💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞 Profile Banner
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞 Profile
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞

@6101978R

Followers
6,967
Following
39
Media
8,161
Statuses
49,033

Jolly Person. My Best nd Grt Friend @sumithr19074111 ♥️ My Beloved @Arthii1519 💞💞 My Loveable Friend @yatchi1_ 💛💜

Tamil Nadu, India
Joined October 2018
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
1 year
#NewProfilePicjune2023 நீ இந்த உலகிற்கு பிறந்தநாளை மட்டுமல்ல நீ எனக்குள் பிறந்த நாளையும் கொண்டாடுவேன்... என் காதலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!! @Arthii1519
Tweet media one
11
16
40
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
3 years
ஒரு குட்டி பிகர் ரெடி பண்ண சொன்னா உண்மையாவே குட்டி பிகர் ரெடி பண்ணிட்டான்😄😄 ஹாப்பி வீகென்ட்🍻🍻 @sumithr19074111 @RoleplayerGopi
10
62
374
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
3 years
என்றும் விடுமுறை இல்லாமல் உழைக்கும் என் பெண் தோழிகளுக்கு இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்🎁🎉🎊 @sumithr19074111 @Arthii1519 @nightingale255 @Babylavanya2 @Sweety08933868 @Rajilaks1996 @yatchi1_
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
20
160
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
April be a good month bringing smiles nd happiness to my friends❤ Happy month😍 @Arthii1519 @sumithr19074111 @gopisd10
3
19
146
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
நாம் கண்ணாடி முன் பேசி கொள்வது. மன உறுதியை மேம்படுத்தும் என்று ஆய்வு கூறுகிறது. இனிய காலை❤ @sumithr19074111 @Arthii1519 @yatchi1_ @Jack66209575 @gokul8594 @urlove_aru1 @kalai28153767 @Kumar47479448
Tweet media one
6
10
126
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
3 years
வளைகாப்பு... வண்ண வளையள்களின் உரசல்கள் சப்தங்கள் அல்ல.. உறங்கும் ஒன்பது மாத சீரனின்(குழந்தையின்) வெற்றி முழக்கம்... @yatchi1_ @yatchi2_
Tweet media one
Tweet media two
5
12
87
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
3 years
தீமையின் இருள் நீங்கி உங்கள் வாழ்வில் நன்மையின் ஒளி வீசட்டும்... இனிய தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்🎊🎉 @sumithr19074111
Tweet media one
3
10
79
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
3 years
பிரம்மன் செதுக்கிய சிலையே... நீ என்னை மயக்கிய ரதியே... உன்னால் இழந்தேன் என்னையே... நீ என்றும் எந்தன் கவியே... (சுஆ) இனிய மாலை❤❤
Tweet media one
2
11
83
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
சில்லறைகளை சேகரித்தேன்... என்னவள் சிரிக்கும் போது...!! (சுஆ) இனிய மாலை❤
Tweet media one
5
7
67
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
3 years
#NewProfilePic2 ️⃣0️⃣2️⃣1️⃣june அன்பே... உன் கைகோர்த்த பின்பு தான் தெரிந்து கொண்டேன்... உன் விரல்களும் காதல் செய்யுமென்று...!! @Arthii1519 #birthdayspecial
Tweet media one
20
13
66
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
தழைய தழைய பட்டை உடுத்தும் பெண்கள் மட்டும் அல்ல... பட்டு வேட்டி கட்டிய பெண்களும் அழகு தான்... இனிய சர்வதேச வேட்டி தினம்...!! (சு💞ஆ)
2
10
53
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
நெற்றியில் வைத்த பொட்டு ஒன்று சங்கு கழுத்துக்கு கீழ் குடி கொண்டது... ஏன் என்று கேட்டால் அவளை பிடித்துப் போனதாம் பிடித்ததால் மச்சமாகிப் போனதாம்...!! (சு❤ஆ) இனிய காலை😍
Tweet media one
2
11
61
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
இசையை எளிதாக வென்று விடுகிறேன்... என்னவள் இடையினம் ஏனோ ஏமாந்து விடுகிறேன்...!! (சு💞ஆ) இனிய இரவு❤❤
Tweet media one
Tweet media two
1
8
52
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
11 months
நான் அழகா இருக்கேன அழகா தான் இருக்கிறாய் என்றேன் ச்சீ போடா உனக்கு ரசிக்கவே தெரியல என்கிறாள் என்னை நந்தவனத்தில் பூக்கும் பூக்களை ரசித்து பழகியவன் நானடி பூக்களை பதுமையாக கையாள தெரிந்தவன் எவ்விடத்தில் தேன் துளிகள் இருக்கும் என்பதை பார்த்து ரகசியமாய் பருகுபவன்...
1
4
53
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
3 years
எழும்பில்லாத இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்கிறாள்...!! இனிய காலை❤ @sumithr19074111 @Arthii1519 @nightingale255 @Babylavanya2 @Sweety08933868 @Rajilaks1996 @yatchi1_ @Jack66209575 @gokul8594 @urlove_aru @RoleplayerGopi @kalai28153767 @imkayalpottachi
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
8
55
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
பல்லாயிரம் பாவைகளின் பார்வைகளிடமிருந்து எந்தவொரு பாதிப்பில்லாமல் கடந்து போக தெரிந்த எனக்கு ஏனோ, உன் இதழின் ஓரத்தில் அகப்பட்டு கிடக்கும் ஒற்றை புள்ளியை கண்டதும் கடக்க முடியாமல் கலங்கி நிற்கின்றேன்!!! 😍மச்சம்😍 (சு❤ஆ)
Tweet media one
2
12
55
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
எது கவிதை? உன் குரல்வளையில் பிறந்து காற்றலையில் தவழ்ந்து செவி வலையில் தஞ்சம் புகுந்து என் இதயத்தை கொள்ளை கொண்டு செல்லும் மத்தாப்பு சிரிப்பு அத்தனையுமே கவிதை தானடி அன்பே...!! (சு💞ஆ)
1
8
46
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
இதயத்துடன் இதமாய் இருப்பதால்... இறுகக் கட்டி அணைப்பதால்... சேரும் நெஞ்சம் தாங்குவதால்... அன்பே நானும் உனக்கு ஒரு ப்ரா தானே...!! #nationalnobraday (சு💞ஆ)
Tweet media one
Tweet media two
Tweet media three
0
3
40
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்❤❤ நல்லத் தை வளத் தை பாசத் தை இரக்கத்தை நேசத் தை ஊக்கத் தை அளித்து உங்கள் வாழ்வில் சந்தோஷம் நிலைக்கட்டும்...!! @urlove_aru1 @gokul8594 @KS64263334 @Jack66209575 @Kumar47479448
Tweet media one
Tweet media two
3
10
54
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
அன்பான காதலி... அழகான புள்ளி மான்... அவளே... அவளேதான்... அழுத்தமான் காதலி அரேபிய குதிரை போல்... தென்றலாய் ரசிக்க ரசிக்க ஏனடி தீயினை மூட்டுகிறாய்...?!. (சு💞ஆ)
Tweet media one
1
9
49
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
1 year
தெறிக்க தெறிக்க முத்தமிட்டேன்.. நீ நாணிக் கோணியதை ரசித்தபடியே..! 💞♥💞 மேலும் உன் உள்ளங்கை கதகதப்பில், அக்குள் வாசனையில், மார்புச் சூட்டில், பாதங்களின் மென்மையில்.. கலாபம் செய்ய வரம் கொடு அன்பே...!! @Arthii1519
Tweet media one
Tweet media two
Tweet media three
0
9
43
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
மாட்டுப் பொங்கல் மனிதனுக்கு பால் கொடுத்து மனிதனுக்கு தோள் கொடுத்து இல்லை இல்லை மனிதனுக்கு தன்னையே கொடுத்து மாண்டு போவது மாடு... மாடு போற்றும் ஒரு நாள் மணிகள் கட்டி வண்ணமிட்டு போற்றுவோம் இந்த உறவு நண்பர்களை...!! @sumithr19074111 @Arthii1519 @yatchi1_ @Malaree07 @urlove_aru1
Tweet media one
3
5
56
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
பூவினம் சேராத பூவொன்று பூமியில் பூத்த நாள் இன்று வானம் சேராத நிலவொன்று மண்ணில் உதித்த நாள் இன்று..!! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டார்லிங் சம்மு🎊🎉😘 #HBDSamantha
0
6
48
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
4 years
அந்த இடம் எனக்கு மட்டுமே சொந்தம் என்பதால் தானடி... உன் புடவை கூட எனக்கு வழிவிட்டு விலகி விலகி செல்கிறது... அப்புறம் நீ மட்டும் ஏனடி முந்தானையால் மறைத்துக் கொண்டே இருக்கிறாய்...!! (சுஆ) இனிய காலை❤💕💞
Tweet media one
5
6
57
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
இழைத்த பொன்னில் இடையி றுக்கி இடையூறாய் இனைந்த இடையணி இளைக்கும் மூச்சின் இசைக்கேற்ப அசைகிறது ஒட்டிக் கொண்ட யாணம் பாடும் காணம் காற்றினிலே... (சு❤ஆ) இனிய காலை❤
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
6
37
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
என்னவள் வெட்கத்தில் கழுத்தில் கிடைக்கும் தங்க செயின் கடிக்கும் பொது... நான் பக்கத்தில் நிக்கிறேனா இல்லை... சொர்க்கத்தில் பறக்குறேனா என்றே தெரியவில்லை...!! (சு💞ஆ) இனிய காலை❤
Tweet media one
2
7
41
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
4 years
எந்த? க��ிதையின் முற்றுப்புள்ளியோ... ஆயுத எழுத்தின் ஒரு புள்ளியோ... மெய்யெழுத்தின் மேற்ப்புள்ளியோ...!! (சுஆ)
Tweet media one
0
5
48
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
1 year
வானவில்லே வந்து வாசலில் தூங்குவது போல உள்ளது மலர்களால் இட்ட கோளம். ஓணம் திருநாள் வாழ்த்துகள்...!! @sumithr19074111 @Arthii1519 @yatchi1_ @Sweety08933868 @jingli255 @Monikam04436577 @urlove_aru1 @KS64263334 @gokul8594 @UdhayaK42450356 @gopitrisd
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
13
37
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
அந்த இதழ்களில் என்ன பூசி வைத்துள்ளாயடி... அமுதா... விஷமா... எதுவாகினும் சுகமென நான் பருகிக்கொள்கிறேன்... விழிவழி அல்ல நின் இதழ்வழி... @Arthii1519 இனிய காலை ❤
Tweet media one
1
8
44
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
3 years
அன்பே... நீயோ என் குறும்பு கிறுக்கல்களை ரசித்து ரசித்து படித்து கொண்டு இருக்கிறாயடி... நானோ நின் பெரும் அழகை அனு அனுவாய் குடித்த போதையில் கண்டபடி கிறுக்கி கொண்டு இருக்கிறேனடி கவிதையென்று...!! (சுஆ) இனிமையான காலை❤
Tweet media one
2
7
43
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
3 years
அன்பே... நீ மல்லிகை சூடும் இரவு எல்லாம் ம(மெ)கா சிவராத்திரி தான்...!! (சு💞ஆ)
Tweet media one
Tweet media two
0
3
45
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
அம்மா... இதயம் எழுதும் கவிதை நீ, எங்கும் நிறைந்த புதுமை நீ, பதியன் போட்ட பயிரும் நீ, பாய்ந்து வரும் நதியும் நீ, மதிய நேரத் தென்றல் நீ, மண்ணில் உலவும் தேவதை நீ, புதிய உலகின் பழமை நீ, பூத்து நிற்கும் தாய்மை நீ! அன்னையர் தினம் வாழ்த்துக்கள்! @sumithr19074111 @Arthii1519 @yatchi1_
5
7
41
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
அன்பே... சிறு கண்ணசைவில் அத்தனை செய்திகளையும் கடத்தி விடுகிறாய்... வார்த்தைகள் தான் பாவம், முகக் கவசம் அணிந்து ஊமையாகிக் கிடக்கிறது...!! (சு💞ஆ) இனிய காலை❤
Tweet media one
Tweet media two
Tweet media three
4
5
38
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
3 years
என்னவளின் குறும்பு தனத்திற்கு ஏற்ற மாதிரி ஜால்ரா தட்டுகிறது ஜிமிக்கி...!! (சு❤ஆ) அழகிய காலை❤❤
Tweet media one
3
4
44
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
4 years
அன்பே... ய ர ல வ ழ ள... இடையின எழுத்துக்களை சொல்லிப்பார்த்த என் இதழ்கள் காணாத இன்பத்தை... உன் இடை அழகை கண்ட என் கண்கள் அடைந்ததடி...!! (💞 சுஆ 💞)
Tweet media one
3
6
42
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
1 year
உனக்கான காதல் யானை போல் பெருத்து கிடந்தாலும்... உன் பேரழகின் முன் அச்சிறு கண் களாய் சுருங்கி விடுகிறது என் ஆசை...!! (சு💞ஆ) இனிய காலை❤️
Tweet media one
Tweet media two
2
4
38
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
4 years
மெல்லினத்தில் வடிக்கப்பட்ட கவிதைகள் யாவும் நின் இடையினத்தின் அழகில் மயங்கி... என் நெஞ்சில் வல்லினமாய் ஆழ்ந்தப் பதிகின்றன... (💞சுஆ💞) இனிய காலை❤
Tweet media one
1
8
47
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
அரேபிய குதிரை அன்பான காதலி அழகான புள்ளி மான்... அவளே... அவளேதான்... அழுத்தமான் காதலி அரேபிய குதிரை போல்... தென்றலாய் ரசிக்க ரசிக்க ஏனடி தீயினை மூட்டுகிறாய்...?!! (சு❤ஆ) இனிய காலை❤
2
5
36
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
4 years
என்னவளிடம் விழுவதில் அழகு எதுவென்று வினவினேன் அருவி என்றுரைத்தாள்... என்னைக் கேட்டால் சற்றும் யோசிக்காமல் சொல்வேனடி... உன் காதோரமாய் சட்டென்று சரிந்துவிழும் அந்த கற்றைக் கூந்தல்தான் அழகென்று...!! (சுஆ) அழகிய காலை வணக்கம்❤
Tweet media one
4
4
40
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
4 years
அன்பே... உலகின் மிக ஆபத்தான வளைவு உன் இடை...!! (❤💞 சுஆ ❤💞) இனிய காலை💞❤🥰💕💝😘
Tweet media one
2
5
50
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
3 years
அன்பே... மூக்குத்தி தான் பெண்ணுக்கு அழகு என்று நினைத்தேன்... ஆனால் உன்னால் தான் மூக்குத்திக்கு அழகு என்று புரிய வைத்துவிட்டது உன் கிளிமூக்கு...!! (சு❤ஆ) இனிய காலை❤❤
Tweet media one
1
8
43
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
வசந்தங்கள் வாழ்வில் சிறக்க வண்ணங்கள் பூசி மகிழ்க... எண்ணங்கள் போலே வாழ்க எல்லையில்லா ஆனந்தம் அடைக...!! இனிய ஹோலி வாழ்த்துக்கள்🎉 (சு❤ஆ)
Tweet media one
Tweet media two
0
4
33
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
3 years
பெண்களை மதிக்க கற்று கொள்ளுங்கள். உங்களுக்கு எவ்வளவு வருத்தம் சோகம் கஷ்டம் வந்தாலும் அவர்களை கேவல படுத்துற மாதிரி எந்த போஸ்ட் போட்டு உங்களை நீங்களே கேவலப்படுத்திக்கொள்ளதீர்கள். இனிய காலை❤ @sumithr19074111 @Arthii1519 @Rajilaks1996 @yatchi1_
Tweet media one
1
7
45
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
3 years
அன்பே... மொத்தமும் பத்து இருபது வர்ணிப்பு வரிகள் அனைத்தும் இரண்டே முத்த வரியில் அடங்கி விடுகிறது... முத்தமாய்...!! (சுஆ) Good Morning Have A Joyful Sunday❤😍
3
9
37
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
3 years
குளிர்சாதன பெட்டி இல்லை... குளிரா தான் இருக்கு... குயவர் வீட்டு தண்ணீர்...!! இனிய காலை❤ @sumithr19074111 @Arthii1519 @nightingale255 @Babylavanya2 @Sweety08933868 @Rajilaks1996 @yatchi1_ @urlove_aru @gokul8594 @kalai28153767
Tweet media one
3
4
38
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
என் மீதான மொத்த அன்பையும் உள்ளத்தில் வைத்துக்கொண்டு... விழி ஓரம் ஏதோ கொஞ்சம் காட்டுவது போல்... உன் பேரழகையெல்லாம் உடை என்ற பேரில் முழுதாய் மறைத்துக்கொண்டு... இடையில் கொஞ்சமாக காட்டி செல்கிறாய்... என் விழியும் மனதும் பரிதவிப்பது நீ அறியாமல்...!! (சு❤ஆ) இனிய காலை❤
Tweet media one
3
6
35
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
3 years
@Rajilaks1996 @yatchi1_ @Jack66209575 @gokul8594 Hi chella bby😘😘 Lovely evening bby😘😘
Tweet media one
2
1
38
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
4 years
அவள் காதல் கரும்பு தோட்டத்தில் நான்... தினம் தினம் கடித்து ருசிக்கிறேன் கட்டெறும்பாக... சலிப்பு தட்டுவதே இல்லை... அவள் சக்கரை காதல்...!! என் இனியவளுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்❤💞💕😘💋🥰🎁 @Arthii1519
Tweet media one
2
4
39
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
3 years
அன்பே... அரைகுறை ஆடை ஆசையை தானடி தூண்டுகிறது... புடவை தானடி உன் மொத்த பேரழகையும் ரசிக்க தூண்டுகிறது... (சுஆ) அழகிய காலை❤
Tweet media one
2
4
32
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
3 years
மார்கழி மாதத்து பனித்துளி கோடை காலத்து வியர்வைத்துளி இரண்டும் ஒன��று சேர்ந்து விடுதடி ஒரு சில மணித்துளி.... அதுவே நான் முத்தம் இடும் உன் கன்னக்குழி... (சு❤ஆ)
Tweet media one
2
8
34
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
4 years
Tweet media one
Tweet media two
4
1
44
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
3 years
ஆபரணங்களை விடவும் அதிகம் மிளிர்கிறது... வெட்கம் நாணம் கொண்ட என்னவளின் புன்னகையில்...!! 70K க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் செல்லம்🥰😘🥰 @Arthii1519 இனிய இரவு❤😴
Tweet media one
2
5
38
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
கள்ளக் கபடம் இல்லாத உன் சிரிப்பில்... என்னை உன் மன சிறையில் அடைத்து விட்ட கள்ளி நீ..!! (சு💞ஆ)
Tweet media one
0
3
24
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
1 year
துமைகள் தொடர்ந்து, மாற்றங்கள் மலர்ந்து, இசை முழங்க எல்லோரும் வரவேற்ப்போம்... இனிய தமிழ் புத்தாண்டு..! @urlove_aru1 @gokul8594 @Jack66209575 @KS64263334 @UdhayaK42450356
Tweet media one
1
10
28
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
உயர்வகை மது தராத போதையை உந்தன் போதை விழிகளும்... நாசுழலும் நடன நடை அசைவுகளும் அள்ளி அள்ளி தந்ததே... உன்னளவு அழகு இங்கு யாருமில்லையே...!! (சு❤ஆ) இனிய காலை❤❤
Tweet media one
3
6
32
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
3 years
நின் தங்க கீரிட விரல்களுக்கு கூட வண்ணம் தீட்டிக்கொள்ளடி... ஆனால் எக்காலமும் நின் கோவைபழ இதழ்களுக்கு இராசயண நிச்சயம் அனுமதியில்லை... முக்காலமும் என் இதழ்களை கொதிக்கும் காதல் முத்தங்களாய் உருக்கிகூட பொன்நிற இதழ்களாய் மெருகேற்றி கொள்ளடி ராட்சஷியே...!! (சுஆ) இனிய காலை❤
2
5
33
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
அன்பே... நீ அலைபேசி வழி இனி முத்தங்கள் தராதே... என் கள்ள அலைபேசி உன் முத்தங்களை எல்லாம் அனுபவித்து விட்டு... சத்தங்களை மட்டும் எனக்கு தந்து உன் முத்த சுவை கண்டதாய் கர்வம் கொள்கிறது...!! (சு❤ஆ)
Tweet media one
0
9
32
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
3 years
எனக்கும் அவளுக்குமான சின்ன சின்ன ஊடல்கள்... பெரும்பாலும் சமையல் அறையில் தான் சமரசம் ஆகும்...!! (சுஆ) அழகிய காலை❤❤
3
4
27
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
1 year
எங்க டான் @gokul8594 அப்புறம் சின்ன பகவதி @KS64263334 திருமணத்தில் இப்படி நடந்து இருக்கும்🤣 @yatchi1_ @urlove_aru1 @UdhayaK42450356
2
6
28
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
1 year
கில்லி ஆட்டம்... வீ��ியோரம் ஓடி விளையாடி சேற்றை ஆடையை உடுத்தி கில்லி விளையாடிய காலம் உள்ளத்தில் வாடா பூவாய் பூத்தே இருக்கிறது...!! (சு💞ஆ) ஹாப்பி சண்டே❤️
1
7
24
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துகள். பறக்கும் பட்டமல்ல நம் ஆசிரியர்கள்; நம்மை உயர் உயர பறக்க வைக்கும் நூலாகியவர்கள் நம் ஆசிரியர்கள்! @sumithr19074111 @Arthii1519 @yatchi1_ @gokul8594 @Uncutseries19 @urlove_aru1 @Kumar47479448 @gopi10sd
Tweet media one
Tweet media two
4
5
29
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
3 years
தன்னை உருக்கி பிறரை காக்கும் தன்னலமற்ற மெழுகுவர்த்திகள் செவிலியர்கள்...!! உலக செவிலியர்கள் தின நல்வாழ்த்துக்கள்💐 @sumithr19074111 @Arthii1519 @nightingale255 @Babylavanya2 @Sweety08933868 @Rajilaks1996 @yatchi1_
Tweet media one
Tweet media two
2
3
29
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
2 years
செம்மை சீர் செவ்வாயில் செங்கதிரோன் பேர் ஓங்கும், பார் காக்கும் உழவோடு, பண்பு நிறை நம் தமிழ் மொழி கொண்டு, நாடெல்லாம் வளம் பெறவே, வீடெல்லாம் ஒளி சிறக்க, பொங்கலோ, பொங்கலென, பொங்கட்டும் மகிழ்ச்சி. பொங்கல் வாழ்த்துக்கள்...! @sumithr19074111
Tweet media one
3
3
33
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
3 years
என்ன ஒரு ஆராய்ச்சி😂😂 எவ்வளவு பெரிய விஷயத்தை அசால்ட்டா தங்கி நிக்குது😂🤣 @urlove_aru @gokul8594 @Jack66209575 @kalai28153767 @RoleplayerGopi
3
7
25
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
4 years
இருட்டை அழகாக்கி இமைக்குள் வைத்துக்கொண்டயாய் 'கருவிழி' என்ற பெயரில்... (சுஆ) மதிய வணக்கம்♥️♥️
Tweet media one
3
6
32
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
3 years
Tweet media one
5
6
31
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
4 years
அன்பே... எத்தனை கனிகளை இத்தனை நாள் சுவைத்துவிட்டேன்... உன் கன்னங்களின் இனிமையை நான் இதுவரை அதில் சுவைத்ததில்லை... உனக்கு மட்டுமே உரித்தான இனிமையை எனக்கு மட்டுமே ஆயுளுக்கும் தந்துவிடு...!! (சுஆ) அழகிய மாலை வணக்கம்❤
Tweet media one
2
6
36
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
3 years
உன் மெளனத்தை சுமக்கும் மூக்குத்தி தான் முத்தமிடுகையில் என்னுடன் வன்முறைகள் புரிகின்றன...!! இனிய காலை❤❤ @yatchi1_ @yatchi2_
3
5
33
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
4 years
அன்பே ஒரு நொடியிலும் உருக வைக்கும் விந்தை நின் குரலுக்கு மாத்திரமே சாத்தியம்...! (சுஆ)
Tweet media one
0
2
31
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
4 years
நீரில் தான் பூக்கள் மிதந்து செல்லும் என நினைத்தேன்.. இங்கே தரையிலும் நடந்து செல்கிறதே...😍😍😍
Tweet media one
2
3
29
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
1 year
அடிப்பதும் அன்னையே, அரவணைப்பதும் அன்னையே.! இதைத் தவிர காதலுக்கு வேறு எடுத்துக்காட்டு உண்டோ? அன்னையர் தின நல்வாழ்த்துகள்! @sumithr19074111 @Arthii1519 @yatchi1_ @Sweety08933868 @Monikam04436577 @gokul8594 @urlove_aru1 @KS64263334 @UdhayaK42450356 @Jack66209575
Tweet media one
Tweet media two
3
8
32
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
4 years
நீ தூங்கி எழுந்து சோம்பல் முறிக்கும் அழகை ரசிப்பதற்காக... விடி வெள்ளியாக காத்திருக்குதடி நிலவு... இரவு முடிந்துவிட்டது என்பதை மறந்து!!!
1
3
28
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
4 years
புடவையின் மடிப்பில் இடுப்பு மடிப்பை மறைத்து வைக்கிறாய்.. இருந்தும் விலகிக் கொள்கிறது புடவை... பனிச்சறுக்கு என்பதாலோ... 😍😍
Tweet media one
2
4
25
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
4 years
அன்பே... அங்கத்தின் அழகை எல்லாம் ஆபாசமாய் காட்டாமல்... பேரழகாய் காட்ட முடியும் என்றால் அது என்றுமே நீ உடுத்தும் புடவையால் மட்டும் தான் முடியும்... (சுஆ) இனிய காலை வணக்கம்😍😍
Tweet media one
0
5
29
@6101978R
💞🆂︎🆄︎🆁︎🅴︎🆂︎🅷︎🅰︎🆁︎🆃︎💞
4 years
மண்ணில் பூத்த மலரை மணமுள்ளவரை சுவாசி... உன் மனதில் பூத்த சிலரை உயிருள்ளவரை நேசி...! அழகிய காலை வணக்கம்❤ @sumithr19074111 @Arthii1519 @Babylavanya2 @Rajilaks1996 @yatchi1_
Tweet media one
2
3
34