Yalini Priya ♥️♥️♥️ Profile Banner
Yalini Priya ♥️♥️♥️ Profile
Yalini Priya ♥️♥️♥️

@ypriyaa2019

Followers
104,602
Following
93
Media
193
Statuses
14,415

நான் யாழினி பிரியா, தமிழ் என் தாய், தமிழ் நாடு என் தாய் மண். தமிழும், தமிழினமும், தமிழின கலாச்சாரமும் காப்பாற்றப்பட வேண்டும்

Joined July 2019
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
காதல் புனிதமானது காதல் உணர்வு சுகமானது காதல் வயதறியாது காதலை உடைத்து விடாதீர்கள் உள்ளம் உணரும் காதலை போற்றுங்கள்..
562
204
2K
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
தொடர் சாரல் மழை மேகமூட்டத்துடன் மங்கல் வெளிச்சம் நடுங்க வைக்கும் குளிர் காற்று பச்சை மரங்களின் மார்பில் உறங்கும் பறவைகள் மந்திரத் தோட்டமாய் கனவு ! நீரில் குளியல் முடித்து காலைக்கதிரின்   வெப்ப குளியல் போட  காத்திருக்கிறேன்  !
Tweet media one
119
30
568
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
1 year
மனைவியோட உடைகளை களைவதில் காட்டிய ஆர்வத்தை, முடிஞ்சப்றம் அந்த உடையை அவளுக்கு அனிவிப்பதிலும் காட்டனும். அதுதாங்க முழுமையான அன்பு/காதல், இந்த உறவுதான் கல்யாணம். உடலழகு அழகில்லை, இந்த உண்மை அன்பு தாங்க அழகு. எங்கோ படிச்சது, ரசித்தது பொற்காலை விடியல்
78
24
335
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
1 year
கல்யாணங்குறது வெறும் உடலுறவுக்காக மட்டும் செய்யுற சம்பிரதாயம் இல்லீங்க. அடுத்த தலைமுறைக்கு வாழ்க்கை நெறிகளையும் முறைகளையும், அறத்தையும், தமிழ், தமிழினம், தமிழ் கலாச்சாரங்களை கற்றுக் கொடுத்து அதை இனி வரும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தும் அற்புதமான செயல் என்னங்க நாஞ்சொல்றது?
61
21
307
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
4 years
தமிழ் மண்ணோட நிறம் கருப்பு,..ஒரு கெத்து I love you mama உறவுகளுக்கு மாலை வணக்கம்
27
39
287
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
காசு சேத்த மண் உண்டியல்- அன்பை சேத்து வச்ச இதயம்  - ரெண்டையும் ஒரு நாள் ஒடச்சுருவாங்க. ஒடஞ்ச மனசும், உன்டியலும் குப்பைல... காதல்  இங்கு அநாதையாக.. இதெல்லாம் டிவிட்டர் ல சகஜம்னு சொல்றீங்களா ?
Tweet media one
50
14
273
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
உணர்ச்சிகளின் தொகுப்பால் பிறப்பதே காதல் ! பாதுகாப்பு, பாசம் நம்பிக்கையே காரணிகள் ! காதல் வயதறியாது !
45
14
259
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
காதலை கற்பித்தாய் கவிதையும் பயின்றேன் உன் கவிதைகள் என் உயிர்வளி ! என் உயிர் சுவாசம் ! உன் எழுத்துக்களின் கிருகிருப்பில் நான் நினைவிழக்கிறேன் மாயக்காரா..
Tweet media one
36
13
255
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
1 year
உண்மையாகவே அனுபவிக்கும் திறனுள்ள, நேரடியாக உணரும் ஓர் ஆற்றல் வாய்ந்த மையம்,  காதல்-காமம்! உணர்ச்சி நிலையை வெளிநோக்கி பாய்ச்சும் விசை - காதல்-காமம் மனம் தவறிழைக்கும் இயல்புள்ள ஓர் புலன். உடல் சார்ந்த தேவைகளை கடந்து மனம் இன்பத்தில் நிலைக்கும் எனில் அதுவே அன்பு-காதல் காலை வணக்கம்
46
19
245
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
நீ வந்தால் வீட்டுக்குள் புயல் மழை ! கொட்டும் மழையில் உடல் நனைந்தாலும் .. என் உள்ளம் நனைவது உன் அரவனைப்பில் மட்டுமே..!
Tweet media one
31
10
237
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
கற்காமல்  தான்தோன்றும் காதல் உள்ளத்தில் பிறக்கும் உணர்வொளி தன்னிலை மறக்க வைக்கும் மந்திரம் வயது பாராமல் துளிரும் காணத் துடிக்குது மனசு உனை பார்த்ததும் குதூகலிக்கிறது ! ஒளி வந்த பின் இருளுக்கு என்ன வேலை ? இன்பத்திற்கு எதற்கு அனணக்கட்டு ?
Tweet media one
40
11
234
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
உறவுகளுக்கு நல்லிரவு வணக்கம், நிம்மதியா தூங்குங்க... உங்கள் யாழினி பிரியா
Tweet media one
40
11
239
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
5 years
தமிழ்நாட்டு பள்ளிக்கூடத்து வழியா இங்லீஸ் வளருது,. டெல்லி வழியா இந்தி வளருது... சாமி பேர சொல்லி சமஸ்கிருதம் வளருது.. நம்ம தாய்த்தமிழை நாம எப்டி வளக்கப்போறோம் ? தமிழும், தமிழினமும் வாழ வேன்டும்.,!
27
58
221
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
4 years
என்னதான் குளிர்சாதன வசதியோட நகரத்துல வாழ்ந்தாலும், கிராமத்துல மட்டுந்தான் இயற்கையோட சுகம் கெடைக்குமுங்க. விடியலோட வயல் வேலய பாக்குறது தனி மகிழ்ச்சிங்க. உழவுத் தொழில் யாருக்கும் அடிமையாகததுங்க ! நாடு நல்லா வாழ வெவசாயம் வாழனுமுங்க !
26
19
217
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
1 year
லாபத்தை இரட்டிப்பாக்க வேறு எதில் இன்வெஸ்ட் பண்ணலாம் என்ற சிந்தனையில் மனைவிக்கு முதுகு காட்டி  உறங்கும் கணவர்கள் சிலர் வாழும் இவ்வுலகில், தொழில் சிந்தனையை புறந்தள்ளி மனைவியை மகிழ்விக்கும் கணவன் துணையாக கிடைப்பது நற்பேறு. கண்ணகிக்கும் காமம் உண்டு என்பதை கணவர்கள் உணர்தல் அவசியம்.
57
16
175
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
கார்மேகமாய் கனமழை பொழிய புயலாய் வந்துவிட்டான் ! அள்ளியனைத்து இதழ் முத்திரை பதித்திட்டான்  ! நாண உணர்ச்சி, கூதக்காற்றின் கிளர்ச்சி.. நேற்று தூளிர்த்த உறவு போல் உள்ளத்தில் ஊக்கம் ! மெய் மறந்த உவகையில் நாணம் தொலைத்தேன் !
Tweet media one
34
13
180
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
1 year
மனைவி போன பிறகு உடலடக்கத்திற்கு சம்பிரதாயங்கள் ஒரு பக்கம் வேகமா நடக்கும். ஒரு நாளும் எதற்கும் உடைந்திடாத மனுசன் மூலைல உக்காந்து இனி எனக்கு யாருமா இருக்கா, என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாமே தாயி என்று வாழ்க்கையில் முதல் முறையா கண்ணீர் வடிப்பானே கணவன் அதுதான் காதல். காலை வணக்கம்
34
11
179
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
2 years
நீங்கள் நீங்களாக இருங்கள் உங்களுக்கு எது மகிழ்ச்சி அளிக்கிறதோ அதை செய்யுங்கள் யாரேனும் உங்களை சிரமப்படுத்தி இருந்தால், உறங்கும் முன் அவர்களை மன்னித்து விடுங்கள் ஆழ்ந்து உறங்குங்கள், நாளைய விடியல் உங்களுக்கு சிறப்பாக அமையட்டும் இரவின் மடியில்...
Tweet media one
24
17
174
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
2 years
நெஞ்சிற்கினிய தமிழர்கள் அனைவருக்கும் முன்கூட்டியே எனது மற்றும் என் குடும்பத்தினரின் சார்பில் தைத்திருநாளாம் தமிழ் புத்தாண்டு, பொங்கல்/உழவர் தின வாழ்த்துகள். தமிழ் -தமிழர்-தமிழ்நாடு நமது கலாச்சாரம் என்கின்ற உணர்வோடும் உவகையோடும் எழுச்சியுடன் கொண்டாடுவோம்! வெல்க தமிழ் !
14
14
168
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
Tweet media one
39
8
161
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
4 years
யாரோ ஒருவன் எங்கோ ஒரு முறை இதயத்தை பார்வைகளால் தட்டி துளைத்து விடுகிறான்... மீண்டும் மீண்டும் அவனைக் காண உள்ளத்தை துடித்திடச் செய்யும் வசீகரன் அவன்... காதல் , சொல்லி வருவதில்லை ! காதல் அமுது !
27
5
173
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
1 year
மனைவி கணவனை கவர்ச்சியின் மூலம் மட்டுமே தன்னை சுற்றி வரும்படி செய்வது என்பது தவறான முறை.  காம கவர்ச்சி ஈர்ப்பு சில காலமே நீடிக்கும், காலம் மாறும், அழகு குறையும், இந்த ஈர்ப்பு மறைந்து போகும். உண்மைக்காதல்/அன்பு இஃதே உயிருள்ளவரை நீடிக்கும். காலை வணக்கம் உறவுகளே!
51
16
145
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
தேநீர் கேட்டான்  தந்தேன் ! ஏற்க மறுத்தான் ஏன் என்றேன் ? காந்தப் பார்வையை வீசி தேனிதழ் என்றான் ! காதல் சொன்னான் குறும்புகள் செய்தான் ! நாணத்தில்  சிவந்தேன் ! கெட்ட  பையன் என் கணவன்  !
Tweet media one
34
9
164
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
1 year
மனசுக்கு பிடிச்சவங்களோட பேசும்போது மகிழ்ச்சியாதான் இருக்கு. இரவு வணக்கம்
50
10
150
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
2 years
சின்ன பொண்ணுதான் வெட்க படுது அம்மா அம்மாடி அவ கண்ணுகுள்ளதான் மின்னல் அடிக்குது சும்மா சும்மாடி அது என்ன நெனச்சு கன்னம் செவக்குது சும்மா சும்மாடி சாமத்து காத்தும் அடிச்சது சாமந்தி பூவும் வெடிச்சது ஆனந்த வாசம் மணக்குது ஆசையில் மனசு கனக்குது இளவட்டம் கொடிகட்டும் இது நல்ல நேரம்...
Tweet media one
38
10
154
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
2 years
தூதுவளை எலை அரைச்சு தொண்டையிலதான் நனைச்சு மாமன்கிட்ட பேச போறேன் மணி கணக்கா தூண்டா மணி விளக்க தூண்டிவிட்டு எரிய வச்சு ஒம்மொகத்த பாக்க போறேன் நாள் கணக்கா நாள்தோறும் காத்திருந்தேன் நானே தவமிருந்தேன் உனக்காக தான் கண்ணே உனக்காக தான்
Tweet media one
23
7
163
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
1 year
முகூர்த்த கனவு மாங்கல்யம் கழுத்தை தொட்டது ஊர் கூடி அறைக்குள் தள்ள உடைகளை பகையாக்கிய இரவு பச்சையான ரகசியங்கள் இருளில் குளிரிலும் புழுக்கம் உடலில் நடுக்கம் வியர்வை மழை காதோரம் குளிர் தொண்டையில் வறட்சி மனதில் மிரட்சி உச்சி முதல் பாதம் வரை மகிழ்ச்சி மறுப்பேதும் இல்லை முடிவு - சுபம்
32
15
150
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
4 years
உன் மௌன மொழியின் போதையில் பேதை நான் செயலிழக்கிறேன் மயங்கி மடியில் விழுகிறேன் உலகை மறக்கிறேன் புதிய உதயம் காண்கிறேன் ! பாசம், ஆசை மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவற்றின் கலவையாக உருவாகும் உணர்ச்சியின் நிறையே காதல் !
Tweet media one
27
14
170
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
5 years
பருவகாலத்துக்கு தகுந்தமாரி வெயிலுக்கும், பனிக்கும், குளிருக்கும் அனுசரிச்சு நாம தெனமும் நம்ம வேலய பாத்துட்டுதானுங்க இருக்கோம். அதேமாரிதாங்க வாழ்க்கையும். சந்தோசம் கவல மாரி மாரி வரும். நாம அனுசரிச்சு வாழ பழகிக்கனுமுங்க. தொவன்டு போகாதீங்க! மதிய வணக்கம் !
27
13
146
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
5 years
நல்ல மழை பேஞ்சுட்டிருக்குதுங்கோ..இன்னுமு ஒரு அஞ்சாறு மழை பேஞ்சு கொளம் குட்டை பூராவுமு நெறஞ்சுட்டா வெவசாயம் நல்லாருக்குமுங்க. வெவசாயம் நல்லாருந்தா நாடுமு நல்லாருக்குமுங்கோ. காலை வணக்கம் !
40
9
149
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
பல கோடி பேரை சென்றடைந்த ஒரு பாடல்,அருமையா இருக்குங்க, பாடலின் சிறு பாகம் உங்களுக்காக, காலை வணக்கத்துடன் யாழினி பிரியா என்ஜாய் எஞ்சாமி ! மறக்காம ஓட்டு போடுங்க ! அது நம்ம ஜனநாயக கடமை !
39
19
152
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
2 years
வேறதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும் கண்ணில் வைத்து காத்திருப்பேன் என்னவானாலும் உன் எதிரில் நான் இருக்கும் ஒவ்வொரு நாளும் உச்சி முதல் பாதம் வரை வீசுது வாசம் தினமும் ஆயிரம் முறை பார்த்து முடித்தாலும் இன்னும் பார்த்திட சொல்லி பாழும் மனம் ஏங்கும் -ரசித்த திரைப்பாடல், உங்களுக்காக
Tweet media one
16
12
140
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
5 years
நேத்தும் டாக்டர்ட்ட போய்ட்டு வந்தேன்,,.இன்னிக்கு கொஞ்சம் காச்சல் விட்டுருக்கு. நீங்கல்லாரும் நல்லாருக்கீங்ளா ? காலை வணக்கம் !
69
7
140
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
கரடு முரடாக தெரிந்தாலும் எனைப் பார்த்ததும் மெழுகாய் உருகுகிப் போகிறான் ஆனந்தக் காதல் செய்கிறான், புதுக்கவிதைகள் சொல்கிறான்,  என் கருப்பு நிலா ! பார்வைக்குதான் வில்லத் தோற்றம் ! என் வாழ்வின் நிஜ நாயகன் இந்த தாடிக்காரன் ! முரட்டு கருப்பும்  தாடியின் குசும்பும் அழகு ! I LOV U  டா
33
13
135
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
வாழ்க்கை சூழலின் பல நேரங்களில் நல்லதாக, ஆதரவாக சொல்லப்படும் அன்பான கணவருடைய வார்த்தைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை, பணத்தாலும், பொருளாலும் வேறு உறவுகளாலும் ஏற்படுத்த முடிவதில்லை ! காதல் கணவர்கள் வாழ்க !
36
13
148
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
2 years
அடி ஆத்தாடி.. அடி ஆத்தாடி இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா.. அடி அம்மாடி.. ஒரு அலை வந்து மனசில அடிக்குது அதுதானா.. உயிரோடு உறவாடும் ஒருகோடி ஆனந்தம்.. இவன் மேகம் ஆக யாரோ காரணம்.. கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச்சண்டை கண்டாயோ.. படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி...
Tweet media one
16
12
130
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
1 year
தலையணை மந்திரம் - ஜாடிக்குள் இருக்கும்  ஒரு கவர்ச்சி  நல்லுணர்வுகளின் தீவிர வெளிப்பாடு மனைவி, கணவனை வசீகரித்து மகிழ்ந்திடும் இடம் பள்ளியறை. அவ்வேளையில் கணவன் மனைவியின் பிடிக்குள் /கட்டுபாட்டுக்குள் போவது இயல்பு. அப்போது மனைவி கணவனிடம் பேசும் கவர்ச்சி வார்த்தைகள்- தலையனை மந்திரம்
24
11
129
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
என்ன வேண்டும் புத்தாண்டில் ? உடல் நலன் வேண்டும் அன்பு வேண்டும் அடக்கம் வேண்டும் அறிவு வேண்டும் அகத்தூய்மை வேண்டும் போலித்தனமில்லா நட்பு வேண்டும் நல்லோர் உறவு வேண்டும் உழவுத் தொழில் சிறக்க வேண்டும் நாடும் மக்களும் நலமுடன் வாழ வேண்டும்
Tweet media one
38
11
145
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
4 years
என்னாளும் அனைவருக்கும் இனிய நாளாக விழைகிறேன்,
Tweet media one
42
6
136
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
5 years
டுவிட்டர் எனக்கு அன்பின் சோலை ! எனது வீடு ! எனை பின்தொடர்வோரின் ஆதரவிலும் அரவனைப்பிலும் நான் நெகிழ்கிறேன்,. அருவியாய் கொட்டும் நேசத்தில் தினம் தினம் நான் குளிர்கிறேன்.. தனி உலகில் உலா வருகிறேன்.. வாழ்த்து மழையில் நனையும் சுகத்திற்கு ஏது இணை ? அல்லாருக்கும் காலை வணக்கமுங்கொ !
73
11
135
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
4 years
சென்ற பொங்கல் முதல் எதிர்பார்த்தேன் தை பிறந்தது பொங்கலும் வந்தது நீயும் வந்தாய் இனி கனவுலகை கடந்து நிச உலகம் காண்போம் அனைவருக்கும் தை பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
Tweet media one
28
7
139
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
பகிர முடியாத எனக்கான ஒரே உறவு ! என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவன் ! அவன் சுவாசக் காற்றின் சூட்டில்  நான் கரைந்து போகிறேன் ! பகலை இரவாக்கி மூர்ச்சையாக்கினான்! மணவாழ்வின் மகிழ்ச்சி முழுமை பெற அந்த தருனத்திற்காய் காத்திருக்கிறேன் ! அருள் மழை பொழிவாய் இறைவா !
Tweet media one
30
10
136
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
மார்கழி குளிரில் எல்லாரும் இன்னுமா துங்குறீங்க ? நல்லாருக்கீங்களா ? அட தூங்குனது போதும், எழும்புங்க !
Tweet media one
28
6
131
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
1 year
உன் ஞாபகங்கள் வந்து போகும் போது நான் நெருப்பாய் கொதிக்கிறேன். நீ தந்து போன நினைவுகளில் நெகிழ்ந்துருகிப் போகிறேன் ! அலைகடல் மணலாய் எனை பற்றிக்கொள் ! நனைந்த உடலை ஒட்டியிருக்கும் ஆடை போல உன் நினைவுகளில் தவிக்கிறேன் ! இரவின் மடியில் ..
20
12
120
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
4 years
கொஞ்சலும், வர்ணனையும் யாருக்குத்தான் பிடிக்காது... தமிழின் இனிமையை ரசிக்கத் தெரிய வேண்டும், கவிதை நடையில் வெளிப்படும் வார்த்தைகளை அனுபவித்தலே ஒரு சுகந்தான் ! தமிழை காதலித்துப் பார் ! அதன் சுகம் ருசிப்பாய் ! காலை வணக்கம் !
54
14
135
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
4 years
வானத்தை போர்த்திய மேகம் புல்தரையில் அடர்ந்ந பனி சில்லென்ற குளிர்காற்று ஆனாலும் உன் நினைவில் வெப்பத்தை உணர்கிறேன் என்ன மந்திரம் செய்தாய்?
Tweet media one
30
9
133
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
வாழ்க்கை பயணத்தில் நம் விருப்பங்களை நிறைவேற்றும் கணவரின் விருப்பங்களுக்கு ஒத்துழைப்பது கடமை ஆகிறது.. அனுபவம் புதுமை !
Tweet media one
36
11
111
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
4 years
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம் அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்   நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம் அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம் ......  ARRahman இசையில் மெர்சல் பட கவிஞர் விவேகின் வரிகள் இனிய கனவுகள் தொடர நல்லிரவாகட்டும் ?
11
13
119
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
2 years
தேனீக்களின்  கூடலில் மகரந்தச் சேர்க்கை ! சுரக்கும் தேனை கொடுத்த மலருக்கு குதூகலம் ! பனிமழையில் குளித்து குலுங்கி வண்டின் வரவை எதிர்பார்த்து மீண்டும் காத்திருந்தது மலர் ! இரவின் மடியில்....
Tweet media one
18
8
109
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
5 years
மதம் மதம்னு பேசுறவங்க யாராச்சும் நம்ம செய்யுற தப்பையோ சீர்கேட்டையோ சொல்லி உபதேசம் பன்றாங்களா ? அத இடி, இவனை அடி ன்னு வன்முறைய சொல்லி நம்ம எதிர்காலத்த நாசமாக்க பாக்குறாங்க. இப்ப இதுவா முக்கியம் ? வேலையில்லை, தொழில் பூராவுமே நசிஞ்சுருச்சு. கொஞ்சம் சிந்தியுங்க. காலைவணக்கம் !
42
21
107
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்.... உறவுகளுக்கு இரவு வணக்கங்கள்
21
16
123
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
4 years
நாம வெறுக்கும் ஒருவருக்கு துன்பம் தருவதை விட நம்ம மனசுக்கு பிடிச்ச, அல்லது முன்பின் அறியாத, சிரமத்துல இருக்குற ஒருத்தர வாழ வைக்கறதுதா பெஸ்ட்,., என்னங்க நாஞ்சொல்றது ? காலை வணக்கங்கள் !
Tweet media one
39
15
116
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
5 years
ஆத்துல அம்மிக்கல் மிதந்து வந்துதுன்னு ஒருத்தன் சொன்னானாம்...அட அது மேல ஏறித்தான் நானே வந்தேன்னு இன்னொருத்தன் சொன்னானாம்.. இப்டித்தானெ நம்மள்ல பலபேரு பொய்மேல பொய்யா பேசிட்டு சுத்துறோம் ? எதுக்கு இந்த ஏமாத்து பொழப்பு? என்ன நாஞ்சொல்றது ? காலை வணக்கம் !
41
8
114
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
மைவிழியே நீ என்றான் தேன்மொழியே என்றான் கார் குழலி என்றான் கஸ்தூரி மனம் நீ என்றான் தேன் மலர் என்றான் நாவால் சுவைப்பேன் என்றான் ஆருயிரே என்றான் கண்டதும் விழி மயங்கினேன் என்றான் உன் சொல் விளையாட்டில் மயங்கிட்ட நான் உன் மயக்கம் உணர்ந்திட வாய்ப்பில்லை கண்ணாளா !
Tweet media one
21
9
123
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
5 years
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன்மடி மேலே ஓரிடம் வேண்டும் மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன் புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன் நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்,, காலை வணக்கம் !
22
9
119
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
4 years
என் கழுத்தில் மங்கலநான் பூட்டினான் என் உள்ளத்தையும் சேர்த்தே பூட்டிக் கொண்டான்...என்னவன் அவனுள் நான் சிறையானேன் ! காலை வணக்கங்கள்
38
6
116
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
குடும்ப உறவுகளுக்கு அப்பால், தனக்கு பிடித்த பெண்ணிடம் எப்போதும் மனம் விட்டு பேச நினைப்பது தான் ஆண்கள் குணம். தனக்கு பிடித்த ஆணிடம்  தினமும் மனதோடு பேச விருப்பப்படுபவது தான் பெண்ணின் குணம். -நட்பு
31
11
93
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
1 year
இன்றைய இயந்திர உலகில் தாம்பத்ய இன்பம் என்பது வேறெங்கோ இருப்பதை போலவும் அதை சுலபமாக சீக்கிரமாக அடைய மருந்து மாத்திரைகள் போட்டுக்கொண்டால் போதும் என்பதே சிலரது எண்ணம். ஆனால் உடல்  தயார் நிலையில் இருந்தால்  மட்டும், அங்கே உறவு நடந்துவிடுவதில்லை, (இருவர்) மனமும் ஒத்துழைக்க வேண்டும்.
22
8
101
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
2 years
காதல் வாழும் காவியம் வானத்தில் நிலவு கரைந்தா போகும் உன்னில் கரைந்து போகிறேன் நான் மார்பில் முகம் புதைத்து மூச்சிழுக்க என் உடல் தகிப்பதேன்? செல்லமாய் கடிக்க.. பனியுருகி ஊற்றாகி ஆறாய் பெருக்கெடுத்து அருவியாய் கொட்டுகிறது காதல் தேசத்தில் ! அதிகாலை அற்புதங்கள்
Tweet media one
19
6
101
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
உன் வரவால் வாசற்படியும் நாணிற்று உட்சுவர்களும் நாணித்தன எய்த அம்புகள் செய்த வினோதம் ! இதுதான் மன்மத மந்திரமா ?
Tweet media one
29
8
105
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
4 years
இரவும் விடிவதில்லை பகல் பொழுதும் போவதில்லை. மணமேடை மகிழ்ச்சி ஒரு புறம்! தோழரோடு கருத்து பறிமாற்றம் இனி பனி போல் விலகிடுமோ எனும் அச்சம் மறு புறம் நான் குழ்ம்பிப் போகிறேன் கவலை கொள்கிறேன் என்னை தயார் படுத்திக் கொள்ளமுயற்சிக்கிறேன்... குளமாகுது கண்கள்; நம் பிரிவை நினைக்கையில் !
Tweet media one
25
15
118
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
4 years
காதல் ஒரு பிரவாகம்.. காட்டாறு... பருகாமலே ருசிப்பது காதல் ரசம் மட்டுமே ! நினைத்தாலே இனிப்பதும் காதல் ! பூரிப்பில் உள்ளத்தை உருக்குவதும் காதல் ! காதல், தானியங்கி கிரியா ஊக்கி !!
28
6
110
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
4 years
மன உறுதியோடு, உண்மையின் பக்கம் நின்ற வீர மங்கை !
Tweet media one
12
8
113
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
கன்னம் வருடினான்.. வாரியணைத்தான்.. விடியல் வரை செப்பிடு வித்தைகள்.. ஊறியது மோகம் ! சிலிர்த்தது தேகம் ! மயங்கினேன் கண்கள் இருன்டன ! மனமகிழ் நினைவுகளுடன்.. தொடர்கதை நீள்கிறது !
Tweet media one
26
7
106
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
4 years
ஐப்பசி தொடங்கி ஆயுத பூசையும் ஆச்சு, தீவாளியும் கிட்ட வந்துருச்சு . ஆனா அடை மழை எங்கே போச்சோ ! வெவசாயி பொழைக்கனும் ! மழை வேனும் சாமி !
18
7
108
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
5 years
தெனமும் அம்மாவே வாசகூட்டி பாத்திரம் தேச்சு சமைச்சுனு 3 நாளும் கஸ்டபட்டுச்சு, இன்னிக்கும் நானே பாத்துக்குறேன் நீ செத்த படு போ ன்னு சொல்லுச்சு. மனசு கேக்கலங்க. காச்ச வுட்ருச்சுனு நானே டூட்டிய தொடங்கிட்டேனுங்க. காலை வணக்கம்!
43
3
102
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
2 years
காதல் - ஆன்மீக உணர்வு உள்ளத்தின் வேதியல் மாற்றம் இதழ்களின் நச்சரிப்பில் கழுத்தோரம் இச்சுரைப்பதும் மேனியெங்கும் பரவும் கையை தானியங்கி தடுப்பதும் -காதல் ரசம் -ஞாயிறு கதிர் மழையில்
Tweet media one
23
6
102
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
யார் வரனுமனு மேல இருக்குறவன் முடிவு பன்னிட்டா நீ தாள் போட்டு பூட்டி தடுத்து நிறுத்த முடியாது. ஏன்னா சாவி அவன்ட இருக்கு.. இரவின் மடியில் நாளைய விடியலை நோக்கி உங்கள் யாழினி பிரியா ! தமிழகம் வெல்லட்டும் !
16
11
104
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
நீ வருவாய் என...... பொட்டிட்டு விழிக்கு மை தீட்டினேன் முகப்பூச்சு செய்யவில்லை தானாக சிவக்கும் என்பதால் ! உதட்டுச்சாயம் எதற்கு  ? அடையாளச் சின்னம் பதிக்கவா... ? வழி மீது கண் பதித்து காத்திருக்கிறேன்... அந்திக்கு முன் வந்துவிடு !
Tweet media one
26
6
100
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
5 years
குச்சி ஐசும் பஞ்சு மிட்டாய் விக்கிறவங்கெல்லாம் அவங்க பொருளுக்கு அவங்க சொல்றதுதானுங்க விலை ! உழுது, வேர்வை சிந்தி உழச்சு வெளைச்சு கொன்டுவந்த தன்னோட பொருளுக்கு தானே விலய நிர்ணயிச்சு விக்க முடியாத துரதிஷ்டகாரன் உழவனுங்க! இதென்ன நாயம் ? சொல்லுங்க பாக்கலாம் ! காலை வணக்கம் !
33
12
97
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
5 years
குடும்பத்துக்காகவுமு புள்ளைங்களுக்காகவுமு வெளிநாட்டுக்கு ஓடுனேன்னு சொல்றாங்க, ஆனா நீங்க ஓடுற ஓட்டம் குடும்பத்தயுமு குழந்தைகளயுமு வுட்டே வெலகி போய்ட்டிருக்கீங்க, அத மறந்துறாதீங்க! சீக்கிரம் குடும்பத்தோட சேந்து வாழ்ற வழிய பாருங்க! என்ன நாஞ்சொல்றது? வாழ்த்துக்களோடு காலை வணக்கம் !
40
10
103
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
5 years
அல்லாரும் நல்லாருக்கீங்களா ? காலை வணக்கம் ! இன்னிக்கு திங்ககெழமை, சந்தோசமா இருங்க !
43
5
98
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
4 years
இனிய இரவாகட்டும்...சந்தோசமா தூங்குங்க..
18
8
98
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
உயிர்வளியவன் என் சுவாசக் காற்று ! அவன்றி நொடிப்பொழுதும் கழியாது இதயத்தை தொட்டவன் !
Tweet media one
15
8
102
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
தாமரை இலையில் நீர் ஒட்டி நின்றதில்லை ! ஆயினும் நீரின்றி தாமரை வாழ்ந்ததில்லை ! உன் நினைவுகளின்றி நான் இல்லை ! உன்னை என்னில் வைத்தேன், உன்னுள் என்னை.. தேடுகிறேன்! தேடல் முடியவில்லை ! மழைமுகம் காணா பயிர் போல, என்னில் எனதாய் நானில்லை !
Tweet media one
38
14
106
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
5 years
Tweet media one
18
5
86
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
பருகத் துடிக்கும் ரசச்சாறுவுன் கனியிதழ் தேன் சுரபபியுன் பூவிதழ் தித்திக்கும் மலரிதழ் பஞ்சினும் மெல்லிய உன்னிதழ் காந்தமாய் எனை கவர்கிறதே மதி மயங்கிப் போனேன் என்றவனின் வரவுக்காய் வழி மீது விழி பதித்து பார்த்து நிற்கிறேன்.. அவன் வருவான் என்னை அள்ளிக் கொள்வான்
Tweet media one
30
7
98
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
பண்டிகை நெருங்குகிறது. எல்லோரும் மகிழ்ச்சியா கொன்டாடுங்க.. நம்மை சுற்றி கொடிய வறுமைல பலர் இருப்பாங்க. நாம பட்டாசு எரிக்கிற காசு அந்த பஞ்ச பராரிகளோட பசிச்ச வயிற்றுக்கு சோறு போட உதவுனா அந்த பாவ குழந்தைகள், முதியோர் மற்றும் ஊனமுற்றோரும் இயலாதோரும் நம்மள வாழ்த்துவாங்க! யோசியுங்கள் !
Tweet media one
21
11
93
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
4 years
எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா கொல்லையில வாழ எல கொட்டடியில் கோழி குஞ்சு அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா காத்தோட உன் வாசம் காடெல்லாம் ஒம் பாசம் (அசுரன்) காலைவணக்கம்
43
3
108
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
5 years
உன் நெனப்பு நெஞ்சு குழி வர இருக்கு என் உலகம் முழுசும் உன்ன சுத்தி சுத்தி கெடக்கு மனசுல ஒரு வித வலிதான் சுகமா சுகமா எனக்குள்ள உருக்குற உன்ன நீயும் நெஜமா நெஜமா கண்ணே கண்ணே காலம் தோரும் என் கூட நீ மட்டும் போதும் போதும் நீ நாளும் நான் முழுசா உன்ன எனக்குள்ள பொதச்சேன் காலைவணக்கம் !
43
8
96
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
5 years
ஒரு நல்ல தோழியோ தோழனோ நம்ம கூட இருக்குறது ஒரு நல்ல மருந்துக்கு சமம். நல்ல ஒரு குழு ஓரு மருந்து கடைக்கு சமம்... எங்கூட ஒரு மருந்து கம்பெனியே இருக்குதுங்க..எனக்கு கவலயே இல்லீங்கோ? உங்க கூட ? மாலை வணக்கம்!
32
13
90
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
5 years
நம்மள சுத்தி இருக்குறவங்க சந்தோசமா இருந்தா நாமளும் சந்தோசமா இருக்கலாம்.. என்னங்க நான்ஞ்சொல்றது ? காலைவணக்கம் !
36
11
89
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
4 years
புத்தம் புது காலை...பொன்னிற வேளை..என் வானிலே தோன்றும்.. பொற்காலை வணக்கத்துடன் ..
Tweet media one
26
5
97
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
2 years
நீண்ட இடைவெளிக்குப்பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி, எல்லோரும் நலமா? நல் வாழ்த்துக்கள் !
41
5
97
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
1 year
ஆசைகள் இல்லாத இதயம் இல்லை. இயற்கை அன்னையின் அளப்பறிய அன்பே காமம். மனிதனின் சுயதேவைகள் நிறைவடையாவிடின் அவனின் செயல்கள் நேர்த்தியாக இருக்காது. கற்சிலைகள், காகித ஓவியங்களுக்குத்தான் காம உணர்வு இல்லை. ஓரறிவு உயிர் முதல் அறிவு முற்றிய அனைத்து உயிர்களுக்கும் பாலுணர்வு பொதுவானது.
24
17
88
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
5 years
கிராமத்துல 4 நாள் இருந்து பாருங்க. பாசத்தை ருசிக்கலாம். கிராமத்துல அல்லாமே மாரிருச்சு ஆனா சனங்க மனசு இன்னுமு அப்படியேதா இருக்கு. சூதுவாது தெரியாத வெள்ளந்திகள் எங்க சனம்! கலாச்சாரமும் கிராமமும் வாழனும்னா உழவன் வாழனுமுங்க ! காலை வணக்கம் !
35
9
95
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
4 years
தமிழ்....என்றைக்குமே கெத்து
22
14
95
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
மேகங்களோடு கொஞ்சி விளையாடும் மலை முகடுகள் அழகு மேகங்களூடே உன் கை கோர்த்து நடப்பது அழகு சிலு சிலு காற்று நடுங்க வைக்கும் குளிர் வெப்பமூட்ட உன் தோள் கொஞ்சு மொழி, அத்தனை அழகு.. குளிரிலும் வியர்க்கிறது.. அரவணப்பை நாடுது மனசு நொடிப்பொழுதையும் இழக்க மனமில்லை.. வேறென்ன வேண்டும் ...
Tweet media one
23
7
103
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
4 years
வேறெதுவும் தேவையில்லை உங்கள் அன்பும் அறவனைப்பும், இக்கட்டில் தோள் கொடுத்து துணையிருந்தால் போதும் ! மதிய வணக்கம் !
30
8
100
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
2 years
மச்சான் எப்போ வர போற மச்சான் எப்போ வர போற பத்து தல பாம்பா வந்து முத்தம் தர போற ஹேய் எப்போ வர போற மச்சான் எப்போ வர போற பத்தமடை பாயில் வந்து சொக்கி விழ போற வாசல பார்க்கிறேன் கோலத்த காணோம் வாளிய சிந்துறேன் தண்ணிய காணோம் திரைப்பாடல் வரிகளுடன் இரவின் மடியில்
Tweet media one
14
8
95
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
5 years
யாருமே கெட்டவங்க இல்லீங்க, நாம பழகுற விதத்துலதானுங்க இருக்கு. அல்லார்ட்டயும் அன்பை காட்டலனா பரவால்லங்க , வெறுப்ப காட்டாம இருந்தா போதுமுங்க! காலை வணக்கம் !
27
8
79
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
4 years
கல்லூரியில் மதிய உணவை பகிர்நதுண்ட நாட்களை மறக்க முடியுமா ? பலரிடையே ஏற்பட்ட உறவு., சாதி மதம் கடந்த இணைப்பு, அனுசரித்து போதலை கற்றுத் தந்தது.. இன்பத்திலும் துன்பத்திலும் நம் உணர்வுகளை பகிர நம்பகமானது... நல்ல சிந்தையுள்ளோரிடம் பாலினம் பார்ப்பதில்லை ! இதுதாங்க நட்பு ! சரியாங்க ?
37
6
103
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
3 years
என்காதல் உலகின் ஒளியே இளமைக்கொலுவே இன்பமே கடைக்கண்ணில் காதற்பயிர் வளர ஆசைப் பார்வையால் உயிரூட்டி மின்னல் விழிவீச்சில் வீழ்த்தி கன்னல்பேச்சில் கள்ளுட்டி இடையாட்டி துள்ளு நடையில் நெஞ்சைக்கிள்ளி கொல்லாமல் கொல்லும் பேரழகே பொன்னே புதுமலரே ஆரமுதே அற்புதமே ஆசைக்கனியே எழுத்து-அன்பு அழகு
Tweet media one
26
8
94
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
5 years
கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன் நச்சுனு காதல கொட்டுற ஆம்பள ஒட்டுறியே உசுர நீ நிச்சயமாகலா சம்பந்தம் போடல அப்பவுமே என் உசுரு நீ அன்புல வெத வெதச்சி என்ன நீ பறிச்சாயே .. நெஞ்ஜில பூமழைய சிந்துற உன் நினப்பு என்ன தூக்குதே காலை வணக்கம்
28
8
93
@ypriyaa2019
Yalini Priya ♥️♥️♥️
5 years
ஈர்ப்பு + இணைப்பு + அக்கறை+ நெருக்கம் = காதல் இதுதானா கொடிய இன்பக் காதலின் கோட்பாடு ? கதிரவன் எழும் முன் நம்மை எழுப்பும் உள்ள உணர்வும்.. காணத்துடிக்கும் படபடப்பும்.. கயவன் காண வராத நிலையில் வதங்கிப்போகும் மனமும்,, காதலில் ஒரு இனிய கொடுமை.. காலை வணக்கமுங்கொ !
37
6
95