மலர் 💜 Profile Banner
மலர் 💜 Profile
மலர் 💜

@Honey__Purple

Followers
16,158
Following
429
Media
5,420
Statuses
136,294

திருமதி‌💜

Coimbatore
Joined December 2015
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Honey__Purple
மலர் 💜
5 months
Can I be your Saki ..... 💜
Tweet media one
4
3
27
@Honey__Purple
மலர் 💜
1 year
You but no face 💚
Tweet media one
93
17
304
@Honey__Purple
மலர் 💜
10 months
உங்க வாட்சப் நம்பர் கொடுங்கன்னு கேட்க கூச்சமாருக்கு. ஆனாலும் உங்ககிட்ட பேச ஆசையா இருக்குங்க. இது லவ்வெல்லாம் இல்லைங்க. ஒரு நேசம் அப்படின்னு வச்சுங்கங்களேன். இந்த பதிவு உங்களுக்கு தான்னு உங்களுக்கே தெரியும். விருப்பம்னா இன்பாக்ஸ்ல நம்பர் அனுப்புங்க ஐ யம் வெயிட்டிங் 😌😕😕😕
324
28
284
@Honey__Purple
மலர் 💜
2 years
என் விலகலுக்குப் பின்பான உன் தேடல் பயனற்றது!
115
33
268
@Honey__Purple
மலர் 💜
4 years
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன் என் அம்மா மௌத் ஆயிட்டாங்க😭 எல்லாம் வல்ல அல்லாஹ் என் தாயாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து சொற்க்கத்தில்‌ நுழைய வைப்பானாக ஆமீன் என்‌ ‌தாயாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்யுங்க ஆமீன்.
246
30
299
@Honey__Purple
மலர் 💜
1 year
பேசி உஷார் பண்ணி போன் நம்பர் வாங்கிட்டேன் ப்ரண்ட்ஸ் 🫣😍
106
12
223
@Honey__Purple
மலர் 💜
8 years
நிராகரிப்பினால் வரும் வலி என்னவென்று உன் மனதிற்க்கு பிடித்தமானவர்கள் உன்னை நிராகரிக்கும் போது மட்டுமே உனர்வாய்.
35
378
287
@Honey__Purple
மலர் 💜
1 year
வாட்சப்ல என் டிபி தெரியாதவங்க எல்லாம் எனக்கு ஒரு மெசேஜ் போடுங்க ஃப்ரெண்ட்ஸ்.
177
12
207
@Honey__Purple
மலர் 💜
1 year
உங்க நட்புல உள்ள யாராச்சும் என்னை பத்தி கேட்டா என்ன சொல்லுவீங்க...
45
9
208
@Honey__Purple
மலர் 💜
2 years
My princess drawing ❤ Out of 10/ ?????
Tweet media one
75
23
244
@Honey__Purple
மலர் 💜
1 year
மழை பெய்யும் போது மட்டும் குடையை தேடுவது போல், அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் மட்டும் நம்மை தேடும் உறவுகள் தான் உலகில் ஏராளம்.
17
25
207
@Honey__Purple
மலர் 💜
2 years
அதே அதே 🥳🥳💃💃
21
24
184
@Honey__Purple
மலர் 💜
1 year
Dm லிமிட் முடியுற அளவுக்கு பேச தோழன் இல்லையே
82
4
147
@Honey__Purple
மலர் 💜
1 year
போர் அடிச்சா வந்து பேசுவாங்க
84
2
137
@Honey__Purple
மலர் 💜
1 year
நாம கால் பண்ணா கால் அட்டன்ட் பண்ணாம கட் பண்ணி விட தோழன் இல்லையே
59
7
140
@Honey__Purple
மலர் 💜
1 year
தோழன் இல்லையே 😒
93
2
143
@Honey__Purple
மலர் 💜
1 year
நா கூட கோவை தா 😌
69
6
126
@Honey__Purple
மலர் 💜
1 year
எனக்கென்று இங்கு யாரும் இல்லை என்று உணர்ந்த தினம் இன்று 🚶‍♀️
52
5
133
@Honey__Purple
மலர் 💜
7 years
😂😂 என் பொண்ணு பேசரா கேளுங்க 😍😍😍😍
34
33
146
@Honey__Purple
மலர் 💜
1 year
நல்லா சத்தமா அழனும் போல இருக்கு
135
4
126
@Honey__Purple
மலர் 💜
1 year
😎
Tweet media one
38
6
122
@Honey__Purple
மலர் 💜
1 year
என்னைய யாராவது லடாக் கூட்டிட்டு போங்களேன் 😟
92
1
105
@Honey__Purple
மலர் 💜
4 years
வேண்டாம் என முடிவெடுத்த பின் எவ்வித கருணையுமின்றி உடனே ஒதுக்கித் தள்ளும் குணம் ஆண்களுக்கு மட்டுமே சாத்தியம் 😊😊
22
28
131
@Honey__Purple
மலர் 💜
1 year
போர் அடிச்சா மெசேஜ் பண்ணுவாங்க போல
81
5
99
@Honey__Purple
மலர் 💜
5 years
😬😬😬
Tweet media one
9
23
115
@Honey__Purple
மலர் 💜
4 years
ஒரு பொண்ணுக்கு ஒரு பையன பிடிச்சிட்டா அவனுக்காக என்ன வேணாலும் செய்வா... நீங்க நம்பலனாலும் அதான் நிசம்
29
19
121
@Honey__Purple
மலர் 💜
8 years
Dr. Zakir Naik never supported terrorism. He always speaks against it.I support him and stand with him. #SupportZakirNaik
3
107
115
@Honey__Purple
மலர் 💜
5 years
😂😂
Tweet media one
6
55
117
@Honey__Purple
மலர் 💜
5 years
வெவ்வெவ்வெவ்வெவ்வெவெவ்வ பின்னிட் டிவீட் இருக்கும் ஆர்டி பண்ணலாம்ன்னு வந்தியா 🙊🙊😆😆
Tweet media one
32
17
103
@Honey__Purple
மலர் 💜
1 year
ஓஹோ பிரபலத்துக்கு மட்டும் தா ரிப்ளை பண்ணுவாங்க போல 😏😏
45
3
78
@Honey__Purple
மலர் 💜
6 months
லா லல லா லா மூனு நாள் ஸ்கூல் லீவு 🥳🥳🥳💃💃
40
3
93
@Honey__Purple
மலர் 💜
1 year
சென்னையை நோக்கி பயணம் தொடங்கியது , சென்று வருகிறோம் கோவையன்ஸ்..
12
2
90
@Honey__Purple
மலர் 💜
3 years
அம்மா இல்லாத வாழ்க்கை ரொம்ப கொடுமயா போகுது😭😭😭😭😭😭😭
30
16
101
@Honey__Purple
மலர் 💜
8 years
பிறந்த வீட்டில் இளவரசியாய் இருந்தனான்னு தெரில ஆனா புகுந்த வீட்டில் ராஜகுமாரியா வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.... ❤
15
57
92
@Honey__Purple
மலர் 💜
9 months
அடேய்களா எப்ப வருவேன்னு இருப்பீங்களா
24
1
81
@Honey__Purple
மலர் 💜
5 months
இதுக்கு மேல எல்லாம் என்னால வையிட் பண்ண முடியாது நீயா வந்து பேசுறியா இல்லை நானா வந்து உன்ன கடத்திட்டு போயிடவா 🧐🧐
38
5
93
@Honey__Purple
மலர் 💜
6 years
என் பொண்ணு சமைச்சு முடிச்சிட்டாலாமா 😍😍 வாங்க சாப்படலாம்.😆
Tweet media one
16
25
88
@Honey__Purple
மலர் 💜
2 years
Phone நம்பர் கேட்டு வாங்கி பேச ஒரு தோழன் இல்லையே 🤧🤧🤧
89
7
74
@Honey__Purple
மலர் 💜
1 year
ஹாய் டிவிட்டர்
32
4
73
@Honey__Purple
மலர் 💜
4 years
இப்தார்‌ டைம் 💖🤩💃
Tweet media one
16
6
89
@Honey__Purple
மலர் 💜
1 year
கடுப்பாகுது ப்ளாக் பண்ணிடலாமா
39
1
60
@Honey__Purple
மலர் 💜
5 years
💜💜💜💜💜💜💜💜💜 #purplelove
Tweet media one
14
42
76
@Honey__Purple
மலர் 💜
8 years
காதலையும் தாண்டி சில நல்ல உறவுகள் இங்க இருக்கு, உங்களால புரிஞ்சிக்க முடியாட்டியும் பரவால தயவு செய்து கொச்ச படுத்தாதிங்க.
18
29
77
@Honey__Purple
மலர் 💜
4 years
அன்பு ,பாசம் பாயாசம்னு யாரும் என்னை கஷ்டப்படுத்தாதீங்க நான் married மறக்க வேணாம் 🙌🏻
Tweet media one
14
12
82
@Honey__Purple
மலர் 💜
1 year
❤️லவ் யூ மாமி❤️
31
2
73
@Honey__Purple
மலர் 💜
4 years
என் பொண்ணு சொல்லரா அம்மா தயவு செஞ்சு இந்த வருஷமாவது full நோன்பு வெக்க விடுமா பசிக்குதா, தண்ணி வேணுமா , பாதி நோன்பு வெச்சிக்கோ நீ சின்ன புள்ள தான போதும் பாதி நோன்பு ஜூஸ் குடிக்கிரியா இப்படில்லா கேக்காத மா ங்கரா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
20
18
80
@Honey__Purple
மலர் 💜
11 months
கொழுந்தநாரு விடிய விடிய கேர்ள் ஃப்ரெண்ட் கூட பேசிட்டு அவங்க தூங்க போனப்பரம் மிட்நைட்ல வந்து பெரிய பேரா எழுதி விஷ் பண்ணிட்டு போயிருக்காரு 😍😍😍😍😍😍😍
15
1
69
@Honey__Purple
மலர் 💜
4 months
Happy morning friends 🥳🥳
35
3
77
@Honey__Purple
மலர் 💜
8 years
பேசியே கொல்வது ஒரு வகை 😍 பேசாம கொல்வது ஒரு வகை 😭😰 பேசியும் யாரோ மாரி பேசி கொல்வது ஒரு வகை😣😒
6
69
74
@Honey__Purple
மலர் 💜
8 years
பேசாம இருந்தா அழுக வருது 😭 பேசினா சண்ட வருது 😷
20
56
74
@Honey__Purple
மலர் 💜
8 years
My princess voice 😂😂
36
54
66
@Honey__Purple
மலர் 💜
8 years
If u r luking only for outward appearance u will miss the value of true love... 💕
4
26
59
@Honey__Purple
மலர் 💜
8 months
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
Tweet media one
17
5
55
@Honey__Purple
மலர் 💜
8 years
எவ்வளவு போராடினாலும் சிலர் மனதில் மட்டும் இடம் கிடைப்பதில்லை.
12
110
71
@Honey__Purple
மலர் 💜
5 months
🥳🥳குட்மார்னிங் ஃப்ரெண்ட்ஸ்
41
6
68
@Honey__Purple
மலர் 💜
1 year
முன்ன போல பேசமாட்டிராங்க 😒😒
37
0
46
@Honey__Purple
மலர் 💜
4 years
பிரபலங்கள் கூடலாம் இனிமே பேசவே கூடாது.. கொஞ்சம் கூட மதிக்க மாட்டேங்குறாங்க..😤 நம்மள மாதிரி சின்ன ஐடி கூட மட்டும் தான் இனிமே பேசனும். சின்ன ஐடி மட்டும் வாங்க நாம பிரண்ட்ஸ் ஆகிடலாம்..🙏
29
11
70
@Honey__Purple
மலர் 💜
8 years
சிலரின் செயல்களிலே தெரிகிறது. நாம் அவர்களின் மனதில் எந்த இடத்தில் தாழ்வாக இருக்கிறோம் என்று.
5
94
73
@Honey__Purple
மலர் 💜
8 years
யாரோ ஏற்ப்படுத்திய காயத்தினால் இனி யாருமே வேண்டாம் என்கிறது காயம் பட்ட இதயம்.
9
120
64
@Honey__Purple
மலர் 💜
1 year
நீங்கள் நேசிப்பவர்கள் விலகி விட்டால் ஒரு போதும் தொந்தரவு செய்யாதீர்கள்...
16
4
53
@Honey__Purple
மலர் 💜
8 years
நரை கூடும் நாட்களிலே என்னை கொஞ்ச தோன்றுமா💕
23
37
55
@Honey__Purple
மலர் 💜
4 years
💛💛💛💛 Cute pie 😘😘
7
30
62
@Honey__Purple
மலர் 💜
6 years
இலங்கை நட்புகள் #தமிழ் பேசும் விதம்., #தனி_அழகு💓💓💓
9
17
63
@Honey__Purple
மலர் 💜
8 years
செல்லம், பேபி், டார்லிங், டா, டி இதுமாதிரி உங்களுக்கு எல்லோரையும் கூப்பிட பிடிசுசிருக்கலாம் ஆனா எனக்கு என்னவன் மட்டும் தான் கூப்பிடனும்.
19
56
61
@Honey__Purple
மலர் 💜
7 years
Today I have been Married ❤👨‍👧 to my soulmate for 4748 days❤
18
27
63
@Honey__Purple
மலர் 💜
10 months
மலர் தான யாரோ ரோட்ல போர மலர் தான அதா என் நம்பர்லா தொலச்சிட்டாங்க போல
14
2
48
@Honey__Purple
மலர் 💜
5 years
நமக்கு புடிச்சவங்க நமக்கு புடிக்காதவங்க கூட பேசினா என்ன செய்யனும் ?
40
16
61
@Honey__Purple
மலர் 💜
8 years
நீ கொடுத்த ஞாபங்களை மறக்க எனக்கு இந்த ஜென்மம் போதாது❤💕
4
69
59
@Honey__Purple
மலர் 💜
11 months
வாங்க ஃப்ரெண்ட்ஸ் சாப்படலாம்
Tweet media one
24
3
54
@Honey__Purple
மலர் 💜
8 years
யாருக்கு டிவீட் போடரமோ அவங்கள தவிர எல்லாரும் நம்ம டிவீட் பாக்கராங்க 😳😳😏
12
32
61
@Honey__Purple
மலர் 💜
7 years
என் பொண்ணு எனக்கு கொடுத்த பரிசு😍😍 எனக்கு பிடிச்ச பர்பள் கலர்ல ஹார்ட் வரஞ்சு அது கட் பண்ணி 😍😍😍😘😘😘 நா வீட்டுக்கு வந்த��ும் அம்மா சப்ரைஸ்ன்னு சொல்லி குடுத்தா 😘😘😘😘😘😘 Luv u princess 😘😘
Tweet media one
12
15
58
@Honey__Purple
மலர் 💜
1 year
தேடி வந்து ஹர்ட் பண்ணிட்டு போராங்க
21
1
48
@Honey__Purple
மலர் 💜
4 years
��ன்னால முடிஞ்சது #GoBackModi #GoBackSadistModi #GoBackFascistModi
Tweet media one
12
15
61
@Honey__Purple
மலர் 💜
6 years
என்னைய மட்டும் தேடனும் என்னோட மட்டும் பேசனும் எங்கூட மட்டும் சண்டை போடனும் எங்கிட்ட மட்டும் பேசனும் அவ்ளோ அன்பையும் எனக்கே தரனும் என்னைய பாசமா பாத்துக்கனும் எனக்கே எனக்காக மட்டுமே இருக்கனும் அப்படி ஒரு நட்பு வேனும்... 🚶🚶🚶
17
17
60
@Honey__Purple
மலர் 💜
10 months
விவரிக்கும் அளவுக்கு என்னிடம் சக்திகள் இல்லை. நீ வழக்கம் போல தவறாகவே புரிந்து கொள்.
6
11
52
@Honey__Purple
மலர் 💜
4 years
மட்டன் பிரியாணி, தயிர் சட்னி, சில்லி சிக்கன்,சிக்கன் மஞ்சூரியன்,மட்டன் கிரேவி, ஈரல் கிரேவி இனிதே முடிந்தது பெருநாள் 😍😋💜 #EidUlFitr #eid #EidMubarak #eidmubarak2020
Tweet media one
Tweet media two
Tweet media three
18
13
57
@Honey__Purple
மலர் 💜
9 years
கொடுப்பவனை ஏழை ஆக்காமல் பெருபவனை செல்வந்தன் ஆக்கும் ஒரே செயல் புன்னகை மட்டும் தான்.😊😊😊😊
4
98
55
@Honey__Purple
மலர் 💜
9 years
எந்த அன்பு உலகின் மீது வைக்குபோது நாம்பலஹுனமாகி நம்மை ஏய்த்துவிடுகிரதோ அதே அன்பு இறைவன்மீதுவைக்குபோது நம் பலமாகி கேடயமாகி நம்மை காத்துவிடும்
5
90
50
@Honey__Purple
மலர் 💜
6 months
Guess where ?
Tweet media one
20
4
49
@Honey__Purple
மலர் 💜
1 year
யாரையாச்சும் 'ஹே, உன்னைத்தான் உன்னதான்னு உரிமையா கூப்பிடலாம்னு பாத்தா அப்படி ஆசையா கூப்ட ஒரு டோழன் இல்லயே ... 🥺
28
3
49
@Honey__Purple
மலர் 💜
9 years
நன்மை செய்பவனுக்கு இறைவன் தரும் வரம் இன்பம். செயல் தவறு என்பதை இறைவன் உணர்த்தும் வழியே துன்பம்.
4
90
51
@Honey__Purple
மலர் 💜
8 years
யாரு பாசம் காட்டனாலும் பாசமா வேசமானு தெரியாம நம்பி தொலைக்குது பாலாப்போன மனசு.
8
86
49
@Honey__Purple
மலர் 💜
8 years
எப்படா கோவிச்சுட்டு போவாங்க எப்படா கலட்டி விடலாம்னு இருக்காங்க சிலர்.
17
58
52
@Honey__Purple
மலர் 💜
8 years
என்னதா சிரிச்சு பேசினாலும் வெளியில் சொல்ல முடியாத சோகம் எல்லாருடய மனசுலயும் இருக்கத்தான் செய்கிறது.
1
81
48
@Honey__Purple
மலர் 💜
7 months
நாம் யாரோ தான 😕😕😒😒
21
0
43
@Honey__Purple
மலர் 💜
8 years
யார்டையும் ரொம்ப பேசி பழகாதிங்க, அப்றம் நம்மயறியாமலே அவங்க மேல பாசத்த கொட்டி, தீடீர்னு அவங்க பேசலனா வாழ்க்கை வெறுத்த மாதிரி இருக்கும் .
5
75
52
@Honey__Purple
மலர் 💜
2 years
என்ன 20 வயசுல கல்யாணம் ஆனதுக்கே அழுத்துக்கராங்க😯😡 எனக்குலா 17 ல யே கல்யாணம் ஆயிடுச்சு தெரியுமா 🧘
21
1
45
@Honey__Purple
மலர் 💜
1 year
நாமளும் யாராவது பெஸ்ட்டியை சம்பாதிக்கனும் நாமளும் ஜாலியா இருக்கலாம் இங்க
17
1
41
@Honey__Purple
மலர் 💜
6 years
என் கணவரும் மாமியும் உம்ரா போராங்க. துஆ செய்யுங்க அவங்களுக்காக. ❤
Tweet media one
20
7
50
@Honey__Purple
மலர் 💜
10 months
ஒரு கவிதை சொல்லுங்க நட்புகளே இந்த படத்திற்கு 😍
Tweet media one
Tweet media two
12
2
48
@Honey__Purple
மலர் 💜
8 years
மனசுக்கு பிடிச்சவங்கள விட அழகானவங்க யாரும் இல்ல😍😍
7
52
48
@Honey__Purple
மலர் 💜
1 year
❤️ இஃப்தார் ❤️
Tweet media one
12
6
46
@Honey__Purple
மலர் 💜
6 years
Srilanka காரங்க தமிழ் பேசினாலே அழகு தா அதுலயும் அந்த ஊரு பொண்ணுக பேசரது அவ்ளோ கியூட் ஆ இருக்கு 😘😘😘😘😘😘😘
14
10
48
@Honey__Purple
மலர் 💜
6 months
மனசே சரியில்லை 😒😒😒
32
0
48
@Honey__Purple
மலர் 💜
7 years
ஒழுக்கமுள்ள பெண்களின் மீது #பழி சுமத்துதல் கடும் குற்றம் அல்லாஹ்விற்கு அஞ்சி கொள்ளுங்கள்.
Tweet media one
9
37
46
@Honey__Purple
மலர் 💜
11 months
சண்ட போட தோழன் இல்லையே 😒
35
2
44
@Honey__Purple
மலர் 💜
1 year
எதே இப்படில்லா குடுப்பாங்களா 😟😟நம்மளதா ஏமாத்திட்டாங்களா ☹️ யோவ் தாடி 😡
14
8
47