என்னடி போன் ah பாத்து ரொம்ப நேரமா சிரிக்கிறியே என்னாச்சு...?
அதுவாங்க ரொம்ப நாளா உங்க friend கு sketch போட்டேன் இன்ஸ்டாகிராம்ல இன்னைக்கு தான் என் வழிக்கு வந்துருக்காங்க
யாருடி அவன்
அவருதான் டெய்லி இங்க உங்கள பாக்க வருவாரே அவர்தான்
அப்படியடி நல்ல விஷயம் பாத்து பண்ணுடி...