Loshan - ARVLOSHAN Profile Banner
Loshan - ARVLOSHAN Profile
Loshan - ARVLOSHAN

@ARVLoshan

Followers
15,633
Following
1,275
Media
2,895
Statuses
60,027

முன்னாள் முழுநேர ஒலிபரப்பாளன் எப்போதும் கற்றுக்கொள்பவன், குரல் தருபவன் - Freelance media professional

Colombo, Sri lanka
Joined January 2009
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
9 days
‘ஜனாதிபதி’ அனுரவுக்கு இருக்கின்ற பெரும் சவால் - அவருக்கு வாக்களித்த 43% ஆனோரின் அதீத எதிர்பார்ப்பு ! அவருக்கு வாக்களிக்காத, எதிர் மனோநிலை கொண்டோர் இப்போதே மேடைப் பேச்சு வாக்குறுதிகளைச் சுட்டிக்காட்டி எப்போ ? இது எப்போ என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இது ஒரு பக்கம்,
2
4
24
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
13 years ! These pics are just a few evidence of the massacre and the painful last days #Mullivaikkal Pics : Amarathaas
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
25
225
650
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
Saw a venomous propaganda against @AzzamAmeen with I know him for more than 10 years in this media field and he's one of our most trustable news source and consistently ethical+credible news provider. Let's stand against this unethical bullying & support Azzam. Stay strong mate
10
81
620
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
We did our part for this whole selfless people from all over #SriLanka #PeoplePowerLK
Tweet media one
15
18
504
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
#NerKondaPaarvai ☑️🔥👌👍 NO !! The msg is loud & clear by H.Vinoth. His 3rd bulls eye after Sathuranga vettai & Theeran. #Ajith 🔥 Every single actor did their part. Another important man Neerav Shah - cinematographer. நேர்கொண்ட பார்வை - நெருப்பு
0
106
403
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
Sri Lankan #PandoraPapers ? @anuradisanayake revealing the ‘long kept secrets’ of Rajapaksas. Hope these files will be accessible for journalists for further exposure.
Tweet media one
8
34
284
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
In case of emergency! Brilliant one by Namal Amerasinghe
Tweet media one
5
73
285
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 months
Vijayakanth Viyaskanth, the first cricketer born in Jaffna to play for the #SriLanka national team (he made his T20 international debut in #AsianGames  Guangzhou), is making his #IPL debut today for @SunRisers #SRHvsLSG 1/2
Tweet media one
6
21
255
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
In all 3 languages #GotaGoGama !! This is the best reply to all criticism and unwanted comments after yesterday’s blip
@Dailymirror_SL
DailyMirror
2 years
Update: A group of artistes sang the National Anthem at #GoGotaGama in all three languages today.
23
77
444
11
33
244
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
சபாநாயகரைப் பார்த்தால் தனி ஒருவன் தம்பி ராமையா ஞாபகம் வருவது எனக்கு மட்டும் தானா?
Tweet media one
39
13
232
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
26 years since Krishanthy Kumarasamy and three others were murdered by Sri Lankan Army soldiers in Jaffna.
Tweet media one
10
67
214
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
1 year
Shame on you @OfficialSLC #SriLankaCricket This is discriminatory, and we must assume that Tamil-speaking people are once again the target of structural institutional racism. It is unacceptable for any organization, particularly a sports body, 1/n
Tweet media one
39
42
189
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
Dear friends, keep your NIC where ever you go. Media IDs, your office IDs or any other documents can be your secondary evidences but NIC is the most important thing you all have to carry with you. Stay safe. #SriLankaAttacks #SriLanka
5
54
177
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
Shavendra’s main duty these days - to supervise Buddhist temples (especially in North) and opening ceremonies like this Can we have an audit on the expenditure of this event ?
@prominimalism
Janaka
2 years
The next presidential candidate 🤔
99
10
174
26
42
174
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
7 years
நீண்ட காலத்துக்குப் பின் யுவனின் குரலில் ஒரு பாடல்.. #TikTikTik தமிழ் உச்சரிப்பில் மிகத் தெளிவு. சிறு வழு கூட இல்லாமல் யுவன் குரலில் ஒரு பாடல் 😊👏 @madhankarky இன் தமிழின் அழகா இல்லை @immancomposer இசை மாயமா தெரியவில்லை. கேட்ட முதற்தடவையிலிருந்து டிக் டிக் டிக் 👍
2
18
158
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
இருவர் !! #MumbaiIndians Something to make us smile in these soggy and insecure days. Congrats and thanks @MahelaJay & @Lasith99Malinga #IPL2019Final #IPL #MI
Tweet media one
4
17
163
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
அடுத்த முறை யாழ்ப்பாணத்தில் இருந்து யாரையாவது வேலைக்கு எடுக்கிற நேரம், நேர்முகத்தேர்வில் கேட்கப்போகிற முதல் கேள்வி "அன்னத்துக்கும் கழுகுக்கும் வித்தியாசம் தெரியுமா?" அடப்பாவிகளா 4ஆம் இடத்தில் ஆரியவன்ஸ
14
19
163
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
3 years
வணக்கம் 🙏
44
7
162
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
7 years
என்னடாப்பா இது, இலங்கையில் பலருக்கும் #Facebook வருதில்லை என்று மனமுடைஞ்சு போயிருக்கிறாங்க.. சிலர் FB appஇல் மட்டுமே வருகிறது, browserஇல் இல்லை என்கிறார்கள். ஓடியாங்கோ.. #Twitter எல்லோரையும் வரவேற்கிறது. #SriLanka
28
16
160
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
😂😂
Tweet media one
11
13
156
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
3 years
Finally police is giving the same treatment which is all familiar in protests all these years which were staged in North East ! Much love and respect to #Mirihana heroes
1
21
147
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
என் நரம்பில் துடிக்கும் முதுகெலும்பே...... #LionsRoar
Tweet media one
15
6
140
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
1 year
Good to see the change @OfficialSLC your attention to correct the mistake and willingness to fix error is truly appreciated. I sincerely hope that this will be the last time that happens.
Tweet media one
16
13
150
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
மீட்கப்பட்ட 15 சடலங்களில் 6 சிறாருடையவை :( #Kalmunai - #சாய்ந்தமருது எங்கள் எதிர்காலத்தை இரத்தப்பலி கொடுத்துக்கொண்டே இருக்கிறோம்.. சபிக்கப்பட்ட தேசம் !! #SriLanka
12
28
139
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
Space நடத்தும் அன்பானவர்களுக்கும் தொப்பி அளவான உணர்ச்சிமிகு உணர்வாளர்க்கும்..
28
19
147
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
Angelo Mathews 200 not out !! 468 balls !! Still you all hate him ? You want to drop him ?? This is the highest Test score by a Sri Lankan in the last 5 years. #ZIMvSL Great knock Angelo Mathews
10
17
141
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
4 years
நீங்களும் இங்கே பதில் போடும் மற்றவரும் சரியான ஈழத்தமிழர் பதிவுகளைத் தொடர்வதில்லை எனத் தெரிகிறது. #சீமான் ஒரு கோமாளி. ஏமாற்றுப் பேர்வழி, போராட்டம் என்ற உச்சபட்ச தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் ஒரு எச்சை என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறோம். His speeches are just ROFL Stuff for us
@teakkadai1
டீ
4 years
எனக்கு என்ன வருத்தம்னா, சீமானின் இத்தனை பொய்களையும் திமுகவினர் தான் எதிர்கொள்கிறார்கள். மற்ற கட்சிகளை விடுங்கள். புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள் ஏன் இதில் உள்ள அபத்தங்களை எதிர்ப்பதில்லை? அவர்கள் இதை ரசிக்கிறார்களா?
105
269
856
19
76
139
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
4 months
Memorable! Sanath Jayasuriya defended 10 runs in the last over against Dhoni in his peak in 2007. Don’t miss one amazing catch in the penultimate delivery.
8
17
143
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 months
I am astonished and disappointed by the behaviour of this Sri Lankan cricket 'tweep' @nibraz88cricket Shame on you. This individual, who is not an accredited media member by Sri Lanka Cricket, approached me in the media dining area. He introduced himself as we never met before.
16
18
143
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
Awesome news from #BPL - young leg spinner Vijayakanth Viyaskanth of #JaffnaKings has been signed up by @ctgchallengers for #BPL2023 Great opportunity to prove him once again and this is his first overseas franchise tournament.
Tweet media one
7
18
137
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
#Colombo at 8.00 am. Usually Fort and Pettah roads will be flooded by vehicles at this time. Literally no vehicles at all in the road. It's like unofficial curfew. #SriLanka #SriLankaAttacks #SriLankaBlasts
Tweet media one
Tweet media two
5
53
136
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
Tweet media one
8
10
134
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
ஒரே நாளில் இத்தனை பேர் ப��ியான அவலத்துக்கு, (45 பிஞ்சுக்குழந்தைகள் வேறு) அதுவும் அக்கறையற்ற, கவனயீனத்துக்கு வேறு நாடுகளில் என்றால் எத்தனை பொறுப்பானவர்கள் பதவி விலகியிருப்பார்கள் ? இங்கே இப்போது தான் பதவி விலகுமாறு கோரிக்கை.... ஹ்ம்ம். #SriLankaAttacks #SriLanka
11
35
133
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
Ranil Yesterday - wow at least someone who says the bitter truth Today - bitter truth - he is one of them ! Ranjan the Nostradamus once said - malli egollo okkoma ekay ! (They all are same, brother)
2
13
130
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 months
Mr. President @RW_UNP , here's an easy idea for winning the upcoming elections... Promise to ban SLC and the men's team, and you will receive 75% of the men's votes, ensuring a massive victory. #SLvsIND
21
16
135
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
7 months
16 years old Kugathas Malinga aka Jaffna Malinga of St.Johns College, Jaffna who was born in Mullaitivu in the heavy war times is currently being screened by @ChennaiIPL as MS Dhoni wanted to have a look at his slinging skills. Big step Thanks to CSK Management and @akalugalage
Tweet media one
Tweet media two
3
19
132
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
எமக்காக இறந்தவர்களை மனதில் வைப்போம் (இன்று மட்டுமன்றி என்றும்) சாவு எப்படி வந்தது, ஏன் வந்தது என்று தெரியாமலே மடிந்த பிஞ்சுகளையும் பெற்றவர்களையும் வாழும் உரிமை மறுக்கப்பட்டு இப்போது அர்த்தமற்றுப்போயுள்ள வேள்வித்தீயின் ஆகுதியான அத்தனை பேரையும் அஞ்சலிப்போம். #May18 1/2
5
22
130
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
உங்களில் பலர் தேவையற்றுப் பேசும் வாய்களையும் இலவசமாகக் கிடைக்கும் சமூக வலைத்தளங்களில் மனதில் நினைப்பதையெல்லாம் தட்ட நினைக்கும் விரல்களையும் மூடிக்கொண்டாலே சமூகம் அமைதியாக்க இருக்கும். நல்லிணக்கம் பிறக்கும். நன்றி, வணக்கம்
15
12
123
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
Youngsters pouring into #Jaffna Hospital to donate blood for the hundreds of injured people who are admitted in hospitals. You guys are inspiring and keeping humanity alive in this crisis times. Let's stand together to save lives #SriLanka #SriLankaBlasts PC : @KnightR38624412
Tweet media one
Tweet media two
Tweet media three
4
31
132
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
4 years
ஆமைக்கறி, கறி இட்லி புகழ் சாப்பாட்டுத் தமிழன் சீமானை தமிழக முதலமைச்சராக்கும் முழுமையான முயற்சியில் ஈழத் தமிழரும் புலம்பெயர் ஈழத்தமிழரும் இறங்கியிருப்பதாக தமிழகத்தில் பலர் கருதுகிறார்கள் போலும். ஆமாம் இலங்கையில் நாமெல்லாரும் ஒற்றுமையாக இருக்கிற கிழிவில் இது தான் மிச்சம் ! 🤣😂
17
27
125
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
I could not change my country as Singapore. So I changed Singapore as my country 😂
Tweet media one
4
22
125
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
We all thought normalcy is back after 5 days, but Sammanthurai !! A whole load of Explosives found along with #ISIS Flag and shooting too. What has happened to #SriLanka ?? Better to declare an island-wide curfew for two days and crackdown the whole Extremists. #SriLankaAttacks
8
26
125
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
மீண்டும் தேசிய அடையாள அட்டைகளைத் தூசி தட்டியெடுக்கவேண்டிய காலம் வந்தது.. அவசரகாலச் சட்டம் மீண்டும் வந்துள்ளதனால் உங்கள் தேசிய அடையாள அட்டைகளை எப்போதும் உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். #SriLanka #SriLankaAttacks #Emergency 1/..
5
34
122
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
மே மாதம் பேசுகிறது !!
5
11
122
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
7 months
உயிரோடிருந்தவரை விடுவித்தே கொன்றுவிட்டு உடலத்தைக் கொண்டுவர உடன் நடவடிக்கையாம் ! இந்தப் பார்வையின் ஆழ்ந்த துயரம் காலமுள்ளவரை பலரையும் குற்றவுணர்வில் ஆழ்த்தும்.
Tweet media one
3
40
122
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
அமைச்சு அலுவலகங்களில் உடனடியாகவே 'எல்லா' படங்களும் கழற்றப்படுகின்றன. அகற்றப்படுகின்றன. புதிதாக உருவப்படங்கள் வராமல் புதிய ஜனாதிபதி சொன்னதைப் போல, இலச்சினையை மட்டும் காட்சிப்படுத்துங்க. முதலாவது நல்ல மாற்றம்.
2
11
123
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
ஊரடங்கு நேரம் மோட்டர் சைக்கிள் ஓ���ிய 17 வயது முட்டாள் ஜந்து ஒன்று நோயாளர் காவு வண்டியில் மோதி பலியாகியிருக்கு. பூமிக்குப் பாரமா இருந்த ஜென்மம் போய்ச் சேர்ந்தது. இப்படிப்பட்ட இழிபிறவிகளை மட்டும் கொரோனா கொண்டுபோகிற மாதிரி ஏதாவது செய்ய முடியாதா மிஸ்டர்.கடவுள் (if you really exist) ?
17
17
115
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
உயிர்த்த ஞாயிறு, இருநூற்றுக்கும் அதிகமான உயிர்களைப் பலியெடுத்த இரத்த ஞாயிறு ஆனது. அனைவருக்கும் அஞ்சலி. உறவுகளைப் பறிகொடுத்தவர்களுக்கு அனுதாபங்கள். அப்பாவி உயிர்களைப் பலியெடுத்த இத்திட்டமிட்ட பயங்கரவாதச் செயலுக்குக் கடுமையான கண்டனங்கள். சூத்திரதாரிகள் வெளிப்படுத்தப்படவேண்டும்.
5
23
112
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
3 years
வாழ்த்துகள் மக்களே.. முதுகெலும்பில்லாத எதிர்க்கட்சியும் மூளையற்ற அரசாங்கமும் இனியாவது கொஞ்சமாவது பயம் கொள்ளட்டும் ! நாமாக நமக்காக இனி நாம் மட்டுமே ! More power to this brave people of #Mirihana #MirihanaProtest
Tweet media one
Tweet media two
7
21
114
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
அளவிலா அன்புக்கு நன்றி... நோன்புப்பெருநாள் கொண்டாடும் நண்பருக்கும் இனிய வாழ்த்துகள். #EidMubarak !!
14
0
107
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
ஒரு சூறைக்காற்று வந்து தாண்டவமாடிச் சென்றதைப் போல.. #PresPoll2019 நாளை புதிய ஜனாதிபதியுடன் புதிய பிரதமர்.. GR & MR. சகோதரர்கள் இருவரும் முக்கிய பதவிகளை ஏற்ற வேறு வரலாற்றுச் சம்பவங்கள் எங்காவது உண்டா? பல பதவி விலகல்கள், பல பதவித் துறப்புக்கள், பல பதவி மாற்றங்கள்..
10
14
107
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
A Jaffna student’s hybrid bicycle invention
@thiruthiruK
Thiru
2 years
🥇Selvachchandran Sriman, a Hartley College, Jaffna student, modified a bicycle into a hybrid bike He introduced & demonstrated it at the Young Innovators Club of his college & said, "I faced challenge to attend school due to fuel crisis & invented this to help students like me"
Tweet media one
Tweet media two
29
197
716
1
14
110
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
👏🏻👍 I endorse this too. Would like to know what my political friends think about this 😊
@tonydlsl
Tony de Livera
2 years
Your thoughts 💭?
Tweet media one
108
363
1K
10
26
107
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
Sri Lankan young leg spinner @RealViyaskanth is invited as a net bowler for the upcoming #IPL2023 season by @rajasthanroyals Thank you @KumarSanga2 for identifying the next big star of #SriLanka who was one of the key factors in #JaffnaKings win in LPL. Congratulations Viyas
Tweet media one
6
9
110
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
Strange feeling of the burning of these Politicians houses. All same design and not even a single security or police at any of the burnt places ? where did they get the Fuel ?! I am not feeling good about this. People, please beware and watch out for any suspicious acts.
9
20
107
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
All of us thought Gota would do this but he didn’t for 96 days ! #Gotagogama
24
10
107
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
Fuel crisis and power crisis in #SriLanka But they have appointed a minister for Highways. And it’s Johnston ! People, we are right ! Let’s not stop, don’t slow down a bit #GoHomeRajapakshas #SriLankaCrisis
5
19
107
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
பேசத் தோன்றாமல் கத்திக் கதறியழத்தான் தோன்றுகிறது. இந்தப் பாவப்பட்ட உலகிலிருந்து தப்பித்துக்கொண்டன இந்த வெள்ளை மனப் பிஞ்சுகள். ஆனால், இவர்களின் பெற்றோருக்கு ஆயுட்காலமே போதாதே இந்த இழப்புக்களில் இருந்து மீளுவதற்கு...
@pravinth
Unknown.
5 years
Looking at these pictures it breaks my heart. All i could say rather than being revengeful and allowing rage to take over our mind, focus on how we could be the bridge to bringing communities together and being a positive voice in this crisis. #srilanka #EasterSundayAttacksLK
Tweet media one
21
204
291
16
53
105
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
அஜந்தனின் விடுதலை - தாமதமான தர்மம் என்றாலும் மகிழ்ச்சி. பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. எனினும் அவருக்கான உள, வாழ்வாதாரப் பாதிப்புக்களுக்கான இழப்பீடுகளும் வழங்கப்படுவது மனிதாபிமான ரீதியில் அவசியமானது.
6
12
106
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
3 years
எப்படியிருந்த மனுசன் ! 69 லட்சம் நம்பிக்கையை விடுங்கள், இப்போ கொஞ்ச நஞ்ச பயமும் யாருக்கும் இல்லாமப் போச்சே.. கடைசிக்கட்ட ஆயுதத்தை தன்னைக் கடவுளாக நினைத்த அடிமட்ட மக்களுக்கு எதிராகவும் எடுக்கவேண்டி வந்தது நிலை ! கர்மா என்று சொல்வீர்களா ? 😁
4
8
108
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
This is a video taken in Coop shed in Wellawatte, which is allocated for Essential services. This black market gang is well supported by police and when the person who capture this tried to complain to the Police who was in duty, they have let the thugs to attack him. 1/4
5
67
105
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
நலம் விசாரித்த நண்பர்களுக்கு நன்றி. பாதுகாப்பாகவே இருக்கிறோம். முதல் மூன்று வெடிப்புக்கள் பற்றி அறிந்தவுடன், அவசரமாகக் கொழும்பு திரும்பிவந்துவிட்டேன். ஊரடங்குச் சட்டத்தால் கொழும்பு வெறிச்சோடிப்போயுள்ளது. மனமும் சோர்ந்துள்ளது. #Srilanka #EasterSundayAttacksLK #srilankablasts
7
5
104
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
மீண்டும் VPNக்கு வேலை வந்தது..
16
6
101
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
தொழிலாளர் உரிமைகளை இத்தனை வருடங்களாக மே தினப் பேரணிகள் மூலமாக வென்றுகொடுத்தது போதும். இன்றையைப் போலவே இனி ஒவ்வொரு வருடமும் அமைதியாக இருந்தால் உழைக்கும் தொழிலாளர்க்கு அதுவே நிம்மதி.
3
10
106
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
அட பப்பரமிண்ட் காரா.. என்னை block பண்ணி என்னடா.. நான்லாம் ஜஸ்ட் ஒரு Social Media user. ரியல் ரௌடி புள்ளிங்கோவ் எல்லாம் பெருசா பண்ணிட்டிருக்காங்க. Try to come out from your narrow mindset and keep your business safe and get going #PeppermintPunnaakkuRestaurant
9
20
105
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
கொழும்பு ஓரளவுக்கு வழமைக்குத் திரும்பியுள்ளது ; வீதிகளில் கடந்த வாரத்தை விட அதிகமான மனித நடமாட்டம், அலுவலகங்களும் அப்படியே.. ஆனால் இந்தப் பாடாய்ப்படுத்தும் போக்குவரத்து நெரிசலும் மீண்டும் 'வழமைக்கு' என்று நினைக்கும்போது தான்...
1
9
103
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தின் முன்னாலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பதாதையுடன் நிறைவுற்றது. இணைந்துகொண்டோர் அனைவருக்கும் நன்றி. #MullivaikalRemembranceDay #May18
2
7
104
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
Compliments of the Season from all of us மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறையட்டும். அனைவருக்கும் வாழ்த்துகள்
Tweet media one
1
0
102
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
6 months
Yes now it’s official 🔥❤️🔥 @RealViyaskanth is in #SRH #OrangeArmy
@SunRisers
SunRisers Hyderabad
6 months
🚨 ANNOUNCEMENT 🚨 Wanindu Hasaranga will be unavailable for the season due to injury. We would like to wish him a speedy recovery. Sri Lankan spinner Vijayakanth Viyaskanth has joined the squad as his replacement for the rest of #IPL2024 . Welcome, Viyaskanth! ✨
Tweet media one
112
540
5K
6
5
104
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
#Negombo situation is under control ! Thanks to all the genuine human beings who were there to douse the fire of all sorts. Need of the hour. From what i heard, some of the youth and Police too did a splendid job in controlling the emotion of the groups.
0
17
98
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
13/5 ஓகே.. #IPL திருவிழா முடிஞ்சு போச்சு.. மஞ்சச்சட்டை, நீலச்சட்டை, மும்பாய் டா, மாலிங்கடா, பும்ராடா, CSK டா, தோனிடா, ரசல்டா... இதெல்லாத்தையும் நேற்றோட மூட்டை கட்டி எறிஞ்சிட்டு உலகக்கிண்ணத்துக்காக வேற கட்சி கட்டி அடிபட ரெடியாகுங்கோ.. சுபம் !! லங்கா டா !! டிமுத் டா !!! 😎😋
4
9
100
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
#Pray_for_Neasamani trending WORLDWIDE !! Awesomely amazing !! #vadiveluForLife ஆனால் நாளைக்கு ஆரம்பிக்கப்போகிற #CWC19 இல் நம்ம அணியின் நிலைமையும் நேசமணி தான்னு நினைக்கும்போது தான்...
8
7
101
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
இன்று பி.ப 4.30க்கு காலிமுகத்திடலில் தமிழில் தேசிய கீதம் பாட #GotaGoGama இளைஞரின் அழைப்பு பொதுமக்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் (சிங்கள மொழி பேசுவோருக்கும் தமிழ் தேசிய கீத வரிகள் transliteration பகிரப்பட்டுள்ளது), தமிழ் இளைஞரின் ஒன்றுபட்ட அழைப்பு இது !
Tweet media one
5
15
102
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
@AzzamAmeen Genuine people know who you are. Stay strong mate.
3
4
100
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
Today protest march at #Kilinochchi by Families of the forcibly disappeared marking the 2000th day of the longest struggle of #SriLanka “Where are our relatives who were taken for inquiries?” #JusticeforForciblydisappeared
2
53
102
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
Kane has got it before the series even started 😄 That’s a great grab #NZvIND
3
12
101
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
இன்னும் எங்கள் கால்களுக்குக் கீழே மட்டும் தான் குண்டுகள் வைக்கப்படவில்லை என்ற பதற்றத்துடன் கொழும்பு நிலை.. சற்றே சகஜ நிலைக்குத் திரும்பிய #Colombo மீண்டும் சந்தேகப் பார்வைகளுடனும் பயப் பீதியுடனும்... #SriLankaBlasts #SriLankaAttacks #SriLanka
7
22
100
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
Best seat in the house ❤️ எங்கள் இணுவில் வீட்டில்
Tweet media one
4
2
97
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
A change is not possible without change in racist behavior and system. Police ?! People in North - East long lost trust !
5
19
94
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
இன்று மாலை காலிமுகத்திடலில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் #May18 #MullivaikalRemembranceDay
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
20
21
92
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
இது சரியென்று சொல்லவில்லை , ஆனால் மக்களின் அடக்கமுடியாத கோபம், இத்தனை கால அடக்குமுறைக்கு எதிராக இப்படித்தான் வெளிப்படும் ! நீ பற்ற வைத்த…
@Dailymirror_SL
DailyMirror
2 years
Update: PM Mahinda Rajapaksa’s residence in Kurunagala set on fire.
69
511
2K
10
14
91
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
இலங்கை ஒரே வாரத்தில் முற்றாக மாறிப்போய்விட்டது. வீதிகள், அலுவலகங்கள், பொது இடங்கள் யுத்தம் உச்சம் பெற்றிருந்த காலகட்டத்தில் கூட இப்படியான ஒரு பீதி தருகின்ற வெறுமையும், வெறிச்சோடிப்போய்க் கிடக்கும் நிலையும், #SriLankaBlasts #SriLanka 1/3
6
16
92
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
4 years
விதை யார் போட்டதோ தெரியல.. ஆனால், நாளை இரவு முதல் நாடளாவிய ஊரடங்கு அரசாங்கம் போட்டது ! நாளை இரவு 8 மணி முதல் மே 4 திங்கள் அதிகாலை 5 மணி வரை - 81 மணித்தியாலம் நாடே அடங்கும். அதுக்குள்ளே #கொரோனா இலங்கையில் இருந்து ஓடிடும். இருந்து பாருங்கோ. #SriLanka #Curfew
10
16
88
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
இலங்கையில் மட்டுமே நடக்கக்கூடியவை... இறந்தோரின் எண்ணிக்கை குறைவது.. (ஆனால் உண்மையில் இறந்துபோனதாக எண்ணப்படுவோர் உயிருடன் வந்தால் அதைவிட மகிழ்���்சி வேறு என்ன இருக்கிறது ) #SriLankaAttacks #SriLanka 1/...
3
8
89
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
பொறுமையா இருக்கட்டாம் ! ஏனென்றால் ஆர்ப்பாட்டம் செய்யும் ஒவ்வொரு செக்கனும் நாட்டுக்குத் தேவையான டொலர்கள் இழக்கப்படுகிறதாம் ! இன்று பிரதமர் ஐயா சொன்னது. நேற்றே முரளி மாத்தயா இதைச் சொல்லிட்டாரு..
13
8
90
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
ஊரடங்கு போட்டால் தான் வெள்ளவத்தைச் சனம் வீதியில் இறங்குது.. அத்தனை சனமும் வீதியில்.. திறந்திருக்கும் கடையெல்லாம் கூட்டம். #verified
6
5
91
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
காலிமுகத்திடலில் மக்கள் மேடை.. இன்று மாலை அழைக்கப்பட்டிருக்கிறேன் உரையாற்ற.. #GalleFaceProtest
Tweet media one
12
13
89
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
6 months
Thank you @dds75official and Team @OfficialSLC for not doing any cringe celebration to spoil this 2-0 win. This series win is just a starting point to regain the lost glory of #SriLanka Test team. Lots of positives like Kamindu, our pacers and DDS Captaincy #BANvSL
Tweet media one
0
4
91
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
8
16
88
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
Finally they know there is something called Zoom 😊 The party leaders meeting will be held via Zoom at 3.00 pm on Wednesday (11) to discuss the current situation in the country - Speaker's Office #SrilankanCrisis
6
6
86
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
No ban on #NTJ No action against terrorists who were proved to be part of #ISIS No action against careless and irresponsible Officials No action against Police who released a wrong photo But ban on #SocialMedia continues #SriLanka !!
@AzzamAmeen
Azzam Ameen
5 years
"We were planning to lift the Social media restriction today. But yesterday there were lot of wrong information shared so we are reconsidering it now. I will meet the heads of these social media platforms today. I may ban it completely if this is not controlled" President
263
329
1K
12
23
86
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
6 months
10 long years One of the best Comeback in Sri Lanka Cricket ❤️ #T20WorldCup #T20WorldCup2014
Tweet media one
1
9
89
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
That Bus ! Most cheered moment of the day #GotaGoHome #PowerToThePeople
Tweet media one
0
17
90
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
Police media in civil at #Batticaloa protests! @ShanakiyanR “you do the same in Colombo when we protests for slain journalists? Is this the #oneCountryOnelaw ?”
@Visitharan2
Visitharan
2 years
கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி மட்டக்களப்பில் நடத்திய போராட்டத்தை சிவில் உடையில் நின்று வீடியோ எடுத்த பொலிஸ் புலனாய்வாளர்கள்.!!! @ShanakiyanR @MASumanthiran @TNAmediaoffice
10
66
169
3
20
86
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
இந்த இலங்கை அணியை இன்னும் நம்புறீங்களா என்று உச்சுக்கொட்டுவோருக்கு... வென்றாலும் விழுந்தாலும் நம் அணி இது.. வெற்றிகளுக்காகவும் விருதுகளுக்காகவும் இரவலுக்கு வேறு அணி வாங்க முடியாது. மனதுக்குப் பிடித்தவை சிலசமயம்...
6
9
85
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
7 months
Time to reveal the next dream story ! Kugathas Maathulan from Jaffna St.John’s College whom I described as Jaffna Malinga in my commentaries will go under the wings of Master @malinga_ninety9 after his OLs. Thank you @akalugalage for your service #SlingersFactory
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
6
88
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
4 years
தற்காலத் தமிழரில் இரண்டே வகை 1. சாமானியர்கள் - யதார்த்த வாழ்க்கையை வாழும் மக்கள். தம் சமூகத்தையும் வரலாற்றையும் சரியாக அறிந்தவர்கள். சுயபுத்தியுடன் சிந்திக்கத் தெரிந்தவர்கள். உசார் மடையர்கள் ஆக்குபவர்களை அடையாளம் காணும் தெளிவுடையவர்கள். 2. சீமானியர்கள் 😉😄
32
20
85
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
வழமைக்குத் திரும்புதல் என்பது தேவையான ஒன்று. ஆனால் அதற்காக சர்வசாதாரணமாக எதையும் எடுத்துக்கொள்ளாதீர். பாதுகாப்பில் அவதானமாக இருங்கள். சந்தேகத்துக்கிடமான பொதிகள், வாகனங்கள் அல்லது மனிதர் பற்றி உடனடியாகவே பாதுகாப்புத் தரப்பின் அவசர இலக்கத்துக்கு அறியத்தாருங்கள். #SriLanka
2
22
84
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
5 years
Dear President, under the emergency and with your power, can't you stop #Malinga from retirement? Or at least swap the retirement from Mali to Thisara ? We will vote for you again !! #ThankYouMalinga
5
9
84
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
He was waiting for this moment 😀😄 #SLvBAN
Tweet media one
5
6
82
@ARVLoshan
Loshan - ARVLOSHAN
2 years
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
9
83