ஹேமா Profile Banner
ஹேமா Profile
ஹேமா

@HemaTwitzs

Followers
18,033
Following
351
Media
455
Statuses
1,897

சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை🤷🤷

உங்க இதயத்துல
Joined December 2021
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@HemaTwitzs
ஹேமா
3 years
அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று எண்ணிவிடாதே...பேசுபவனைவிட கேட்பவனே புத்திசாலி..!
Tweet media one
144
225
2K
@HemaTwitzs
ஹேமா
2 years
தனிமை சுகமாவதும்,சுமையாவதும்...மனநிலை பொறுத்தே அமைகிறது..!
Tweet media one
192
57
1K
@HemaTwitzs
ஹேமா
1 year
அழுகையை அப்படியே விழுங்கும் வித்தையை ஆண்களைப் போல், பெண்களால் கற்றுக்கொள்ள முடிவதில்லை.......!!
Tweet media one
131
55
815
@HemaTwitzs
ஹேமா
7 months
முடிவுகள் தாமதமாகலாம்...ஆனால், வாய்ப்புகள் காத்திருப்பதில்லை..
Tweet media one
95
30
824
@HemaTwitzs
ஹேமா
1 year
நீங்கள் நேசிப்பவர்கள் விலகி விட்டால் ஒரு போதும் தொந்தரவு செய்யாதீர்கள்...
Tweet media one
76
51
764
@HemaTwitzs
ஹேமா
1 year
யாருக்காவது girl bestie வேணுமா?
801
39
715
@HemaTwitzs
ஹேமா
6 months
யாரோ ஒருவராக இருந்து முக்கியமானவராக மாறி, மீண்டும் யாரோவாகி போவது தான் இந்த கால உறவுகள்..🦋
Tweet media one
99
60
804
@HemaTwitzs
ஹேமா
1 year
தேடிச் செல்லாதே ..தேட வை ,உன் மதிப்பு உயரும்..!
Tweet media one
101
52
691
@HemaTwitzs
ஹேமா
10 months
இல்லை, முடியாது, கிடையாது, தெரியாது என்ற வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்த தெரியவில்லை என்றால்... இச்சமூகம், உங்களை பயன்படுத்திக் கொள்ளும்
Tweet media one
80
37
610
@HemaTwitzs
ஹேமா
7 months
கிடைக்காத ஒன்றின் மீது தான் அளவில்லா ஆசைகள் எப்போதும்🦋
Tweet media one
69
41
691
@HemaTwitzs
ஹேமா
1 year
அனுசரித்து போகாத மனிதர்கள் காயப்படுகிறார்கள்,காயப்படுத்துகிறார்கள்..!
Tweet media one
67
22
574
@HemaTwitzs
ஹேமா
1 year
🥺புது தோழர்கள் வேணும் 🥺🥺
456
22
584
@HemaTwitzs
ஹேமா
1 year
நீ விரயம் செய்யும் நேரம் நீயே உனக்கு வெட்டும் குழி..!
Tweet media one
51
37
570
@HemaTwitzs
ஹேமா
1 year
தனிமை போதை...தனக்கு இணையானவர் வரும்வரை தெளியாது..!
Tweet media one
115
29
566
@HemaTwitzs
ஹேமா
1 year
பணமும் பாசமும் ஒன்றுதான்.. தேவையான இடத்தில் இரண்டுமே இருக்காது..!
Tweet media one
77
33
523
@HemaTwitzs
ஹேமா
1 year
என்னை குத்திய கத்தியின் கூர்மை என்னால் தீட்டப்பட்டது என்பதே இதில் வலி.
Tweet media one
80
39
529
@HemaTwitzs
ஹேமா
11 months
வெளிக்காட்டாத அன்பு...வெளிச்சத்தை பார்த்ததில்லை..!
Tweet media one
72
32
505
@HemaTwitzs
ஹேமா
1 year
என்னைய யாராவது long drive கூட்டிட்டு போங்களேன் 😟
325
22
478
@HemaTwitzs
ஹேமா
1 year
வாய்ப்பளித்து,காலம் உங்களுக்காக காத்திருக்கும்... பயன்படுத்தவில்லை எனில், காலமே அதனை பறித்துக் கொள்ளும்.!
Tweet media one
66
31
476
@HemaTwitzs
ஹேமா
1 year
காலமும், நேரமும் பொறுமையை சோதித்திடுமே தவிர... உழைப்பை வீணாக்காது..!
Tweet media one
59
33
471
@HemaTwitzs
ஹேமா
2 years
உன் பலவீனத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதே...பின் பலமடங்காக அது உன்னை கொல்லும்!!!
Tweet media one
29
69
530
@HemaTwitzs
ஹேமா
2 years
Enna இழவு இது😂😂
56
36
418
@HemaTwitzs
ஹேமா
10 months
இங்கு யாரும் மாறுவதில்லை... யாராவது மாற்றி இருப்பார்கள்..!
Tweet media one
47
25
448
@HemaTwitzs
ஹேமா
1 year
என்ன மாறி சின்ன ID கூடலாம் யாரும் ப்ரெண்ட்ஷிப் வச்சுக்க மாட்டாங்க போல 😐🚶🏻‍♀️
Tweet media one
72
26
453
@HemaTwitzs
ஹேமா
1 year
சிலரை மன்னித்து விடுங்கள். சிலரை மறந்து விடுங்கள். சிலரை கடந்து விடுங்கள்..!
Tweet media one
73
40
435
@HemaTwitzs
ஹேமா
1 year
Rani mukherjee voice 😯❤️ enna thali venuma 🥵
13
68
495
@HemaTwitzs
ஹேமா
1 year
அவமானங்களுக்கு இன்னொறு பெயர் அனுபவம்..!
Tweet media one
63
21
454
@HemaTwitzs
ஹேமா
2 years
நீங்கள் எவ்வளவு வேகமாய் ஓடினாலும்... நேரத்தை முந்திட முடியாது... நடக்க வேண்டியவை தக்க சமயத்தில் நடந்திடும்..!
Tweet media one
61
19
459
@HemaTwitzs
ஹேமா
1 year
சின்ன ஐடின்னு தான் நம்மல யாரும் கண்டுக்க மாட்றாங்க போல 😞
139
10
401
@HemaTwitzs
ஹேமா
1 year
விட்டுப் பிரிந்தவரின் நினைவுகள் மட்டும்... விட்டுப்பிரிவதில்லை.!!!
Tweet media one
51
24
410
@HemaTwitzs
ஹேமா
2 years
ஏமாற்றங்கள், இறுதியில் இருப்பதை ஏற்றுக்கொள்ள வைத்துவிடும்..!
Tweet media one
38
28
438
@HemaTwitzs
ஹேமா
1 year
எனக்குன்னு ஒரு friend கூட இல்லனு இப்போ வருத்த படுறேன்
73
24
408
@HemaTwitzs
ஹேமா
1 year
புரிஞ்சவன் பிஸ்தா😂😷
42
48
410
@HemaTwitzs
ஹேமா
1 year
எதுக்கு இந்த DM ஆப்ஷன் எனக்கு இருக்குன்னே தெர்ல தண்டதுக்கு 😤 😤 பேச யாரும் இல்லை😥
238
20
397
@HemaTwitzs
ஹேமா
6 months
தூங்க விடாத கனவுக்கும்,கைவிடப்படாத முயற்ச்சிக்கும் ஒரு நாள் நன்றி சொல்வீர்கள்..!
Tweet media one
33
24
403
@HemaTwitzs
ஹேமா
1 year
பரந்த உலகம் ...குறுகிய வாழ்க்கை... கண்டதை துரத்தி, விரைந்தோடி முடித்து விடாதீர்கள்..!
Tweet media one
45
22
372
@HemaTwitzs
ஹேமா
1 year
வாழ்க்கைல ஒரு புடிப்பே வரமாட்டிது...இனி ரொமான்டிக் ட்விட் போடலானு இருக்கேன்..
120
14
353
@HemaTwitzs
ஹேமா
1 year
ஒரு வழியா 10 ஆம் வருப்பு பொது தேர்வில் பாஸ் பண்ணிட்டேன்..😌😌 மிக்க மகிழ்ச்சி..☺☺ #10thResult
136
14
356
@HemaTwitzs
ஹேமா
1 year
காத்திரு....தேவைப்படும் போது தேடப்படுவாய்..!
Tweet media one
46
21
328
@HemaTwitzs
ஹேமா
2 years
அன்புக்குரியவரிடம் நம்பி ஏமாந்தவர்கள்...ஏனோ,இறுதிவரை ஏமாந்ததை நம்புவதில்லை!
Tweet media one
41
61
377
@HemaTwitzs
ஹேமா
1 year
அழகான ஒன்று கிடைத்தால் மிக அழகானதைத் தேடாதே... இரண்டையும் இழந்து விடுவாய்.....!!!
Tweet media one
54
30
349
@HemaTwitzs
ஹேமா
1 year
சில நேரம், நமக்கான நேரம்... வெகு நேரம் காக்க வைத்த பின்னர் தான் வந்திடும்....எதிர்பார்த்ததை தந்திடும்..!
Tweet media one
52
13
336
@HemaTwitzs
ஹேமா
1 year
வாழ்க்கையில், கஷ்டத்தின் போது... விட்டுக் கொடுத்து ஓடீடாமல்...ஈடுகொடுத்து ஓடாபவனுக்கே,வெற்றிக் கனி கிட்டும்..!
Tweet media one
58
31
351
@HemaTwitzs
ஹேமா
1 year
இனிமேல் எல்லார்கிட்டையும் பேசலாம்னு இருக்கேன் ப்ரண்ட்ஸ் 🫡
187
11
318
@HemaTwitzs
ஹேமா
1 year
கூடவே இருப்பேனு சொல்றவங்க தான் முதல்ல விட்டுட்டு போறாங்க....🚶🏼‍♀️
143
20
339
@HemaTwitzs
ஹேமா
8 months
நடந்ததை, மறந்து மன்னிக்கும் உறவு நிலைத்திடும்...மன்னிக்க மறந்த உறவு முடிந்திடும்..!
Tweet media one
59
26
353
@HemaTwitzs
ஹேமா
1 year
உங்களுக்குப் பேசத் தெரியவில்லை என்றால் பேசாமல் இருக்கத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் பேசாமல் இருப்பதும் பேசுவதைப் போலவே பெரிய வேலைதான்.
Tweet media one
64
40
338
@HemaTwitzs
ஹேமா
1 year
நம் வாழ்க்கைத் தேடலில் தொலைக்க கூடாத மிகப்பெரிய புதையல் "மன அமைதி"
Tweet media one
48
29
321
@HemaTwitzs
ஹேமா
1 year
சந்தோசமா இருந்து 2 வருசத்துக்கு மேல ஆகுது..💔💔💔
157
20
323
@HemaTwitzs
ஹேமா
2 years
வருவது வரட்டும்..போவது போகட்டும்.. இருப்பவை இருக்கட்டும்.. நிம்மதி தருபவை மட்டும் நிலைக்கட்டும்...
Tweet media one
37
29
338
@HemaTwitzs
ஹேமா
1 year
நேசிப்பதை செய்திட,வாழ்க்கை எல்லோருக்கும் வாய்ப்பு அளிப்பதில்லை..!
Tweet media one
42
25
306
@HemaTwitzs
ஹேமா
1 year
சிலரின் கனவு,காந்தம் போல...எத்தனை முறை உடைத்தாலும் ஒன்று சேர்ந்துவிடும்..!
Tweet media one
49
19
313
@HemaTwitzs
ஹேமா
1 year
எல்லோரும் பயணிக்கிறார் என்று நீயூம் பின்தொடராதே உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு..!
Tweet media one
39
13
315
@HemaTwitzs
ஹேமா
1 year
ஏற்றம்,இறக்கம் இல்லாத வாழ்க்கையை...ஏற்றுக் கொள்ளாதீர்கள்..!
Tweet media one
23
15
304
@HemaTwitzs
ஹேமா
2 years
ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையில் தான்... ஒவ்வொரு நாளும் நகர்கிறது..!
Tweet media one
49
18
321
@HemaTwitzs
ஹேமா
1 year
பிழைகள் களையப்படவில்லை எனில்... அதற்கான விலைகள், இருக்கும் எல்லாவற்றையும் கூட எடுத்துக் கொள்ளும்..!
Tweet media one
39
16
297
@HemaTwitzs
ஹேமா
7 months
சிலவற்றை தெரிந்து கொண்டால் தெளிவாக இருப்போம்... பலவற்றை தெரியாமல் இருந்தால் நிம்மதியாக இருப்போம்.!
Tweet media one
39
19
303
@HemaTwitzs
ஹேமா
1 year
Vibeyyyyyy🥵
31
23
280
@HemaTwitzs
ஹேமா
3 years
யாரிடமும் பேச பிடிக்கவில்லை என்று, ஒருவரிடம் மட்டும் கூறுகிறாய் அல்லவா...! அவரை மட்டும் நேசி..!
Tweet media one
37
48
317
@HemaTwitzs
ஹேமா
1 year
பலருக்கு பேச நேரமில்லை.. சிலருக்கு பேச யாரும் இல்லை.!!
99
19
293
@HemaTwitzs
ஹேமா
10 months
மாற்றம் ஒன்றே மாறாதது...சிலருக்கு, அது வாழ்வில் நடக்கும்... சிலருக்கு அது மனதில் நடக்கும்..!
Tweet media one
29
19
287
@HemaTwitzs
ஹேமா
1 year
நேசிப்பதை செய்திட,வாழ்க்கை எல்லாருக்கும் வாய்ப்பு அளிப்பதில்லை..!
Tweet media one
39
23
279
@HemaTwitzs
ஹேமா
1 year
மணித்துளிகளையும்,கண்ணீர்த் துளிகளையும் சரியான நபருக்கு செலவிடுங்கள்..!
Tweet media one
39
18
295
@HemaTwitzs
ஹேமா
1 year
வெறுக்கத் தெரியாத மனதிற்கு தான் வெட்டுகள் அதிகம்...
Tweet media one
51
17
294
@HemaTwitzs
ஹேமா
1 year
தோழன் இல்லையே 😒
181
9
279
@HemaTwitzs
ஹேமா
1 year
ட்விட்டர்ல லவ்லாம் பன்றாங்க!🤧 நமக்கு நல்ல id எது பிட்டு id எதுனு கண்டுபிடிக்கவே காலம் போயிருது 🤧
104
9
275
@HemaTwitzs
ஹேமா
1 year
ஜெயிலர் படத்துக்கு யாராவது கூப்டு போங்களே🙂
186
10
261
@HemaTwitzs
ஹேமா
2 years
தீர்க்க முடியாத ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும்... ஒரே தீர்வு, தூக்கம்...
Tweet media one
42
33
318
@HemaTwitzs
ஹேமா
1 year
உங்கள கண்டுக்காதவங்கள நீங்களும் கண்டுக்காம போக ட்ரை பன்னுங்க...
Tweet media one
42
10
290
@HemaTwitzs
ஹேமா
1 year
அலட்சியம் இருக்கும் இடத்தில் நமக்கு மதிப்பு இருக்காது... நற்காலை☺️
Tweet media one
65
13
281
@HemaTwitzs
ஹேமா
1 year
எல்லாமே ஒரு காரணத்திற்காக தான் நடக்கிறது அதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளுங்கள் அதே சமயத்தில் அதிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்..!
Tweet media one
26
17
258
@HemaTwitzs
ஹேமா
1 year
பிறப்பு இறப்பு மட்டும் தான் உன்னை தேடி வரும்...மற்றவற்றை நீ தான் தேடி செல்ல வேண்டும்..!
Tweet media one
51
20
264
@HemaTwitzs
ஹேமா
1 year
காயங்களோடு சிரிப்பது அவ்வளவு எளிதல்ல... அப்டி சிரிக்க பழகி கொண்டால் எந்த காயமும் அவ்வளவு பெரிதல்ல.......!! 🖤✌🏻🚶‍♀️🚶‍♀️
52
25
292
@HemaTwitzs
ஹேமா
2 years
தூக்கம் வரலைனா சோக பாட்டு குள்ள ஓடிறனும் 😍
28
31
292
@HemaTwitzs
ஹேமா
7 months
Good morning people
Tweet media one
52
14
263
@HemaTwitzs
ஹேமா
1 year
சிலரின் கனவு,காந்தம் போல...எத்தனை முறை உடைத்தாலும் ஒன்று சேர்ந்துவிடும்..!
Tweet media one
24
12
252
@HemaTwitzs
ஹேமா
1 year
மனசே சரில்ல யாருக்குமே நம்மல பிடிக்கல கம்முனு டிவிட்டர் விட்டு போய்டலாமா...😕
144
11
255
@HemaTwitzs
ஹேமா
1 year
எல்லா மவுனங்களும் திமிரல்ல, சில மவுனங்கள்... சொல்ல முடியாத காயங்கள். நற்காலை...🙂🌺
Tweet media one
45
24
262
@HemaTwitzs
ஹேமா
1 year
மீண்டும் மீண்டும் அன்பினால் ஏமாற்றப்பட்ட மனதிடம் நம்பிக்கையைப் பெறுவது கடினம்...!!!
Tweet media one
25
15
245
@HemaTwitzs
ஹேமா
1 year
பல காயத்திற்கு மருந்தானவர் தான்... இன்று காயத்திற்கு காரணமாகி விடுகின்றனர்
Tweet media one
36
18
244
@HemaTwitzs
ஹேமா
1 year
சரியான முடிவுகளை....தாமதமாக எடுக்காதீர்கள்..!
Tweet media one
30
8
225
@HemaTwitzs
ஹேமா
1 year
Bit id னே தெரியாம ரிப்ளை பண்ணிட்டேன்.. அதுல இருந்து Bit ids ஆ கமெண்ட் பண்ணி தொலைக்கிது..ப்ளாக் பண்ணி கை வலிக்கிது..
87
13
229
@HemaTwitzs
ஹேமா
1 year
என்ன தான் நம்ம ஒருத்தவங்க மேல அன்பு பாசம் பாயாசம்லாம் அதிகம் வச்சிருந்தாலும் அவங்களுக்கு புடிக்கிறவங்க கூட தான் பேசுவாங்க இது தவறில்லை கடந்து போய்ட்டே இருக்கனும்...
64
23
236
@HemaTwitzs
ஹேமா
2 years
பிச்சை எடுத்தாலும் தாய், தந்தைக்கு அவன் இளவரசன் தான்... 😍
11
27
267
@HemaTwitzs
ஹேமா
1 year
தேடல்கள் எல்லாம் தேவை உள்ளவரை மட்டுமே..!
Tweet media one
36
14
236
@HemaTwitzs
ஹேமா
2 years
எடுக்கும் முடிவில்தான்...முடிவும் இருக்கிறது..!
Tweet media one
39
19
243
@HemaTwitzs
ஹேமா
1 year
கடிக்கனும்😒🥺
36
14
235
@HemaTwitzs
ஹேமா
2 years
Good morning friends 💜
Tweet media one
73
12
241
@HemaTwitzs
ஹேமா
1 year
மறைகின்ற ஒவ்வொரு நம்பிக்கையும்...புதியதோர் நம்பிக்கைக்கு,விதையை விட்டுச் செல்லும்..!
Tweet media one
32
19
244
@HemaTwitzs
ஹேமா
2 years
கஷ்டத்திற்கு ஆறுதலை தேடுபவன் பிழைத்துக் கொள்வான்...கஷ்டத்திற்கு தீர்வை தேடுபவன்,வாழ்ந்து செல்வான்...
Tweet media one
34
26
250
@HemaTwitzs
ஹேமா
1 year
எவ்வளவு புரிதலுடன் இருந்தாலும்... காலம், சில உறவைப் பிரித்துவிடும்..!
Tweet media one
26
13
220
@HemaTwitzs
ஹேமா
2 years
இன்று கஷ்டப்பட்டால்... நாளை நன்றாக இருக்கலாம் என்று நினைத்தே பாதிகாலம் கடந்திருக்கும்...எனவே கடக்கும்போதே ரசித்து கடந்திடுங்கள்..!
Tweet media one
29
19
247
@HemaTwitzs
ஹேமா
1 year
எடையற்ற மனது தான் எவ்வளவோ கனங்களை தூக்கி சுமக்கிறது...!!
Tweet media one
36
13
231
@HemaTwitzs
ஹேமா
3 years
சில நாள் பேசாமல் இருந்து பார்...பல பேர் காணாமல் போய்விடுவர்..!
Tweet media one
26
33
254
@HemaTwitzs
ஹேமா
1 year
இழந்ததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தால்...இருப்பதும், இழந்தது ஆகிவிடும்..!
Tweet media one
29
19
227
@HemaTwitzs
ஹேமா
2 years
இத்தனை நாளா இந்த Twitter ல இருக்கேன் ஒரு Boy ஃப்ரெண்ட் கூட இல்லை ‌😌😌
Tweet media one
117
8
236
@HemaTwitzs
ஹேமா
2 years
தலையில் எழுதியதை...தலைகீழ் நின்றாவது திருத்தி எழுதிட வேண்டும்...
Tweet media one
43
33
231