நல்லவன் Profile Banner
நல்லவன் Profile
நல்லவன்

@vaalvaan

Followers
8,364
Following
7,704
Media
5,309
Statuses
48,392

தம்பிஸ், சங்கிஸ், அடிமைஸ் பக்கத்துல வராதீங்க பா நமக்கு அலர்ஜி.. 😔😔😔

Joined May 2022
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@vaalvaan
நல்லவன்
2 years
பிஜேபியை வெறுப்பவர்கள் யாராக இருந்தாலும் FOLLOW பண்ணுங்க நானும் பின்தொடர்வேன். Bcoz பிஜேபியை விட மோசமானவர்கள் இல்லை. Pass it on 🔁🔁
Tweet media one
47
106
494
@vaalvaan
நல்லவன்
6 months
#GetOutModi இதுக்கு ஓகே சொல்ற நம்ம மக்கள் 😍😍 ஓர் RT ❤️ #GetOutModi
Tweet media one
167
1K
3K
@vaalvaan
நல்லவன்
2 months
நாளைக்கு ஜூன் 10 வீட்ல உள்ள அனைத்து பாகுபலிக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் 💐💐💐 இனிய காலை வணக்கம் மக்களே 🤗🙏❤️
30
391
2K
@vaalvaan
நல்லவன்
1 month
இந்த படத்துக்கு என்ன தலைப்பு வைப்பாங்க..? 🤔
Tweet media one
1K
197
2K
@vaalvaan
நல்லவன்
15 days
வீட்டுக்காரர் சம்பளம் 20,000 😔 EMI 22,000 🙄 EMI ல பொருள் வாங்குறது பிடிக்கும்... அடுத்து ஐ போன் குட் wife.. பாவம்யா அந்த மனுசன்.. 😔
29
641
2K
@vaalvaan
நல்லவன்
5 months
அன்பு வாக்காள பெருமக்களே ❤️ 😍 ஏப்ரல் 19 😍 சிந்திச்சு ஓட்டு போடுங்க.. 🤗
18
678
2K
@vaalvaan
நல்லவன்
2 months
Hey Prabhu Please Leak My LKG Question paper Too.. 😂😂😂
Tweet media one
29
481
2K
@vaalvaan
நல்லவன்
1 month
எதே 🙄🙄🙄
Tweet media one
63
333
2K
@vaalvaan
நல்லவன்
2 months
அனைவருக்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் மக்களே 🤗🙏💐💐💐💐💐❤️
17
294
2K
@vaalvaan
நல்லவன்
2 months
கூகிள் ஆணா..? பொண்ணா.? இனிய காலை வணக்கம் மக்களே 🤗🙏❤️
33
401
2K
@vaalvaan
நல்லவன்
5 months
அக்கா ஒரு நிமிஷம் பெட்ரோல் விலை டெய்லி ஏறுது கா 😔 கேள்வி கேட்ட ஆட்டோ டிரைவர் அண்ணன் 😔 பத்திரிகையாளர்கள் முன்னாடியே அடி,உதை🙄 இது ஆல்ரெடி நாலு முறை கோட் அடிச்சது தேர்தல்ல தென் சென்னை மக்களே இதுக்கு அஞ்சாவது முறையும் அதையே கொடுங்க 😡 @DrTamilisaiGuv கண்டிப்பா தேற மாட்ட
51
1K
2K
@vaalvaan
நல்லவன்
3 months
" சாவர்க்கர் ஒரு கோழை "னு சொல்லிட்டாராம் Naturals கடை ஓனர்..😍 அதனால " Boycott Naturals " ஆமா சங்கி பாய்ஸ். 🤣 நம்ம ஊர்ல அந்த கட இல்லனாலும் அந்த ஓனர கடை ஓபன் பண்ண சொல்லி ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன் 😜😜😜
Tweet media one
30
347
2K
@vaalvaan
நல்லவன்
5 months
நாட்டை காப்பாற்ற ஒருத்தரால தான் முடியும் அது எங்க ஜீ யால 😍 திரும்ப குஜராத்க்கே போய்ட்டா போதுமாம் 😁 #Tamilnadu_Rejects_bjp
23
562
2K
@vaalvaan
நல்லவன்
3 months
அடே 😂 இம்புட்டு வெறி ஆகாது 😜
13
340
1K
@vaalvaan
நல்லவன்
14 days
ஒரு சர்வாதிகாரி, 90% உலக நாடுகளுக்கு எதிரி தன் நாட்டு மக்கள எப்படி வச்சி இருந்தாலும்.. அங்கையும் வெள்ளம்னா கிளம்பி போறாரு. இங்கையும் ஒன்னு இருக்கே எதுக்கும் வராது. நிதி தராது, அனுப்புன ராணுவத்துக்கும் ராணுவ ஹெலிகாப்டர்க்கும் பில் மட்டும் அனுப்பிடும் மாநில அரசுக்கு 🤦‍♂️
17
446
1K
@vaalvaan
நல்லவன்
2 months
திப்பு சுல்தான் சீட்டா இருந்தா என்ன? ராஜா பகவது சீட்டா இருந்தா என்ன? வரும் போதும்.. எந்திரிச்சிப்போம்.. 😜 இனிய காலை வணக்கம் மக்களே 🤗🙏❤️
22
231
1K
@vaalvaan
நல்லவன்
3 months
நம்ம ஆளுங்க கமெண்ட் இருக்கே 😁😁😁
Tweet media one
51
309
1K
@vaalvaan
நல்லவன்
3 months
இப்படி ஒரு மிக்ஸி வாங்கணும் 🤗 எந்த மின் திட்டமா இருந்தா என்ன..? எம்புட்டு கரண்ட் கட் ஆனா என்ன..? 😍 இனிய காலை வணக்கம் மக்களே 🤗🙏❤️
30
210
1K
@vaalvaan
நல்லவன்
10 months
சரினு நினைக்கிறவங்க ஒரு லைக்.. 🔄 பண்ணுங்க பா.. 🤗
Tweet media one
33
268
1K
@vaalvaan
நல்லவன்
3 months
ரமணா சார் சுனாமியா மாற வாய்ப்பு இருக்கா.. 😜 #GoBackModi
Tweet media one
39
318
1K
@vaalvaan
நல்லவன்
18 days
1896 ஆம் ஆண்டில் நடந்த முதல் ஒலிம்பிக் ன் அறிய வீடியோ..😍 அந்த ஒலிம்பிக்ல் அனைத்து பதக்கங்களையும் வென்றது நாம் தான்னு கித்தனா பேருக்கு தெரியும்...? 🤗 அதும் ஒரே ஆள் மொத்த பதக்கமும் . பெற்று தந்தார்னு 😜 இனிய காலை வணக்கம் மக்களே 🤗🙏❤️
78
181
1K
@vaalvaan
நல்லவன்
21 days
இப்படி கேட்டா கடவுளே கூட பிளாக் பண்ண தான் செய்வாரு... 🤣🤣🤣
Tweet media one
20
196
1K
@vaalvaan
நல்லவன்
1 year
ஐயா 😍😍😍 சான்ஸ் சே இல்ல உங்க அரசியல் அறிவு 🙇‍♂️🙇‍♂️ உங்கள மாதிரி ஆளுங்க இருக்குற வரை காவி எப்போவும் வாசலுக்கு வெளியே தான் 🤗 8 ஆம் தேதி கேடிய பருப்பு எடுக்க போறாரு ராகுல் 😍 சூப்பர் ஐயா 👌👌👌👌
18
509
991
@vaalvaan
நல்லவன்
8 months
அப்பன்ங்குங்கிற வார்த்தை தப்புனா. 🙄 அவ வார்த்தை கரெக்டா..? 🤔 நம்ம ஊர்ல பல்லு போன பாட்டிய அவனு சொன்னா கூட பாக்ஸிங் குத்து விழும்.. 🤣 #GoBackModi #மூடிக்கிட்டுபோடா_ஆடு
41
549
996
@vaalvaan
நல்லவன்
4 months
UPSC தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 😍 நான் முதல்வன் திட்டத்தில் மாதம் தோறும் ₹7,500/= பத்து மாதத்திற்கு பெற 🤗 தேர்வு எழுத இந்த லிங்க்ல ரெஜிஸ்டர் பண்னுங்க மக்கா இந்த திட்டம் 1000 பேருக்கு.. 🤗
10
468
924
@vaalvaan
நல்லவன்
6 months
எங்க பிரேமலதா அன்னியின் ஆசையை நிறைவேற்றிய நண்பர் 🤗 படித்ததும் கண்ணுல ஜலம் வந்துட்டு 😍
Tweet media one
20
169
897
@vaalvaan
நல்லவன்
3 months
நா அத தான் நேனச்சேன்.. 🤣 நீங்க மக்கா..? 😜
Tweet media one
61
154
866
@vaalvaan
நல்லவன்
5 months
இந்த மனுஷன்க்கு ஒரு நன்றியையும், வணக்கத்தையும் போடுவோம் மக்கா 😍 இவர் மட்டும் ஜூன் மாசம் வரை SBI க்கு டைம் கொடுத்து இருந்தா? உத்தமசீலன்னு ஊழல்,லஞ்சம்னு பேசி உருட்டி இருக்கும் 56" #ElectoralBondScam
Tweet media one
45
222
853
@vaalvaan
நல்லவன்
7 months
அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் 🤗🙏❤️
8
162
811
@vaalvaan
நல்லவன்
7 months
நா கூட பிரதமர் பதவினா ரொம்ப கஷ்டம்னு நெனச்சேன் மாப் போடுறது, பாலத்துக்கு வாட்டர் பாட்டில் பொறுக்குறது, பீச்ல குப்ப பொறுக்குறது தான் போல யோவ் எங்க வீட்ல நா டெய்லி இத பன்றேன். அப்போ நானும் பிரதமர் தானே 😜😜😜
Tweet media one
64
243
823
@vaalvaan
நல்லவன்
7 months
சங்கி என்றால் அசிங்கமா...? 20,000 பேர் ஓட்டு போட்டு இருக்காங்க 😁 ❤️😍🔥 91% அசிங்கம்..❤️😍🔥
Tweet media one
41
245
793
@vaalvaan
நல்லவன்
9 months
நான் கூகுளில் மூளையில் கட்டி என்றால் என்ன? அதற்கு தீர்வு என்ன என்பதை தேடினேன். அது குணப்படுத்த கூடியது என்று அறிந்தேன் எனவே SB க்கு ஜாமீன் கொடுக்க முடியாது நீதீயரசி திரிவேதி... 😍😍🤦‍♂️🤦‍♂️
Tweet media one
Tweet media two
32
313
769
@vaalvaan
நல்லவன்
2 months
ஹலோ தகப்பன்ஸ் ஒரு வீட்ட கட்டிட்டு .. சுதந்திரமா கிறுக்க கூட முடியல... இனிய காலை வணக்கம் மக்களே 🤗🙏❤️
16
148
780
@vaalvaan
நல்லவன்
1 month
நம்ம ரிசார்ஜ் எல்லாம் இப்படி ஜிகு ஜிகுன்னு மின்னுதே.. 😔
Tweet media one
66
108
753
@vaalvaan
நல்லவன்
4 months
முதல் முறை வாக்காளர்களே 😍 உங்களுக்காக இந்த வீடியோ திரும்பவும் 🤗 சிந்திச்சி வாக்களிங்க 😍😍
10
385
747
@vaalvaan
நல்லவன்
4 months
அட நாசமா போன எடுப்பட்ட பயலே.. நீயே உங்க கட்சி த���ர்தல் அறிக்கைய இப்படி பாராட்டுனா எப்படி டா 😁😁😁
41
341
711
@vaalvaan
நல்லவன்
8 months
பெண்களின் காவலன் 🤗 56" ஜீ 😍😍 #Goback_PanautiModi #Goback_PanautiModi #Goback_PanautiModi
Tweet media one
62
534
698
@vaalvaan
நல்லவன்
9 days
அடே ஒலிம்பிக்க்குகளா அழகா இருக்கு கவனத்தை சிதற அடிக்கிதுனு எல்லாம் ஒரு திருப்பி அனுப்புறிங்களே இவங்க இருக்காங்களா பேக் பண்ணிட்டீங்களா.. 😜
12
109
671
@vaalvaan
நல்லவன்
7 months
#பாஜகவின்_பாலியல்யாத்திரை #பாஜகவின்_பாலியல்யாத்திரை பாஜகவில் உங்களுக்கு சீட் வேண்டுமானால் உங்கள் பெண்ணை, பொண்டாட்டியை கொடுங்கள் பாஜக முன்னாள் தலைவி நாடா விதா படேல்.. 🔥🔥 #பாஜகவின்_பாலியல்யாத்திரை #பாஜகவின்_பாலியல்யாத்திரை
16
417
644
@vaalvaan
நல்லவன்
3 months
உங்களுக்கு எங்க ஜீ கிட்ட பேச சந்தர்ப்பம் கிடைத்தால் என்ன கேப்பிங்க..? மாட்ட விட்டு மனுஷிய பாருன்னு கேப்பேன் அழகி போட்டில கூட அவதாரம் அல்லல் படுது #GoBackModi
4
314
658
@vaalvaan
நல்லவன்
4 months
இனிய காலை வணக்கம் மக்களே 🤗🙏❤️ வருங்கால சந்ததினருக்கான தேர்தல் இது 🤗 யோசிச்சி பட்டன் அழுத்துங்கோ 😍 #IndiaAllaince
20
168
641
@vaalvaan
நல்லவன்
2 months
பய புள்ள அப்படியே நம்ம மாதிரியே இருக்கு 😂 3.0 வேற இனிய காலை வணக்கம் மக்களே 🤗🙏❤️
18
125
615
@vaalvaan
நல்லவன்
4 months
முதல் முறை வாக்காளர்கள் 😍 செம தெளிவு 😍❤️ மூளை உள்ள புள்ள யோசிக்குது, கேள்வி கேக்குது 🤗
6
215
591
@vaalvaan
நல்லவன்
1 year
இனிய காலை வணக்கம் மக்களே 🤗🙏❤️
18
123
563
@vaalvaan
நல்லவன்
5 months
மீண்டும் இதுபோன்ற முட்டாள்களை தேர்வு செய்து விடாதீர்கள்.. 😔 மூத்த பத்திரிகையாளர் அருண் ஷௌரே 😍😍 நானும் அதையே வழி மொழிகிறேன் 😍
Tweet media one
20
244
583
@vaalvaan
நல்லவன்
7 days
செபியால் செபியை ஒழுங்காக நடத்துவதற்கு செபி தயாரித்த ஆவணங்களில் செபி குறிப்பிட்டுள்ள விதிகளின்படி செபியால் நடத்தப்பட வேண்டிய விசாரணையை செபி முறையாக நடத்தவில்லை என்பது குறித்து செபி இப்போது செபியை விசாரிக்கும் 🤣 அம்புட்டு தான் மக்களே 😜🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
Tweet media one
27
260
567
@vaalvaan
நல்லவன்
1 year
எனவே பேசுவோம் 👌👌 இந்த அக்கா நல்லா நக்கலா பேசுறாங்க 😁 அதிபர வச்சி செய்றாங்க.. 🤗
14
242
524
@vaalvaan
நல்லவன்
7 months
இனிய காலை வணக்கம் மக்களே 🤗🙏❤️ நம்மால கருத்து தான் சொல்ல முடியல. அடலீஸ்ட் தகவலாவது தருவோம்..
12
145
517
@vaalvaan
நல்லவன்
5 months
சனிக்கிழமை புதிர் 😍 இந்த குரூர மூர்த்தி யார சொல்றான்..? 🤔
Tweet media one
47
129
518
@vaalvaan
நல்லவன்
1 year
எங்க ஜீ அறிவு மேல புது ஐட்டம்மா எறிஞ்சி இருக்காரு 😁😁😁 ஜார்கண்ட் CM ஹேமந்த் சோரன் 🔥🔥🔥
Tweet media one
18
278
497
@vaalvaan
நல்லவன்
7 months
எங்க அண்ணன் திலீபி திலீபி கால் வலின்னு சொல்லும் போதே தெரியும்.. 😔 தவழ்ந்தாவது வந்து சேர்ந்துடுவாருனு..😍❤️🤗 எப்பா SDPI.. சிறுபான்மையினார் காவலர் எங்க அண்ணன் தானே 😁😁😁
Tweet media one
21
183
500
@vaalvaan
நல்லவன்
8 months
இதுக்கு உங்க மனசுல பட்ட கருத்த சொல்லுங்க மக்கா...
Tweet media one
131
39
477
@vaalvaan
நல்லவன்
3 months
குழந்தை: மோடி ஜி வணக்கம். 🙏 மோடி : வணங.. வணக்கம்.🙏 குழந்தை: தாங்கள் அனைத்தும் அறிந்தவராக இருக்கிறீர்கள், நான் நன்றாக சாப்பிட்டும் ஏன் மெலிந்து இருக்கிறேன்.😔 மோடி: காங்கிரஸ் தான் காரணம்.. (பாப்பா ரியாக்ஷன் 😍😍😍) இனிய காலை வணக்கம் மக்களே 🤗🙏❤️
18
223
492
@vaalvaan
நல்லவன்
8 months
அட ஆமா பா ஆமா.. சரியா தான் சொல்றாரு 🤗 #GoBackModi #GoBackModi
Tweet media one
51
270
487
@vaalvaan
நல்லவன்
8 months
ஒன்பது ஆண்டுக்கு பிறகு பொணம் பேசுது.. 🙄🙄 இனி நீ வயசுக்கு வந்தா என்ன வரலனா என்ன 🤦‍♂️🤦‍♂️
Tweet media one
35
162
476
@vaalvaan
நல்லவன்
7 months
சர்தாஜி டர்பன் அவங்க மதம் சம்மந்தப்பட்டது..😔 மனிதாபிமானம் முன்ன மதம் ஒன்னும் பெருசு இல்லனு..😍 இனிய காலை வணக்கம் மக்களே 🤗🙏❤️
20
107
479
@vaalvaan
நல்லவன்
1 year
தேசப்பற்று என்பது யாதெனில் யாரொருவரும் பிஜேபிக்கு ஓட்டுப்போடாமல் இருப்பதே தேசப்பற்று .🇮🇳 உண்மையெனில் 👉 🔄 #INDIA
Tweet media one
12
222
475
@vaalvaan
நல்லவன்
7 days
சற்று முன்னர் கிடைத்த தகவல்😍 எங்கள் அஞ்சா சிங்கம், வாழும் மனுநீதி சோழன் 💦 நீட் பேப்பர் லீக் 💦 UPSC கோல்மால் 💦 SEBI கண்டித்து சாகும் வரை தலைமறைவா இருக்க போறாராம்.. 😜😂 வாழ்த்தலாமே பிரென்ட்ஸ் 🤗
Tweet media one
22
176
495
@vaalvaan
நல்லவன்
3 months
🤔🤔🤔🤔...?
Tweet media one
88
89
460
@vaalvaan
நல்லவன்
11 months
அது என்னவோ தெரியல.. இத பாத்தாவே கை கால் எல்லாம் நம்ப கவுண்டமணி சொல்ற மாதிரி பரபரன்னு வருது... 😔😔 எனக்கு மட்டும் தான் அப்படி தோணுதா? 🤔
Tweet media one
Tweet media two
83
99
459
@vaalvaan
நல்லவன்
7 months
பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலை உங்கள் வீட்டு கதவை தட்டி வரும் 🤗 🤡 பாப்பா அண்ணாமலை 🤡 பத்து வருசமா அரசு வேலை வேணுமான்னு டெய்லி கதவ தட்டுனத்துல 😔 டிஸ்டர்ப் ஆகி கதவையே கழட்டி வச்சி இருக்கேன் டா வெண்ண 🤦‍♂️🤦‍♂️
Tweet media one
73
149
448
@vaalvaan
நல்லவன்
2 months
இதுங்கள பத்தி ஒத்த வார்த்தைல சொல்லுங்க மக்கா 🤣
Tweet media one
192
55
449
@vaalvaan
நல்லவன்
1 year
@Abitha96960262 @annamalai_k அதுக்கு முன்னாடியே எமெர்ஜெண்சி டோர ஓபன் பன்னி அத்தனை பேரையும் கொன்னா அவன் தான் 360° கூமுட்டை அண்ணாமலை... 🤦‍♂️ கத வேற எழுதிட்டு வா..
32
28
433
@vaalvaan
நல்லவன்
1 year
அந்த குழந்தையின் பார்வை, சந்தோசம்.. 🤗🤗🤗 😍😍😍😍 இனிய காலை வணக்கம் மக்களே 🤗🙏❤️
20
87
418
@vaalvaan
நல்லவன்
7 months
சிரிக்காம பாருங்க மக்கா 🤣 செம ❤️❤️
14
158
408
@vaalvaan
நல்லவன்
1 month
ஒரு டவுட் மக்கா..? 🤔 இது மாதிரி நோய் குண படுத்துற டாக்டர்க்கு படிக்கணுமா..? நீட் எழுதணுமா..? இனிய காலை வணக்கம் மக்களே 🤗🙏❤️
36
188
420
@vaalvaan
நல்லவன்
1 year
நயன்தாரா 😍 அந்த ஒரு வார்த்தை.... சூடா 4 இட்லி கெட்டி சட்னி வாங்கி தரும்.. 😜 நோட் பண்ணுங்க மக்கா 😁 இனிய காலை வணக்கம் மக்களே 🤗🙏❤️
12
95
404
@vaalvaan
நல்லவன்
1 month
ஆம்பள பசங்க பொம்பள புள்ளைய கை நீட்ட கூடாது சொல்லி வளர்த்து இருப்பாங்க 😍😍 நம்ம சந்துலக சொந்தங்கள் போல குட் பாய்யா இருப்பாரு போல.. 🤗 இனிய காலை வணக்கம் மக்களே 🤗🙏❤️
17
48
391
@vaalvaan
நல்லவன்
8 months
இனிமேல் #GetOut_Nirmala #GetOut_Nirmala #GetOut_Nirmala டேக் போட மாட்டேன் என்ற ஓத் எடுத்துட்டுதான் போடுறேன் மக்களே… 🙏🏾🙏🏾🙏🏾 அட்ஜஸ்ட் கரோ.. 😜😜
45
276
390
@vaalvaan
நல்லவன்
8 months
ஸ்ரீரங்கத்தில் திருக்கோவில் பணியாளரை தாக்கியத்துடன் உண்டியலையும் சேத படுத்திய ஆந்திர பக்தி கேடிகள்.. அம்மாநில சங்கிகளாம் 🙄🙄 ஸ்டேட் விட்டு ஸ்டேட் கூட்டியாந்து கலவரம் பண்ண வச்சி இருக்கானுங்க கலவர சங்கீஸ் 🤦‍♂️🤦‍♂️ அறநிலையத்துறை ஆபீஸர்ஸ் உஷாரா இருங்க இனி எல்லா கோவிலையும். 😔
Tweet media one
23
207
383
@vaalvaan
நல்லவன்
7 months
எங்க ஜீ இப்போ தானா மேடைல அழறாரு.. தொன்று தொட்டு இதே தான் போல. ஆறில் இருந்து அறுபது வரை. 😁
24
181
379
@vaalvaan
நல்லவன்
1 year
சந்து மக்களே இங்கிலிஷ்சோட அருமை காலைல இருந்து தெரிஞ்சி இருக்கும்..😁😁😁 அதனால நாமளும் இங்கிலிஷ் கத்துக்கலாம்.. 😜😜
13
123
361
@vaalvaan
நல்லவன்
5 months
நம்முடைய வாக்கு இந்த நாட்டை மாற்றும் என்றால் நம் நிலையையும் மாற்றும் சிந்தித்து வாக்களியுங்கள் நம்மை ஆள தகுதியானவர்களுக்கு வாக்களியுங்கள் விஜய் சேதுபதி 😍
3
176
363
@vaalvaan
நல்லவன்
1 year
யோவ் நியூஸ் 7😡 உங்கள வேசி ஊடகம், கோடி மீடியானு சொல்றதுல தப்பே இல்ல.. 😔 ட்வீட்டர் poll.. காங்கிரஸ்க்கு பலம்... டிவி நியூஸ் காங்கிரஸ்க்கு பலவீனம் 🤦‍♂️ ஸ்டுபிட் பெல்லோ 💦💦💦த்து
Tweet media one
Tweet media two
15
220
364
@vaalvaan
நல்லவன்
3 months
"நான் உயிரியல் ரீதியாக பிறந்தவன் இல்லை, நான் கடவுளால் நேரடியாக அனுப்பப்பட்டவன். இதை நான் முழுமையாக நம்புகிறேன்" நரேந்திர மோடி 🤡 கவலை படாதீங்க ஜீ இது ஆரம்ப அறிகுறி தான் எங்க ஸ்டேட்க்கு வாங்க ஏர்வாடி குற்றாலம் திருசூலம் கீழ்பாக்கம் பாகாயம் எல்லாம் இருக்கு சரி பண்ணிடலாம்
Tweet media one
43
153
357
@vaalvaan
நல்லவன்
1 month
Happy sunday மக்கா 😍 இனிய காலை வணக்கம் 🤗🙏❤️
18
80
361
@vaalvaan
நல்லவன்
11 months
அட ஆமாம் பா 🙄🙄 நம்ப ஆளுங்க என்னமா திங்கிங் 👏👏👏
Tweet media one
18
121
350
@vaalvaan
நல்லவன்
11 months
VHP தீவிரவாதி மணியா.. கவலை படாத சிறுநீர் தொற்று தானே.. கட் பண்ணிட சொல்லுவோம்.. இருந்தா தானே தொற்று உபாத்தை எல்லாம் 😜 15 நாள் சூத்திரன் கைல தான் சோறு உனக்கு.. தின்ன சங்கட பட்டா.. தின்னாம.... See more 😁😁
Tweet media one
27
102
346
@vaalvaan
நல்லவன்
9 months
மரண பங்கம் 😁😁😁 இத பாத்ததும்....நம்ப மண்டைக்கு ஒன்னு வந்தது. 😂 உங்களுக்கு யார் வரா???? 🤔
32
87
343
@vaalvaan
நல்லவன்
8 months
அடே என்ன டா நடக்கு ஜீ ஊர்ல 🙄🙄 ஆறு போலி அரசு அலுவலகங்கள் ஏழு வருசமா செயல்பட்டதா. இதுக்கு ₹21 கோடி நிதி வேற ஒதுக்கி இருக்கு அரசு 🤦‍♂️🤦‍♂️ அட எழவு எடுத்தவனுங்களே
Tweet media one
24
228
348
@vaalvaan
நல்லவன்
9 months
இம்புட்டு ஈஸியா.. 🙄 இதுபோல மொதல்லயே சொல்லி கொடுத்து இருந்தா எட்டி பாத்து எழுத வேண்டிய அவசியமே இருந்து இருக்காது.😜 இனிய காலை வணக்கம் மக்களே 🤗🙏❤️
18
102
333
@vaalvaan
நல்லவன்
4 months
யோவ் பசுபதி 😍 அவர் விவாதம் பண்ண ரெடி ஆனா நீ நைட் ரெண்டு மணிக்கு இல்ல விவாதத்துக்கு கூப்டுவ அவர் சித்தி இல்லையா CM 🤣🤣
Tweet media one
70
75
348
@vaalvaan
நல்லவன்
7 months
ரெண்டே ந���மிடகளில் கார் ஓட்ட சொல்லி தரோம்னு விளம்பரம் பாத்துட்டு 😍 Sunday தானே போயி கத்துக்கிட்டு வந்துடலாம்னு போனா 🙄
15
85
342
@vaalvaan
நல்லவன்
9 months
சிக்கனமா செலவு இல்லாம பட்டாசு வெடிங்க மக்கா.. 15 லட்சம் வந்திடும்னு தாம் தூம் னு செலவு பண்ணாதீங்க.. 😁 Safe ah பட்டாசு வெடிங்க 🤗🤗
7
81
325
@vaalvaan
நல்லவன்
11 months
இனிய காலை வணக்கம் மக்களே 🤗🙏❤️ நா கூட கபினி அணைக்கு போயி இந்த ஐடியா பாலோ பண்ணலாம்னு இருக்கேண்ணுங்கோ..
11
109
331
@vaalvaan
நல்லவன்
1 year
அதிமுக ன்னா அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்ன்னு நினைச்சேன். ஆனா ஒன்றிய அரசு கொண்டு வர்ற, "அ"னைத்து "தி"ட்டங்களையும் "மு"தல்ஆளாக ஆதரிக்கும் "க"ட்சின்னு அப்புறம்தான் புரிஞ்சது.. #எடப்பாடி_எனும்_அடிமை
Tweet media one
11
144
331
@vaalvaan
நல்லவன்
4 months
குஜராத் துறைமுகம் வழியா இறக்குமதி பன்றோம் 🤗 குஜராத் ராஜஸ்தான்ல Refine பன்றோம் 🤗 நாடு முழுக்க ஏற்றுமதி பன்றோம் 🤗🤗 ஆனா தமிழ்நாடு மட்டும் தான் போதை மாநிலம்னு 🤦‍♂️
19
209
327
@vaalvaan
நல்லவன்
1 year
ப்ப்ப்பா........யாருப்பா இவங்க 🙄🙄🙄 இவங்கள பாக்கணும் போல இருக்கு.. 🤗
Tweet media one
13
60
308
@vaalvaan
நல்லவன்
2 months
ஆமா யாரு..? 🤔 இனிய காலை வணக்கம் மக்களே 🤗🙏❤️
8
55
312
@vaalvaan
நல்லவன்
10 months
“ஜெய் ஸ்ரீராம் மதம் முழக்கம் சார்ந்தது அல்ல, உணர்வு சார்ந்தது” 🙄 புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி! தூத்துக்குடி விமான நிலையத்துல சோபியா சொன்ன பாசிச பாஜக ஒழிக உம் அதே உணர்வு தானே 😔 குமரி ஆனந்தன்......அந்த அறிவு தெய்வத்தின் மகளா இவள்? 💦💦 🤦‍♂️🤦‍♂️
Tweet media one
41
99
306
@vaalvaan
நல்லவன்
9 months
தமிழ்நாட்டு அமைச்சர்கள் எல்லாம் ஏதோ தற்குறினு ஒரு ஓனா மூஞ்சி சொல்லிச்சி... ராஜஸ்தான் பிஜேபி வேட்பாளர் MLA க்கு full form கேட்டா முழிச்சிங்.. இது ஜெயிச்சு அமைச்சர் ஆகிட்டா அறிவு கொழுந்தாகிடுமா 🤦‍♂️🤦‍♂️
19
169
301
@vaalvaan
நல்லவன்
20 days
ஏதாவது சொன்னா அசிங்கமா பேசுவானுங்க 😔 என்ன எழவு டா இது 🤮 பரமாத்மா மவன் கடவுள்னு முடிவு பண்ணிட்டீங்களா... இதுல இந்து மதம் புண் படாதா.. 🤦‍♂️🤦‍♂️
38
131
316
@vaalvaan
நல்லவன்
9 months
டியர் #Panauti "அச்சுறுத்தல்" என்பது காலாவதியான ஸ்கிரிப்ட்.. வேறு ஏதாவது முயற்சி செய்யுங்கள். நடிகர் பிரகாஷ் ராஜ் 🔥🔥😍😍
Tweet media one
14
94
299
@vaalvaan
நல்லவன்
1 year
பொய் செய்தி பரப்ப ₹18K to ₹20K சம்பளம்.. கர்நாடக பிஜேபி வார் ரூம் 🙄
@AabidMagami
Aabid Mir Magami عابد میر ماگامی (Athlete)
1 year
BJP's IT cell paying Rs 18 to 20K per month to spread fake malicious & poisonous news. ~ karnataka Police~
30
1K
2K
12
256
296
@vaalvaan
நல்லவன்
4 months
யப்பா தேர்தல் ஆணையம் 🙄 இத வச்சி தான் நானூறு வரும்னு சொல்லிட்டு இருக்காங்களா? 🤔 வெண்ண திரண்டு வர நேரத்துல.....😔 இதுக்கு எதுக்கு தேர்தல் நடத்துறீங்க
Tweet media one
19
193
302
@vaalvaan
நல்லவன்
8 months
பத்து ஆண்டுல 117 செய்தியாளர் சந்திப்பு நடத்தியவர் மௌனகுரு 😔 அதே பத்தாண்டு...ஒத்த செய்தியாளர் சந்திப்பு நடத்தமா ஓ மை காட்......விஸ்வகுரு 🤦‍♂️🤦‍♂️ சத்திய சோதனை 😔
Tweet media one
17
145
297
@vaalvaan
நல்லவன்
7 months
அடே சங்கி பாய்ஸ் 🤦‍♂️ உங்கள சரியா தான்டா டிசைன் பண்ணிருக்காங்க காந்தி பத்தி பேசுனா ஈழத்தை தூக்கிட்டு வரீங்க சரி ஈழத்தை பத்தி பேசுனா இத்து போன எதனா ஒன்ன இழுத்துனு வரீங்க எத பத்தி தான் டா கரெக்டா பேசுவீங்க 🤦‍♂️🤦‍♂️ இவனுங்க கூட மாறடிக்குறதுக்கு நாலு அண்ணாமலைய மேச்சிட்டு போகலாம். 🤦‍♂️
14
145
294
@vaalvaan
நல்லவன்
5 months
நேப்கின் வரி...🙄 ஆணுறைக்கு Tax Free 🤦‍♂️ இது தான் புதிய இந்தியாவா ஜீ..? #பதில்_சொல்லுங்க_பிரதமரே
16
205
292
@vaalvaan
நல்லவன்
7 months
நா கூட ஏதோ எங்க ஜீ தான் பொங்கலுக்கு கரும்பு வாங்கிட்டு மணிப்பூர் போயி இருக்காரு போல அவர வரவேற்க இருக்காங்கனு பாத்தா.. 🙄🙄🙄 ராகுல்.. ராகுல்னு .... 😍
4
97
286
@vaalvaan
நல்லவன்
6 months
அட நாசமா போன எடுப்பட்ட தந்தி 😁😁😁 என் மண் என் மக்கள் இறுதி யாத்திரை தொடங்கினார் 🤣🤣 அப்படியே முழு வீடியோ ஆடியோ மரியாதையுடன் அடக்கம் பண்ணிடுங்க டா 😍😍😍 #GoBackModi #GoBackPanautiMODI
Tweet media one
47
139
287