ErCHANDRASEKAR6 Profile Banner
Er சந்திரசேகர் Profile
Er சந்திரசேகர்

@ErCHANDRASEKAR6

Followers
18K
Following
162K
Statuses
25K

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி. குண்டாம்பட்டி 1வது வார்டு உறுப்பினர். திண்டுக்கல் மேற்கு மாவட்ட DMK IT WING சமூகவலைதள பொறுப்பாளர் 🔥

Dindigul, India
Joined May 2018
Don't wanna be here? Send us removal request.
@ErCHANDRASEKAR6
Er சந்திரசேகர்
6 months
இதையெல்லாம் பார்க்கும் போதுதான் தலைவர் @mkstalin அவர்களின் 'நான் முதல்வன்', 'புதுமைப் பெண்' திட்டத்தின் 1000 ரூபாயின் மகத்துவம் புரிகிறது ❤️🔥 வாழிய வாழியவே தலைவா!
5
394
1K
@ErCHANDRASEKAR6
Er சந்திரசேகர்
46 minutes
அது வேற வாய்...இது நாற வாய்😂😂🤣🤣
0
0
2
@ErCHANDRASEKAR6
Er சந்திரசேகர்
48 minutes
சமத்துவம் பேணும் தமிழ்நாடு😍🤝 தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கில் சீர் வரிசையுடன் பங்கேற்ற இஸ்லாமிய சொந்தங்கள்.
0
5
7
@ErCHANDRASEKAR6
Er சந்திரசேகர்
51 minutes
அதிமுக வுடன் கூட்டணி தேவை இல்லை. பிரேமலதா பேசும் போது எதிர்த்து குரல் எழுப்பிய விஜயகாந்த்ன் உண்மை தொண்டன்.
0
0
1
@ErCHANDRASEKAR6
Er சந்திரசேகர்
3 hours
கலைஞர் அவர்களிடம் ஜெயலலிதா விடம் நீங்கள் பராட்டும் அம்சம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டனர்? சட்டென தலைவர் சொன்னார். ஜெயலலிதாவின் 100 வது பட விழாவிற்கு என்னை அழைத்து நான் சென்றிருந்தேன். அப்போது, அவரது நடிப்பு திறனை பாராட்டி பேசினேன். இப்போதும் அதே திறனை பாராட்டுகிறேன் என்றார்
Tweet media one
0
2
4
@ErCHANDRASEKAR6
Er சந்திரசேகர்
6 hours
அரசு பள்ளி என்பது வருங்கால சாதனையாளர்களின் அடையாளம் 💪 💥
0
11
58
@ErCHANDRASEKAR6
Er சந்திரசேகர்
6 hours
ஆரம்ப காலத்தில் வயித்து பசிக்கு பெரியார வணங்கிய போது.🤭🤗 சோனமுத்தா போச்சா @Seeman4TN
Tweet media one
0
4
4
@ErCHANDRASEKAR6
Er சந்திரசேகர்
23 hours
சீமான் வயிறு வளர்க்க பிரபாகரனைப் பேசுவது இடையூறு என்ற சூழல் வந்தால் இன்னும் சில நாட்களில் பிரபாகரனையும் நிராகரிப்பார்.. எழுதித் தருகிறேன்..
Tweet media one
0
3
3
@ErCHANDRASEKAR6
Er சந்திரசேகர்
1 day
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார் வி.சி.சந்திரகுமார் அவர்கள் 🔥
Tweet media one
0
3
7
@ErCHANDRASEKAR6
Er சந்திரசேகர்
1 day
தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி. மூன்றாவது முறை நிச்சயம் எதிர்ப்பு இருக்கும். புத்திசாலித்தனமாக கூட்டணி வைக்க தவறிய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இதுதான் தண்டனை.
Tweet media one
Tweet media two
0
5
6
@ErCHANDRASEKAR6
Er சந்திரசேகர்
1 day
மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் சீர்மிகு ஆட்சியில் #_தைப்பூசம்_திருநாளை முன்னிட்டு 3 நாட்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி 👇 #DMKGovt #MKStalin #DMK4TN #DMKITWING #DMK
Tweet media one
0
2
7
@ErCHANDRASEKAR6
Er சந்திரசேகர்
1 day
மோடியை வெளியேற்றி விட்டு MK.ஸ்டாலின் பிரதமராக வேண்டும்.. அப்போது தான் இந்திய மக்கள் நலமாக இருப்பார்கள்.. இதையெல்லாம் அப்பப்போ ஷேர் செஞ்சுக்கிட்டே இருக்கணும்..
0
16
37
@ErCHANDRASEKAR6
Er சந்திரசேகர்
1 day
பாஜக ஆளும் மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா .
Tweet media one
0
3
14
@ErCHANDRASEKAR6
Er சந்திரசேகர்
1 day
இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை வழங்க ஆணை பிறப்பித்தவரும் டாக்டர் கலைஞர் தான் யா 👑
Tweet media one
1
21
45
@ErCHANDRASEKAR6
Er சந்திரசேகர்
2 days
RT @Udhaystalin: #திராவிட_மாடல் #BJPCheatsTN @SUDHARSANAM_S @KPShankarMLA
0
822
0
@ErCHANDRASEKAR6
Er சந்திரசேகர்
2 days
தமிழ்நாட்டின் எதிர்காலம் 👑
Tweet media one
0
2
28
@ErCHANDRASEKAR6
Er சந்திரசேகர்
2 days
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கடந்து வந்த பாதை. திமுக அரசின் செயல்களை திட்டமிட்டே மறைக்கத்தான் பழனிச்சாமி க்கு பாராட்டு விழா. சமூக வலைதளங்கள் இருக்கிற இந்த காலத்திலே இப்படி இருட்டடிப்பு என்றால்..
Tweet media one
1
3
4
@ErCHANDRASEKAR6
Er சந்திரசேகர்
2 days
@idhreesalau @arivalayam @IlovemyNOAH2019 @IndiraniVijayan @isai_ @PasaPrabhu @Gandhirajan_MLA @galattadotcom @VetriKondanPDKT @ExMLA4 @aloor_ShaNavas அப்போ மோடி யை தான் கேட்க வேண்டும்
1
0
0
@ErCHANDRASEKAR6
Er சந்திரசேகர்
2 days
எங்கள் சட்டமன்றமே 🖤♥️ மக்கள் செல்வர் @Gandhirajan_MLA 👑
0
0
1
@ErCHANDRASEKAR6
Er சந்திரசேகர்
2 days
RT @r_sakkarapani: வஞ்சிக்கப்படுகிற���ு தமிழ்நாடு! உரிமையை கேட்போம் துணிவோடு!! கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது உத்தர…
0
49
0