![#DMK4TN Profile](https://pbs.twimg.com/profile_images/1801144822922670080/z7xAiOpE_x96.jpg)
#DMK4TN
@DMK4TN
Followers
109K
Following
2
Statuses
38K
திமுக ஓர் அரசியல் இயக்கம் மட்டுமல்ல; திராவிட கொள்கைகளுக்காக - தமிழக மக்களுக்காக போராடும் இயக்கம்!
Joined November 2014
இதன்பெயர் வஞ்சிப்பு இல்லாமல் வேறென்ன? எங்களின் நிதியை கேட்பது உங்களுக்கு அற்ப சிந்தனையா @PiyushGoyal ? வட மாநிலங்கள் அனைத்தும் தென் மாநிலங்களின் நிதியில் தான் காலத்தை கழித்து வருகிறது! அதுதான் உண்��ை! #BJPCheatsTN
#BREAKING | “வரி செலுத்துவதற்கு ஏற்ப ஒன்றிய அரசிடம் இருந்து நிதி கேட்பது அற்ப சிந்தனை” -பியூஷ் கோயல், ஒன்றிய அமைச்சர் #SunNews | #PiyushGoyal
0
45
45
நிதியும் கிடையாது; நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க., அரசை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம் #BJPCheatsTN
22
357
541
மாநில உரிமைகளை பறிக்கும் யுஜிசி புதிய நெறிமுறைகளை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும்! #RejectUGCDraft
2
117
194
ஒட்டுமொத்த இந்திய மாணவர்களின் நலனுக்காக, ஒவ்வொரு மாநிலங்களின் உரிமைக்காக டெல்லியில் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறது தி.மு.கழகம்! #RejectUGCDraft @mkstalin 💥
9
183
378
UGC புதிய விதிமுறைகளை ரத்து செய்யும் வரை தி.மு.கழகத்தின் போராட்டம் தொடரும்! #RejectUGCDraft
2
85
120
இதுதான் ஒற்றுமை மிகு தமிழ்நாடு; இதைத்தான் சிதைக்க முயற்சிக்கிறது பா.ஜ.க! அந்த மதவெறி சக்திகளை விரட்டி அடிப்போம்! ஒற்றுமை காப்போம்! #Tamilnadu
33
351
713
RT @selvadmk96: சீமானுக்கு இருக்கும் ஒட்டு 2026 இருக்காது... வெளுத்து வாங்கிய விக்கி 🔥 @vickykarikalan
0
146
0
C.N Annadurai entering the Tamil Nadu assembly along with his Udanpirapugal After 1967 TN Assembly Results ✨️💥❤️ #RememberingAnna
0
93
157