Mothilal 🇮🇳 Profile Banner
Mothilal 🇮🇳 Profile
Mothilal 🇮🇳

@BJPian2

Followers
5,263
Following
1,020
Media
5,021
Statuses
27,297

Hardcore BJPian | NAMO Fan | Nationalist | State Secretary of BJP - IT and Social Media Cell, Tamilnadu.

Tamil Nadu, India
Joined February 2020
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@BJPian2
Mothilal 🇮🇳
2 years
பாஜக தனது 2014 தேர்தல் அறிக்கையில் இந்தியரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போடுவோம் என்று சொன்னதாக கூறி, "திராவிடத் தொழில்" செய்யும் உபிகளே! பல முறை ஆதாரம் கேட்டு விட்டேன்! ஆதாரம் கொண்டு வருவோருக்கு நானே ரூ.15 லட்சம் தருகிறேன்! #திருட்டுதிமுக
3
24
25
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
தரமான செருப்படி. சினிமா ல மட்டும் நடிங்கடா. 😂🤣
133
976
2K
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
சென்னை உயர்நீதிமன்றத்தின் மத்தியஅரசு வழக்கறிஞராக பதவியேற்கும் பாஜக மாநில செயலாளர் திரு.KTஇராகவன்ஜி அவர்களின் பணி சிறக்க நல் வாழ்த்துக்கள்..! 💐💐💐
Tweet media one
88
201
2K
@BJPian2
Mothilal 🇮🇳
1 year
#கனடா கதறும் அளவிற்கு காய் நகர்த்தும் #ஜெய்சங்கர் #அஜித்தோவல் போன்றவர்களே நம் நாட்டின் பலம்... ஆட்சி என்பது சொத்து சேர்க்க மட்டுமல்ல-தமிழ்நாட்டு அரசியல் போல... நாட்டை கட்டி ஆள்வது #தனித்திறமை... அந்தந்த துறைக்கு தகுதியான ஆட்களை தேர்ந்தெடுப்பதுகூட திறமைதான்... 1/2
Tweet media one
Tweet media two
24
393
2K
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
திமுகவினற்கு பிடிக்காத சில விசயங்கள். ஒரே நாடு ஒரே ரேசன் ஒரே புருஷன் ஒரே பொண்டாட்டி உறவுகள், தங்களுக்கு தெரிந்த மற்ற விஷயங்களையும் கம்மென்டில் சொல்லவும்...😇
84
208
1K
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
NEWS18 சேனலில் இருந்து திரு.குணசேகரன் அவர்கள் ராஜினாமா செய்தார். அப்பறம், நேரா கலைஞர் நியூஸ் சேனல் தானே??
36
144
1K
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
தமிழ்நாட்டில் திமுகவிற்கு ஆதரவு தராத ஒரே TV....... "CCTV"..... 🤣😂
17
131
985
@BJPian2
Mothilal 🇮🇳
1 year
Long thread - Copied from Facebook. பேருந்தில் எனக்கு பின்னாடி சீட்டில் இருவர் பேசிக் கொண்டு வந்தார்கள்.... மாப்ள இப்ப டாஸ்மாக்ல ஒரு மாற்றம் வந்திருக்கு கவனிச்சியா...? என்ன மாற்றம் மாப்ள..?
Tweet media one
29
173
1K
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
அறிவாலயத்தின் ஆஸ்தான நாடக நடிகை போல!!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
40
274
949
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
பாஜகவில் இணைய விரும்பும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். #JoinBJP
19
103
830
@BJPian2
Mothilal 🇮🇳
2 years
என்னடா ஓங்கோலிய ஓட்டப்பல்லா @slbala ! நாய் எலும்பு துண்டுக்கு, நாக்க தொங்க போட்டுட்டு நிக்கற மாதிரியே, ரெண்டு கையையும் கும்பிட்டுட்டே நிக்கற! அப்பவும் உன் ஓனரு ஒன்ன நாயாக் கூட மதிக்கல போல..! 😂🤣😜 #ரூ200_கூலிபான்கள்
58
282
874
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
உதயநிதியை எல்லாம் இவ்வளவு லீடிங்ல ஜெயிக்க வைக்கிறார்கள் என்றால், "தமிழக மக்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள்" என்று கருணாநிதி சொன்னது தான் நியாபகம் வருகிறது. ச்சை....
9
174
791
@BJPian2
Mothilal 🇮🇳
1 year
குடிநீர் குழாயில் தண்ணீர் வருவதை சிறுமியும், அவளது தாயாரும் அதிசயமாக ஏன் பார்க்கின்றார்கள் தெரியுமா? கடல் மட்டத்தில் இருந்து 13,800 அடி உயரத்தில் வருடம் முழுவதும் மைனஸ் டிகிரி சீதோஷ்ண நிலையில் உள்ள காஷ்மீரின் லே மாவட்ட டெம்சோக் கிராமத்திற்கு நம் நாடு சுதந்திரம் அடைந்து 75
Tweet media one
5
212
863
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
5 வருஷம் முன்ன இம்மாதிரி ஹிந்து கடவுள் அவமதிப்புக்கு தி.மு.க கண்டனம் சொல்லிருக்குமா? இப்ப ஏன் சொல்லுது? களம் மாறுது. இந்துக்களின் ஒற்றுமை ஓங்குகிறது.... #வெற்றிவேல்_வீரவேல்
22
211
749
@BJPian2
Mothilal 🇮🇳
2 years
மதன் கௌரி காந்தாரா படத்தை விமர்சனம் செய்தபோது. 😂🤣😜
7
136
740
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
மைக்க கூட நாஸ்தவரம் மாதிரியே பிடிச்சிருக்கார்? 🤔 ஏன்? 🧐
Tweet media one
46
108
656
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த டாக்டர் மகேந்திரன் நாளை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி மு க வில் இணைகிறார் - செய்தி B-டீமிலிருந்து புரொமோஷன் கிடைத்து A-டீமிற்கு செல்கிறார்!
26
119
669
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
தமிழனெங்கே?
40
131
664
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
கண்டங்கள் கண்டு வியக்கும் உலக நாயகன், பாரத பிரதமர் அவர்களை இரு கரம் கூப்பி, அன்புடன் வரவேற்கிறோம். #TNWelcomesModi
10
229
645
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
அதே பொண்ணு, அதே துணி, அதே கடை, அதே வாடகை!! என்ன தயா இதெல்லாம்...?
Tweet media one
27
168
630
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
இந்தியாவின் மதிப்பை இந்தியர்களுக்கு உணர்த்த பாஜகவால் மட்டுமே முடியும்...! - குலாம் நபி ஆசாத், காங்கிரஸ்.
5
104
579
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
2G மேல்முறையீடு வழக்கு விசரானைக்கு வர உள்ளது. "கன்னுமுழி" பிதுங்கப் போகிறது. #2GVerdict
11
80
538
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
பொன்மகள் வந்தால் படம் படு தோல்வி. அமேசானுக்கு ஆப்பு!!
35
102
519
@BJPian2
Mothilal 🇮🇳
2 years
#சின்னதத்தி_எனும்_நான்
Tweet media one
16
226
569
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர், அக்கா திருமதி.வானதி சீனிவாசன் @VanathiBJP அவர்கள், இன்று சட்ட சபையை அலங்கரித்த தருணம்...
12
48
556
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
சோத்துக்கே வழியில்லை, 1000 கோடியில் ராக்கெட் விடுவது அவசியாமா ன்னு கேட்டவன் எல்லாம், கொரோனா காலத்துல, மக்கள் வெளியே கூட வர முடியாம, இப்படி கஷ்டப்படும் போது 2500 கோடியில் பூங்கா அவசியாமானு கேட்கல! #DMK_TOOLKIT
9
152
545
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
ருத்ர தாண்டவம் - சிறப்பான படம். புதிய, வித்தியாசமான, தைரியமான கதைக் களம். அனைவரது நடிப்பும் அருமை. எதிர்பாராத க்ளைமாக்ஸ். தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்! @menongautham வேற லெவல் நடிப்பு! @mohandreamer மென்மேலும் வளர வாழ்த்துக்கள்! படக் குழுவினருக்கு பாராட்டுக்கள்! @JSKGopi
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
61
541
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
#TNWelcomesModi Tamil Nadu Welcomes Pride of the Country.🇮🇳♥�� #TNWelcomesModi
Tweet media one
19
340
480
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
Digital India திட்டத்தை கிண்டல் செய்தவன் எல்லாம் இன்னைக்கு, Paper less E-Budget-ஐ புகழ்ந்து பேசிட்டு இருக்கான். #TNBudget2021
9
113
511
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
டீ வித்த ஆளு நாட்ட ஆண்டா எப்படி இருக்கும்? - உபீஸ் கதறல். டீ வாங்கிட்டு வர சொல்லி கொடுத்த 1 ரூபா காசுலயே, எட்டனாவ ஆட்டையப் போட்டவன் தமிழ்நாட்ட ஆண்டா எப்படி இருக்கும்? #திமுக_கேடு_தரும் #திமுக_வேணாம்_போடா
8
119
481
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
என்னடா இது? தமிழ் தேசிய அதிபருக்கு வந்த சோதனை? 😂
22
95
459
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
பாரத பிரதமர் மோடியை கீழ்த்தரமாக சித்தரித்த விகடன் பத்திரிக்கை கிழித்து தொங்கவிட படுகிறது..
Tweet media one
Tweet media two
Tweet media three
4
163
434
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
ராணுவ வீரர்களுக்கு பணம் பெறப்பட மாட்டாது என்ற அறிவிப்பு பலகையை பார்த்து வியந்தேன்! அந்த பேக்கரியின் உரிமையாளர் பெயர் விசாரித்தேன், "அஷோக்" என்று சொன்னார்கள்! உயர்திரு.அஷோக் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு வந்தேன்! என்னே ஒரு நாட்டுப் பற்று! வாழ்க வளமுடன்!!🙏🙏
Tweet media one
Tweet media two
11
138
449
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
கேரளா தருவதாக சொன்ன 31 டன் ஆக்சிஜனை தரவில்லை..! - தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் புகார். மதுரை கம்யூனிஸ்ட் MP வெங்கடேசன், நான் கேட்டதால் தான் பிணராயி விஜயன் ஆக்சிஜன் கொடுத்தார்ன்னு சொன்னது பொய்யா..!? என்னையா இது? ஒரே பித்தலாட்டாமா இருக்கு?
15
136
443
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
ஒரே நாளில் விவசாயி ஆவது எப்படி? #1_ நாள்_விவசாயி #திருட்டு_திமுக
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
24
131
445
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
ஏய் டன் டனக்கா, டனக்கு நக்கா #கூலரும்_கூத்தியாளும் இதற்கும் வழக்கு போடுங்கோ முட்ட போண்டா...
6
151
406
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
Dear Sanghis.... Get ready to trend #StalinGoBacktoModi #stalin_total_surrender today.....
24
256
370
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
தலைப்பு "சோட்டா பீம்" ன்னு வெச்சிருந்தா, கரெக்ட்டா மேட்சிங்கா இருந்திருக்கும்... ஐடியா இல்லாத பசங்க!
Tweet media one
24
52
391
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
இவங்க தாத்தா யார் தெரியுமா? இவங்க அப்பா யார் தெரியுமா? அட, இவரு யாரு தெரியுமா?
Tweet media one
16
145
404
@BJPian2
Mothilal 🇮🇳
2 years
#சின்னதத்தி_எனும்_நான் இனி மண்ணு மூட்டையோட. சேர்த்து இந்த புளி மூட்டையையும் சுமக்கனுமா? லிப்ஸ்டிக் அங்கிள் புலம்பல்.
Tweet media one
14
215
416
@BJPian2
Mothilal 🇮🇳
2 years
@tadarahim7 ஆடு மாடுகள் மேய்த்தல் தவறு இல்ல பாய்! ஆடு, மாடுகளை................... சரி வேணாம் விடு!
20
31
400
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
#BANPFI_SDPI Are you a Hindu in Tamilnadu? Then, your life is in danger.🥺😯 #BANPFI_SDPI
13
176
330
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
இன்றைய சூழ்நிலையை சரியாக விளக்கும் கேலிச் சித்திரம். #இந்துக்களின்_எதிரி_திமுக #இந்து_விரோதி_திமுக #வெற்றிவேல்_வீரவேல் @CTR_Nirmalkumar
Tweet media one
9
131
380
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
Thanking our hon'ble PM @narendramodi ji for allotting 11 medical colleges especially during the pandemic situations. #TNThanksModiji
Tweet media one
18
210
370
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
தமிழகத்தின் வழிகாட்டியே....🤣😂 #சாதிவெறி_திமுக
Tweet media one
6
78
377
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
எங்கே அந்த 1 கோடி? #DMKFails
Tweet media one
176
72
368
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
ஸ்ரீராம பிரானை இழிவு படுத்தி பேசிய சாட்டை துரைமுருகன் மீது காவல்துறையில் கொடுக்கப்பட்ட ஆன்லைன் புகாரின் ஒப்புதல் எண்.
Tweet media one
3
80
363
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
அமித்ஷா ஜி முன்னிலையில் பாஜகவில் இணைய இருக்கும் மாற்று கட்சியை சேர்ந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.... #TNwelcomesAmitshah
7
70
355
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
இவர்கள் தான் தமிழ்நாட்டு பெண்களுக்கு பாதுகாப்பு தரப் போறாங்களாம்.🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ #திருட்டுதிமுக #திமுக_வேணாம்_போடா
2
184
368
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பிய கூட்டம் இப்போ ஊசி போட்டுக்கொள்ள முன்னாடி வருது! அவ்வளவு பயம்!😩😩
Tweet media one
10
84
374
@BJPian2
Mothilal 🇮🇳
2 years
அடுத்தவங்க ஜாதி பேசினா, அது நரி புத்தி! இவன் பேசினா அது சமூக நீதி! என்னடா @rajiv_dmk நல்லா செருப்படி வாங்குனியா? 👍👌👏👏
7
103
369
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று, முதல் முறையாக உண்மையை பேசிய நக்கீரன் கோபால்
11
147
339
@BJPian2
Mothilal 🇮🇳
2 years
என்னுடைய மூன்றரை வயது மகனை காணவில்லை என்று, நீண்ட நேரமாக தேடி, பிறகு ஒரு வழியாக கண்டுபிடித்தோம்! அவன் அகப்பட்ட இடம் 👇
Tweet media one
29
11
356
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
#TNWelcomesModi He is a Karma Yogi. He entered Legislative Assembly as CM. He enterered into Parliament as PM. He has the blessings of Maa Bharath. He has the blessings of people from all over the world Proudly welcoming Modiji to TN 🙏🙏
Tweet media one
12
276
333
@BJPian2
Mothilal 🇮🇳
2 years
பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் மானியம் இந்தாண்டு முதல் ரூ.10 கோடியாக உயர்த்தப்படும் - முக ஸ்டாலின். கோவில்களுக்கு எவ்வளவு மானியம் வழங்கப்படுகிறது? அந்த மானியம் இந்தாண்டு முதல் எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது? @mkstalin
30
139
347
@BJPian2
Mothilal 🇮🇳
2 years
#Vanakkam_Modi Hearty welcome to Tamilnadu 💐🎉❤️💖💝💗
19
208
345
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
ராஜேந்திர பாலாஜி.... அந்த ஆள் கிட்ட ஏய்யா திரும்ப திரும்ப பாஜக பத்தியே கேக்குறீங்க! வெச்சு செஞ்சுட்டாருயா மனுஷன்! தரமான சம்பவம்!! 👍👌
4
118
320
@BJPian2
Mothilal 🇮🇳
1 year
இன்சூரன்ஸ் எடுத்து, அதுக்கு மாசமாசம் பணம் கட்றத விட, பேசாம கள்ளச் சாராயம் குடிச்சுட்டு, குடும்பத்த காப்பாத்திட வேண்டியது தான்... #சாராய_மாடல்
6
99
348
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
இரவு 2 மணிக்கு கைது செய்யும் அளவிற்கு அப்படி என்ன குற்றச் செயல் புரிந்தார் கிஷோர்? #KishoreKSwamy
13
82
329
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
மதன் ரவிச்சந்திரன் தீக்காயங்களுடன்.....!!! மருத்துவமனையில் அனுமதி....!!! @MadanRavichand4 @CTR_Nirmalkumar
Tweet media one
87
167
297
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!!
Tweet media one
11
56
315
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
இப்பலாம் சென்னை விமான நிலையத்துல கண்ணாடிகள் உடைந்து விழுவதில்லையே.. ஏன்? 2013 - 2014 காலத்துல 2000 கோடி ரூபாய் செலவுல விமான நிலையத்தை புதுப்பிக்கும் பணி நடந்தது. அப்போதைய திமுக காங்கிரஸ் கூட்டணி. நம்ம "ப்ரூட்-லாங்குவேஜ்" அக்காவின் உறவினர் ஒருவர் தான் ஒப்பந்தக்காரராம்.
11
91
284
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
திருப்பூர் பெரும���நல்லூர் பகுதியில், சாலையோர வியாபாரிகளிடம் திமுகவின் கட்டாய வசூல் வேட்டை. போலீசில் புகார் செய்த நமது கட்சியினருக்கும், ஆதாரத்தை அருமையாக படம் பிடித்து உதவிய ஐடி மற்றும் சமூக ஊடகப் பிரிவு நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 💐💐
Tweet media one
11
142
286
@BJPian2
Mothilal 🇮🇳
5 years
இவர் தான் பெருமாநல்லூரில் உணவை திருட முயன்ற அந்த திமுக உபி, சப்பீ், நிர்வாகி வேலுச்சாமி. #சோறுதிருடிதிமுக
Tweet media one
13
131
284
@BJPian2
Mothilal 🇮🇳
1 year
கேட்டாங்க அதனால அவங்க அமைதியா இருந்தாங்க ஆனா இவரு வந்ததுக்கு அப்புறம் ஒவ்வொரு பிரச்சனையும் ஒவ்வொரு ஊழலையும் வெளிக்கொண்டு வந்து தெறிக்கவிட்டு இருக்கிறார் இவர்தான்யா உண்மையான தலைவர். அவர்கள் பேசுவதை கேட்கும் போது எனக்கு தோன்றிய வார்த்தை, #இனிமே_இப்படித்தான் 💪 #அண்ணாமலை #BJP4TN
9
48
321
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
சங்கிகளே!! இரக்கமில்லையா உங்களுக்கு? சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போச்சு!! 😂😂😂😂
Tweet media one
4
60
298
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
Congress not only banned Jallikatu calling the Tamil traditional sport as barbaric, it also condemn Modi for bringing it back and still DMK and congress are accusing BJP for stopping Jallikatu. #WelcomeNaddaJi #Goback_Rahul
17
239
264
@BJPian2
Mothilal 🇮🇳
2 years
இந்த பாஷை தெரிஞ்சவங்க யாராவது, இத தமிழ்ல டிரான்ஸ்லேசன் பண்ணுங்க பிளீ்ச்ச்ச்.....!! 😂😂😂
Tweet media one
58
56
303
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
தமிழகத்தை பிரிக்க சொல்லி ஐ.நாவிடம் பேச போகிறேன் - இயக்குனர் கெளதமன் ஐநா என்ன உங்க இயக்குனர் சங்கத் தலைவனா? அவன் சொன்னே உடனே நாட்ட பிரிச்சு கொடுக்க. மொதல்ல உன்னை உள்ள வெச்சு பிரிச்சா தான் நீ சரியாவ. 😂😂😂
11
42
288
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
இந்த இளம் கலைஞர் யாரென்று தெரியவில்லை. ஆனால், இவரின் இந்த அருமையான ஓவியத்திற்கு, அயராத முயற்சிக்கும் எத்தனை லைக்குகள் என்று பார்ப்போம். RT Max
Tweet media one
1
42
289
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
#GoBackStalin You couldn't even talk. But you have desire to be as CM GO BACK STALIN #StatueOfCorruption
Tweet media one
15
191
253
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
என்னடா இது? புது கொறளி வித்தையா இருக்கு??🤔
Tweet media one
20
77
276
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
சூடு, சொரனை உள்ள யாராவது திமுகவில் இருக்கானா? #திமுக_கூட்டணி_கேடு_தரும் #திமுகவிற்கு_முற்றுப்புள்ளி_வைப்போம்
10
172
275
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
வெச்சு செஞ்சு விட்டிருக்காய்ங்க!😂 😂
10
98
292
@BJPian2
Mothilal 🇮🇳
5 years
ஆர்எஸ்எஸ் எப்போதுமே ஒரு பொதுநல இயக்கம்தான்... எந்த பேரிடர் காலத்திலும் தயங்காமல் முதலில் களமிறங்குவது இந்த இயக்கம்தான்.. #TNlovesRSS
5
51
280
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
இதில் எது சிறந்த நாடகம்??
33
44
264
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
இவரு இப்ப MLA வேற!! #திருட்டுதிமுக
Tweet media one
10
104
275
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
சன் நியூஸ் சேனலின் தலைமை செய்தி ஆசிரியராகிறார் குணசேகரன். கரெக்ட்டா அவங்க குரூப் டெலிவரி ஆன இடத்துக்கே போய்ட்டான்ய்யா...😂🤣 @CTR_Nirmalkumar
Tweet media one
8
37
260
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
யோகா பண்ண சொன்ன மோடியை நக்கல் பண்ணிட்டு சுத்துன உபிஸ்லாம் எங்கே? அடேய் உபிகளா, ரொம்ப கஷ்டம்ய்யா இந்த கொத்தடிமை வேலை 😀🤣😂
Tweet media one
20
66
262
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
மனைவி, மச்சானால் பாதிக்கப்பட்டவர்கள். 🤣😂
Tweet media one
4
49
271
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
யார்ரா இவன் கோமாளி? 😂🤣
Tweet media one
31
37
275
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
திமுக ஆட்சி எப்படிங்க இருக்கு? திருட்டு! இருட்டு! உருட்டு! #DMKFailsTN
12
49
278
@BJPian2
Mothilal 🇮🇳
1 year
உள்நாட்டு சதி வெளிநாட்டு சதி அண்டைநாடுகள் உரசல் நாட்டின் வளர்ச்சி.... எல்லாம் #வலிமையான_பிரதமரால் மட்டுமே சாத்தியம்... #டாஸ்மாக் துறைக்கு யாரை போட்டால் கல்லா கட்டலாம் என்ற சிந்தனை #இந்தியாவை ஆள பற்றாது! நன்றி : Rathinasamy Appachi via FB
0
63
284
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
#தேவரை_அவமதித்த_ஸ்டாலின் See the difference, the respect shown by MK STALIN & ADMK leaders. Mr stalin,u will never become CM without pasumponnar blessing... #தேவரை_அவமதித்த_ஸ்டாலின்
8
143
265
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
24 நவம்பர் 2021 அன்று தேசிய தலைவர் திரு.JP.நாட்டா அவர்கள் திறக்கவிருக்கும் திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலகத்தின் மாதிரி படம்! அனைவரையும் வருக வருக என வரவேற்கின்றோம்.
Tweet media one
12
62
263
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
Logo கூட வெளியிட்டாச்சா? என்ன மரியாத, என்ன மரியாத! #HBDFatherOfCorruption
Tweet media one
8
188
265
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
அப்படியே அந்த அரபி கற்பது எதுக்குன்னு சொல்லிட்டா, அதையும் தெரிஞ்சுக்குவோம்....
Tweet media one
13
48
249
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
என்னது? உள் அர்த்தத்தை "கற்பழிக்க" விரும்பலயா?😮 அடேய்! ஜூனியர் தத்தி...!😂😂😂
17
90
254
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
தூத்துக்குடியில், விடியல் அரசால் உருவாகி கொண்டிருக்கும், "குட்டி பாகிஸ்தான்"
Tweet media one
11
142
260
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
வெண்பாவின் மற்றுமொரு ஸ்டிங் ஆபரேசன்.... 🤣🤣
11
104
252
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
யார் இவர்? க்ளூ: சரியாக சொல்பவர்களுக்கு "ஓசி சோறு" வழங்கப்படும்....
Tweet media one
82
21
258
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
உபி: அண்ணாமலை IPS ஆனதே திராவிடம் போட்ட பிச்சை தான்!! 😏 சங்கி: எங்க நீ IPS ஆகு பார்க்கலாம்? #திருட்டுதிமுக #திருட்டுதிராவிடம்
Tweet media one
4
60
254
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
To all those who take so much pain to keep "Go Back Modi" trending at the top!! Cho is as ruthless as ever! #TNWelcomesPMModi #TNWelcomesModi
9
260
225
@BJPian2
Mothilal 🇮🇳
2 years
பறந்து வந்த அந்த துண்டு தான் செம மாஸ்!😉 தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் திரு.அண்ணாமலை அவர்கள்! #FutureCM_inTiruppur
3
47
257
@BJPian2
Mothilal 🇮🇳
4 years
மொரட்டு உபியா இருப்பான் போல... 🤣😂 #வளருது_பாஜக_அலறுது_திமுக #திருட்டு_திமுக #விவசாயிகளின்_காவலன்_மோடி
10
85
231
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
கரூர் MLA @vsenthilbalaji மண் அள்ளுவதில் காட்டும் அக்கறையை, கொஞ்சம் மக்கள் மேல் காட்டினால் பரவாயில்லை. #DMKFails
Tweet media one
13
100
240
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
கருத்து திணிப்புகள் மூலம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, நாளை முடிவுகள் சாதகமாக வரவில்லை என்றால் EVM Hacking மூலம் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றுவிட்டது என்ற உருடுவதற்கு இப்போதே தயார் ஆகிறார்கள் போல...
2
45
235
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
"வெச்சு செய்வது" என்பது யாதெனில் ...👇👇👇 #NEET #நீட்_தேர்வு
Tweet media one
6
56
239
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
#GoBackStalin #GoBackStalin Trending Today's , please start from morning 8am
Tweet media one
18
236
233
@BJPian2
Mothilal 🇮🇳
3 years
RSB மீடியாக்கள் ஒவ்வொன்றாக நல்ல மீடியாவாக மாறிக் கொண்டிருக்கிறதோ? 🤔
Tweet media one
5
51
237