தங்கர் பச்சான் |Thankar Bachan Profile Banner
தங்கர் பச்சான் |Thankar Bachan Profile
தங்கர் பச்சான் |Thankar Bachan

@thankarbachan

Followers
30,471
Following
29
Media
729
Statuses
1,140

Farmer|Novelist|Cinematographer|Film Director

CHENNAI - INDIA.
Joined October 2014
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
8 months
அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கு, தங்களின் வரவு நல்வரவாக அமைய மனம் உவந்து வாழ்த்துகிறேன்! @actorvijay #தமிழகவெற்றிகழகம்
7
2K
9K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
4 years
வளர்த்து விட்டவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வரும் ரஜினிகாந்த் அவர்களை வரவேற்கிறேன்! தமிழக அரசியலை வணிகமாக மாற்றிய அரசியல் வாதிகள்,அரசியல் தரகர்கள்,அரசியல் கட்சிகளின் இணையக்கூலிகள் புலம்பி கதறுவார்கள்!அதனை புறந்தள்ளி மக்கள் குறித்து மட்டுமே கவனம் செலுத்துங்கள். #Rajinikanth
405
2K
7K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
2 years
102 வயதிலும் உழைத்தே வாழ்பவள்! ஊரார் பணத்தில் வாழ நினைப்பவர்கள் இந்த தாயிடம் கற்றுக் கொள்ளுங்கள். #InternationalWomensDay #மகளிர்தினம் முழு காணொளி:
159
1K
6K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
நான் எழுதியதிலேயே மிகவும் அதிகமாக பகிரப்பட்டது இதுதான். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எழுதினேன். இந்நிலை என்று மாறுமோ!
Tweet media one
134
2K
5K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
2 years
பிறந்து தவழ்ந்த மண்ணில் கண் போல் வளர்த்த எனது நிலத்தில் விளைந்த ஒரு துளி நஞ்சில்லா செம்புலச்செல்வங்கள். #organicfarming #இயற்கைவிவசாயம்
Tweet media one
Tweet media two
Tweet media three
116
602
5K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
7 months
கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான பொய்ச்செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்!
Tweet media one
434
1K
5K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
நான் பதிவு செய்த எனக்குப்பிடித்தமான படங்களில் ஒன்று! 'திராவிட அரசியல்!'
Tweet media one
128
1K
5K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
4 years
Tweet media one
168
1K
5K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
கட்சிக்கு ஒரு தொலைக்காட்சி, ஒரு நாளிதழ் வைத்துக்கொண்டு ஊடக அறம் இழந்து, மக்கள் நலன் தவிர்த்து, ஒன்றுக்கும் உதவாத செய்திகளைத்திரித்து, ஊதிப்பெருக்கி வெளியிடும் இக்குணங்களை இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நாம் சகித்துக் கொண்டிருப்பது? #மக்கள்கருத்து
245
1K
5K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
55 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திராவிட கட்சிகள் தமிழ்வழிக்கல்வியை கட்டாயமாக்காமல், தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்காமல்,பிறமொழி கலப்பின்றி 60 நொடிகள் கூட பேச முடியாத நிலையில் தமிழர்களை ஆக்கி விட்டன. இவர்களெல்லாம் மொழிப்போர் ஈகியர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவது சரிதானா!
148
1K
4K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
மக்களிடம் சென்று நடி! மக்களின் பணத்தை கொள்ளை அடி! அடித்ததில் ஒரு பருக்கையை மக்களிடமே கொடு! மக்களை சிந்திக்க விடாமல் குடிகாரர்களாக ஆக்கு! அப்படியே மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்கு! மீண்டும் ஆட்சியைப்பிடி! அரசியலை வியாபாரமாக்கு! மக்களாட்சியை கொன்று முடி! - நவீன அரசியல்வாதி.
139
1K
4K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
இந்தி மொழியை எதிர்ப்பது மகிழ்ச்சிதான்! அதனால் மட்டும் தாய்மொழியான தமிழ் பெருமை கொள்ளாது; வளர்ந்து விடாது. பொது இடங்களில் ஆங்கிலத்தில் உரையாடுவதை பெருமையாகவும்,தமிழில் பேசுவதை அவமானமாக கருதும் தமிழர்களுக்கெல்லாம் எங்கிருந்து இந்த தமிழ்ப்பற்று திடீரென கிடைத்தது என புரியவில்லை!
202
950
4K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
4 years
தரம் தாழ்ந்த அரசியல்.
Tweet media one
Tweet media two
257
1K
3K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
Tweet media one
174
706
3K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
தினம் தினம் ஒரு நாடகம்! தினம் தினம் ஒரு காட்சி! திரைப்பட நடிகர்களை மிஞ்சும் நடிப்பு! #மக்களாட்சி #மக்கள்கருத்து
95
793
3K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
பொங்கல் திருநாளை தமிழ்ப்பகைவர்கள் திராவிடர் திருநாளாக மாற்ற முயற்சித்தார்கள்! இப்பொழுது தமிழர்களின் சங்க இலக்கியக் களஞ்சியத்தை திராவிடர் களஞ்சியமாக மாற்ற முயற்சிக்கிறார்கள்! திராவிடம் எனும் சொல் தமிழர்களை அழிக்க திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை என்பதை இனியாவது உணர்ந்து விழியுங்கள்.
80
1K
3K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
2 years
பட்டாசுகளினால் மாசு படிந்து விட்டது பற்றி மட்டுமே கவலைப்படுகிறோம். ஆனால் மனதில் படிந்துள்ள மாசு பற்றி கவலைப்படுவதே இல்லை. கட்சியின் சின்னம் மட்டுமே பார்த்து வாக்களிக்கும் நாம் எப்பொழுது வேட்பாளர்கள் தகுதி பார்த்து வாக்களிக்கிறோமோ அப்பொழுதுதான் உண்மையான மாசு நம்மை விட்டு அகலும்!
120
570
3K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
1 year
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் அலைக்கழிக்கப்பட்டிருக்கும் மக்கள் கட்டுக்கடங்காத கோபத்தில் கிளர்ந்து எழுவதைக் காண முடிகிறது. தனிப்பட்ட முறையில் தங்களுக்கு சிக்கல் வந்தால் மட்டுமே கொதித்து எழும் மக்கள் பொது மக்களின் நலனுக்கான போராட்டங்களிலும் பங்கெடுக்க வேண்டும். இத்தகைய
110
574
3K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
திட்டமிட்டப்படி ஒருவழியாக நாடகம் மறு தேதி குறிப்பிடப்படாமல் இன்றோடு முடிந்து விட்டது! நாடகத்தின் தொடர்ச்சி மீண்டும் அறிவிக்கப்படும் வரை ஊடகங்கள் இனி ஈரைப்பேனாக்கி பேனை பெருமாளாக்கும் அதே பணிகளைத்தொடங்கிவிடும்!!
42
633
3K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
தங்கரின் அழகிக்கு வயது 20. 20வது ஆண்டுகள் உருண்டோடியதை நம்பமுடியவில்லை! அழகியின் தாக்கத்தை, நினைவுகளை யாரேனும் நாளும் பகிர்கின்றனர். திரைப்பட வணிகர்களின் புறக்கணிப்பால் ஏற்பட்ட வலிகள், அவமானங்கள் உயிர்விடும் வரை மறக்கயியலாது! திரைப்பட வரலாற்றில் #அழகி பேசுபொருளானது மக்களால்தான்.
Tweet media one
124
369
2K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
4 months
வணக்கம் எழுத்துக்கள், பேச்சுக்கள், திரைப்படங்கள் மூலமாக மக்களுக்கான அரசியலை பேசிக் கொண்டிருந்த எனக்கு தேர்தல் கள அரசியலில் செயலாற்றுவற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளித்த சமூக நீதிப் போராளி மருத்துவர் திரு #இராமதாஸ்
Tweet media one
217
342
2K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
2 years
இங்கே பிழைக்க வருபவர்கள் தமிழர்களைச்சுரண்ட முதலில் கையில் எடுக்கும் கருவி தமிழைக் கற்றுக்கொள்வது தான்! உலகத்தில் எந்த நாட்டிலும் அந்நாட்டு மொழியை கற்றுக்கொண்டதற்காக அந்த இனத்தவர்களாக ஆகி விட முடியாது! ஆனால் தமிழ் நாட்டில் தமிழை கற்றுக் கொண்டவர்கள் எல்லாம் தமிழர்கள் ஆகிவிடலாம்!
127
645
2K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
ஒரு கருத்தை வெளிப்படுத்திய உடனே எதிர் கருத்துடன் ஓடிவருபவர்கள், ஆட்சியாளர்களின் திட்டங்கள் செயல்பாடுகள் போக்குகள் குறித்து எந்த கருத்தையும் தெரிவிப்பதில்லை. தாங்கள் வெளிப்படுத்த தவறியதை வேறொருவர் வெளிப்படுத்தும் போது அவரையே குறை கூறும் கூட்டங்கள்தான் இணையத்தில் நிரம்பி வழிகின்றன!
66
587
2K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
Tweet media one
70
619
2K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
பிற மொழிகள் கலப்பின்றி ஒரு நிமிடம் தாய்மொழியான தமிழில் பேசவும், பத்து வரிகள் எழுதவும் சொன்னால் எத்தனைப்பேர்கள் தேர்வார்கள்? இம்மாநிலத்தின் பெயர்தான் தமிழ்நாடு! வாழ்க தமிழ்! வாழ்க தமிழர்கள்! வளர்க தமிழ்நாடு!
125
484
2K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
6 months
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ப.ஜா.க மாநில தலைவர் K. Annamalai அவர்களும் பா.ம.க மாவட்ட செயலாளர்ச சண்.முத்துகிருஷ்ணன் அவர்களும் இதர கூட்டணி கட்சி நிர்வாகிகளும், #கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் என்னை ஆதரித்து மாம்பழ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பரப்புரை மேற்கொண்ட அனைத்து
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
72
573
2K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
ஒரே வயிற்றில் பிறந்து,ஒன்றாகவே வளர்ந்து,இன்ப துன்பங்களை அனுபவித்து,காலம் ஏற்படுத்திய பிரிவில் கடந்த காலங்களை எண்ணி எண்ணி ஏக்கங்களோடு தனிமையில் தத்தளித்து ஒன்று சேர்ந்தப்பின் அங்கே சொற்களுக்கு இடமேது!! இதனைக்கண்டு எனைப்போன்ற இலட்சக்கணக்கிலான அண்ணன் தம்பிகளும் நெகிழ்கின்றோம்!!
Tweet media one
24
160
2K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
4 years
இந்திய ஊடகங்கள்!
Tweet media one
44
508
2K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
2 years
வேறெதுவுமே இல்லையா?
Tweet media one
65
637
2K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
4 years
ஆறு மாத காலம் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து சிந்தனை நசுக்கப்பட்டு தவித்திருந்தேன். இயற்கையின் அரவணைப்பில் 13 நாட்கள் இரவும் பகலும் ஓய்வின்றி இடைவிடாமல் எந்நாளும் எக்காலத்திற்கும் பேசப்படும் எனது அடுத்த படத்திற்கான ஒரு சிறந்த திரைக்கதையை தற்போது தான் எழுதி முடித்தேன்.
Tweet media one
119
170
2K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகள் தரம் உயரவேண்டும் என தமிழ்நாடு அரசு எண்ணினால் இதனை செயல்படுத்தலாம்! #tncm #MKStalin #tneducation
Tweet media one
86
505
2K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
சுவரெங்கிலும் கட்சித் தலைவர்கள் மக்களைப் பார்த்து சிரித்துக் கொண்டேயிருக்கிறார்களே!உங்களையெல்லாம் தன்மானம் இழந்தவர்களாக, குடிகாரர்களாக,வேலைத்தேடி அலைபவர்களாக,சிந்திக்காமல் பணத்துக்கு வாக்களிப்பவர்களாக என தொடர்ந்து வைத்துக்கொண்டிருக்கிறோமே என்பதற்கான சிரிப்பாக இருக்குமோ அது?
45
567
2K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
7 years
நம் நாட்டில் மட்டுமே மசாலா சினிமா புகழை வைத்து அரசியலுக்குள் நுழைகின்றனர். உலகத்தில் எந்த மக்களும் இப்படிப்பட்ட கேவலத்தை அனுமதிப்பதில்லை.
264
914
2K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
வீட்டுக்கான விளை பொருட்களை எங்களின் நிலத்திலேயே உற்பத்தி செய்து கொள்ளும் நோக்கில் ஒரு துளி கூட இரசாயன கலப்படமற்ற இயற்கை வேளண்மையில் ஈடுபட்டு வருகின்றேன். உளுந்து அறுவடை முடிந்து நான்கு நாட்களில் நாட்டு வகை வேர்கடலை பிடுங்க உள்ளது.பத்து நாட்களில் சின்ன வெங்காயம் காத்திருக்கிறது.
54
317
2K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
2 months
தமிழ்நாட்டின் இன்றைய தேவை.
Tweet media one
169
513
2K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
4 years
Tweet media one
64
520
2K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
Tweet media one
54
486
2K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
4 years
எத்தனைக் காலங்கள் கடந்தாலும் என்றும் மாறாத நிலை!
Tweet media one
62
600
2K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
1 year
நமக்கெல்லாம் காலம் காலமாக உணவு தந்து கொண்டிருக்கும் விளைநிலங்களை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு அரசியல் கட்சி தவிர தமிழகத்தின் எந்த ஒரு கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்ட களத்தில் இறங்கவில்லை. (1/2)
60
825
2K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
மாத ஊதியம் பெறுபவர்கள்,வணிகர்கள்,இடைத்தரகர்கள்,ஊடகங்களுக்குத்தான் மகிழ்ச்சியான பொங்கல்! சிறிதும் குற்றவுணர்ச்சியில்லாத அரசியல் தலைவர்களின் வாழ்த்துகளுக்கும் குறைவே இல்லை! என்றைக்கு உழவன் தன்னிறைவு அடைந்து பொங்கல் கொண்டாடுகிறானோ அன்றுதான் அவனுக்கு உண்மையான உழவன் திருநாள்!
Tweet media one
56
316
2K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
நிகழ் கால அரசியலை இதை விட எளிமையாகவும்,சுருக்கமாகவும் விளக்க முடியாது! தேர்தல் நாடகத்தை தோலுரிக்கும் இப்படத்தை பதிவு செய்தவருக்கு நன்றி! #மக்களாட்சி #தமிழக_தேர்தல் #தேர்தல்_நாடகம்
Tweet media one
33
524
2K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
1 year
என்றென்றும் மக்களின் நல்வாழ்வு குறித்து சிந்தித்து செயல்படும் தமிழக அரசியலின் பேராளுமையும் எனது நண்பருமான திரு. அன்புமணி ராமதாசு அவர்கள் நீண்ட பெரு வாழ்வு வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். #அன்புமணிராமதாஸ் #HBDDrAnbumani
Tweet media one
53
335
2K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
இன்றைய ஊடகங்கள்… சமூக ஊடகங்கள்…
Tweet media one
34
457
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
5 years
Tweet media one
56
321
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
Tweet media one
49
289
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
6 months
கடலூர் மாவட்டம் குழந்தை குப்பம் கிராமத்தை சேர்ந்த லட்சுமி மற்றும் இந்திராணி ஆகிய இரண்டு தாய்மார்களை சந்தித்து வாக்கு சேகரித்த நெகிழ்ச்சயான தருணம். 🥭🥭🥭🥭🥭 #thangarbachan #voteforthangarbachan #cuddaloreforpmk #cuddalore #pmk #againmodiin2024 #electioncampaign #election2024
Tweet media one
Tweet media two
77
389
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
2 years
நேற்று சென்னையில் உள்ள எனது அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு 6.5 கி.மீ வந்தடைய 110 நிமிடங்கள் ஆனது. பயணத்தின் ஒவ்வொரு நொடியும் எவ்வாறு கடக்க போகிறோம் எனும் பதைபதைப்பிலேயே கழிகின்றன.
112
271
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
மழையை மக்கள் வரவேற்ற காலங்கள் மறைந்து கொண்டிருக்கின்றன.மழை இளம் தலைமுறைகளுக்கு வெறுப்பையும் அச்சத்தையும் உருவாக்கி விட்டது. இதில் குற்றவாளிகள் மக்களாகிய நாமா அல்லது மழையா?குற்றவாளிகள் நாம்தான் எனும் உண்மையை மறைக்காமல் நம் பிள்ளைகளுக்கு புரிய வைப்போம்! #Rain #மழை
26
247
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
2 years
இவர்கள் தான் முதல் குற்றவாளி!
Tweet media one
26
271
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
மூடப்பட்ட மதுக் கடைகளை அரசாங்கம் எதற்காக திறந்திருக்கிறது என்பதற்கான காரணம் எல்லோருமே அறிந்ததுதான்! மக்களின் உயிரை விட, வாழ்வாதாரத்தை விட, குடும்ப நலனை விட அரசாங்கத்தின் வருமானம் மட்டுமே முக்கியமானது எனும் நிலைக்கு தமிழ்நாட்டை திராவிட கட்சிகள் உருவாக்கி வைத்து விட்டன. #TASMAC
Tweet media one
40
486
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
2 years
தந்தையின் பெயரில் நண்பர் #அஜித்குமார் கொண்ட பற்றினையும் பாசத்தையும் நன்கு அறிவேன். தந்தையின் இழப்பில் வாடும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
5
353
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
5 years
உறவுக் குடிகளை ஒரு பொருட்டாக மதிக்காத கடந்தகால முதலமைச்சர்களுக்கு இடையில், போகிற போக்கில் நெல் நாற்று கற்றையிலிருந்து எத்தனைப் பயிர்களை, எவ்வாறு, எவ்வளவு ஆழத்தில் ஊன்ற வேண்டும் என்பதை மிக இயல்பாக செய்த நம் முதலமைச்சரின் காணொலியினை மீண்டும் மீண்டும் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்!
Tweet media one
27
264
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
2 years
பிறந்த மண்ணில் குடும்ப உறவுகளுடன் குலக்கடவுள் பச்சையம்மனுக்கு (பச்சைவாழி) படையல்.
Tweet media one
Tweet media two
Tweet media three
19
102
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 months
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கும்,விற்பவர்களுக்கும் பாதுகாப்பளிப்பவர்கள் திமுகவின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்தான் என்பதை அறிந்திருப்பீர்கள்! அத்துடன் அத்துறைக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சரும் பதவி விலக வேண்டும், சட்ட மன்ற உறுப்பினர்களையும் கைது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக
@thirumaofficial
Thol. Thirumavalavan
3 months
தொடரும் நச்சு சாராயச் சாவுகள்: கள்ளக்குறிச்சியில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலி! தொடர்புடைய அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டுமெனவும்; தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்தி சென்னையில் 24-06-2024 அன்று மாலை 3.00
314
318
1K
145
409
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
2 years
தமிழ் வாழ்கிறதா? வளர்கிறதா? கொல்லப்படுகிறதா?
Tweet media one
55
414
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
இவர்கள்தான் தூய்மையானவர்கள், இவர்கள்தான் நம் தலைவர்கள், இவர்களெல்லாம் நாம் போற்றப்பட வேண்டியவர்கள், இவர்கள் போல்தான் நீயும் உருவாக வேண்டும் என தற்காலத்தில் வாழ்பவர்களில் யார், யாரை சுட்டிக் காட்டி நம் பிள்ளைகளை வளர்க்கலாம்?
398
169
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
1 year
மாற வேண்டியது மக்கள் மட்டுமே!
Tweet media one
34
286
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
2 years
Tweet media one
26
354
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
5 years
எனது மகன் விஜித் பச்சான் சினிமாவில் இன்று பயணத்தை தொடங்கி இருக்கிறார். எனது இயக்கத்தில் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. என்னை ஆதரித்து வளர்த்தெடுத்தது போலவே அவரை வாழ்த்தி நிறை குறைகளை சுட்டிக்காட்டி வளர்த்தெடுக்க வேண்டுகிறேன். #thankarbachan10thfilm
Tweet media one
104
136
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
6 months
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாரதிய ஜனதா கட்சி கடலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் உற்சாகத்துடன் வரவேற்ற தாமரை சொந்தங்கள் 🥭
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
44
282
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 months
சீர்மிகு தமிழ்நாடு! என்று மடியும் இந்த மக்களின் மோகம்?
Tweet media one
176
317
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
எந்த எளிய மக்கள் ஒடுக்கப்பட்டு நசுக்கப்படுகிறார்கள் என அக்கறையும் கவலையும் கொள்கின்றோமோ,அம்மக்களே தங்களின் நிலையை சிறிதும் உணராமல்,அரசியலை வணிகமாகி கொழிப்பவர்களிடத்திலேயே அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு அவர்களையே நம்பிக்கொண்டிருப்பதுதான் நம் மக்களாட்சின் மிகப்பெரும் சோகம்!
34
357
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
விவசாயிகளின் சிக்கல்களை கண்டுகொள்ளாமல் காலம் முழுதும் உண்டு கொழுத்து வாழ்பவர்கள் அனைவரையும் மாதத்தில் ஒருநாள் விவசாயப் பணிகளில் கட்டாயம் ஈடுபடுத்த வேண்டும். கடனாளியாகவே செத்து மடிபவர்கள் தங்களுக்காக உணவை உற்பத்தி செய்ய எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும்!!
25
283
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
தமிழ்நாட்டு மின்துறை அமைச்சர் அவர்களுக்கு எனது விளக்க அறிக்கை.
Tweet media one
Tweet media two
20
350
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
5 years
1000 ரூபாய் தமிழகம்! "சினிமா பார்க்க அதிகாலை 4 மணிக்கே தயாராகி 1000 ரூபாய் கொடுத்து வரிசையில் இடம் பிடிக்க காத்திருப்பவர்கள் ஒரு பக்கம். பொங்கல் வைக்க அரசாங்கம் தரும் 1000 ரூபாயை வாங்க அதிகாலை 4 மணிக்கே எழுந்து வரிசையில் இடம் பிடித்து காத்திருக்கும் குடிமக்கள் ஒரு பக்கம்.
38
262
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
5 months
வள்ளலாரிடம் விளையாடாதீர்கள்! மண்ணாசை பிடித்து ஆட்சி செய்த எத்தனையோ பேரரசுகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்! #வள்ளலார்பன்னாட்டுமையம் #வள்ளலார்பெருவெளி
36
355
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
அக்னி குஞ்சொன்று கண்டேன் - தழல் வீரதிற்குஞ்சென்று மூபென்றுமுண்டோ! #Ruthrathandavam #ருத்ரதாண்டவம்
Tweet media one
Tweet media two
16
278
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
பிடிபடும் அரசியல் திருடர்களை விடவும் அதிகார பாதுகாப்புத்துணையுடன் திருடி வரும் திருடர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது! மொத்தத்தில் அனைத்து திருடர்களையும் தொடர்ந்து தேர்ந்தெடுப்பவர்கள் வாக்குரிமையின் வலிமையை உணராத நம் மக்கள்தான்! #மக்கள்கருத்து
39
316
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
5 months
தேர்தல் களத்தி��் நான்! நாளொன்றுக்கு 3 மணி நேரம் மட்டுமே உறக்கம், 29 நாட்களாக கடிகாரம் என்னை துரத்திக்கொண்டேயிருந்தது. உடல் கறுத்து, தொண்டை கட்டி, கால்களில் இரத்தம் தேங்கி வீங்கியிருந்தாலும் எரியும் தீயில் நிற்கின்ற தவ வலியுடன் பரப்புரை இனிதே நிறைவு பெற்றன. இளம் பருவத்திலிருந்து
Tweet media one
Tweet media two
182
212
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
2 years
வடசென்னையின் போலி முகங்கள்!
Tweet media one
25
211
1K
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
2 years
பள்ளிக்கூடம் - அகவை 15 அனைவருக்குமான பள்ளிக்கூடத்தை நினைவூட்டி படம் பார்த்தவர்கள் அனைவரின் மனதிலும் குடி கொண்ட திரைப்படம் பள்ளிக்கூடம். 15 ஆண்டுகள் கடந்த பின்பும் அடிக்கடி நினைவு கூறும் படமாகவும் அமைந்தது. 1/n
Tweet media one
10
122
962
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
5 months
செம்புலத்துச்செல்வம்! இன்று ஆசைத்தீர முந்திரிப்பழங்களை சுவைத்த வேளை.
Tweet media one
41
119
982
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
7 years
செய்தி வேண்டும் என்பதற்காக தரம் தாழ்ந்து எந்த நிலைக்கும் சென்று எதையும் செய்தியாக மாற்றும் ஊடகங்களின் போக்கு பெரும் கவலை அளிக்கின்றது. எவையெல்லாம் செய்தியாக்கப்பட வேண்டுமோ அவைகளை மறைத்து சமூகத்திற்கு தேவையில்லாதவைகளை செய்தியாக்குவது மக்களுக்கு ஊடகங்கள் செய்யும் துரோகம் இல்லையா?
47
459
894
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
6 months
5 ஆம் பொத்தான் ! தங்கர் பச்சான்! வாக்களிப்பீர் மாம்பழம் சின்னத்திற்கு ஜெய் ஹிந்த். #PMK #ThangarBachanForCuddalore #VotoForMango #Cuddalore #BJP #NDA
Tweet media one
130
311
934
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
6 months
வணக்கம் வாக்குரிமையின் வலிமையை உணர்ந்து சிறந்த ஆட்சியை உருவாக்குவதற்காக சென்னை ஈக்காட்டுத்தாங்கல், தென் சென்னை தொகுதியில் வாக்குப்பதிவு செய்து முடித்து கடலூர் விரைந்து கொண்டிருக்கிறேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
22
205
932
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
2 months
சமூக நீதியின் இலக்கணமாய் வாழும் தமிழ்க்குலத்தின் முதல்வன் மருத்துவர் ஐயா அவர்களுக்கு 86-ஆம் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! சமூகநீதி, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் சார்ந்த மருத்துவர் ஐயா அவர்களின் அனைத்துக் கனவுகளையும் நனவாக்குவதற்காக இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்!
Tweet media one
43
262
931
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
7 years
வருமானத்திற்காக மது விற்கும் அரசு ஆண்டுக்கு 86 கோடிக்காக ஆற்று மணலையும் விற்பது போக மீதமுள்ள மணலையும் சுரண்ட 50 க்கும் மேற்பட்ட இடங்களை இப்போது அறிவித்துள்ளது.எதையும் கண்டுகொள்ளாத இந்த மக்களும்,இளைஞர்களும் இன்னும் ஒரு மாதத்தில் ஜல்லிக்கட்டு வேண்டும் என்று மட்டும் போராடுவார்கள்!
37
448
874
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
7 years
பணத்திற்காக பல் இளிக்கின்ற வாக்காளர்கள் இருக்கும் வரை தமிழகம் வளர வழியே இல்லை.
60
408
852
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
6 years
அண்ணன் ரஜினிகாந்த் அவர்கள் இனிமேல் நாள்தோறும் ஊடகங்களில் இப்படி பேசினால் தமிழ்நாட்டுக்கு நன்மைதான். தயவுசெய்து பேசுவதை நிறுத்தி விடாதீர்கள் அண்ணா!
Tweet media one
91
288
835
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
உண்மையை உரைக்கும் ஆழ்ந்த கருத்துக்களை பரப்புவதை விட,மனிதர்களுக்குள் வெறுப்பை விதைத்து பிரிவினையை வளர்க்கும் சேதிகளைத்தான் இன்றைய ஊடகத்தினரும்,சமூக இணையத்தளங்களில் இடைவிடாமல் இயங்கும் பெரும்பாலானோரும் ஊதி பரப்பி வருகின்றனர்.இது இச்சமூகத்தை மேன்மேலும் பின்னோக்கியே இட்டுச்செ��்லும்.
31
248
853
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
6 years
அரசியல் என்பது தொண்டாக இருந்த காலம் போய் தொழிலாக மாறிப்போனதன் விளைவுதான் ... -பிரியாணி அரசியல்-
38
244
832
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
5 years
தமிழினத்தின் அடையாளம், பெருமை நீங்கள்! ஆட்சி என்றால் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை செயல்படுத்தி காண்பித்தவர் நீங்கள்! மக்கள் மேல் தீராத பற்று கொண்டு அவர்களின் விடுதலைக்காகவே வாழ்ந்த உங்களை தமிழினம் என்றென்றும் மறவாது! தலைவனை வணங்குகிறேன்!!
Tweet media one
9
183
850
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
அரசியல் என்பது ஒரு தொழிலாக மாறிவிட்ட இக்காலத்தில் மக்களுக்கானத் தலைவர்கள் என்பவர்கள் வானத்தில் இருந்து திடீரென எங்கிருந்தோ குதிக்கபோவதில்லை. இருப்பதிலேயே தரமானவர்கள் யார் என்பதை நாம்தான் அடையாளம் கண்டு அவர்களிடத்திலுள்ள குறைகளை நீக்கி வளர்த்தெடுக்க வேண்டும்.#அரசியல் #தலைவர்கள்
33
234
845
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
1 year
64 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அண்ணன் கமலஹாசன் அவர்களின் திரைப்பங்களிப்பினால் தமிழ்த்திரையுலகம் பெருமையை மட்டுமல்ல வளர்ச்சியையும் சாதித்துள்ளது! இம்மண்ணுக்கும் இம்மக்களுக்கும் பெருமை சேர்க்கும் அவரது கலைப்பணி வெற்றியை மட்டுமல்லாமல் மனமகிழ்ச்சி பொதிந்த, நல்ல உடல் நலத்துடன்
Tweet media one
15
263
852
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
7 years
மழைக்காக பயந்து கொண்டு வாழ்வது உலகத்திலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான். நீர் மேலாண்மையை உணராத மக்களும் அரசும் இருக்கும் வரை எதுவும் மாறாது!
23
410
815
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
இதை முதலில் செய்து முடியுங்கள்!
Tweet media one
11
234
835
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
6 months
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சொத்து பாதுகாப்புகுழு தலைவரும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான விருதை வள்ளல் மருத்துவர் இரா.கோவிந்தசாமி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று, பின்னர் தேர்தல் களப்பணிகள் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்தேன் 🥭
Tweet media one
Tweet media two
15
210
844
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
5 months
புதிய திரைக்கதை ஆக்கத்தின் இளைப்பாறலின் பொழுது! - Lagoon Sarovar Resort Puducherry
Tweet media one
71
81
843
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
2 years
வணிக சினிமாக்களின் மீதான வெறி, மது மீதான வெறி இரண்டுமே இச்சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்வதில் முதன்மையானவைகள். இதன் சீர்கேடுகளை உணராமல் இவைகளின் விற்பனைக் கணக்கை வெளியிட்டு இன்னும் எவ்வளவு காலத்துக்கு பெருமைப்பட்டுக்கொள்ளப் போகிறோம்! #மசாலாசினிமாவெறி #மதுவெறி
37
255
827
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
அனைத்து தேர்தல்களிலும் அரசியலை தொண்டாக எண்ணி மக்களுக்காகவே பாடுபடுபவர்களை தேர்ந்தெடுப்பது போன்றே நகராட்சி, உள்ளாட்சித் தேர்தல்களிலும் தகுதியான வேட்பாளர்களை மட்டுமே மக்கள் தேர்ந்தெடுள்ளார்கள்! வாழ்க மக்களின் அரசியல் அறிவு! வாழ்க தமிழ்நாடு! வாழ்க மக்களாட்சி!!
34
176
815
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
தமிழ் நாட்டின் மிகச்சிறந்த பொற்காலங்கள் அரசுப் பள்ளிகள் ஆலமரம் போல், அரச மரம்போல் தழைத்தோங்கியிருந்த காலங்கள்தான். நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் அத்தைகைய அரசுப் பள்ளிகளை வளர்த்தெடுத்தார்கள். அக்கறையில்லாதவர்கள் தனியார் பள்ளிகளை கல்லூரிகளை வளர்த்தெடுத்தார்கள்.
16
239
802
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
*ஒரு முட்டாளை மற்ற முட்டாள்கள் எளிதில் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால்,ஒரு அறிவாளியை எப்பொழுதுமே சந்தேகக் கண்களோடுதான் பார்ப்பார்கள். இது அரசியலுக்கும் பொருந்தும்.* #தங்கர்பச்சான்
Tweet media one
18
201
790
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
இவ்வாண்டில் என்னை மிகவும் ஈர்த்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று!அன்புத்தம்பிகள் வெங்கட் பிரபு,சிலம்பரசன்,யுவன் ஷங்கர் ராஜா,சுரேஷ் காமாட்சி மற்றும் அனைத்து தொழில் நுட்ப-படைப்புக்கலைஞர்கள் அனைவரையும் அகமகிழ்ந்து வாழ்த்துகின்றேன்!! #maanaadu100days
Tweet media one
3
107
797
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
6 months
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடலூர் பழைய திருப்பாப்புலியூரில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் @annamalai_k கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மாம்பழச் சின்னத்தில் நிற்கும் எனக்கு வாக்கு சேகரித்தமைக்கு மிக்க நன்றி. #doctor4tamilnadu #cuddaloreot
42
233
819
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
Tweet media one
13
46
784
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
3 years
மூலை முடுக்கெங்கும் மதுக்கடைகளைத்திறந்து வைத்து மக்களை குடி நோயாளிகளாக மாற்றி குடும்பத்தை சீரழித்து அவர்கள் மட்டும் குடும்பத்துடன் வளமாக வாழ்கின்றனர். இறுதிவரை மதுவுக்கு எதிராகப்போராடிய பெரியார்,அண்ணா சிலைகளுக்கும் படங்களுக்கும் இவர்கள் எந்த மனசாட்சியின்படி மாலை அணிவிக்கின்றனர்?
18
239
770
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
5 years
பிரதமருக்கு தமிழக மக்களின் தயவு தேவையில்லை!ஆனால் தமிழகத்துக்குத்தேவை!இந்த நிலைக்கு பெயர்தான் மக்களாட்சி!! கடந்த 5 ஆண்டுகளில் தமிழக மக்கள் எந்த பலனும் பெற முடியவில்லை.இனிவரும் 5 ஆண்டுகள் அதை விடவும் மோசமாக கழியப் போகிறது என்பதை நினைத்துப்பார்த்தால் பெருந்துயரமாக இருக்கிறது.
157
232
739
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
6 months
விருத்தாசலத்தில் சமூக நீதி காவலர் மருத்துவர் அய்யா, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி மற்றும் விருதை வள்ளல் மரு.கோவிந்தசாமி ஆகியோர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் என்னை ஆதரித்து வாக்கு சேகரித்துப் போது
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
15
220
778
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
2 years
Tweet media one
Tweet media two
Tweet media three
27
161
769
@thankarbachan
தங்கர் பச்சான் |Thankar Bachan
4 months
கருணையிலா ஆட்சிக்கடிது ஒழிக! - வள்ளலார் இராமலிங்க அடிகளார் மாடுகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனித உயிர்களுக்கு இங்கே இல்லை. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் இன்று கள்ளச்சாராயத்தால் பறிபோன நாற்பது உயிர்களைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் நாம் தமிழ்நாடு அரசு விற்கும்
Tweet media one
22
354
772