னான
36
318
804
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
ஈடு இணையில்லா இயக்கத்தின் இதயமாய், எழுச்சிமிகு இளைஞர் பட்டாளத்தின் ஒற்றை நம்பிக்கையாய், ஒன்றிய பாசிசத்தை ஓட ஓட விரட்டிய கழகத்தின் இளைஞரணிச் செயலாளர்; மாண்புமிகு #இளந்தலைவர் ஆருயிர் அண்ணன் @Udhaystalin அவர்களை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்து பெற்றபோது... 🙏🌅❤️‍🔥
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
66
148
773
@Joel_Dmk
Thoothukudi S.Joel
3 years
தலைவர்🥰
Tweet media one
7
60
737
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
சனாதன சங்கிகளை கதற விடும் #இளந்தலைவர் 🔥😂💪 #BeLikeUdhayAnna
28
283
763
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
'பராசக்தி ரிட்டன்ஸ்' 💪🌄🔥 #IndiaStandWithUdayStalin #இளந்தலைவர்
26
335
743
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
இந்திய அரசியல் வரலாற்றில் முதல் இளைஞரணி கண்ட ஈடில்லா இயக்கத்தின் போர்ப்படைத்தளபதி; ஆருயிர் அண்ணன் மாண்புமிகு #இளந்தலைவர் @Udhaystalin அவர்கள்... #DMKYouthWing 💪🌄
23
268
737
@Joel_Dmk
Thoothukudi S.Joel
2 years
🙏🖤❤️
Tweet media one
10
92
714
@Joel_Dmk
Thoothukudi S.Joel
3 years
சட்டமன்ற பேரவையில் அண்ணன் @Udhaystalin 🙏🌅
Tweet media one
8
63
703
@Joel_Dmk
Thoothukudi S.Joel
11 months
'இந்தியாவின் இரும்பு இளைஞர்' 💪🔥 #மாண்புமிகு_இளந்தலைவர் #NewProfilePic
Tweet media one
54
175
706
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
#உடன்பிறப்பு என்ற சொல்லுக்கு உயிர் கொடுத்த தலைவரே... வாழ்க...வாழ்க...வாழ்கவே...💪🖤❤️ #என்றென்றும்கலைஞர் #முத்தமிழறிஞர்_100
14
376
694
@Joel_Dmk
Thoothukudi S.Joel
2 years
இன்று #தூத்துக்குடி வருகை தந்த, இந்தியாவே திரும்பி பார்க்கும் #திராவிட_மாடல் தந்த, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்; கழகத் தலைவர் @mkstalin அவர்களை வரவேற்று மகிழ்ந்தேன். 🙏 #DMK #Thalaivar 🖤❤️
Tweet media one
20
50
666
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
தி.மு.க என்பது மோடிக்கும், அமித்ஷாவுக்கும் அஞ்சுகிற கூட்டம் அல்ல... கொள்கைச் சுடரேந்திய அடலேறுகளின் கூட்டம்...💪🔥 சனாதன சங்கிக்கூட்டம் கதறிக் கொண்டிருக்கிறது.... #திமுக #இளந்தலைவர் @mkstalin | @Udhaystalin
22
264
677
@Joel_Dmk
Thoothukudi S.Joel
2 years
திருச்சி-தஞ்சாவூர் பைபாஸ்ல் அமையவுள்ள TN Govt விளையாட்டு நகர அமைப்பின் படம்! 🔥👏🏻😍 இதுதான் #திராவிடமாடல் வளர்ச்சி... #MKStalinEra
Tweet media one
26
115
670
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
ஆரியத்தை பந்தாட வந்த எங்கள் திராவிடமே... 'இந்தியாவின் இரும்பு இளைஞர்' மாண்புமிகு #இளந்தலைவர் @Udhaystalin அவர்கள் முத்துநகரில்... 💪🔥🌄 #IndiaStandWithUdayStalin #இளந்தலைவர்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
17
294
673
@Joel_Dmk
Thoothukudi S.Joel
3 years
கொரோனா வார்டில் நேரிடையாக முதலமைச்சர் @mkstalin அவர்கள் ஆய்வு. இது தமிழக மக்களுக்கான பெருமைமிகு தருணம்! ❤️ #WeStandWithStalin
9
230
663
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
உம்மை காணும் நொடியெல்லாம் கண்கள் குளமானதே... முத்தமிழறிஞரே... 🙏🖤❤️ #என்றென்றும்கலைஞர் #முத்தமிழறிஞர்_100
6
281
666
@Joel_Dmk
Thoothukudi S.Joel
2 years
இது கனவா? நனவா? என நரிக்குறவர் இன மக்கள் தலைவரிடம் கேட்கின்றனர். நீங்கள் காணும் கனவை நனவாக்கும் தலைவர்; நம் முதல்வர் @mkstalin 🙏🔥 #DMK #திராவிடமாடல்_ஆட்சி
14
135
643
@Joel_Dmk
Thoothukudi S.Joel
2 years
உதயநிதி ஸ்டாலின் எனும் நான்...💪🔥 #NewHigh4TNSports #மாண்புமிகு
Tweet media one
24
117
645
@Joel_Dmk
Thoothukudi S.Joel
2 months
🙏🏿😭🥹 நம் சகோதரி அனிதா-வின் உயிரை பறித்த உயிர்க்கொல்லி #நீட் #NoMoreNEET #BanNEET
104
280
656
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
அதிகாலைச் சூரியன் ☀️🌅
Tweet media one
22
142
623
@Joel_Dmk
Thoothukudi S.Joel
2 years
தலைவர் 🙏🖤❤️🔥
Tweet media one
10
47
619
@Joel_Dmk
Thoothukudi S.Joel
3 years
இது வெறும் கார் அல்ல மக்களுக்காய் சுழலும் தேர்! 🖤❤️
Tweet media one
6
59
610
@Joel_Dmk
Thoothukudi S.Joel
4 years
கோடி நன்றிகள் திருமதி #ரேவதி மனிதம் வாழும்! மனிதம் மட்டுமே வாழும்!🙏
Tweet media one
12
131
592
@Joel_Dmk
Thoothukudi S.Joel
11 months
Thalaivar 👏🔥😍 ‘மாதந்தோறும் மகளிர் நலன் காக்கும் #கலைஞர்_மகளிர்_உரிமைத்தொகை' #MKStalinEra
13
300
610
@Joel_Dmk
Thoothukudi S.Joel
3 years
👏🏻
Tweet media one
8
43
593
@Joel_Dmk
Thoothukudi S.Joel
2 years
பொது அறிவு என்ற ஒன்று ஒரு சதவீதம் கூட இல்லாத சங்கி 😆 சங்கிகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.
Tweet media one
38
100
603
@Joel_Dmk
Thoothukudi S.Joel
4 years
நீதிபதியை மிரட்டும் அதிகாரம் காவல்துறைக்கு கொடுத்தது யார்? தமிழ்நாட்டின் இன்றைக்கு நிலைமை என்னன்னா, 'நீதிபதிக்கும் சேர்த்து நாமதான் நீதி கேட்க வேண்டியதா இருக்கு' வெட்கி தலைகுனியுங்கள் @CMOTamilNadu #ArrestKillersOfJayarajAndBennix
Tweet media one
21
205
567
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
தமிழ்நாடு சட்டப்பேரவையில்....🌄 #இளந்தலைவர்
Tweet media one
14
107
586
@Joel_Dmk
Thoothukudi S.Joel
4 years
திராணியிருந்தால் பதில் சொல் #கொலைகாரEPSஅரசு சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 107 km கடந்து கோவில்பட்டி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டதன் மர்மம் என்ன? திருச்செந்தூர் சப் ஜெயில் (32 km) ஸ்ரீவைகுண்டம் சப் ஜெயில் (18 km) திருநெல்வேலி சென்ட்ரல் ஜெயில் (44 km) நிரம்பி விட்டதா?
19
300
561
@Joel_Dmk
Thoothukudi S.Joel
2 years
தலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சு...🔥😍👇 மொத்தக் கூட்டமும் உணர்ச்சி ததும்ப எழுந்து நின்று கைதட்டியது ரியல் மாஸ்... 🥹
12
144
577
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
அண்ணா. அண்ணா.. அண்ணா... எங்கள் அன்பின் தெய்வம் #அண்ணா....🌄🔥 #TNEmpowersWomen
14
352
569
@Joel_Dmk
Thoothukudi S.Joel
4 years
பென்னிக்ஸ் மூச்சுத்திணறலால் இறந்தார். ஜெயராஜ் உடல்நலக்குறைவால் இறந்தார் - என வதந்தி பரப்பிய முதலமைச்சர் @CMOTamilNadu மீது எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள்? எப்போது கைது செய்வீர்கள்? இவரை #சத்தியமா_விடவே_கூடாது
15
205
551
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
தாய்த்தமிழ்நாட்டை கட்டமைத்த தலைவரைப் போற்றுவோம்...! 'நச்' என்று ட்வீட்... வீடு தேடி அன்புப் பரிசு.... முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் ஆளுமையை; நாடு போற்றும் சாதனைகளை #முத்தமிழறிஞர்_100 எனும் ஹேஷ் டேக்கில் பறைசாற்றுவீர். தலைவர் கலைஞர் அவர்களின் கையெழுத்திலான டி-ஷர்ட்
Tweet media one
115
213
563
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
கண்ணை இமை காப்பதுபோல், தமிழ் மண்ணை நாளும் காக்கும் மகத்தான தலைவரே... மக்களின் முதல்வரே... வாழ்க...வாழ்க...வாழ்கவே...💪🌄🔥 @mkstalin | @Udhaystalin | @dmk_youthwing #DMKYouthWing
18
212
564
@Joel_Dmk
Thoothukudi S.Joel
4 years
'சொல் போதாது செயல் முக்கியம்' என்பதை எல்லாத் தருணங்களிலும் நிரூபிக்கும் ஆருயிர் அண்ணன் @Udhaystalin அவர்களை அவர் பிறந்த இந்நன்னாளில் நேரில் சந்தித்து மகிழ்ந்தேன்! #HBD_Udhay @dmk_youthwing
Tweet media one
20
87
542
@Joel_Dmk
Thoothukudi S.Joel
4 years
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில்.... 🌅🙏 #தூத்துக்குடி #DMK4TN
Tweet media one
45
80
534
@Joel_Dmk
Thoothukudi S.Joel
6 months
தூத்துக்குடி மாவட்டம் சிப்காட்-சில்லாநத்தம் தொழிற்பூங்காவில், வியட்நாம் நாட்டின் வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் (VinFast Auto Limited)-ன் மின் வாகன உற்பத்தி (EV manufacturing) ஆலை அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள #தூத்துக்குடி வருகை தந்த தாயுள்ளம் கொண்ட
Tweet media one
18
130
556
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
களத்தில் எப்போது அடித்து ஆட வேண்டும், எப்போது முன்னேறி சிக்சர் அடிக்க வேண்டும் என்று எங்கள் தலைவர்; முதல்வர் ஓர் கேப்டனாக எங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்... #மாண்புமிகு_இளந்தலைவர் 💪🔥
Tweet media one
22
119
551
@Joel_Dmk
Thoothukudi S.Joel
5 months
இதுத��ன்டா #திமுக 💪🔥🌄 “வாழையடி வாழையாக தொடரும் கருப்பு சிவப்பு படை” 56 இன்ச் வெற்றுச்சவடால் மோடிக்கு சமர்ப்பணம்! 👇 #Vote4INDIA #இளந்தலைவர்
19
231
540
@Joel_Dmk
Thoothukudi S.Joel
4 years
ஆர்டர் கொடுத்தாயிற்று. இன்னும் இரண்டே தினங்களில் நீங்கள் இருக்குமிடம் தேடி புதிய மூன்று சக்கர வாகனம் வந்து சேரும். @MKrishn75890862 🙏🌅 @mkstalin @Udhaystalin @OndrinaivomVaa @dmk_youthwing
44
181
513
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
திருமணமான தம்பதிகள் நீட் எதிர்ப்பு போராட்டக் களத்தில்...👏👌 #BanNEET #இளந்தலைவர்
Tweet media one
15
217
529
@Joel_Dmk
Thoothukudi S.Joel
7 months
மாநில உரிமைச் சுடர்… வரலாறு திரும்புகிறது… வாழ்க #இளந்தலைவர் வெல்க #கழக_இளைஞரணி_மாநாடு 💪🔥🌄 @mkstalin @Udhaystalin
Tweet media one
63
173
525
@Joel_Dmk
Thoothukudi S.Joel
2 years
திராவிட பேரரசர் கழகத் தலைவர்; முதல்வர் வழிகாட்டுதலோடு; சென்னை மண்டலம் மற்றும் அந்தமான், மும்பை, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் @dmk_youthwing பணிகளை ஒருங்கிணைத்திட மண்டல பொறுப்பாளராக நியமித்த மாண்புமிகு #இளந்தலைவர் அவர்களிடம் நன்றிகூறி வாழ்த்து பெற்றபோது...😍
Tweet media one
29
122
522
@Joel_Dmk
Thoothukudi S.Joel
2 years
தி.மு.கழகத்தின் மாநில இளைஞரணி துணைச் செயலாளராக தொடர்ந்து பணியாற்றிட வாய்ப்பளித்த திராவிட பேரரசர் - அன்புத் தலைவர் @mkstalin அவர்களை; கழக இளைஞரணிச் செயலாளர் - #இளந்தலைவர் அண்ணன் @Udhaystalin அவர்களோடு சந்தித்து வாழ்த்து பெற்ற மகிழ்வான தருணம்... 🙏🖤❤️ #DMKYouthWing 💪
Tweet media one
Tweet media two
Tweet media three
79
117
518
@Joel_Dmk
Thoothukudi S.Joel
3 years
குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்- முதலமைச்சர் தலைவர் @mkstalin 🙏🌅
10
71
503
@Joel_Dmk
Thoothukudi S.Joel
3 years
இந்த அன்புக்கு இணையேது? ❤️
Tweet media one
6
62
508
@Joel_Dmk
Thoothukudi S.Joel
3 years
மக்களைச் சந்திக்கிறார் மக்களுக்காகச் சிந்திக்கிறார் மக்களுக்கான தலைவர் மக்களுக்கான முதல்வர் @mkstalin 🙏🌅
Tweet media one
8
61
497
@Joel_Dmk
Thoothukudi S.Joel
9 months
'தாயுள்ளம் கொண்ட தலைவர்' 🙏🏻❤️ #CycloneMichaung #ChennaiFloods #சென்னையை_மீட்ட_திமுக
16
213
512
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
மகளிர் உரிமைத்தொகை வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பின் போது தலைவர் முதல்வர்...❤️👇 #TNBudget2023 #MKStalinEra 💪
Tweet media one
27
136
501
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
காவிய தலைவருக்கு ஐந்தாம் ஆண்டு புகழஞ்சலி..🙏🌄 #என்றென்றும்கலைஞர் #முத்தமிழறிஞர்_100
Tweet media one
11
212
502
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
ஈடில்லா #இ்ளந்தலைவர் 🙏🥹 #BanNEET
17
230
498
@Joel_Dmk
Thoothukudi S.Joel
3 years
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 🖤❤️
Tweet media one
Tweet media two
Tweet media three
10
79
489
@Joel_Dmk
Thoothukudi S.Joel
2 months
#விக்கிரவாண்டி -யில் விஸ்வரூப வெற்றி பெற்ற #திமுக 🔥💪🌅 @mkstalin @Udhaystalin
20
166
504
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
இந்தியா முழுமைக்கும் சமத்துவ வெளிச்சம் பாய்ச்சி; சனாதன சங்கிகளுக்கு சம்மட்டி அடி கொடுத்து; இன்று #தூத்துக்குடி வருகை தரும் "இந்தியாவின் இரும்பு இளைஞரே" வருக...வெல்க...💪🌄🔥 #IndiaStandWithUdayStalin #இளந்தலைவர்
17
242
491
@Joel_Dmk
Thoothukudi S.Joel
3 years
அண்ணன் @Udhaystalin விதைத்த விதை... தீ பரவட்டும்! 🔥
Tweet media one
7
80
482
@Joel_Dmk
Thoothukudi S.Joel
3 years
🙏❤️
Tweet media one
3
48
487
@Joel_Dmk
Thoothukudi S.Joel
4 years
அரசியல் நாகரீகத்தின் பிறப்பிடம்! 🙏
Tweet media one
5
76
475
@Joel_Dmk
Thoothukudi S.Joel
4 years
இந்த வாயில் வடை சுடுவது எல்லாம் இங்கு நடக்காது முதல்வர் @CMOTamilNadu அவர்களே! #சொல்போதாதுEPS
11
135
458
@Joel_Dmk
Thoothukudi S.Joel
2 years
ஓடியது அந்தக் கால்கள் தானே! 🙏❤️ #தலைவர்_கலைஞர்
10
131
475
@Joel_Dmk
Thoothukudi S.Joel
4 years
கழக சட்டத்துறை ஒரே கல்லில் இரண்டு மாங்காய். அமைப்புச் செயலாளருக்கு ஜாமீன்! #பிளீச்சிங்க்_பவுடரில்_ஊழல்_செய்த_அதிமுக -வை தமிழகமறியச் செய்தது! 💪🖤❤️
12
183
467
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
வாழ்க வெல்க தலைவர்; முதல்வர் 🔥🙏 #HBDMKStalin70
7
109
475
@Joel_Dmk
Thoothukudi S.Joel
3 years
இளைஞர் பட்டாளத்தின் ரோல் மாடல் அண்ணன் @Udhaystalin 🙏🌅 #DMKYouthWing #AnnanUdhay @dmk_youthwing
Tweet media one
3
60
466
@Joel_Dmk
Thoothukudi S.Joel
2 years
ஈடில்லா #இளந்தலைவர் அவர்களின் எண்ணங்களை செயலாக்கிடுவோம்...! 💪🔥 #DMKYouthWing @Udhaystalin @dmk_youthwing
Tweet media one
Tweet media two
Tweet media three
45
101
460
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
அன்னைத் தமிழ்நாட்டை அன்பால் பேராளுமையால் வழிநடத்தும் #திராவிடபேரரசர்; ஆருயிர் தலைவர் அவர்களின் பிறந்த தினத்தில், மாண்புமிகு #இளந்தலைவர் அவர்கள் கழகத்தின் இலட்சியக் கொடியாம் இருவண்ணக் கொடியேந்தி வீறுநடை போடும் நினைவுப் பரிசினை வழங்கி மகிழ்ந்த பொன்னான தருணம். #HBDMKStalin70
Tweet media one
Tweet media two
Tweet media three
22
124
465
@Joel_Dmk
Thoothukudi S.Joel
4 years
#திமுக 💪🖤❤️ #NewProfilePic
Tweet media one
36
54
444
@Joel_Dmk
Thoothukudi S.Joel
4 years
🖤தலைவர்❤️ ஒரு மாற்றுத்திறனாளி சகோதரரின் குடும்பத்தினர் கேட்ட உதவியை உடனடியாய் செய்து கொடுத்து, அவர்களிடம் தொலைபேசியில் கனிவுடன் நலம் விசாரிக்கிறார் தலைவர். இதைவிட வேறென்ன வேண்டும்? அன்பு சூழ் உலகில் அன்பையும், ஆளுமையும் தன்னகத்தே கொண்ட ஒரே தலைவர் @mkstalin @Udhaystalin 🙏
18
165
444
@Joel_Dmk
Thoothukudi S.Joel
5 months
இந்திய துணைகண்டம் வியந்து பார்க்கும் #திராவிடமாடல் அரசின் நல்லாட்சி நாயகர்; 2024 தேர்தலில் பாசிசத்தை விரட்டியடிக்கவிருக்கும் திராவிட பேரரசர்; ஆருயிர் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் பரப்புரைக்கு வரவேற்று மகிழ்ந்த தருணம்… 40/40
Tweet media one
Tweet media two
16
148
465
@Joel_Dmk
Thoothukudi S.Joel
4 years
மனசாட்சி அற்றவர்களின் ஆட்சியில், இதுபோல் இன்னும் எத்தனை துயரங்களை பார்க்கப் போகிறோமோ!?
Tweet media one
15
145
441
@Joel_Dmk
Thoothukudi S.Joel
1 year
‘#இளந்தலைவர் சம்பவம்...!'🔥 காலையிலேயே அடி ரொம்ப பலமா விழுந்திருக்குபோல 23ம் புலிகேசி @narendramodi 😂😂
Tweet media one
10
191
459
@Joel_Dmk
Thoothukudi S.Joel
4 years
தலைவரின் தளபதிகளில் ஒருவராய் இருந்தீரே! அன்பு அண்ணனே! பிறந்த தினத்திலேயே மறைந்து விட்டீர்களே. காலமெல்லாம் உம் புகழ் நிலைத்திருக்கும் அண்ணா!
Tweet media one
25
133
432
@Joel_Dmk
Thoothukudi S.Joel
3 years
Tamil Nadu Chief Minister Thalaivar @mkstalin visited the #Covid treatment ward at Government Medical College and ESIC Hospital in #Coimbatore and inquired about the treatment provided to the patients. 🙏🔥 #TNsavior_MKStalin #WeStandWithStalin
18
310
443
@Joel_Dmk
Thoothukudi S.Joel
2 years
தாயுமானவர் தலைவர் 🙏🖤❤️ #MKStalinEra
4
92
455