Raguvaran Karunakaran
2 years
KGF படத்துல இந்த கேரக்டர், சும்மா சும்மா நான் எவ்ளோ பெரிய ஆளு தெரியுமா.. அவனை நானே கொல்றேன்னு கத்திட்டே இருக்கும்.. Nepotism பத்தி பேசனவுடனே கோவப்படும்.. கடைசில ராக்கி ஒரே புல்லட்ல சோலிய முடிச்சிடுவான்..
அப்றம் முக்கியமான விஷயம் அந்த கேரக்டர் பேரு 'கமல்'
அதுவும் கதைகளம் 80's