ஜீயோ டாமின் Profile Banner
ஜீயோ டாமின் Profile
ஜீயோ டாமின்

@Geodamin

Followers
2,493
Following
678
Media
1,022
Statuses
3,877

|| பூவுலகின் நண்பன் || Structural Engineer ||

Chennai, India
Joined August 2010
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Geodamin
ஜீயோ டாமின்
11 months
பூமியோட ஒட்டுமொத்த வரலாற்றை (460கோடி வருடங்கள்) ஒரு 24 மணிநேரக் கடிகாரத்தில் அடக்க முயன்றால் ஒரு முழுநாளின் முடிவில் கடைசி ஒன்றிரெண்டு நிமிடங்களில்தான் முதல் மனிதன் உருவாகிறான். இவ்வளவு நீண்ட புவியின் வரலாற்றில் பல இலட்சம்வகையான உயிரினங்கள் தோன்றி சுவடே இல்லாமல் மறைந்து >>>
Tweet media one
14
198
684
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
பதட்டமாய் வங்கிக்குள் நுளைந்த அந்த பெண் பதைபதைப்புடன் வங்கி ஊழியரிடம் "என்னோட காசை ஏடிஎம்ல எடுக்க முடியல" என்றார். பாஸ்புக்கை வாங்கி சோதித்த ஊழியர் "உங்க அக்கவுண்டுல 70 ரூபாய்தான் இருக்குது" என்றார். இல்லியே நூறு நாள் வேலைத் திட்டத்தில 900 ரூபாய்க்கு மேல 1/n
55
473
843
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
ரெண்டு லட்சம் ஊதியம் வாங்குபவருக்கும் இங்கு எப்படி ஒரே குறைந்தபட்ச இருப்புத்தொகை முடிவு செய்யப்படுகிறது? என்ன நீதி இது? ஒருபெண்ணின் மொத்த உழைப்பையும் ஊதியத்தையும் வழித்து நக்கும் வங்கி நடைமுறைகளை எப்படி சட்டம் அங்கீகரிக்கிறது? 🙁
28
218
758
@Geodamin
ஜீயோ டாமின்
10 months
வீட்ல சண்ட போட்டுட்டு இப்படி பேச்சுலர்சா சுத்திட்டு இருந்த சில பாலூட்டி விலங்குகள் (Pakicetus) நிலத்துல உணவு கிடைக்காததால தண்ணிர் ஓரமா உணவு தேடத் தொடங்குச்சுது. அப்புறமா பரிணாமத்தின்மூலமா கொஞ்சம் கொஞ்சமா தண்ணிக்கு உள்ளே போயிட்டு வர்ர அளவுக்கு அவற்றின் தகவமைப்பு மாற்றமடைந்தது. +
Tweet media one
9
108
564
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
சிறுநீர் / மலம் கழிக்கப்பட்டு சாலையில் தூக்கிவீசப்பட்டிருக்கும் டயபர்கள் (இடம்: மேடவாக்கம் தாம்பரம் சாலை, மேடவாக்கம் மேம்பாலம் அருகில்). இன்னும் சற்று நேரத்தில் ஏதோவொரு முகம் தெரியாத பெண் தூய்மைப்பணியாளர் இங்கு வந்து பூட்ஸ் அணியாத காலுடன், கையுறை அணியாத தன் கைகளால் இவற்றை 1/n
Tweet media one
14
238
542
@Geodamin
ஜீயோ டாமின்
1 year
மகன்: அப்பா, பெரியாரோட அடுத்த ஜெனரேஷன் யாரு? அப்பா: அடுத்த ஜெனரேஷன்ணா... என்ன கேக்க வர்ர? மகன்: நேருவுக்கு இந்திராகாந்தி மாதிரி பெரியாருக்கு அடுத்தது யாருண்ணு கேட்டேன். அப்பா: #அது_நாமதாண்டா மகன்: 😌 🖤 மீள் பதிவு
Tweet media one
11
73
497
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
சில படங்களின் இறுதிக்காட்சி நம்மை உடைத்து நொறுக்கிவிடுவதுண்டு. என்னைப் பாதித்த அப்படியானதொரு திரைப்படம்தான் "Even the rain". பொலிவியப் பழங்குடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிறான் நாயகன். திரைப்பட இயக்குநருக்கும் இவனுக்குமிடையே
Tweet media one
9
115
449
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
பழனியிலிருந்து கொடைக்கானலுக்கு ஒரு மணிநேரத்தில் 8,000 சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு செல்லும் வகையிலான ரோப் கார் அமைக்கப்படுவதற்கானத் திட்டமிடல் நடந்துவருகிறது.
Tweet media one
8
95
361
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
பொங்கியபடி வங்கியிலிருந்து வெளியேறிய அந்தப் பெண்ணின் முகம் இன்னும் கண்களுக்குள்ளேயே இருக்கிறது. உண்மையில் சட்டப்பூர்வமாக இங்கு எந்த விதிமீறலும் இல்லைதான். 1000 ரூபாய் மினிமம் இருப்பை வைத்திராதது அந்தப் பெண்ணின் தவறுதான். ஆனால் ரெண்டாயிரம் ரூபாய் ஊதியம் வாங்குபவருக்கும் 3/n
4
82
280
@Geodamin
ஜீயோ டாமின்
1 year
அறிவியலை புறக்கணிப்பதைப் போன்றே ஆபத்தானது அதை ஒரு பக்தி மார்க்கமாக்கி வழிபடும் நிலைக்குப் போய்விடுவதும்கூட. கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவியல் காணொளி பிரபலமான LMES இன் பிரேம்நாத் சென்னையில் நடத்திய நிகழ்வில் இதை என்னால் சரியாக உணர முடிந்தது. +
Tweet media one
9
84
267
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
போட்டிருப்பாங்களே?; இன்னொரு தடவ சரியா பாருங்கம்மா" என்று கேட்க மீண்டும் செக் பண்ணிய வங்கி ஊழியர் "மினிமம் பேலன்ஸ் மெயிண்டெயின் பண்ணாததால உங்களுக்கு போட்ட பணத்தை பேங்கலயே எடுத்துட்டாங்க" என்றார். ரெண்டு நாட்களாகிவிட்டது. இயலாமையும் வேதனையும் அவமானமும் ஆத்திரமும் 2/n
5
79
250
@Geodamin
ஜீயோ டாமின்
9 months
பூவுலகின் நண்பர்கள் அரங்கிலிருக்கும் அத்தனை மரச்சாமான்களும் பெரிய எந்திரங்களை பேக்கேஜிங் செய்ய பயன்படுத்தி கழிக்கப்பட்ட கழிவுகளிலிருந்து மறுபயன்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டவை என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த முறை இன்னும் நன்றாக யோசித்து வாந்தியெடுக்கவும். +
@RajiTalks
என்கிடு
9 months
இத்தனை மரத்தை வெட்டி ரேக் செஞ்சு புக் அடுக்கிட்டு பேரு மட்டும் பூவுலகின் நண்பர்கள் 😏😅 பேரு வைக்கும்போது குப்புற படுத்துருந்தியா மொமன்ட்கள்
Tweet media one
23
174
497
25
21
200
@Geodamin
ஜீயோ டாமின்
3 years
ஏழ்மைக்குக் காரணம் காலம்காலமாய் நடைபெறும் உழைப்புச் சுரண்டலே; மாறாக தனிநபரின் முயற்சியின்மை அல்ல
1
40
192
@Geodamin
ஜீயோ டாமின்
10 months
குப்பைகளை பாலித்தீன் பையில் கட்டிப் போட்டால் என்ன நடக்கும்? நேற்றைய பதிவின் தொடர்ச்சி… நம் குப்பைகளின் மொத்த அளவில் சற்றேரக்குறைய 50 விழுக்காட்டுக்கும் மேல் மட்கும் பொருட்களே. இது குறிப்பிட்ட வீடு/நகரத்தின் பொருளாதார நிலையைப் பொறுத்து மாறுபடலாம். +
Tweet media one
6
52
178
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
"மின்சிக்கனமும் சேமிப்பும் உற்பத்திக்கு சமம்" ஒருபுறம் தமிழகம் கடும் மின் தட்டுப்பாட்டை சந்தித்துவரும் நிலையில் சென்னை மாநகராட்சி ரூ 1.75 கோடி செலவில் ரிப்பன் மாளிகைக்கு நிரந்தர மின்னலங்காரம் செய்திருக்கிறது. 1/n
Tweet media one
9
40
180
@Geodamin
ஜீயோ டாமின்
11 months
தனது கடைசி உயிரை அணைய��மல் பாதுகாக்கவேண்டிய நிர்பந்தமோ நெருக்கடியோ அதற்கு இல்லை. நாமில்லாமலும் அது சுழன்றுகொண்டேதான் இருக்கும்.
Tweet media one
11
36
176
@Geodamin
ஜீயோ டாமின்
10 months
இன்றும் திமிங்கலங்களின் உடலமைப்பில் இந்த ஆதி மூதாதை விலங்கின் எச்சங்களைக் காண முடியும். இன்னுமொரு சுவாரஸ்யம் என்னவென்றால் திமிங்கலங்களும் நீர்யானைகளும் ஒரே பொது மூதாதையரிலிருந்து வந்தவை.
Tweet media one
4
28
165
@Geodamin
ஜீயோ டாமின்
10 months
கனவிலும் கற்பனை செய்ய முடியாத பேரழிவுகளைச் சந்திக்கவிருக்கிறோமென்று கடந்த 10 வருடங்களாக அறிவியல் உலகம் கதறிக்கொண்டிருக்கிறது. இனியும் 'வரலாற்றில் இதுவரை பார்த்திராத _____' என்று சொல்லி எந்த அரசாங்கமும் பேரிடர்களின் பழியிலிருந்து தப்பித்துவிட முடியாது.
Tweet media one
8
71
162
@Geodamin
ஜீயோ டாமின்
10 months
புவியின் வரலாற்றையும் பரிணாமத்தையும் படுசுவாரஸ்யமாகவும் வண்ணமயமான காட்சிகள் வழியாகவும் தெரிந்துகொள்ள விரும்பினால் உங்களுக்காகவே வெளியாகியிருக்கிறது "Life on Our Planet" தொடர். +
Tweet media one
2
21
151
@Geodamin
ஜீயோ டாமின்
10 months
ஏதாவது ஒரு அரசு அல்லது தனியார் நிறுவன அலுவலரையோ, அதிகாரியையோ குப்பை லாரிகளில் நீங்கள் வேலைக்கு அழைத்துச் செல்ல முடியுமா? இதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கவாவது உங்களால் முடியுமா? +
5
30
146
@Geodamin
ஜீயோ டாமின்
8 months
நாம் அமைதியான ஒரு பஞ்சத்தில் (Silent famine) இருக்கிறோம் என்கிறது Centre for Science & Environment இன் இதழான “Down to Earth” கட்டுரை. 'Indian Council of Agricultural Research' இன் விஞ்ஞானிகளால் செய்யப்பட்ட ஆய்வில் நம் உணவுதானியங்கள் அவற்றின் ஊட்டச்சத்துக்களை இழந்து வருவதோடு +
Tweet media one
3
41
133
@Geodamin
ஜீயோ டாமின்
8 months
கடவுளின் இருப்பை மறுக்கும் உயிரியலாளரான பேராசிரியர் ரிச்சர்ட் டார்க்கின்சிடம் உங்களிடம் ஒரு மந்திரக்கோல் இருந்து அதன்மூலம் மதத்தைத் துடைத்து அழிக்க முடிந்தால் என்ன செய்வீர்கள் என்று வினவுகிறார் நேர்காணல் செய்பவர். +
Tweet media one
3
30
124
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
அப்புறப்படுத்துவார். சரியாகச் சொல்லுவதானால் அப்புறப்படுத்த நிர்பந்திக்கப்படுவார். அதற்குமுன் ஏராளம் பாதங்கள் இதற்குள் இறங்கிக் கடக்கும். எவனோ ஒருவனுடைய பிள்ளையின் மலக்கழிவை இன்னொருவரை (பெரும்பாலும் அவர் இதற்காகவே தள்ளப்பட்ட சாதியைச் சார்ந்தவராக இருக்கவே வாய்ப்பு அதிகம்) 2/n
2
17
108
@Geodamin
ஜீயோ டாமின்
1 year
அதிக உழைப்பு = அதிக உற்பத்தி + அதிக சுரண்டல் + அதிக ஏற்றத்தாழ்வு + அதிக உமிழ்வு + அதிக மாசுகள்
Tweet media one
1
38
110
@Geodamin
ஜீயோ டாமின்
10 months
கடுமையான உடல்நலப் பாதிப்பை உருவாக்கும் எண்ணெய்க்கசிவுக்குக் காரணமான CPCL நிறுவனத்தை பாதிக்கப்பட்ட வடசென்னை மக்களுக்கு இழப்பீடு வழங்கச்செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Tweet media one
6
58
111
@Geodamin
ஜீயோ டாமின்
9 months
மங்களப் பொருட்களாக கருதப்படும் இவை வீடுகளில் குப்பைகளாகக் குவிந்து சாக்கடையில் தூக்கிவீசப்படும் நிலையைக் கருத்தில்கொண்டாவது சார்ந்தோர் இதனைக் கட்டாய அன்பளிப்பாக தாம்பூலப் பைகளுக்குள் திணிப்பதை நிறுத்த வேண்டும். வெற்றிலை மங்களமான பொருள் என்றால் உண்மையான வெற்றிலையை +
Tweet media one
3
27
109
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
அன்புப் பரிசை அதன் பெட்டியிலிருந்து பிரித்துப்பார்க்கிறான். ஒரு சிறிய புட்டியில் தண்ணீர். ஆம்! தண்ணீர் படத்தின் மொத்த கதையையும் அந்தக் காட்சி கடத்திவிடுகிறது. ❤️❤️❤️❤️
Tweet media one
0
7
106
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
வைத்து தூய்மை செய்ய நிர்பந்திப்பது வன்கொடுமை இல்லையா? இவ்வளவும் மோசமான திடக்கழிவு மேலாண்மை நடக்கும் ஒரு நகரில் பிள்ளைகளுக்கு டயபர் மாட்டிவிட ஒரு சமூகத்துக்கு தார்மீக உரிமை இருக்கிறதா? இதை வெறும் ஒரு தனிநபர் நடவடிக்கையாகக் கடந்துபோய்விட முடியுமா? தனிநபரை இவ்வாறு செய்ய 3/n
2
15
101
@Geodamin
ஜீயோ டாமின்
3 years
புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்களில் உங்கள் குழந்தைகளின் பயன்படுத்தியப் புத்தகங்களை ஏழைக் குழந்தைகளுக்காக அன்பளிப்பாக வழங்க மறக்காமல் எடுத்து வாருங்கள். அரங்கு எண் 280-290
Tweet media one
0
32
105
@Geodamin
ஜீயோ டாமின்
11 months
தன்னுடைய வாழ்வாதாரத்துக்காக போராடுறவனும் பாலியல் குற்றாவாளி - கள்ளச்சாராயம் காய்ச்சுறவனும் ஒண்ணுதானாம் 😡😡😡 என்ன எழவு மாடலோ இது 🙄
Tweet media one
4
41
105
@Geodamin
ஜீயோ டாமின்
1 year
//ஒரு ‘ஓலா‘ ஆட்டோக்காரரை நீங்கள் எந்த நடுச் சாமத்திலும் அழைத்துவிட முடியுமென்பதன் பொருள் அவர் குடும்பம் பசியோடு இருக்கிறது என்பதே. எப்போது சுயதொழிலான ஆட்டோ ஓட்டுதல், பெருநிறுவனத்தின் கீழான அடிமை வேலையாய் மாறிப்போனதோ அப்போதே தொழிலாளியின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும்
Tweet media one
3
16
105
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கும் தமிழக அரசின் புட்டிக் குடிநீர் விற்பனைத் திட்டம் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது :(
3
26
98
@Geodamin
ஜீயோ டாமின்
10 months
பல்லாயிரம் தலைமுறைகளுக்கு அப்புறமா, இவை நீண்ட நேரம் கடலுக்கு உள்ளேயே இருப்பவையாக மாற்றமடைய - கால்கள் குறுகிய துடுப்புகளாகி, ரோமம் மறைந்து, திமிங்கலங்கள் பரிணமித்தன. இப்படித்தான் தரையில் வாழ்ந்த பாலூட்டிகள் கடலுக்குள் புகுந்து கடல்வாழ் பாலூட்டிகளாக மாறின. இன்றும் அவை தரைவாழ் +
Tweet media one
1
9
94
@Geodamin
ஜீயோ டாமின்
11 months
எதிர்கால மனக்கோட்டைகள் எல்லாமே நொடியில் உடைந்துவிடக்கூடிய ஒரு நீர்க்குமிழி மீதுதான் மையம் கொண்டிருக்கின்றன என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இங்கு எந்த பேராற்றலும் நம்மைக் காப்பதற்கு இல்லை. ஏனெனில் இயற்கை உயிரற்றது, அதற்கு திட்டமிட்டு எதனையும் காக்கவேண்டிய அவசியம் இல்லை. >>>
Tweet media one
2
19
98
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
நடிகர் கவுண்டமணி ஒரு திரைப்படத்தில் சொல்லுவார். "இந்த ஊரில் எனக்குத் தெரிஞ்சு ரெண்டே ஜாதிதான், ஒண்ணு துணிய அழுக்காக்குற ஜாதில; இன்னொண்ணு துணிய வெளுக்குற ஜாதி" என்று. இப்போ நம்ம ஊர்ல, குப்ப போடுற ஒரு ஜாதி; குப்பை பொறுக்குற ஒரு ஜாதிண்ணு ரெண்டு சாதி இருக்குது.
1
12
92
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
சாலை போடப்பட்டு 10 நாள்கூட ஆகவில்லை. இத்தனைப் பாடங்களுக்குப் பிறகும் ஓரிரவு பெய்த மழையின் நீர்கூட வழிந்து செல்லத் திட்டமிடப்படாத சாலையைப் பார்த்தால் கடும் அதிர்ச்சியாக பெரும் ஏமாற்றமாகவும் இருக்கிறது 🤦‍♂️ 5/5
5
17
93
@Geodamin
ஜீயோ டாமின்
11 months
பொறுப்பற்ற சுதந்த���ரம் ஒருவகையான காட்டுமிராண்டித்தனமே! #SayNoToCrackers #AirPollution
Tweet media one
5
31
96
@Geodamin
ஜீயோ டாமின்
3 years
அணுவுலைகளிலிருந்து நாம் பாதுகாப்பாக இருப்பதற்கான ஒரே வழி அணுவுலைகளை முற்றிலும் ஒழிப்பதே ஆகும். #StopKudankulamExpansion
0
49
93
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
ஒருபுறம் ‘பாதுகாக்கப்பட்டப் பகுதி’ என்று அறிவிக்கும் தொல்பொருள் துறையின் அறிவிப்புப் பலகை; பின்னணியில் பெரும்பாக்க��் மலைக்குன்றும் அதொயொட்டிய உயிர்ப்பன்மையம் நிறைந்த வனப்பகுதியும்; இவை இரண்டையும் மயிரளவுகூட மதிக்காமல் புதிதாக சில வாரங்களுக்கு முன்பு 1/n
Tweet media one
3
43
95
@Geodamin
ஜீயோ டாமின்
10 months
பாலூட்டிகளைப்போலவே குட்டிகளை ஈன்று தமது கன்றுகளுக்கு பாலூட்டுகின்றன. திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் மீன்கள் அல்ல என்பதையும் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பவை என்பதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் மற்ற தரைவாழ் +
Tweet media one
1
10
91
@Geodamin
ஜீயோ டாமின்
10 months
பாலூட்டிகளைப்போலவே வழிமண்டலக் காற்றையே சுவாசிக்கின்றன. ஆகவேதான், அவை அடிக்கடி வெளியே தலை நீட்ட வேண்டியது அவசியமாக இருக்கிறது. அவை சுவாசிக்கும்போது அவற்றின் blow holes வழியாகப் பீச்சியடிக்கப்படும் தண்ணீரையே நாம் நீரூற்றுபோல பார்க்கிறோம். +
Tweet media one
1
9
89
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
வீடுகளில் நெகிழி பயன்பாட்டைக் குறைக்க (ஒழிக்க அல்ல) நினைப்பவர்கள், முதலில் தொடங்க வேண்டிய இடம் சமையலறைதான். நெகிழியோடு உறவிலிருக்கும் உணவுப் பொருட்களைப் பிரித்து கண்ணாடி, பீங்கான் அல்லது எவர் சில்வர் புட்டிகளில் அடைத்து வைப்பது முதல் படியாக இருக்கலாம்.
Tweet media one
2
20
87
@Geodamin
ஜீயோ டாமின்
8 months
குமரி மாவட்டத்தில் மிகப்பெரும்பாலான கடைகளில் நீங்கள் எவ்வளவு பொருள் வாங்கினாலும்கூட உங்களுக்கு பை கிடைக்காது. நீங்கள்தான் வீட்டிலிருந்து எடுத்துச்செல்ல வேண்டும். மீன் கடைகளில்கூட உங்களுக்கு நெகிழிப் பை கிடைக்காது. நீங்கள் பை எடுத்துச் செல்லவில்லையென்றால் இவை +
Tweet media one
3
18
87
@Geodamin
ஜீயோ டாமின்
10 months
‘சோஷியலிசம் அல்லது முற்றொழிதல்‘ (Socialism or Extinction) நம் புவியால் இனி எப்போதும் மீள்புதுப்பிக்க முடியாத அளவிற்கு வளங்களைச் சுரண்டிவிட்டோம். அதன் ‘பாதுகாப்பு அரண்கள்’ (Planet Boundaries) ஒவ்வொன்றாய் உடைந்து நொறுங்கும் செய்திகள் தினமும் வந்து கொண்டிருக்கின்றன. இன்றே நாம் +
Tweet media one
1
23
88
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
அனுமதிக்கும் - அபாயகரமான சுகாதாரக் கழிவுகளான டயபர்களின் கழிவு நீக்கலுக்கு உற்பத்தியாளர்களைப் பொறுப்பேற்கச் செய்யாத - தூய்மைப்பணியாளர்களை மனிதாபிமானமற்றவிதத்தில் இத்தகையப் பணிகளில் ஈடுபடுத்தும் அரசு எந்திரத்தின் பொறுப்பில்லையா இது? இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்த 4/n
2
16
85
@Geodamin
ஜீயோ டாமின்
1 year
நெய்வேலி NLC சுரங்கத்துக்கு அருகே அனுமதிக்கப்பட்ட அளவைவிட 250 மடங்கு அதிகமாக பாதரச நச்சு இருப்பது பூவுலகின் நண்பர்களின் ஆய்வில் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது.
1
52
88
@Geodamin
ஜீயோ டாமின்
6 months
இன்று கடைகளில் விற்கப்படும் பிராண்டட் பிஸ்கெட்டுகள் முழுக்க முழுக்க மறுசுழற்சி செய்ய முடியாத பல்லடுக்கு நெகிழி உறையால் உருவாக்கப்பட்டவை. கலோரிகளும் தேவையற்ற மாவுச்சத்தும் மிகுந்த செயற்கை வேதிப்பொருட்களும் மணமூட்டிகளும் நிறமூட்டிகளும் சேர்க்கப்பட்ட, சர்க்கரை +
Tweet media one
2
20
88
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
டயபர் வேணுமா டயபர் இருக்கு நேப்கின் வேணுமா நேப்கின் இருக்கு மருந்து வேணுமா மருந்து இருக்கு கெமிக்கல் வேணுமா கெமிக்கல் இருக்கு ஈ-வேஸ்ட் வேணுமா ஈ- வேஸ்ட் இருக்கு அல்லாத்துக்கும் மேல பால் வேணுமா நம்மிள்கிட்ட பாலும் இருக்கு (இடம்: சித்தலாலப்பாக்கம் குப்பை மேலாண்மை நிலையம்) 1/2
Tweet media one
3
27
86
@Geodamin
ஜீயோ டாமின்
11 months
ஆதி வேட்டை சமூகத்தில் ஒவ்வொருவரும் உடலளவில் கடின உழைப்பைக் கொடுக்க வேண்டிய தேவையிருந்த அதே நேரத்தில் பிழைத்திருத்தலுக்கு அதிக ஓய்வும் அவசியமாகவே இருந்தது. ஒருவர் எவ்வளவு அதிகமாக ஓய்வில் இருக்கிறாரோ அவ்வளவு அதிகமாக அவரது கலோரிகள் சேமிக்கப்படுகின்றன. இவ்வாறு >>>
Tweet media one
4
17
84
@Geodamin
ஜீயோ டாமின்
10 months
சாலைக்கு இருபக்கங்களுக்கும் இடையே ஒருவரால் எத்தனை வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடிகிறது என்பதில்தான் அவரின் சமூகம் குறித்தப் புரிதல் இருக்கிறது. இந்த ஒற்றைப் படத்தை மொத்த உலகமாகக் கற்பனை செய்து பாருங்கள்! இந்த உலகத்தை வலதும் இடதுமாகப் பிரிக்கிறது ஒரு மாயக்கோடு/ரோடு. +
Tweet media one
2
28
85
@Geodamin
ஜீயோ டாமின்
11 months
தொழில்நுட்பங்கள்) நிலத்தவையாகவும் மாற்றமுடியாத நிச்சயத்தன்மை கொண்டவையாகவும் அனுமானித்துக்கொள்கிறோம். புவியின் வரலாற்றில் ஏற்பட்ட பேரழிவுகளை கருத்தில் கொண்டால் ஒட்டுமொத்த மனிதகுலமும் அழிந்துபோகும் சாத்தியங்கள்கூட அதன்முன் ஒரு பொருட்டே இல்லை என்பதும் நம்முடைய கற்பனையான >>>
Tweet media one
1
19
85
@Geodamin
ஜீயோ டாமின்
11 months
உணவு டெலிவரி என்ற பெயரில் தினமும் ஆயிரக்கணக்கான டூவீலர்களில் புகைகக்கியபடி - மறுசுழற்சியோ மறுபயன்பாடோ செய்ய லாயக்கற்ற நெகிழிக் குப்பைகளை டெலிவரி செய்யும் சொமாட்டோ நிறுவனமானது தன்னை "zero carbon; zero plastic" நிறுவனம் என்று விளம்பரப்படுத்திக்கொள்கிறது. >>>
Tweet media one
4
37
83
@Geodamin
ஜீயோ டாமின்
1 year
மேம்பாலங்கள், வாகன நெருக்கடியை ஒருபோதும் குறைப்பதில்லை; அவை வெறுமனே ஒரு சிக்னலிலிருந்து அடுத்த சிக்னலுக்குத் பிரச்சினையைத் தள்ளி விடுகின்றன. மாறாக, பொது போக்குவரத்தில் செய்யப்படும் முதலீடோ காற்று மாசுபாட்டைக் குறைக்கிறது; பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வைக் குறைக்கிறது; +
Tweet media one
6
10
84
@Geodamin
ஜீயோ டாமின்
7 months
இளம் தொல்லியலாளரான அஸ்வதாவின் Fossil Forever Club ஒருங்கிணைத்த Earth Science நிகழ்வில் எனது மகன் அவன் உருவாக்கியக் களிமண்ணாலான தொல்லுயிர் மாதிரிகளுடன் 😍😍😍
Tweet media one
Tweet media two
Tweet media three
5
10
84
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
இன்றைய நாளில் சோத்தில் உப்புபோட்டு சாப்பிடும் எவரும் மைக்ரோ பிளாஸ்டிக்கை தன் உடலில் உட்கிரகித்துக் கொள்வதிலிருந்து தப்ப முடியாது. ஆம்! கீரைகளில், கடல்மீனில், இறைச்சியில், பாலில் ஏன் உப்பில்கூட மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருக்கிறது.
Tweet media one
2
37
81
@Geodamin
ஜீயோ டாமின்
11 months
போயிருக்கின்றன. தொல்லெச்சங்களாக எஞ்சிய உயிரினங்களைத் தாண்டியும் ஏராளம் உயிரினங்கள் இங்கு வாழ்ந்து மறைந்திருக்கின்றன. இந்த சிலநொடிகள் மனித வரலாற்றில் நாம் வாழும் ஒருசில மைக்ரோ செக்கெண்டுகளில் நாம் காண்பவற்றை (அரசுகள், பொருளாதார அமைப்பு, வளர்ச்சி, >>>
Tweet media one
1
18
82
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
“என் கடையில் எண்ணெய் வாங்கணும்ணா நீ தான் பாத்திரம் (அல்லது பாட்டில்) எடுத்துட்டு வரணும்? நீ கூடுதல் காசு குடுத்து வாங்க ரெடியாக இருந்தாலும் நான் reusable bottle கூட விற்க மாட்டேன்.” இப்படிச் சொல்லும் ஒருவர் சென்னை போன்ற ஒரு பெருநகரத்தில் வெற்றிகரமாக வணிகம் செய்ய முடியுமா? 1/n
3
18
81
@Geodamin
ஜீயோ டாமின்
1 year
சென்னை மேயர் தனது வெளிநாட்டுப் பயணத்தில் கண்டு வியந்த நாசகாரத் திட்டங்கள் ‘வெள்ளையும் சொள்ளையுமாக’ வெளிப்படத் தொடங்கிவிட்டன. ‘ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை’ என்ற பெயரில் மிகக்கடுமையான காற்று மாசுபாட்டையும் உடல்நலக்கோளாறுகளையும் உருவாக்கும் சூழல் விரோதத் திட்டமான ‘கழிவுகளை +
Tweet media one
8
14
79
@Geodamin
ஜீயோ டாமின்
10 months
எங்கோ கடலின் ஆழத்தில் வாழும் ஆமை தரையில் முட்டையிட எப்படிக் கற்றுக்கொண்டது? உண்மை சற்று வித்தியாசமானது... கடலாமை தரையைக் கண்டடையவில்லை; மாறாக, தரையில் வாழ்ந்த ஆமையின் மூதாதையர்கள் கடலில் வாழக் கற்றுக்கொண்டார்கள். என்றாலும் அவர்கள் முட்டையிடும் சடங்கை மட்டும் இன்னும் தம் +
Tweet media one
3
14
79
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
பல மணிநேர வெயிலில் கடத்தப்பட்டு கடைகளின்முன்னே நாட்கணக்காய் கிடக்கும் இந்த கேன்களில் 'Avoid direct Sun light' (நேரடியான சூரிய ஒளியைத் தவிர்க்கவும்) என்று அச்சிடப்பட்டிருக்கிறது.
Tweet media one
1
31
78
@Geodamin
ஜீயோ டாமின்
8 months
வறுமையால் பள்ளிப்படிப்பைப் பாதியில் விட்டு திருப்பூரில் தையல் வேலை பார்த்த – பெற்றோரை சிறுவயதிலேயே இழந்த – நண்பர்களாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்ட – வீடற்ற - தனது அசுர முயற்சியால் ஒரு வீட்டில் கொத்தடிமையாய் வேலை பார்த்தபடியே தையல் பயிற்சியை முறையாகக் கற்று – +
Tweet media one
2
14
79
@Geodamin
ஜீயோ டாமின்
1 year
சமீப காலங்களில் மழை தொடங்கிவிட்டாலே படத்திலிருக்கும் நத்தையை (Giant African Snail) எங்கும் பார்க்க முடிகிறது. இது ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக்கொண்ட ஒரு அயல் படர் (Alian Invasive species) உயிரினமாகும். சமீபகாலங்களில் அதிகமாக தென்னிந்தியாவில் பரவும் இந்த நத்தைகள் >>>
Tweet media one
6
18
77
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
இயற்கை ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் இதற்கு எதிராகத் தம் குரலைப் பதிவு செய்ய வேண்டும். காடுகளை வணிகத்தளங்களாகப் பாவிக்கும் 'எக்கோ டூரிசம்' திட்டங்களை நாம் அனுமதித்தால் இன்னும் சில ஆண்டுகளில் நம் கண்முன்னேயே நம் செழிப்புமிக்கக் காடுகள் அழிவதை நாம் காண்போம். #savekodai
1
20
72
@Geodamin
ஜீயோ டாமின்
7 months
டிரில்லோபைட்டுகள் - சுமார் 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கேம்பிரியன் காலகட்டம் என்று அறியப்படும் காலகட்த்தில் கடலில் வாழ்ந்த உயிரினங்கள் இவை. இவற்றின் காலகட்டத்தில் நிலத்தில் தாவரங்கள் உட்பட எந்த விலங்குகளும் உருவாகவில்லை. +
Tweet media one
1
10
77
@Geodamin
ஜீயோ டாமின்
1 year
உண்மையில் நம் தேசத்தின் குறிப்பாக இன்றைய முதன்மையான சூழல் – சமூக நெருக்கடிகளின் பின்னணியில் சாபக்கேடுகளே!
2
10
73
@Geodamin
ஜீயோ டாமின்
11 months
ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான லாரிகளில் தானியங்களையும் காய்கறிகளையும் மூடை மூடையாக எடுத்து வந்து பெருநகரங்களில் கடைவிரிக்கின்றன கிராமங்கள். கிராமங்கள் இல்லாமல் நகரங்களால் பிழைத்திருக்க முடியாது. ஆனால், நகரங்கள் இல்லாமல் கிராமங்களால் உயிர்வாழ >>>
Tweet media one
3
22
75
@Geodamin
ஜீயோ டாமின்
9 months
இத்தனைப் பேரிடர்களுக்கு நடுவேயும்கூட உலகெங்கும் வாழும் பல டிரம்புகள், காலநிலை மாற்றத்தை நகைத்துக் கடப்பதை அல்லது கடப்பதுபோல நடிப்பதைக் காணும்போது பரிதாப உணர்வுதான் ஏற்படுகிறது.
1
23
72
@Geodamin
ஜீயோ டாமின்
3 years
முதல் குழந்தை ❤️ ஒரு எழுத்தாளன் தன் பழைய எழுத்தை மீண்டும் வாசிக்கும்போது அதை இன்னும் சிறப்பாக எழுதியிருக்க முடியுமென்று தோன்றினால்தான் அவன் தன் எழுத்தில் மேம்பட்டிருக்கிறான் என்று அர்த்தம் என்று எங்கோ வாசித்த நினைவு. ஆனால்...
Tweet media one
1
4
74
@Geodamin
ஜீயோ டாமின்
10 months
ஒரு பேரிடரில் மீள்வதற்குள் அடுத்தப் பேரிடர். எந்த பொருளாதார இலக்குகளுக்காக இந்த உலகமும் நாம் ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டிருக்கிறோமோ - அதே இலக்குகள்தான் இந்த பேரிடர்களை உருவாக்குவனவாகவும் - நம் பொருளாதாரக் கனவுகளை நொடியில் தரைமட்டமாக்குபவையாகவும் இருக்கின்றன. +
Tweet media one
1
11
72
@Geodamin
ஜீயோ டாமின்
1 year
இன்று காலையில்தான் "LGBTQ ணா என்னப்பா?" என்று பையன் கேட்டான். சற்று திகைப்புடன் "இந்த வார்த்தையை எங்கே கேட்டாய்?" என்றேன். என்னோட கிளாஸ்ல ரெண்டுபேரு LGBTQ Band ஐ கையில கட்டிட்டு வந்தாங்க என்று சொன்னான். முன்பே Sex, Gender, Sexual orientations பற்றி >>>
Tweet media one
3
8
66
@Geodamin
ஜீயோ டாமின்
1 year
காம்பேக்டர் வண்டியே இல்லாத இடத்தில் அந்த வண்டிக்காகவே வடிவமைக்கப்பட்ட குப்பைத் தொட்டி எதற்கு? ஆள் உயரத்துக்கு இருக்கும் - நிறைந்து வழியும் குப்பைத் தொட்டியிலிருந்து கையால் எப்படி குப்பையை அள்ள முடியும்? ஏன் இத்தகைய மிக அடிப்படையான குறைந்தபட்ச அக்கறை அல்லது சிந்தனைகூட நம் +
Tweet media one
1
29
69
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
ஒரு முதலாளிக்கு கார் டிரைவராக இருக்கும் நபர் தனது குழந்தையின் அவசர மருத்துவத் தேவைக்குக்கூட அந்த காரை பயன்படுத்தத் தனக்கு உரிமையில்லாததாக நினைக்கிறார். ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்யும் பெண்மணி, தினமும் முதுகொடிய வேலை செய்தாலும்கூட வாரத்திற்கு ஒருநாள் விடுமுறையை எதிர்பார்க்க
Tweet media one
4
12
68
@Geodamin
ஜீயோ டாமின்
1 year
மீன் பாத்திரமும் என் ‘மகிழுந்தும்’ ஒரு நாள் இந்தப் பாத்திரத்தில் மீன் வாங்கியபோது கை நழுவி அனைத்தும் தரையில் சிதறவும் கடைக்காரருக்கு அதைக் கழுவித் தரவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அதிலிருந்தே பாத்திரத்தைப் பார்த்தாலே கடுப்பாகி விடுவார். ஆனால், நான் பெரிதாய் அலட்டிக்கொள்வதில்லை. +
Tweet media one
2
10
69
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
ஒரு காட்டை மொத்தமாய் அழித்து நாசம்செய்ய இதைவிட வேறு எப்படியேனும் சிறப்பாகத் திட்டமிட முடியுமாவென்று தெரியவில்லை. ஏற்கெனவே வந்து குவியும் சுற்றுலாப் பயணிகளின் குறைந்தபட்சத் தேவையான நீரைக்கூடக் கொடுக்க முடியாமல் திணறுகிறது கொடைக்கானல்.
1
11
64
@Geodamin
ஜீயோ டாமின்
7 months
ஒரு குரங்கு, மற்ற பெரும்பாலான குரங்குகள் பட்டினி கிடக்கும் போது, தான் சாப்பிடக்கூடியதைவிட அதிக வாழைப்பழங்களை பதுக்கி வைத்திருந்தால், ​​விஞ்ஞானிகள் அந்த குரங்கின் தவறு என்ன என்பதைக் கண்டுபிடிக்க அந்த குரங்கை ஆய்வு செய்வார்கள். மனிதர்கள் அதே செயலைச் செய்யும்போது, ​​அதைப் +
Tweet media one
1
15
66
@Geodamin
ஜீயோ டாமின்
1 year
பரிணாமம் இப்போது நடைபெறுகிறதா? ஆம்! பரிணாமம் இன்றும் மனிதரிடையேவும் உயிர்களிடையேவும் நடந்துவருகிறது. ஒரு உதாரணத்தைப் பார்ப்போமா? தந்தத்துக்காக ஒரு யானையைக் கொல்பவர் எப்போதுமே பெரிய தந்தமுடைய யானையையே தேர்ந்தெடுத்துக்கொல்லுவார். சமீபத்திய ஒரு ஆய்வு தந்தத்துக்காக >>>
Tweet media one
3
16
63
@Geodamin
ஜீயோ டாமின்
10 months
ஏன் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியால் (மட்டுமே) நம்மை காப்பாற்ற முடியாது? ஐபிசிசி 2018 அறிக்கையின்படி பிழைத்திருக்க, வேண்டுமானால் 2030க்குள், அதாவது இன்னும் 7 ஆண்டுகளுக்குள் உமிழ்வு 50 விழுக்காடு குறைக்கப்பட வேண்டும். +
Tweet media one
3
10
60
@Geodamin
ஜீயோ டாமின்
11 months
ஒரு தனிமனிதருக்கு மனநோய் என்றால் நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், ஒரு சமூகமே மனநோய் பீடித்திருந்தால் அதை அந்த சமூகத்தால் உணர்ந்துகொள்ள முடியுமா? அந்த மனநோய் பீடித்த சமூகம் எப்படி இருக்கும்? இவ்வாறாகத் தனது சிந்தனையை விரிக்கிறார் "மனவளமான சமுதாயம்" நூலின் ஆசிரியரும் >>>
1
18
62
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
பெரும்பாக்கம் மற்றும் சித்தாலபாக்கம் பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக இருப்பது பெரும்பாக்கம் ஏரி. இதன் தண்ணீர் (திருடப்பட்டு) லாரிகள் மூலம் நகரின் பிற பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பல இலட்சம் (கோடிகளில் இருக்கலாம் என்று நினைக்கிறேன்) செலவில்
Tweet media one
1
30
60
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
குப்பை மேலாண்மையில் மிகப்பெரிய ஒரு சிக்கல் இங்கிருக்கிறது. பலருக்கும் இது ஆச்சரியமான தகவலாகக்கூட இருக்கலாம். இன்றுவரையில் துப்புரவுப் பொறியியல் / குப்பை மேலாண்மைக்கென தனியாக ஒரு கல்வித் துறையோ அல்லது பட்டப்படிப்போ தமிழகத்தில் எந்தப் பல்கலைக்கழகத்திலும்கூடக் கிடையாது. 1/4
Tweet media one
3
19
59
@Geodamin
ஜீயோ டாமின்
8 months
பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலந்திருப்பதாக அதனைத் தடை செய்திருக்கிறது புதுச்சேரி அரசு. அதே கேன்சரை உருவாக்கும் சாத்தியங்கள்கொண்ட நெகிழி பேக்கேஜிங் செய்யப்பட்ட எந்தவொரு பெருநிறுவனத்தின் உணவுப் பொட்டலங்களைத் தடை செய்யும் தைரியம் எந்த அரசுக்காவது இருக்கிறதா? +
Tweet media one
3
14
61
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
சுற்றுலாவால் உருவாகும் திடக்கழிவுகள், வாழிட அழிப்பு, ஆக்கிரமிப்பு, ரிசாட்டுகள், ஒலி - ஒளி மாசு, வாகனப் பெருக்கம், நெரிசல், நிலச் சரிவுகள் என ஏற்கனவே செத்துக்கொண்டிருக்கும் ஒரு மழைக்காட்டுக்குள் ஒவ்வொரு மணிநேரத்துக்கு கூடுதலாக 8,000 பேரைக் கொண்டிறக்குவது
2
11
57
@Geodamin
ஜீயோ டாமின்
1 year
தெருநாய்கள், புறாக்களின் இயல்புமீறிய பெருக்கத்துக்கு மோசமான திடக்கழிவு மேலாண்மையும், கருணைக்கும் உயிர்ப்பாதுகாப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் நடைபாதையெங்கும் பிஸ்கெட்களைச் சிதறவிடும் பொதுமக்களும் காரணமாக இருக்கின்றனர். +
Tweet media one
3
12
57
@Geodamin
ஜீயோ டாமின்
9 months
சூழல் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் மிகப்பெரும் சவாலாக இருப்பதும் அரசாங்கங்களும் பெருநிறுவனங்களும் முன்னிறுத்தும் போலித்தீர்வுகளே! நெகிழி மாசை கட்டுப்படுத்துவதில் போலித்தீர்வுகளை அம்பலப்படுத்தி சரியான தீ��்வுகளுக்கான திசை காட்டும் எனது புதிய புத்தகம் விரைவில்...
Tweet media one
1
12
59
@Geodamin
ஜீயோ டாமின்
8 months
தீவிர வாசகியோடான சந்திப்பு 😍 இந்த புத்தகக் கண்காட்சியில் நான் விரும்பி எடுத்துக்கொண்ட ஒரே படம். இப்போது ஐந்தாம் வகுப்பிற்கு வந்திருக்கிறாள். அவளது சூழல் வாசிப்பு - அக்கரை ஆச்சரியப்பட வைக்கிறது. என்றாலும் இவள்போன்ற பிள்ளைகளுக்கு நாம் எத்தகைய வாழிடத்தை விட்டுச் செல்கிறோம் - +
Tweet media one
2
6
56
@Geodamin
ஜீயோ டாமின்
1 year
கொளுத்தும் வெயிலில், மக்கள் சுருண்டு விழுந்து செத்துக்கொண்டிருக்கும் நிலையில் - மக்கள் நெருக்கமுள்ள ஒவ்வொரு இடங்களிலும் - ஒவ்வொரு 200-300 அடி தூரத்த்துக்கும் ஒன்று என இலவசமான குடிநீரை வழங்க முன்வந்திருந்தால், இதை மக்கள் நல அரசு என்று சொல்லிக்கொள்வதில் பொருள் இருந்திருக்கும் +
Tweet media one
5
11
57
@Geodamin
ஜீயோ டாமின்
1 year
நாம் தமிழரின் சமூக வலைதளங்களை முடக்கி கருத்து சுதந்திரத்தை சிதைக்க முயலும் ஒன்றிய அரசின் செயல் கடுமையாக கண்டிக்கத் தக்கது.
0
8
55
@Geodamin
ஜீயோ டாமின்
1 year
சுரண்டலே முதலீடு! நமக்கு மிக எளிதாகவும் மலிவானதாகவும் ஒரு சேவை கிடைக்கிறது என்றால் அது மிகத்தீவிரமான சுரண்டலை உள்ளடக்கியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வோம். ஸ்விக்கி ஊழியர் போராட்டத்தில் துணைநிற்போம்!
@red2192
Raghul Baskar
1 year
சந்திக்கும் அனைத்து Swiggy ஊழியர்களிடம் அவர்கள் போராட்டத்தில் உடன் நிற்பதாக சொல்லுங்கள்.. போராட்டம் வெல்லட்டும் 🚩
Tweet media one
2
31
125
0
13
54
@Geodamin
ஜீயோ டாமின்
3 years
இன்று காலையில் பூக்களால் நிறைந்த பூவுலகு அரங்கம் :)
Tweet media one
1
2
56
@Geodamin
ஜீயோ டாமின்
7 months
வலிந்து எளிமையைச் சுமந்தபடி தன்னை மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்துக்கு உள்ளே மறைத்து நிற்கும் ஒற்றை பயன்பாட்டு நெகிழிப் பேனாக்களைவிட நீடித்து உழைக்கும் - பளபளப்பான தங்கநிற ஹீரோ பேனாக்கள் சூழலுக்கு இசைவானவை. +
Tweet media one
1
11
55
@Geodamin
ஜீயோ டாமின்
11 months
"...எவ்வளவு முட்டாள்தனமாக செயல்படுவதும்கூட மனிதனுக்குக் கடினமானதல்ல. ஆனால், அவனால் தனது செயலுக்கு வெளித்தோற்றத்தில் ஒரு நியாயமான நோக்கத்தைக் கொடுக்காமல் அவனால் இருக்க முடியாது.... என்னதான் ஒரு செயல் நியாயமற்றதாகவோ அல்லது ஒழுங்கீனமாகவோ இருந்தாலும்கூட அதனை +
Tweet media one
2
11
52
@Geodamin
ஜீயோ டாமின்
1 year
பரிணாமம் பற்றி வாசிக்கும்போது பல விசித்திரமான விலங்குகளைப் பற்றி வாசித்தாலும் என்னைத் தனிப்பட்ட விதத்தில் கவர்வது இந்த விலங்குதான். தண்ணீரிலிருந்து இது தரையை எட்டிப் பார்ப்பதைப் பார்க்கும்போதே ஒரு சிலிர்ப்பை உணர முடியும். குரங்குகளுக்கும் மனிதருக்கும் மட்டுமல்ல, >>>
Tweet media one
2
15
53
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
சூழலையும் உடல்நலனையும் பாதிக்கும் புட்டிக் குடிநீர் திட்டத்தை அரசு கைவிடக் கோருகிறோம்.
Tweet media one
3
21
52
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
நிலநடுக்கத்திற்கான அதிக வாய்ப்புள்ள (Zone III) சென்னை உட்பட பல மக்கள் நெருக்கமிக்கப் பகுதிகளைக் கொண்ட தமிழகத்தின், ஆகப்பெரும்பாலான கட்டிடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும்படி வடிவமைக்கப்பட்டதில்லை என்ற உணர்வோடு நாம் துருக்கி பேரிடரைப் பார்க்க வேண்டும்.
0
8
53
@Geodamin
ஜீயோ டாமின்
3 years
தன்னை நுகர்பொருட்களால் அடையாளப்படுத்திக்கொள்ளும் மனோபாவத்தை ஒரு நுகர்வோனுக்குள் தூண்டிவிட்டு - அதைச் சலங்கைகட்டி ஆடச்செய்து - அவனை ஆட்டுவித்து – அதைக் கொண்டே அவனை வழிநடத்தச் செய்வதிலேயே இன்று முதலாளித்துவத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. முதலாளித்துவ உற்பத்திச் சமூகத்தில்
Tweet media one
1
15
51
@Geodamin
ஜீயோ டாமின்
1 year
டயனோசர்களின் அழிவுக்குப் பின்னர் இயோசீன் காலகட்டத்தில் (இன்றிலிருந்து 3.3 முதல் 5.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு) இன்றைய வட அமெரிக்கப் பகுதியில் வாழ்ந்து அழிந்த பறக்க முடியாத பறவை இது. டயடிரைமா (Diatryma) என்ற இந்தப் பறவைகள் மனிதரைவிட சற்று அதிக உயரம் (6-7 அடிகள்) >>>
Tweet media one
1
7
53
@Geodamin
ஜீயோ டாமின்
9 months
ஒரு மாணவன் காதல், காமம், உடல் நலன் போன்றவற்றை எப்படிக் கையாள்வது என்று தெரிந்துகொள்வதைவிட பித்தகோரஸ் தியரத்தையும், ஒளியின் வேகத்தையும் தெரிந்துகொள்வது அவசியமென்று நம் கல்விமுறை கருதுகிறது. முந்தையவை நமக்கு compromise பண்ணக்கூடிய Extracurricular activities ஆகவே இருக்கின்றன. +
Tweet media one
3
12
52
@Geodamin
ஜீயோ டாமின்
1 year
ஐயா அப்துல்கலாமின் புன்னைகை பூத்த பேருருவத்தின்முன்னின்று பேசிய பிரேம்நாத் அதே வல்லரசு கனவையே பிரதிபலித்தார். சமூகநோக்கற்ற அறிவியல் தொழில்நுட்ப பக்தியும், ராக்கெட்டும், ரோபோட்டிக்சும், சாட்டிலைட்டுகளும் மட்டுமே அறிவியல் என்று நம்பும் பரிதாபத்திற்குரிய மனங்களும் +
1
8
50
@Geodamin
ஜீயோ டாமின்
2 years
அதற்கு சங்கு ஊதி சமாதி கட்டுவதேயன்றி வேறில்லை. கூடுதலாக ரோப்காருக்காக அமைக்கப்படும் டவர்கள் அவற்றின் கட்டுமானங்கள், இயக்கம் மற்றும் பராமரிப்பின்போது வன விலங்குகளுக்கு ஏற்படும் இடையூறுகள் இன்னும் மனித விலங்கு மோதல்களை அதிகரித்து இறுதியில் என்ன அங்க எஞ்ச போகிறது என்பது தெரியவில்ல
1
10
51
@Geodamin
ஜீயோ டாமின்
8 months
வரலாறு காணாத வறட்சியைத் தொடர்ந்து ஸ்பெயினின் பார்சிலோனா நகரம் வறட்சி நெருக்கடி நிலையை அறிவித்திருக்கிறது. தண்ணீர் பயன்பாட்டுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. தனிநபர்கள் மட்டுமின்றி விவசாயம் முதல் தொழிற்துறைகள் வரையில் தண்ணீரின்றி முடங்கிப் போயிருக்கின்றன. +
2
14
51