Rajilakshmi...💅💅💅 Profile Banner
Rajilakshmi...💅💅💅 Profile
Rajilakshmi...💅💅💅

@Rajilaks1996

Followers
46,644
Following
108
Media
847
Statuses
10,598

Yes im Naughty Crzy too😋 Random stuffs😂 In relation🛳 உணவு பிரியை(foodie) Only positive vibes alloweded, negative peoples stay💁 sister love follow @yatchi1_

Joined August 2020
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@Rajilaks1996
Rajilakshmi...💅💅💅
3 years
ச்சே தூக்கமே வரல, யாராவது என்ன மாதிரி தூங்காம இருந்தா இந்த ட்வீட்ட லைக் பண்ணிட்டு போங்க 😁😁
50
17
177
@Rajilaks1996
Rajilakshmi...💅💅💅
3 years
ஐ லவ் யூ சொல்ல ஒரு தோழன் இல்லயே 🙄🙄
117
12
138
@Rajilaks1996
Rajilakshmi...💅💅💅
3 years
ச்சே, 12.30 log out பண்ணிட்டு படுத்தேன், டக்குன்னு மிழிச்சிகிட்டேன்😡😡 யாராவது ஆன்லைன்ல இருந்தா இந்த ட்வீட்ட லைக் பண்ணிட்டு போங்க 😃
21
5
124
@Rajilaks1996
Rajilakshmi...💅💅💅
3 years
பெண் குழந்தை பிறந்துள்ளது.. குழந்தை அவங்க அப்பா மாதிரியே இருக்கு 😍😍😍
39
3
121
@Rajilaks1996
Rajilakshmi...💅💅💅
3 years
ரொம்ப நாள் கழிச்சி நைட்ல பொங்கல் 😋😋
44
6
112
@Rajilaks1996
Rajilakshmi...💅💅💅
3 years
திடீரென திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது, அடுத்த வாரம் திருமணம்.. கொரொனோ காரணமாக யாரையும் அழைக்கமுடியல, தப்பா எடுத்துக்காதீங்க 🙏🙏
55
3
94
@Rajilaks1996
Rajilakshmi...💅💅💅
4 years
என்னடா என்ன ஆண்டி ஆண்டின்னு சொல்றீங்க😤😤 எனக்கு 24 வயசுதான் ஆகுது.. இன்னும் கல்யாணம் கூட ஆகல.. பின்குறிப்பு: ஆண்டி சொல்றவன் எல்லாம் ரத்தம் கக்கி சாவான்😂😂😂
50
9
91
@Rajilaks1996
Rajilakshmi...💅💅💅
3 years
ச்சே தூக்கம் கலைஞ்சிடுச்சி 😪😪
42
5
88
@Rajilaks1996
Rajilakshmi...💅💅💅
4 years
யாராவது ஆன்லைன்ல இருக்கீங்களா?? ஒரு ஹை சொல்லுங்க😀😀
86
8
68
@Rajilaks1996
Rajilakshmi...💅💅💅
4 years
ஆண்களிடம் சொல்லப்படும் ரகசியம் கடைசி வரை ரகசியமாய் இருப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான் நியாபகம்_வைப்பதில்லை😜😜😜 எப்படியோ ரகசியம் காக்க படுகிறது ..😁😁😁
15
4
84
@Rajilaks1996
Rajilakshmi...💅💅💅
3 years
என்ன மட்டும் லவ்யு பண்ணு புஜ்ஜி😘😘
39
3
78
@Rajilaks1996
Rajilakshmi...💅💅💅
3 years
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா😍😍
31
4
82
@Rajilaks1996
Rajilakshmi...💅💅💅
3 years
18 வயதில் வரும் பருவ காதலை விட 30 வயதில் வரும் பக்குவக்காதல் அழகானது😍😍 #படித்ததில் பிடித்தது😍😍
19
11
86