TEA ☕️ Kadai Bench
30 days
~கிறுக்கல்கள்~
குழந்தை வளர்ப்பு என்பது என்னை பொறுத்த வரை ஒரு கடமையாகவே பார்க்கின்றேன். நமது வளர்ப்பு தான் ஒரு சமூகம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதை உறுதி செய்கிறது. இது நமது குடும்ப சார்ந்தது மட்டும் அல்ல, சமூகம் சார்ந்தது. பள்ளி பாடங்கள், ஒழுக்கங்களை பள்ளியில் பயின்றாலும்,