என்ன பெரிய கமல்,ரஜினி அவர்களைய கையவச்சு கூட்டிட்டு போனவர்தான்யா கேப்டன்....
மலேசியாவூல வேஷ்டி,சட்டையுடன் சென்ற ஒரே தமிழ்மகன் கேப்டன் மட்டுமே....♥️
#Vijayakanth
#Captain
#DMDK
#கேப்டன்
#விஜயகாந்த்
சில டைரக்டர்ஸ் ஹீரோவ இளமையா காட்ட ஒரு FullHand T shirt கொடுத்து முடிச்சுவிட்றாங்க
ஆனா அட்லி வெறும் 10Sec வர ஒரு கேரக்டர்க்கு அப்பா,மகன் இருக்கும்போது எப்படி இருந்தான்னு வேறுபடுத்தி காட்டுற அந்த நுணுக்கம் ,சங்கர் முருகதாஸ்க்கு கூட இருக்குமானு தெரில.
அவர குறை சொல்றாங்க.😏
#Bigil
Simply Says .....
தளபதி
#Bigil
னு போடுற அந்த 5 வார்த்தைக்கு கிடைக்குற லைக்ஸ் கூட தென்னிந்திய நடிகர்கள் யாரும் தொட முடியாத ஒன்னா இருக்கு....
வளர்ச்சி....🔥
ManY Actors look Like Mass in smoking Scene ,I Agree ....
But
#ThalapathyVijay
Smoke like a Boss ....One shot with Many Expressions,
(smile,
Class
mass,
Perfection,
Ignorant ,
Style
Attitude....
@actorvijay
😎👌💯✅..
#Vijay
#Thalapathy
He doesn’t think he’s better than others. even though he wants the choreography to be clean and perfect, he truly wants himself and everyone else to just have fun them
Stainless Dancers Of
#KollyWood
#Thalapathy
#Vijay
🔥🔥
Dance Blaster
#ThalapathyVIJAY
Gd Morning All
மினிக்கி மினிக்கி பாடல் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவரந்த பாடல்களில். ஒன்று.....
பாடல் வரிக்கு வழு சேர்க்கும் விதமாக இசை ஆட்டம் போட வைத்துள்ளது.....
நானும் நிறைய தடவை கேட்டுட்டேன்.....
துளி இரைச்சல் இல்லாம கேக்க அவ்ளோ அழகா இருக்கு...
@gvprakash
Recent Best 👌🏻👌🏻