![Dhanabal Arumugam Profile](https://pbs.twimg.com/profile_images/1752183809406332928/cmK-squ-_x96.jpg)
Dhanabal Arumugam
@Dhanaakutty1
Followers
8K
Following
81K
Statuses
22K
தமிழ் - தமிழர் - தமிழ்நாடு - இவற்றிற்கு எது சரியோ அதுவே எம் பாதை
Joined June 2021
RT @thinak_: When empty promises backfire: DMK’s Tirunelveli unit staged a curious stunt. About 300 Anganwadi workers were allegedly forced…
0
143
0
RT @polimernews: 2020-ல் பணியின்போது காலமான மருத்துவர் லட்சுமி நரசிம்மன்.. அரசு அறிவித்த பணம் வரவில்லை என மருத்துவ கல்வி இயக்குனரிடம் சரமா…
0
371
0
டீக்கடையில் ஒக்கார்ந்து போண்டாவும் டீயும் குடிச்சிட்டிருக்கேன். போண்டாவ தட்டிலிருந்து எடுத்ததும், தட்டிலிருந்த பேப்பர் கீழ விழுந்திருச்சி. டீக்கடையில் எதுக்குக் குப்பைப் போடனும்ன்னு அந்தப் பேப்பரக் கீழயிருந்து எடுத்தா.. அந்தம்மா, நம்மகிட்ட ஆசீர்வாதம் தான் வாங்கறான் போலன்னு நல்லாயிருங்கிது. வயசே என்னைய விட கம்மியாதானிருக்கும். 🤭🤭😜 அப்பனே முருகா.. ஏனிந்தச் சோதனை 😂😂😂
0
5
28
புரட்சித்தமிழரின் செயல்பாடும் பொதுமக்களின் பாராட்டுக்களும் ★எடப்பாடியார் 😍
சந்தேகமேயில்லை! நிலத்தடி நீர்வள முன்னேற்றத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு செய்தது போல் திமுகவும் செய்யவில்லை, அதிமுகவின் முந்தைய அரசுகளும் எதுவும் செய்யவில்லை. இவர்தான் ஏரி, குளம், வாய்க்கால்களிலிருந்து மண் எடுத்து நிலங்களை சீர்திருத்தம் செய்யலாம் என சிறப்பான திட்டத்தை செயல்படுத்தினார். அதன் பலன் கலர் விளைநிலங்களின் தரம் உயர்ந்திருக்கிறது. ஏரி குளங்களின் நீர் பிடிப்பு அளவு அதிகர்த்திருக்கிறது. கண்கூடாக பார்த்த ஒன்று, தென்பெண்ணையின் தடுப்பனைகள், மலட்டாறுகளை மீட்டெடுத்தது என சொல்லலாம். 100 அடிக்கும் கீழே இருந்த நிலத்தடி நீர் 30/40 அடிக்கு உயர்ந்தது இபிஎஸ் அவர்களின் திட்டத்தால்தான். ஆனால் தொடர் பராமரிப்பு இல்லாததால் இப்பொழுது வந்த பெருவெல்லம் எல்லாவற்றையும் சிதைத்துவிட்டது. மலட்டாறு உடைப்பெடுத்து கெடிலத்தில் கலந்துவிட்டது. இவற்றை சரிசெய்ய வேண்டிய பணி அடுத்து வரவிருக்கும் அரசுக்கு இருக்கிறது.
0
5
24
நேற்றுதான் வேங்கைவயல் பிரச்சினை நடந்தது. இன்றைக்கே அதுவும் தலைமைச்செயலகத்திற்கே அதுவும் நேரடியாகவேச் சென்று, முதலமைச்சரைச் சந்தித்து, காலை உணவைக் கூட உண்ணாமல், மூன்று மணி நேரம் வாதிட்டு, விசாரணை கமிஷன் அமைக்க வலியுறுத்திய, பட்டியலின மக்களின் பரம பிதாவே, திருமா தெய்வமே, உன்னை மண்டியிட்டு வணங்குகிறேன். - வன்னியரசு புகழாரம்.
0
6
23
கல்வித்துறை கொலைத்துறையாகி விட்டதா..?
பிணமாக தொங்கிய 9-ம் வகுப்பு மாணவி.! HOSTEL GIRLS அரங்கேற்றிய கொடூரம்.! அந்தரங்க உறுப்பு மீது சந்தேகமாம்.! #Cuddalore #Panruti #Hostel #Student #Suicide #Police #Investigation #NewsTamil #NewsTamil24x7
0
11
30
திமுகவில் தொடரும் சண்டை. ஆங்காங்கே உடைகிறது மண்டை. குப்பைக்காக குப்பைகளே அடித்துக்கொள்ளும் குப்பைக்காட்சிகள் அரங்கேற்றம். தடுக்கத் தடுமாறுகிறாரா ஸ்டாலின். அதிகாரமிக்கப் பொறுப்பிற்கு, 'காய்' நகர்த்துகிறாரா 'கனி'..?
மா.செ-வுடன் மோதல்... குப்பைக்காக சண்டை... ரகசிய கேமராவால் பதவியை இழந்த எஸ்.கே.நவாப்... கிருஷ்ணகிரி திமுகவில் வெடித்த உட்கட்சி மோதல்.! #Krishnagiri #DMK #ADMK #Municipality #ViralVideo #NewsTamil #NewsTamil24x7
1
16
51
RT @AIADMKOfficial: மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்கள், சென்னை, தலைமைக் கழக புரட்சித் தலைவர் எ…
0
215
0