KPShankarMLA Profile Banner
Thiruvottriyur K.P. Shankar MLA Profile
Thiruvottriyur K.P. Shankar MLA

@KPShankarMLA

Followers
12K
Following
825
Statuses
3K

Official Twitter account of Thiruvottriyur K.P. Shankar, Member of Legislative Assembly, Thiruvottriyur Constituency, Chennai.🌅

Thiruvottiyur, Chennai North.
Joined July 2020
Don't wanna be here? Send us removal request.
@KPShankarMLA
Thiruvottriyur K.P. Shankar MLA
3 years
என்னுடைய #twitter கணக்கிற்கு இன்று Twitter நிர்வாகத்தால் #Bluetick Verified வழங்கப்பட்டுள்ளது.
Tweet media one
Tweet media two
34
78
439
@KPShankarMLA
Thiruvottriyur K.P. Shankar MLA
18 hours
இராயபுரம் ஜெய் பேலஸ் திருமண மாளிகையில் நடைபெற்ற காசிமேடு ஜீவரத்தினம் நகரை சேர்ந்த திரு.ராஜா அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.
Tweet media one
1
1
10
@KPShankarMLA
Thiruvottriyur K.P. Shankar MLA
19 hours
இராயபுரம் புதுச்சூரங்குடி நாடார் திருமண மாளிகையில் நடைபெற்ற இராயபுரம் C.G.காலனியை சேர்ந்த திரு.அமாவாசை அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.
Tweet media one
0
2
7
@KPShankarMLA
Thiruvottriyur K.P. Shankar MLA
19 hours
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரா திருமண மாளிகையில் நடைபெற்ற சென்னை மேற்கு மாவட்ட மீனவர் அணி து.அமைப்பாளர் கிருபானந்தம் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ARPM காமராஜ், மாநில மீனவரணி து.��ெயலாளர் V.P.பொன்னரசு ஆகியோருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம்
Tweet media one
0
1
7
@KPShankarMLA
Thiruvottriyur K.P. Shankar MLA
19 hours
மணலி பெரிய சேக்காடு காமராஜர் சாலையில் அமைந்துள்ள MSPV திருமண மாளிகையில் நடைபெற்ற #திருவொற்றியூர்_சட்டமன்ற_தொகுதிக்குட்பட்ட மணலி சின்னசேக்காடு திரு.மோகன் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.
Tweet media one
0
1
5
@KPShankarMLA
Thiruvottriyur K.P. Shankar MLA
3 days
சென்னை வடகிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் @SUDHARSANAM_S அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் நம் உயிரினும் மேலான #இளந்தலைவர் @Udhaystalin அவர்கள் கலந்துகொண்டு மக்களின் குரலாய் கண்டன உரையாற்றினார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
8
22
@KPShankarMLA
Thiruvottriyur K.P. Shankar MLA
3 days
மாதவரம் தெற்கு பகுதி திராவிட முன்னேற்ற கழக தியாக தீபம் மா.பொ.வேதா நினைவு மன்றம் சார்பில் நடைபெற்ற தியாக தீபம் மா.பொ.வேதா அவர்களின் 43 ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணியில் மாவட்ட கழக செயலாளர் மாதவரம் எஸ் சுதர்சனம், MLA அவர்களுடன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினோம்.
Tweet media one
0
0
7
@KPShankarMLA
Thiruvottriyur K.P. Shankar MLA
3 days
சென்னை வடகிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட வருகை தரும் மாண்புமிகு நம் உயிரினும் மேலான #இளந்தலைவர் Udhayanidhi Stalin அவர்களே வருக ! வருக !! தமிழ்நாட்டு மக்களின் குரலாய் கண்டன முழக்கமிடுக...
Tweet media one
0
1
4
@KPShankarMLA
Thiruvottriyur K.P. Shankar MLA
3 days
திருவொற்றியூர் நெடுஞ்சாலை தங்கமாளிகையில் நடைபெற்ற சென்னை துறைமுகத்தில் பணியாற்றும் #திருவொற்றியூர்_சட்டமன்ற_தொகுதிக்குட்பட்ட நெட்டுக்குப்பத்தை சேர்ந்த திரு.மாயகிருஷ்ணன் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.
Tweet media one
0
3
10
@KPShankarMLA
Thiruvottriyur K.P. Shankar MLA
3 days
சென்னை வடகிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து மாண்புமிகு நம் உயிரினும் மேலான #இளந்தலைவர் Udhayanidhi Stalin அவர்கள் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட உள்ள பொதுக்கூட்ட ஏற்படுகளை பார்வையிட்டோம்.
Tweet media one
0
4
13
@KPShankarMLA
Thiruvottriyur K.P. Shankar MLA
4 days
RT @PKSekarbabu: கலைஞரின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, சமூக வளர்ச்சிக்கு திராவிட அரசின் திட்டங்களே காரணம் என உரக்கக் கூறும் கோபிநாத் ராமசாமி, தி…
0
317
0
@KPShankarMLA
Thiruvottriyur K.P. Shankar MLA
5 days
UGC-யின் புதிய விதிமுறைகள் மூலம், நீட் தேர்வு போல அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்படும் சூழல் உருவாகும். #RejectUGCdraft
Tweet media one
0
2
3
@KPShankarMLA
Thiruvottriyur K.P. Shankar MLA
8 days
அஜாக்ஸ் V.K.திருமண மாளிகையில் நடைபெற்ற #திருவொற்றியூர்_சட்டமன்ற_தொகுதிக்குட்பட்ட ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த திரு.சீனிவாச பெருமாள் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.
Tweet media one
0
1
7
@KPShankarMLA
Thiruvottriyur K.P. Shankar MLA
8 days
டி.கே.பி. திருமண மாளிகையில் நடைபெற்ற #திருவொற்றியூர்_சட்டமன்ற_தொகுதிக்குட்பட்ட 14 வது வட்ட கழக செயலாளர் இரா.சந்தர் - பானுமதி சந்தர் MC ஆகியோரின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சியின் மேயர் சகோதரி பிரியா ராஜன் ஆகியோருடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.
Tweet media one
Tweet media two
0
1
6
@KPShankarMLA
Thiruvottriyur K.P. Shankar MLA
8 days
திருவொற்றியூர் T.S.S நாடார் திருமண மாளிகையில் நடைபெற்ற நியூர் 7 தமிழ் தொலைக்காட்சியின் நிருபர் திரு. உமாபதி அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.
Tweet media one
1
2
22
@KPShankarMLA
Thiruvottriyur K.P. Shankar MLA
8 days
வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் திரு.மோகன் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.
Tweet media one
0
2
10
@KPShankarMLA
Thiruvottriyur K.P. Shankar MLA
8 days
திருவொற்றியூர் நெடுஞ்சாலை டோல்கேட் தங்க மாளிகையில் நடைபெற்ற G.ரகு மற்றும் S.N.நாகராஜ் ஆகியோரில் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இர�� வீட்டாரின் அழைப்பை ஏற்று கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.
Tweet media one
0
1
5
@KPShankarMLA
Thiruvottriyur K.P. Shankar MLA
8 days
எண்ணூர் பவுண்டரிஸ் திருமண மாளிகையில் நடைபெற்ற #திருவொற்றியூர்_சட்டமன்ற_தொகுதிக்குட்பட்ட பொன்னியம்மேடு நகரைச் சேர்ந்த N.அன்பழகன் - பானுமதி ஆகியோரின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.
Tweet media one
0
1
6
@KPShankarMLA
Thiruvottriyur K.P. Shankar MLA
8 days
மாத்தூர் ராயல் பேலஸ் திருமண மாளிகையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு உறுப்பினர் திரு.Ln.பாண்டியன் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம் ..
Tweet media one
0
0
3
@KPShankarMLA
Thiruvottriyur K.P. Shankar MLA
8 days
எண்ணூர் புனித சூசையப்பர் திருமண மாளிகையில் நடைபெற்ற #திருவொற்றியூர்_சட்டமன்ற_தொகுதிக்குட்பட்ட எண்ணூர் காமராஜர் நகரை சேர்ந்த திரு.அருணகிரி அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.
Tweet media one
0
0
4
@KPShankarMLA
Thiruvottriyur K.P. Shankar MLA
11 days
#திருவொற்றியூர் எர்ணாவூர் காமராஜர் திருமண மாளிகையில் நடைபெற்ற CPIM மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமதி.பாக்கியலட்சுமி - செல்வராஜ் ஆகியோரின் மகன் பத்திரிக்கையாசிரியர் நண்பர் திரு.செ.சேகுவாரா அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.
Tweet media one
Tweet media two
1
4
16