Abhi&Abhi Profile Banner
Abhi&Abhi Profile
Abhi&Abhi

@AbhiumNaanum

Followers
1,312
Following
862
Media
590
Statuses
6,683

சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு🥰🥰

Melbourne, Victoria
Joined March 2020
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@AbhiumNaanum
Abhi&Abhi
1 month
போடாம போனா இது மாதிரி கார்ல போறவன் ஃபோட்டோ போட்டு fine வாங்கி குடுக்குறான்.
@tnrags
T.N. Raghu @ TNR
1 month
Helmet அணிவதில் தமிழகத்தின் ‘தலை’நகரம் சென்னைதான் ❤️ ⁦ @chennaipolice_
Tweet media one
44
25
559
45
260
2K
@AbhiumNaanum
Abhi&Abhi
2 years
எங்க அப்பா கடைல எலி மருந்து விற்பனை பண்றாங்க. யார் வந்து வாங்கினாலும் எங்க அப்பா ஃபோன் நம்பர், அட்ரஸ் எல்லாம் வாங்கிட்டு தான் குடுப்பாங்க. அவங்க வீட்ல இன்னொருத்தவங்ககிட்ட பேசிட்டுதான் குடுப்பாங்க. எவ்ளோ பிஸியா இருந்தாலும் இத தவறாம பண்ணுவாங்க. 20 வருஷம் முன்னாடி ஒரு
7
114
676
@AbhiumNaanum
Abhi&Abhi
5 months
YouTube comment 🥰
Tweet media one
2
222
681
@AbhiumNaanum
Abhi&Abhi
3 years
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎊
Tweet media one
Tweet media two
Tweet media three
41
24
600
@AbhiumNaanum
Abhi&Abhi
4 years
பொதுவா தாமரை பூ தான் போடுவாங்க, தாமரை சொல்லி கேட்டாலே இப்பலாம் கடுப்பா இருக்கு,. இந்த வருஷம் உதய சூரியன் போட்டாச்சு.. உதிச்சிருடா சூரியா 😍😍
Tweet media one
3
66
344
@AbhiumNaanum
Abhi&Abhi
2 years
டீச்சர் ஸ்கூல்க்கு போறப்போ வாங்கி ஸ்கூல்ல போய்ட்டு சாப்பிட்டு இறந்துட்டாங்க,. அவங்க அம்மா வந்து திட்டிருந்தாகூட ஆறிருக்கும். அவங்க அம்மா எங்க வீட்டுக்கு வந்து அழுதது ரொம்ப உருக்கிட்டு.எளிய மக்கள் ஒரு நாளும் சுமந்து மாதிரி ஆளுக்கு புரிய வாய்ப்பே இல்லை.
2
41
329
@AbhiumNaanum
Abhi&Abhi
9 months
#worldsareeday பஞ்சுமிட்டாய் சேலை கட்டி 😍
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
46
15
265
@AbhiumNaanum
Abhi&Abhi
11 months
🥰🥰
Tweet media one
27
8
228
@AbhiumNaanum
Abhi&Abhi
1 year
Tweet media one
@bhaviixoxo
Bhaviiii
1 year
Quote w your Indian-ness boys n girls 💜
Tweet media one
220
115
2K
29
7
189
@AbhiumNaanum
Abhi&Abhi
5 months
அந்த பையன் வேற லைஃப் பாத்துட்டு போயிடலாம்.. இந்த சைக்கோ தனத்த எல்லாம் சகிச்சிட்டு வாழனும்ன்னு அவசியமே இல்லை...
@vijaytelevision
Vijay Television
5 months
I am Paavam.. 🤣 நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV
158
293
2K
14
24
188
@AbhiumNaanum
Abhi&Abhi
7 months
மகன் பிறந்தநாள் ❤️
Tweet media one
65
8
140
@AbhiumNaanum
Abhi&Abhi
2 years
🥰
Tweet media one
28
4
151
@AbhiumNaanum
Abhi&Abhi
6 months
Quote with your mirror selfie
Tweet media one
@brainybeauty_
Diksha
7 months
Qt with your mirror selfie 🪞🤳🏼
Tweet media one
33
10
579
14
3
123
@AbhiumNaanum
Abhi&Abhi
3 years
@skpkaruna @kusumbuonly பிரதமர் யாரு மேல கேஸ் போட்டாலும், போட்டோகிராபர் மேல மட்டும் நெவர்,. ஆட்சி ஒடுறதே ஃபோட்டோ ல தான்
3
19
139
@AbhiumNaanum
Abhi&Abhi
2 months
Saree pic poduvom
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
@AJIOLife
AJIO
2 months
Nobody looks good in saree, prove us wrong 👀
255
44
455
24
2
133
@AbhiumNaanum
Abhi&Abhi
4 years
பையனுக்கு கண்ணு வீங்கி இருந்தது,. இப்ப இருக்க நிலை ல ஹாஸ்பிடல் போகமுடியாது, டாக்டர் @DrTRM கிட்ட dm ல கேட்டேன். உடனே ரிப்ளை அனுப்பினார்,சில டவுட் பொறுமையா கேட்டு, இன்ஃபெக்ஷன் தான் டிராப்ஸ் போட சொன்னாரு,. இப்ப பரவாயில்லை.. நன்றி டாக்டர்🙏
Tweet media one
6
37
106
@AbhiumNaanum
Abhi&Abhi
8 months
31
Tweet media one
21
2
90
@AbhiumNaanum
Abhi&Abhi
3 years
நல்லாருக்கும் போல🔥
@vijaytelevision
Vijay Television
3 years
சட்டபூர்வமான எச்சரிக்கை: இதில் ஏறுவது உயிருக்கு தீங்கானது! #Lift streaming from Oct 1 only on @DisneyPlusHS #DisneyPlusHotstarMultiplex Watch the trailer now: @Kavin_m_0431 @Actor_Amritha @EkaaEntertainm1 @VineethVarapra1 @Hepzi90753725 @willbrits
63
838
3K
0
96
100
@AbhiumNaanum
Abhi&Abhi
1 month
முன்னாள் உணவுத்துறை அமைச்சர் சிங்கப்பூர்ல இருக்கார் போல இப்போ. மருமகள் சிங்கப்பூர் ரெசிடென்ட், சொந்த ஹாஸ்பிடல் தஞ்சாவூர்ல(kamakshi hosp) இருந்தும் குழந்தைக்கு இந்தியன் ரெசிடென்ட் வேணாம்னு sg la delivery. மருமகள வெச்சு இப்போ இங்க ஆஸ்திரேலியால இன்வெஸ்ட் பண்றாங்க real estate.
13
9
101
@AbhiumNaanum
Abhi&Abhi
3 months
பொண்ணு சதய நட்சத்திரம் கும்ப ராசி, ராஜ ராஜ சோழன் மாதிரி பேர் புகழ் எல்லாம் கிடைக்கும். யாராவது சொன்னா மூக்கு மேல போடுங்க மக்களே🫤 Expectation Reality
Tweet media one
Tweet media two
27
9
99
@AbhiumNaanum
Abhi&Abhi
3 months
சுமார் 10 வருடங்களுக்கு முன்பு
Tweet media one
17
1
83
@AbhiumNaanum
Abhi&Abhi
2 years
சூப்பர்ஸ்டார் வீட்ல காஸ் ஸ்டவ் ஒரு சாதாரண வீட்ல இருக்க மாதிரி இருக்கு.. பெரிய லெவல் போய்ட்டா சின்ன விஷயத்துல ஆர்வம் போய்டும் போல🤔
Tweet media one
14
2
82
@AbhiumNaanum
Abhi&Abhi
1 month
கொடி வெளியீடு தான, ஏதோ சமஞ்ச பொண்ணுக்கு தண்ணி ஊத்துற மாதிரி செட்டப்ல இருக்கு
@News18TamilNadu
News18 Tamil Nadu
1 month
#JUSTIN தயாராகும் த.வெ.க. கொடி #Vijay #TVK #FlagIntroducing #News18TamilNadu |
4
36
169
10
15
65
@AbhiumNaanum
Abhi&Abhi
2 months
அதே டெய்லர், அதே வாடகை😂😂 மைசூர்
Tweet media one
@MoideenKadhar
கோவை காதர் 💙
2 months
என்னை போன்ற கோவை நண்பர்கள் யாரேனும் இருந்தால் Hi சொல்லிட்டு போங்க.!😍😍😍 நமக்கென்று தனி குரூப் உருவாக்குவோம் நமது பெருமையை சந்துக்கு பறைசாற்றுவோம்.!🤝🤝🤝 கோவை தான�� எங்கள் அடையாளம் கோவைக்கே நாங்க தான் அடையாளம்.! 💪💪💪
Tweet media one
17
3
21
7
2
55
@AbhiumNaanum
Abhi&Abhi
8 months
10 வருஷம் ஆச்சு
Tweet media one
@MLB
MLB
8 months
Everyone tap in. Let's see you at 21. ⚾
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
43
73
1K
21
2
51
@AbhiumNaanum
Abhi&Abhi
1 year
என் வாட்டர் பாட்டில் கிட்ட என் பையன் அவனோடதையும் வெச்சிட்டு போயிருக்கான்.. ஏன் வெச்சிருக்க இங்கன்னு கேட்டா அப்பா அம்மா பையன் வாட்டர் பாட்டில் மாதிரி இருக்காம்... 🥰🥰
Tweet media one
4
3
50
@AbhiumNaanum
Abhi&Abhi
22 days
இல்ல மாத்தி மாத்தி வெட்டிக்குறது தான் சோஷியல் ஜஸ்டிஸ்... LOL...
@TheBluePen25
Shalin Maria Lawrence
23 days
Car race is social justice...LOL...
44
106
605
1
40
53
@AbhiumNaanum
Abhi&Abhi
2 years
Dada பாக்கணும்,. OTT ல வந்தாச்சு... கவின் ஃபேன் ஆகிட்டேன்
3
25
52
@AbhiumNaanum
Abhi&Abhi
1 year
@Mrx_Bk பொன்ன பிரசவ வார்ட்ல விட்டுட்டு வெளில நிக்குற அப்பா மாதிரி இருக்கு ஃபேஸ் ரியாக்ஷன், இதுல என்ன மாஸ்
11
32
50
@AbhiumNaanum
Abhi&Abhi
1 year
Bangalore diary
Tweet media one
7
2
51
@AbhiumNaanum
Abhi&Abhi
3 months
5 வயசு புள்ள கூட சொல்லும் இது 777, 999.. 999ல ரெண்டு வரைட்டி இருக்கு உனக்கு பூர்ணா ஃபோட்டோ வேணுமா இல்ல தோச ஃபோட்டோ வேணுமான்னு கால் வருது...
Tweet media one
Tweet media two
17
1
47
@AbhiumNaanum
Abhi&Abhi
9 months
❤️
Tweet media one
9
0
43
@AbhiumNaanum
Abhi&Abhi
3 years
இவனுக தஞ்சாவூர்ன்னு சொன்னா வெறும் சோழர் கால கோவில்,நெத்தில பட்டைன்னு தான் இருக்கும்ன்னு நினைப்பு போல, ராமநாதன் ஸ்டாப்ல ஆரமிச்சு பைபாஸ் வரை எவ்ளோ சர்ச் இருக்குன்னு தெரிஞ்சா எரியுதுடி மாலா தான் 😂😂.. அருளானந்த நகர், பரிசுத்தம் நகரன்னு எலைட் ஏரியா எல்லாம் பேர் பாத்தாலே தெரியும்...
5
12
45
@AbhiumNaanum
Abhi&Abhi
4 months
டீ ய கொண்டு போயிட்டு அவர்ட்ட கைல குடுத்தேன், ஓடனே பையன் கேக்கிறான் " என்னமா ஆச்சு உனக்கு இன்னைக்கு" ன்னு... டேய் அம்மா அடிப்படைல நல்ல பொண்ணுடா உங்க அப்பா குடும்பம் என்ன மாத்திட்டுன்னு ஆரமிச்சேன்,. ரெண்டும் இடத்த காலி பண்ணிட்டு.. சோறு திங்க வந்து தான ஆகனும் வரட்டும்
19
2
44
@AbhiumNaanum
Abhi&Abhi
10 days
இந்த நாள் இப்படி முடிய கூடாது 😓😓. தஞ்சாவூர்ல மீனாக்ஷி மிஷன் பக்கத்துல NKS டீக்கடை ஓனர் அப்புறம் அவங்க பிள்ளைங்க. தஞ்சாவூர்ல பக்கத்து வீடு, அந்த சூசன் பொண்ணு எங்க வீட்டிலேயே தான் இருக்கும் 😭😭😭.
Tweet media one
23
2
44
@AbhiumNaanum
Abhi&Abhi
11 months
Tweet media one
@ratweetzz
Sweeto ராட்ஸ் 💕
11 months
Tweet media one
10
1
26
5
1
42
@AbhiumNaanum
Abhi&Abhi
2 years
Tweet media one
Tweet media two
10
1
39
@AbhiumNaanum
Abhi&Abhi
8 months
பூண்டு சட்னிய தோசைல ஸ்பிரட் பண்ணி குடுத்தா ரொம்ப நல்லாருக்காம்.. தனியா குடுத்தா அத தொட்டு கூட பாக்க மாட்டான்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
4
42
@AbhiumNaanum
Abhi&Abhi
2 years
🥰
Tweet media one
18
0
40
@AbhiumNaanum
Abhi&Abhi
2 years
கவின் & ஃப்ரெண்ட் நடிப்பு அருமை. ஹீரோயின் கொஞ்சம் இந்த ரோல் ஒட்டல. நல்ல ஃபீல் குட் மூவி. #Dada வாழ்த்துகள் கவின் @Kavin_m_0431 இன்னும் நெறைய நல்ல படம் பண்ணுங்க..
0
25
42
@AbhiumNaanum
Abhi&Abhi
6 months
Therapy ❤️
7
1
40
@AbhiumNaanum
Abhi&Abhi
1 year
❤️
Tweet media one
11
0
38
@AbhiumNaanum
Abhi&Abhi
1 year
வெற்றி வெற்றி வெற்றி
Tweet media one
15
2
36
@AbhiumNaanum
Abhi&Abhi
1 year
அஜித்த பத்தி நான் கமெண்ட் பண்ணேன்னு, என் குடும்பத்தை பத்தி அவ்ளோ தரக்குறைவா பேசுன நாய் எல்லாம், டிரெய்லர்ல வந்த ஒத்த வார்தைக்கு பொங்கிட்டு இருக்கு...
2
25
33
@AbhiumNaanum
Abhi&Abhi
9 months
Quote your favourite pic from 2023 Mine More than this pic that day will remains special in my career❤️
Tweet media one
@Nandhuism
Twitaholic
9 months
Quote ur fav pic from 2023 📸 Mine.. 👇🏼 #Favpicof2023 ❤️
Tweet media one
19
4
93
7
0
31
@AbhiumNaanum
Abhi&Abhi
8 months
அம்மா வீட்ல டீ குடிக்கிறது மாதிரி வர்ற ஃபீல் எனக்கு வேற எங்கேயும் வராது... மிஸ்ஸிங் 🥹
Tweet media one
10
1
29
@AbhiumNaanum
Abhi&Abhi
2 months
An old pic still i like for many reasons ❤️
Tweet media one
@manidharma
Bruce Lee mani
2 months
An old pic still I like
Tweet media one
1
0
11
6
0
31
@AbhiumNaanum
Abhi&Abhi
19 days
கெட்ட வார்தைல டுவீட் ரிப்ளை போட்டா பெரிய புரட்சி பண்றதா நினைப்பு போல. பெரிய அரிச்சந்திரன் தங்கச்சி, தப்பு தப்பா, பொய் பொய்யா தமிழா தமிழால பேசி அடி வாங்கினது எல்லாம் மறந்துட்டு போல... நீல பவுடர் தாரா
3
2
31
@AbhiumNaanum
Abhi&Abhi
6 months
ஆரம்பிக்கலாமா 🧑‍🍳
Tweet media one
10
2
28
@AbhiumNaanum
Abhi&Abhi
4 months
கருவாட்டு குழம்பு வெச்சேன், கருவாடெல்லாம் கரைஞ்சு போய்ட்டு 😤😤
Tweet media one
7
1
29
@AbhiumNaanum
Abhi&Abhi
1 year
Happy 30 ❤️
Tweet media one
@Nandhuism
Twitaholic
1 year
Quote your last birthday picture🫶🏻 No pics Taken 😣
0
0
2
11
0
28
@AbhiumNaanum
Abhi&Abhi
1 year
2018 - 2023
Tweet media one
Tweet media two
2
1
29
@AbhiumNaanum
Abhi&Abhi
3 years
புரட்டாசி முதல் வாரம்🙏🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
3
29
@AbhiumNaanum
Abhi&Abhi
5 months
Mom sent this today 🥹
Tweet media one
5
0
28
@AbhiumNaanum
Abhi&Abhi
5 months
கவின் பாட்காஸ்ட்ல potate, டுவிட்டர பத்தி கவின்கிட்ட சொல்லிருக்கும்.. "நீங்க மேல வரணும்னு நெறைய சாதாரண மக்கள் ரூட் பண்றாங்கன்னு" எல்லாரும் நெகடிவ் கமென்ட் பத்தி மட்டும் பேசுறப்போ இந்த பொண்ணு ஃபுல் of பாஸிட்டிவ் எனர்ஜி.. ❤️
1
5
26
@AbhiumNaanum
Abhi&Abhi
4 months
வேறென்ன வேணும்ன்னு 3 தடவ உரிமையா கேக்குறார், இதுவும் வீடு நகை கேட்ருக்கு, இது ஒரு தப்பா
@MrElani
CoCo | இளநி
4 months
எடப்பாடி சுயமரியாதைக்காரராம், உதயநிதி நடைபயணம் போகனுமாம், அதலா சொல்ல நீ யார்றா லடவகாபால். ஒரே கார்ல கட்டிபுடிச்சுட்டு ஸ்டூடியோக்கு வந்து மாத்தி மாத்தி கேள்வி கேட்டுகிட்ருந்துருக்குதுக.
30
217
718
2
9
23
@AbhiumNaanum
Abhi&Abhi
1 year
புரட்டாசி 2வது வாரம் 🙏🙏🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
9
0
21
@AbhiumNaanum
Abhi&Abhi
11 months
ஆணோ/பெண்ணோ விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணி இன்னொருத்தரோட வாழ்கையை கெடுக்கிறது மன்னிக்க முடியாத தப்பு... என் சொந்தக்கார பையனுக்கும் இதே நடந்துச்சு. கஷ்டபட்டு டிவோர்ஸ் வாங்கி இப்ப வேற கல்யாணம் ஆகி நல்லாருக்கார்..நான் பாத்தவரை பொண்ண பெத்த அம்மாதான் இப்பல்லாம் நெறைய மிஸ்லீட் பண்றாங்க
2
14
22
@AbhiumNaanum
Abhi&Abhi
1 year
❤️
Tweet media one
6
1
21
@AbhiumNaanum
Abhi&Abhi
16 days
🥰
Tweet media one
6
1
23
@AbhiumNaanum
Abhi&Abhi
1 year
❤️
Tweet media one
Tweet media two
Tweet media three
5
1
22
@AbhiumNaanum
Abhi&Abhi
3 years
Air fried chicken, Briyani 😋
Tweet media one
2
0
21
@AbhiumNaanum
Abhi&Abhi
4 months
Fb la சாதரணமா போஸ்ட் போட்டா 100 லைக் வரும், dhruv rathee ஃபோட்டோ போட்டு ஒரு போஸ்ட் போட்டேன் வெறும் 4 லைக், திமுக போஸ்ட்க்கு அதுவும் இல்ல.. கூட படிச்சதுல/ குடும்பத்துல பாதி சங்கியா இருக்கு, கால்வாசி தம்பியா இருக்கு,.. இனிமேல் டெய்லி ஏதாவது திமுக போஸ்ட் போட்டு கடுப்பாக்குவோம்...
Tweet media one
Tweet media two
Tweet media three
4
2
22
@AbhiumNaanum
Abhi&Abhi
11 months
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 🎇🪔
Tweet media one
Tweet media two
Tweet media three
6
1
20
@AbhiumNaanum
Abhi&Abhi
6 months
பேஸ்டுக்கு பதிலா ஃபேஸ்வாஷ்ல பல் தேய்ச்சிட்டு வாந்தி எடுத்துட்டு இருக்கு நான் கட்டினது.. சிரிப்பு வேற வருது, சீரியஸா மூஞ்சிய வெச்சிப்போம்...
Tweet media one
11
2
20
@AbhiumNaanum
Abhi&Abhi
6 months
பிஸ்கெட்ஸ் எப்போதும் போல ஹிட், கேக் சொதப்பிட்டு...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
2
21
@AbhiumNaanum
Abhi&Abhi
22 days
யார் யாரெல்லாம் நிவேதா ஃபோட்டோ போட்டு கார் ரேஸ் பத்தி ட்வீட் பண்ணாங்களோ, அவங்கள விட பெண்களை கேவலமா யாராலும் சித்தரிக்க முடியாது. அப்பா வயசுல இருக்கவங்க கூட இப்படிலாம் பேசுறாங்க, அவளோ அழுக்கு மனசுல 🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️
3
6
21
@AbhiumNaanum
Abhi&Abhi
7 months
ஒரு இட்லி பாத்திரத்தில இட்லி சுட்டு, அப்புறம் அதுலையே கிழங்கு பாயில் பண்ணிட்டு, அடுத்து முட்டை, அப்புறம் குழம்பு கொதிக்க வைக்க அந்த மூடி... பாத்திரம் இன்னைக்கு வாஷ் பண்ண ஈஸின்னு நெனைக்குறப்போ, என்னமோ நிலவுக்கே விண்கலம் அனுப்புன மாதிரி ஃபீல் ஆகுது😬
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
1
21
@AbhiumNaanum
Abhi&Abhi
7 months
Butter biscuit 🥰
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
2
21
@AbhiumNaanum
Abhi&Abhi
9 months
மீன் குழம்பு செய்வோம்
Tweet media one
3
3
20
@AbhiumNaanum
Abhi&Abhi
1 month
உங்களுக்கு எதும் கஷ்டம் இருந்தா டார்க் சாக்லேட் வாங்கி சாப்பிடுங்க,. கருமம் கசக்குற கசப்புல மூளை வரை கசப்பு பாயும், கவலை எல்லாம் பறந்துறும். 100% verified, elites ah வாழுறது ரொம்ப கஷ்டம் போல,.
Tweet media one
9
2
21
@AbhiumNaanum
Abhi&Abhi
11 months
இந்த வருஷம் தீபாவளி விகெண்ட்ல வந்ததுநாள நல்லா திருப்தியா கொண்டாடியாச்சு... மட்டன் பிரியாணியோடு இனிதே நிறைவடைந்தது....
Tweet media one
Tweet media two
2
1
20
@AbhiumNaanum
Abhi&Abhi
26 days
40 வருஷம் முன்னாடி ஒரே நாள்ல 2 கல்யாணம் பண்ணிருக்காங்க, அதுல ஒரு couple ல ஒருத்தர் இறந்தாச்சு.இப்ப இன்னொரு couple anniv கொண்டாடினா என்ன தப்பு இருக்கு.இதல்லாம் ஒரு பஞ்சாயத்துன்னு ஓடுது, ராணுவத்துல அழிஞ்சவன விட WA ஸ்டேடஸ்ல தான் அழிய போகுது உலகம்.😤😤😤குடும்பமா இது
7
2
21
@AbhiumNaanum
Abhi&Abhi
8 months
அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள் ❤️
6
3
20
@AbhiumNaanum
Abhi&Abhi
3 years
100% இதுதான் எங்க டெல்டா.. குழந்தை பிறந்து 1 வருஷம் ஆன அப்புறம் கண்டிப்பா போவோம்,சில பேர் மொட்டை கூட அடிப்பாங்க,ஸ்கூல்ல ஒருநாள் டூர் கூட இப்டிதான்,காலைல சிக்கல் முருகன் கோவில், மதியம் வேளாங்கண்ணி, மாலை தர்ஹா இப்டி போகும்...எங்க அம்மா,சித்தி எல்லாம் நடந்தே போவாங்க வேளாங்கண்ணிக்கு
@skpkaruna
SKP KARUNA
3 years
தமிழ்நாட்டு அரசியல் டைனமிக்ஸ் புரியாத தற்குறிகளால் வந்த விளைவு. கன்னியாமரியில் செய்யும் அரசியலை தஞ்சாவூரில் வந்து செய்த கத்துக்குட்டித்தனம். காலையில் அம்மன் கோவில், மதியம் நாகூர் தர்கா, மாலை வேளாங்கண்ணி மாதா என வாழும் டெல்டா மக்களிடம் சென்று மத அரசியல் செய்த பாஜக அறிவாளிகள். 🤦‍♂️
Tweet media one
40
549
2K
2
4
21
@AbhiumNaanum
Abhi&Abhi
1 year
புரட்டாசி 3வது வாரம் 🙏
Tweet media one
Tweet media two
8
3
20
@AbhiumNaanum
Abhi&Abhi
1 year
புள்ளைங்க வேற ரூம்ல இருக்கணும்
@Doraemoon0
mec
1 year
ஒரு நல்ல செக்ஸ் க்கு எது ரொம்ப முக்கியம்.?
29
4
23
6
15
20
@AbhiumNaanum
Abhi&Abhi
20 days
ஒரு vlog ல பாத்தேன் இந்த வில்லா டைப் வீடு நல்லாருக்கு சென்னைல.
Tweet media one
4
0
20
@AbhiumNaanum
Abhi&Abhi
2 years
ஒரு மாலை மழை பொழுதில்🥰
Tweet media one
1
0
19
@AbhiumNaanum
Abhi&Abhi
10 months
🪔🪔🪔 கார்த்திகை தீபம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
1
20
@AbhiumNaanum
Abhi&Abhi
7 days
புரட்டாசி 1 - காளான் பிரியாணி, காலிஃப்ளவர் Fry.
Tweet media one
3
0
23
@AbhiumNaanum
Abhi&Abhi
1 year
Missing Home ❤️ இந்த வாரம் ரெண்டு கல்யாணம் எங்க வீட்ல,.. ஒரே சந்தோசம் நிச்சயதார்த்தம் ஊர்ல இருந்தப்போ நடந்துச்சு... இந்நேரம் ஊர்ல இருந்தா ஜாலியா make-up பண்ணிட்டு இருக்கலாம்...
Tweet media one
3
0
19
@AbhiumNaanum
Abhi&Abhi
7 months
Sunday samaiyal
Tweet media one
3
1
18
@AbhiumNaanum
Abhi&Abhi
3 years
புள்ளைக்கு கல்யாணம் செஞ்சு வெச்சிட்டு,புள்ள நல்லா சம்பாதிச்சா தன்கிட்ட குடுக்கணும், அதவெச்சு பெருமை பீத்தனும்., கஷ்டபட்டா அவங்க அவங்க குடும்பத்தை அவங்க அவங்க தான் பாக்கனும்னு மகன் மருமகளை குத்தம் சொல்ற மாமியார் வேலையதான் மோடி பாத்துட்டு இருக்காரு,.
1
5
18
@AbhiumNaanum
Abhi&Abhi
21 days
சொன்னா அடிக்க தொறத்துவாங்க. Thangalaan 10 நிமிஷம் மேல பாக்கவே முடியல.அதுவும் விக்ரம்காக மல்லுக்கட்டி பார்த்தது. இதே படத்த ரஞ்சித் இல்லாம வேற ஒருத்தர் எடுத்திருந்தா இந்நேரம் இந்தியன்2 அடி வாங்குனதுல கால்வாசி வாங்கிருக்கும்.யாரும் அடிக்கலன்னு வாழையோட இத கம்பர் பண்றது என்ன நியாயம்.
7
6
19
@AbhiumNaanum
Abhi&Abhi
1 year
உன் முகத்தை பார்க்கவே என் விழிகள் வாடுதே🤧
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
1
15
@AbhiumNaanum
Abhi&Abhi
1 month
மக்களே இது சென்னை ECR இல்ல, சென்னைல ஆரம்பிச்சு எங்க ஊர்ல வர்ற ECR.. எங்க ஊர் ஒரு 359km தாண்டி இருக்கு 🥴🥴
@AbhiumNaanum
Abhi&Abhi
1 month
எங்க மாமா மெயின் ரோட்ல வீடு கட்னா பார்வையா இருக்கும்ன்னு கட்டினார், கொஞ்ச வருஷத்துல ECR வந்துச்சு. பஸ், கார், லாரி சத்தம் தாங்க முடியாம திரும்ப தோப்புக்கே வீடு கட்டிட்டு போயிட்டாரு. இப்ப மெயின் ரோடு வீட்ல பேங்க் இருக்கு வாடகைக்கு 😂
2
0
6
7
0
18
@AbhiumNaanum
Abhi&Abhi
1 month
பையன் கிடைச்சுட்டான் ❤️😍
@AbhiumNaanum
Abhi&Abhi
2 months
தம்பி அடுத்த ஸ்டேட்க்கு போயிட்டான் இங்க இருந்து.
Tweet media one
1
0
0
4
0
18
@AbhiumNaanum
Abhi&Abhi
3 months
Unopposed தான் அன்னபோஸ்ட் ஆச்சா ?
6
1
17
@AbhiumNaanum
Abhi&Abhi
4 years
12 மணிக்கு ஊற வெச்சா கூட, ஒரு 3 மணி நேரம் ஆகும் அரைக்க, அது புளிக்க வைக்க ஒரு 5 மணி நேரம்,. காலைல 8 மணிக்கு தான் இட்லியை ரெடி பண்ண முடியும், மொபைல் அப்புறம் நெட் இருந்தா என்ன வேணும்னாலும் ஒளர வேண்டியது,. 🤦🤦🤦
1
8
16
@AbhiumNaanum
Abhi&Abhi
4 months
நேரம் மதியம் 1.50 மெட்ராஸ் பாயா ஹவுஸ், மெல்போர்ன் கிளை.
Tweet media one
3
2
18
@AbhiumNaanum
Abhi&Abhi
6 months
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
@akaasi
Kasi காசி
6 months
Share a flower photo from your gallery.
Tweet media one
9
2
16
2
0
18
@AbhiumNaanum
Abhi&Abhi
2 months
சூர்யவம்சம் நந்தினி எல்லாம் அப்பாலே போ,.. இட்லி உப்மா, கொத்து சப்பாத்தி எல்லாம் மீந்து போனதுல செஞ்சது. வடை சின்ராசு மாதிரி கடைல வாங்கல நானே செஞ்சது 🥳🥳. லெப்டோவர் Tuesday
Tweet media one
3
1
18
@AbhiumNaanum
Abhi&Abhi
11 months
Tweet media one
2
0
15
@AbhiumNaanum
Abhi&Abhi
1 month
இன்னைக்கு சாயங்காலம் வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வராங்க. ஊருக்கு போயிட்டு எங்க வீட்டு கடுகு டப்பால எவளோ கடுகு இருக்கு வரை ஸ்கேன் பண்ணிட்டு போய் சொல்லுவாங்க. நல்ல பொண்ணா நடிக்கணும் வேற, கரம்பயத்து மாரியாத்தா protect me di 😑😑
4
0
17