![திருச்சி சரவணன் Profile](https://pbs.twimg.com/profile_images/1860208125749710848/BbCEn448_x96.jpg)
திருச்சி சரவணன்
@TrichiSaravana
Followers
26K
Following
3K
Statuses
4K
நான் தமிழன்... தமிழன் என்ற செருக்கு எமக்கு உண்டு!!!
Tiruchirapalli, India
Joined June 2014
அதே ராமரை கொண்டாடியவர்கள் டெல்லி எது டெல்லியில் வெற்றி பெற்றார்கள்! அதுக்கு காரணம் குப்பையை விளக்கமாகத்தில் கூட்டாமல் கையில் அள்ள பேராசை பட்டுதான்! யாரும் எதற்கும் தோற்கவில்லை. கருணாநிதி போல காந்தி வென்றிருக்கிறார்! ஈரோடு வெற்றியும் டெல்லி வெற்றியும் ஜனநாயக வெற்றியா?
ராமரை கொண்டாடியவர்கள் அயோத்தியில் தோற்றார்கள். ராமசாமியை சீண்டியவர்கள் ஈரோட்டில் தோற்றார்கள். வெடிகுண்டை விட ஆபத்தானது.. வெங்காய வெடி என்பதை தீபாவளி துப்பாக்கி பயிற்சி பெற்ற காமடியன்கள் உணர்ந்த நாள் இது.
1
19
82
RT @tamiltalkies: ராமரை கொண்டாடியவர்கள் அயோத்தியில் தோற்றார்கள். ராமசாமியை சீண்டியவர்கள் ஈரோட்டில் தோற்றார்கள். வெடிகுண்டை விட ஆபத்தானது…
0
726
0
எங்களை பொறுத்தவரை பெரியாரே டம்மிதான்! Dot.
😂😂😂 டம்மி வேட்பாளர் அப்படின்னா என்னன்னு தெரியுமா? ஓ சாரி ஓம் தமிழரில் எல்லாருமே டம்மி கேண்டிடேட் தான் தோழர் திருமுருகன்காந்தியின் ஒரே நோக்கம் பெரியாரை இழிவு செய்த சீமான் பொளப்பது தான் எனவே டம்மியா ஒரு கேண்டிடேட்ட நிறுத்திட்டு சீமானை பொள பொளன்னு பொளந்தார் உங்களால ஏன் ஜெயிக்கவே முடியலன்னு யோசிச்சு இருக்கீங்களா அதுக்கு கொஞ்சமாச்சும் அரசியல் தெரிஞ்சுக்கணும் 😂😂😂
40
86
463
அது இருக்கட்டும். நீங்க ஒரு வேட்பாளரை பெரியார் வாரிசுன்னு நிறுத்தி ஓட்டு கேட்டீங்களே! அவங்க எவ்வளவு வாக்கு வாங்குனாங்க?! பெரியாரே வந்து நின்றிருந்தாலும் அவ்ளோதான் விழுந்திருக்கும்! Periyar in a delicate position!
ஒத்த ஓட்டு நாம் தமிழர் 😂 ஈரோடு பெரியவலசு வாக்குச்சாவடி எண் 78.ல் நாதக ஒற்றை இலக்கத்தில் #8வாக்குகள் மட்டும் பெற்றுள்ளது.. மொத்த வாக்கு 485 இதில் திமுக-453 நாதக-8
25
182
612
ஏன்டா பிச்சைக்கார @thiruja2009 திரள் நிதி வாங்குறாங்கன்னு எங்கள திட்டிட்டு இப்ப எங்கள திட்டமே நிதி கேட்குறியே என்னடா இதெல்லாம்!
18
165
340
RT @PackiaSe: இயக்கதிடமிருந்து நேரடியாக அறிக்கை பெற உதவிய சங்ககிரி ராஜ்குமார் அவருக்கு ஆலோசனை வழங்கி பொய் சொல்லவைத்த கோயபல்ஸ் மணி கூட்டம் அ…
0
846
0
RT @salmanntk: ஈரோட்டில் இடைத்தேர்தலில் பொதுக்கூட்ட மேடை அமைக்க தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக அனுமதி மறுத்து வந்த நிலையில் ஆட்டோவை மேடையாக மா…
0
158
0
பாவம் அந்த குழந்தை! அந்த பிஞ்சு நெஞ்சில் வன்மத்தை விதைத்து விடாதீர்கள் அக்கா! அந்த குழந்தைக்கு சீமான் யார் பெரியார் யார் என்பது கூட த���ரியாது! வளர்ந்த பிறகு பெரியாரை அந்த குழந்தையே செருப்பால் அடிக்கும்
பாவம் டா சீமான் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள கட்சிக்காரனுக்கு கறிக்கஞ்சி ஊத்தி என்டர்டைன் பண்ணி உட்காரவச்சிருக்கான் நாங்க எல்லாம் அப்படி இல்ல தானா சேர்ந்த கூட்டம் செம்மிருவோம்😂
15
56
221