RajaGuru Profile Banner
RajaGuru Profile
RajaGuru

@swatson2022

Followers
7,045
Following
1,755
Media
8,130
Statuses
123,495

முன்களபணியாளர் - அரசு குடுக்கிற 2350 ரூபாய் சம்பளம். தினகரன் கட்சியில் இணைத்து கொண்டேன்

Joined February 2020
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@swatson2022
RajaGuru
4 months
நான் உண்மையிலுமே காலி 🙄😂
32
692
5K
@swatson2022
RajaGuru
2 months
உண்மையில் இவங்க ரெண்டு பேரும் அப்பா புள்ள னு நிறைய பேருக்கு தெரில 😔 ஆனா சீக்கா நக்கல் 😂
12
719
5K
@swatson2022
RajaGuru
2 months
Superb casual video.. Soori na 😂😂❤
21
758
5K
@swatson2022
RajaGuru
13 days
எவ்ளோ தெளிவா பேசுறான். இவ்ளோ நாள் crinje பண்ணி, கோமாளி மாதிரி காட்டி நல்லா பேமஸ் ஆயிட்டான் 👌 நல்லவன் னு பேர் மட்டும் எடுத்துறாதீங்க 🙏😂
23
715
4K
@swatson2022
RajaGuru
2 years
Goundar Rocks 😂😂❤
42
947
3K
@swatson2022
RajaGuru
2 years
The day when I stopped watching Paanda review 😔😂 #24movie Been 6 years 😱 @arrahman
167
569
3K
@swatson2022
RajaGuru
20 days
#Jailer days ❤ Tiger ka Hukum 🔥 Thalaivar with Super Subbu ❤ Big Thanks to both Subbu and our dear Anirudh for #1YrOfHukum 🙏 #Vettaiyan @rajinikanth
18
591
3K
@swatson2022
RajaGuru
25 days
This Hollywood Tamil dubbing guy & episode never gets boring ❤😂
10
555
3K
@swatson2022
RajaGuru
2 years
எத்தனை தடவ பார்த்தாலும் சலிக்காத வீடியோ ❤ தலைவர் கடைசில கேப்டனை கன்னத்தில் வருடி குடுக்கறது❤
55
758
3K
@swatson2022
RajaGuru
1 year
யாரு கிட்ட கேக்குற 😂🔥🔥 @karthiksubbaraj செல்லம் ❤ #JailerBlockbuster
21
852
3K
@swatson2022
RajaGuru
3 years
Praising others by downplaying self is one of the the major qualities among my Thalaivars @rajinikanth @sachin_rt
Tweet media one
5
184
3K
@swatson2022
RajaGuru
1 year
Deep pain behind his laugh 😔 Delhi Ganesh is ignored in cinema Industry. Such a shame 🙄
22
499
3K
@swatson2022
RajaGuru
1 month
வழக்கம் போல கவுண்டமணி அய்யா 🔥😂 சாராய ஒழிப்பு👌
7
549
2K
@swatson2022
RajaGuru
5 months
பாலசந்தர் அடிக்கடி சொல்வாராம் "நடிப்பை நாகேஷ் கிட்ட இருந்து கத்துக்கனும்".. இந்த சீன் பார்த்துட்டு அழுகாதவன் இருப்பானா? 😭
12
421
2K
@swatson2022
RajaGuru
1 month
No Raja No Rahman.. Childhood was awesome with these songs by new MDs ❤
43
289
2K
@swatson2022
RajaGuru
4 months
த்தா உண்மையில் ரோஹித் பேசுன மாதிரியே இருக்கு 😂
25
450
2K
@swatson2022
RajaGuru
1 year
Thalaivar post interval and Climax are verithanam 🔥🔥🔥 Guys we are in for huge surprise Go and enjoy. Its our time now I dont want to reveal anything #Jailer huge blockbuster ❤❤
18
686
2K
@swatson2022
RajaGuru
1 year
Best video came across for #Kaavaalaa ❤ Even men are enjoying and his eagerness to dance is awesome 👌 #JailerFromAug10th
11
465
2K
@swatson2022
RajaGuru
8 months
யோவ் @ikamalhaasan ஆளவந்தான் படம் முழுக்க டூப் போட்டது ரியாஸ் கான் னு சொல்லாமையே மறச்சுட்டீங்க. பலே ஆளு தான் யா👌BODY DOUBLE வச்சே முழு படம் எடுத்துருக்கானுங்க.
127
667
2K
@swatson2022
RajaGuru
1 year
Most pleasant and emotional scene in the movie. உங்களை புரிஞ்சுக்கவே முடியல தலைவா 😔 ரஜினி ❤ #31YearsOfBBAnnamalai
46
528
2K
@swatson2022
RajaGuru
1 year
எங்கடா இருந்து வரீங்க 🙄 குட்டி குஞ்சான்ஸ் அலப்பறைகள் ❤🔥 Neeraj(ini)-> Nee Rajini thaan da #JailerBlockbuster
32
808
2K
@swatson2022
RajaGuru
2 months
The only movie with no top actors I watched three times in theatre -Yaamiruka Bayamayen ❤ Still looks fresh and funny 😂
38
208
2K
@swatson2022
RajaGuru
2 months
ஆத்தி இப்போ கூட இந்த சண்டை எங்க வீட்ல நடக்கும் 😔😂
20
319
2K
@swatson2022
RajaGuru
1 year
Excellent performance 🔥 He just nailed the #MuthuvelPandian theme from #Jailer
9
470
2K
@swatson2022
RajaGuru
11 months
Padayappa estimated Budget:4 crs But cost spent:2.70 crs So the movie producer Rajinikanth decided to give out entire balance money of 1.30 crs to the cast crew and huge amount was distributed immediately in one whole night in 1999 itself. This was not advertised in media like
26
527
2K
@swatson2022
RajaGuru
3 months
தில்லு முல்லு ரிலீஸ் ஆகி இன்னைக்கு 43 வருஷம் ஆச்சு.. இந்த படம் பார்த்துட்டு நிறைய பேர் ரஜினி ரசிகன் ஆகிருப்பான்ல.. என்னா ஸ்டைலு ❤❤ டேய் தோட்டக்காரா 😂
39
333
2K
@swatson2022
RajaGuru
4 months
த்தா செம டைமிங் ரிப்ளை 😂
8
282
2K
@swatson2022
RajaGuru
8 months
Too much effort for 1.30 min video. Tribute to Thalaivar birthday ❤❤ #Vettaiyan
18
567
2K
@swatson2022
RajaGuru
1 year
என்ன சீன் டா ❤😔 தளபதி மாஸ்டர் பீஸ் 🔥 தலைவர் & ராஜா & மணி 👌
28
395
2K
@swatson2022
RajaGuru
3 years
விட்றா கமல் என் FRIEND தான்.. ஆமா இவர் பெரிய ரஜினிகாந்த் 😂 ❤
38
520
1K
@swatson2022
RajaGuru
1 year
ரஜினி ரசிகனுக்கு இத விட சந்தோசமான தருணம் இருக்க முடியுமா? ❤ தலைவர் சொன்ன மாதிரி சுப்பு மாதிரி ரசிகர்கள் தான் அவருக்கு பலமே 🔥 #JailerFromAug10
9
477
1K
@swatson2022
RajaGuru
3 years
Vijay dances for #Marudhani 👌 Starting dance steps by Shreya - perfect ❤ #AnnaattheDeepavali
36
425
1K
@swatson2022
RajaGuru
4 months
விரும்பி பார்க்கும் காமெடி கவுண்டமணி 🔥😂
18
285
1K
@swatson2022
RajaGuru
29 days
நமக்கு எவனாச்சும் கோமாளி மாதிரி கிடைச்சா, நம்ம பெரிய ஆள் னு நினைச்சுகிறது. நம்மோட தாழ்வு மனப்பான்மையை யூஸ் பண்ணி சம்பாரிக்கும் ஆட்கள் தான் GP முத்து காத்து கலை, ரவுடி சூர்யா வகையிரா👌அவனுங்க ஜோக்கர் இல்ல ஆனா 😔
3
203
1K
@swatson2022
RajaGuru
1 year
ரஜினி இனி அவ்ளோ தான்.. Finished.. இத 48 வருஷமா சொல்லிட்டு தான் இருக்கானுங்க.. ம்ம்ம்ம் #48YearsOfRAJINISM
Tweet media one
Tweet media two
5
407
1K
@swatson2022
RajaGuru
3 months
DJ செம டைமிங் ❤அதுவும் கார்த்திக் சுப்புராஜ் க்கு 😂
9
256
1K
@swatson2022
RajaGuru
6 months
யோவ் கருணாஸ் 😂 சின்னம்மா 😂
6
169
1K
@swatson2022
RajaGuru
1 year
Very sad to hear that Delhi Ganesh is ignored 🙄 That pain behind his laugh 😔
10
237
1K
@swatson2022
RajaGuru
1 year
Need lolluSabha back 😔❤ மைகேல்ல பேச சொல்லுங்க 😂
26
285
1K
@swatson2022
RajaGuru
1 month
This song by Raja is always a vibe and now this special dance ❤ Movie : Kaathal Parisu 👌
12
188
1K
@swatson2022
RajaGuru
6 months
#Jailer days ❤ Tiger ka Hukum 🔥 Thalaivar with Super Subbu ❤ #Vettaiyan
11
266
1K
@swatson2022
RajaGuru
3 years
முந்தி இந்தியா டீம்ல ஒரு சுயநலவாதி இருந்தார். லீக் மேட்ச் எல்லாம் உசுர குடுத்து ஆடி செமி பைனல், பைனல் வரை கொண்டு போவார். ஆனா இன்னைக்கு அதுக்கு கூட வழி இல்லாம இருக்கு இந்தியா அணி. நீ பைனல் ஆடணும்னாலே அவன் ஆடி குடுக்கணும். #SachinTheLegend ❤🔥
Tweet media one
61
374
1K
@swatson2022
RajaGuru
3 years
This video never gets bored and Thalaivar open speech is always thug life ❤ and Cho's situation😭😂
23
368
1K
@swatson2022
RajaGuru
1 year
நான் தான் டாப் மீதி எல்லாம் டூப் - தனி காட்டு ராஜா அம்ம்மா இவரு தான் சூப்பர் ஸ்டாருங்க - விடுதலை சூப்பர் ஸ்டார் யாருனு கேளு சின்ன குழந்தையும் சொல்லும் இதெல்லாம் என்ன ராமராஜன், மோகன் சொல்ல வச்சாங்களா? 😂😂 எதுக்கெடுத்தாலும் ஒப்பாரி வைக்காம போய் பொழப்ப பாருங்கடா 🙏 #Jailer
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
74
480
1K
@swatson2022
RajaGuru
1 year
செம கேம் ஆடிட்டான் @sunpictures 😂 🔥 முதல் முறையாக வசூலை அறிவிச்சு அதுவும் தமிழ் சினிமா வரலாற்றில் இது தான் அதிகம்னு அழுத்தமா சொல்லிட்டான்❤ 375.40+ Tentative & Updating👌 அடுத்த வாரம் 500 கோடின்னு விட போறான் 🔥 #JailerBORampage
Tweet media one
49
451
982
@swatson2022
RajaGuru
1 year
அடுத்த படம் ஆடியோ லான்ச்லயே தரமான சம்பவம் பண்ணுபவர். இன்னைக்கு அவரோட படத்துக்கான விழா என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்களே ❤ #JailerAudioLaunch #SuperstarRajinikanth 🔥
6
309
980
@swatson2022
RajaGuru
10 months
அவருக்கு against இங்க எவனும் வர மாட்டான் 🔥 முரட்டு சீன் தலைவர் & அனி ❤ #Thalaivar170 ல ஒரு சீன் இப்டி இருந்தா கூட போதும் @tjgnan
16
371
962
@swatson2022
RajaGuru
1 year
தலைவர் என்ட்ரி, FDFS விட 10 மடங்கு மிரட்டலா இருந்துச்சுங்க🔥👌 வந்த எல்லாரும், ரஜினி ரசிகர்கள் மாதிரி தான் பேசுனாங்க ❤😂 #JailerFromAug10th
0
372
937
@swatson2022
RajaGuru
10 months
நம்ம சைடு எடிட் எல்லாம் தரம் 🔥 ராஜாதி ராஜா ரஜினி ❤ #Thalaivar170
14
281
948
@swatson2022
RajaGuru
3 years
தலைவர் ஓவியம் ❤ அந்த சிறுமியின் திறமை 👌🔥 @RIAZtheboss @soundaryaarajni @rajinikanth #Thalaivar169
15
328
913
@swatson2022
RajaGuru
8 months
தமிழ் சினிமால நான் நம்புற முதல் ஆள் பிரபு மட்டும் தான். தலைவர் மேல் உண்மையான அன்பு, போலித்தனம் கொஞ்சம் கூட கிடையாது. அவர் வீட்டு கல்யாணத்துக்கு தலைவர் போகணும்னு நினச்சேன். நடந்து விட்டது ரஜினி -பிரபு ❤❤ #GS #TT #Mannan #CM
Tweet media one
14
232
945
@swatson2022
RajaGuru
1 year
ரஜினி எந்த படத்தையும் தள்ளி வைக்க கேக்குற ஆள் இல்லை தேவையும் இல்ல ஆனா பாகுபலிக்கு பயந்து பிசினஸ் எல்லாம் முடிஞ்ச ஒரு சின்ன படத்தை நசுக்குன இந்த பேண்டவன் ரசிக குஞ்சுகள் செத்த மூடிட்டு இருங்கடா🤭 பாபநாசம்😔
15
333
934
@swatson2022
RajaGuru
1 year
ஒரே ஒரே பாட்டு தான் மொத்த யூடுப் சேனல்ஸ் க்ளோஸ் 😂 முதன் முதலா ஒரே நாள்ல இவ்ளோ பேட்டி நம்ம @soupersubu தான் குடுத்துருப்பார் போல ❤🔥 #JailerFromAug10th
Tweet media one
18
390
923
@swatson2022
RajaGuru
6 months
என்னடா கலாநிதி மாறன், ராஜகுரு, பாபி எல்லாம் பெரிய ரஜினி ரசிகர்கள்? தம்பி ராமையா கேள்வி பட்டுருக்கியா? சும்மா மிரட்டி விட்டுட்டாப்ல. இனிமேல் நீங்க அண்ணன் ராமையா ❤🔥 #தலைவர்ரஜினிகாந்த்
6
289
927
@swatson2022
RajaGuru
1 year
ஒரே ஒரு தலைவர் படம் #Jailer டைரக்டர் முதல்வரை பார்த்துட்டார். ஸ்டண்ட் மாஸ்டர் ஜனாதிபதியை பாக்க போய்ட்டாரு❤ #Rajinikanth 𓃵 🔥 #JailerBlockbuster
Tweet media one
Tweet media two
Tweet media three
9
430
901
@swatson2022
RajaGuru
8 months
Thalaivar sema handsome❤ Age : 36 Manithan hair style will be seen in most barbour shops 🔥 #Thalaivar170
24
224
895
@swatson2022
RajaGuru
2 years
இங்கிலிஷ் கத்துக்க ஆர்வம் இருந்தா, சொல்லுங்க தினமும் இந்த மாதிரி ஒரு வீடியோ போடறேன்.. கத்துக்கோங்க விருப்பம் உள்ளவங்க Note : There are no such words like peoples,childrens,updation
68
203
885
@swatson2022
RajaGuru
8 months
முரட்டு எடிட் 🔥1975 புதுமுகம் -> தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ❤ #Thalaivar170
12
271
868
@swatson2022
RajaGuru
1 year
என்ன ப்ரோமோக்கே மயங்கிட்டானுங்க 😂 அடேய் முழு சம்பவம் (பாட்டு) இனிமேல் தான் இருக்கு ❤🔥 #HukumOnJuly17th #JailerFromAug10
Tweet media one
18
277
868
@swatson2022
RajaGuru
2 years
மீண்டும் இங்கிலிஷ் கிளாஸ். ஒழுங்கா கத்துக்கிட்டா கண்டிப்பா தினமும் வீடியோ போடறேன் 🙏
20
159
862
@swatson2022
RajaGuru
8 months
ரஜினி என்னிக்கும் ஒரு புரியாத புதிர் தான். ஏன் ரசிக்கிறோம், எது பிடிச்சுருக்குனு தெரியாமல் ரசிக்கப்படும் வசீகரன் ❤ #HBDSuperstarRajinikanth
9
328
871
@swatson2022
RajaGuru
1 year
From the dubbing studio... Good to read and hope it becomes 100% true 🙏 #JailerReview #JailerFDFS #JailerFromTomorrow
Tweet media one
16
294
853
@swatson2022
RajaGuru
1 year
Anirudh sings #Hukum , Tammanah dances for #Kaavaalaa , Lal, shivana, Nelson and our Thalaivar's final touch along with the below mandatory speech by Kalanithi ❤👌 #JailerFromAug10th #JailerALonJuly28th
11
281
855
@swatson2022
RajaGuru
3 months
த்தா யாரு கிட்ட, கேட்டான் பாரு ஒரு கேள்வி கடைசில.. தமிழன் டா 🔥
15
151
855
@swatson2022
RajaGuru
1 year
தமன்னாவை முன்னாடி அனுப்பி விட்டு வேடிக்கை பார்ப்போம் னு நினைச்சுட்டானுங்க போல த்தா இப்போ தான் டா REAL SUPERONE என்ட்ரி ❤🔥 #JailerFromAug10 #Hukum
Tweet media one
Tweet media two
10
360
846
@swatson2022
RajaGuru
8 months
ரஜினி நடிச்சா தான் எடுப்பேன் னு மஹேந்திரன் சொன்னதை தான்டா சொன்னேன் அதுக்கு ஏன் கோமாளி குஞ்சுங்க கதறுதுங்க 😔கமல் சிபாரிசு பண்ணி முள்ளும் மலரும் படத்துல ரஜினி நடிச்சாராம்..இன்னுமாடா இப்டி சொல்லி ஊரை ஏமாத்துறானுங்க😂 மஹேந்திரன் கடைசி வரை கமலை வச்சு படம் இயக்கவே இல்ல 👍
11
333
849
@swatson2022
RajaGuru
3 years
எல்லாரும் ப்ளூ(த்தி)யை வச்சு செய்யுறாய்ங்க 😂 AUNTY இந்தியன் தான் 🤸‍♀️ @tamiltalkies
30
390
836
@swatson2022
RajaGuru
1 year
தன்னை கிண்டல் பண்ணாலும் அவங்க நல்லா இருந்தா அதுவே போதும் னு நினைப்பவர் தலைவர் ரஜினி 🙄❤ #Jailer
8
263
832
@swatson2022
RajaGuru
1 month
இன்ஸ்டால இப்பெல்லாம் இந்த மாதிரி நிறைய வீடியோ போடுறானுங்க. யோக்கியன் மாதிரி பேசி நல்லா கல்லா கட்டுறானுங்க 😔
17
182
815
@swatson2022
RajaGuru
1 year
Title is simple and ordinary but the brand RAJINIKANTH who carries it is always powerful ❤🔥 #SuperstarRajinikanth #Jailer
@AKVinitha20
𝑽𝒊𝒏𝒊𝒕𝒉𝒂 ♡
1 year
Time to Fill TL with ur Favorite Hero Title Card..!!! 💥 Mine :- #AK 👑 #Thunivu 🐐 Quote urs..!! 🤩 #VidaaMuyarchi #AjithKumar
8
168
464
1
212
830
@swatson2022
RajaGuru
6 months
மனசு சரி இல்லனா ஆத்தா பார்த்துக்குவா உடம்பு சரி இல்லனா ஆஸ்பத்திரி தான் போகணும் ❤🔥🔥🔥 முரட்டு வசனம்..அப்றம் இந்த animated சீன்ஸ் 👌 #LalSalaam
Tweet media one
11
214
836
@swatson2022
RajaGuru
1 year
எதையாச்சும் ஒளரதிங்க டா. ரஜினி என்ன போறவன் வரவன் காலுலயா விழுந்துட்டு இருக்கார். மோடி வாஜ்பாய் காலுல விழுந்தாரா? யோகி ஒரு சாமியார் அதுக்காக மட்டும் தான் மரியாதை. இதுல எங்க Self respect க்கு பிரச்சனை? குழந்தைங்க ஐயப்பனுக்கு மாலை போட்டா அவங்க காலுல கூட பெரியவங்க விழுவங்க. நம்ம ஊர்
148
275
816
@swatson2022
RajaGuru
3 months
Ithaan da OG comeback #RCB 🔥🔥 #Kohli #RCBvsCSK
7
54
830
@swatson2022
RajaGuru
6 months
1998 குண்டுவெடிப்பில் உயிர் இழந்த 58 பேர் குடும்பத்துக்கு தலைவர் ரஜினி 30 ஆயிரம் குடுத்துள்ளார். புது தகவலா இருக்கே 🙄 இதெல்லாம் ஒழுங்கா விளம்பரம் பண்ணி இருக்கலாம் @RIAZtheboss
18
386
823
@swatson2022
RajaGuru
5 months
யாருய்யா நீங்க? எங்க இருக்கீங்க? 🙄 எனக்கே பாக்கணும் போல இருக்கு ஆனா தலைவர் ரசிகன் ஒரு தொழில்ல பெரிய ஆளா இருக்கிறது பெருமை தான் ❤ #Vettaiyan பஸ் விரைவில் 😂🔥
17
307
821
@swatson2022
RajaGuru
11 months
அப்புறம் @tjgnan அண்ணே, #Thalaivar170 ஸ்கிரிப்ட் எல்லாம் முடிஞ்சா? கண்டிப்பா ஸ்டராங் கன்டென்ட் இருக்கும் ஆனா இந்த வீடியோவும் ஒரு தடவ பார்த்துடுங்க🙏 10% ரஜினிசம் கலந்துடுங்க. மக்கள் கொண்டாடும் ஒரு படத்தை குடுங்க. சினிமா பொழுது போக்கு மட்டுமே ❤ @LycaProductions @ash_rajinikanth
19
253
802
@swatson2022
RajaGuru
3 months
என்னடா Straight மீனிங்லயே பாட்டு பாடுறீங்க 🙄🙄 எப்படி குஷ்பூ ஒத்துக்கிட்டாங்க?
63
151
790
@swatson2022
RajaGuru
1 year
தலைவர் இருக்கிற அரங்கம் ❤ #PS1 #PS2
7
293
801
@swatson2022
RajaGuru
1 year
எவ்ளோ நேரம் தான் நின்னுட்டே பேசுவாரு. அவரை உட்கார சொல்ல மாட்டாங்களானு நான் கூட யோசிக்கல. வீட்ல திட்டுட்டு இருக்காங்க 🙄❤ தலைவா உங்க எனர்ஜி என்னைக்கும் இன்ஸ்பிரஷன் தான் ❤ #JailerFromAug10
Tweet media one
15
315
791
@swatson2022
RajaGuru
11 months
ரஜினி வெற்றி எப்போவும் மக்கள் வெற்றி தான் அதான் எப்போவும் பிராமாண்டமா இருக்கும். தலைவர் படங்களின் வசூலை, அவரே திரும்ப முறியடிக்கிற மாதிரி தான் வரலாறுனு மக்களே முடிவு பண்றங்க. அவரின் வெற்றியை பொறுக்கமுடியாம கதறவனை ஒதுக்கிட்டு, #Jailer வெற்றியை கொண்டாடுவோம்🙏 #JailerHistoricBO
9
287
786
@swatson2022
RajaGuru
9 months
After #Jailer , now its Thalaivar fan turn. Congrats @karthiksubbaraj bro.. You deserve this huge success. Positive reviews everywhere ❤🔥 #JigarthandaDoublex
Tweet media one
Tweet media two
4
240
793
@swatson2022
RajaGuru
1 year
இந்த உலகத்துக்கான ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும் தான் - சுப்பு ❤ அடுத்த MGR, புரட்சி தலைவர் - ரஜினினு சொன்னா, MGR ரசிகன் வேணா சந்தோஷப்படலாம் ஆனா ரஜினி ரசிகன் இதில் பெருமைபட ஒண்ணுமில்ல ஏன்னா ரஜினி தனி பாதையை உருவாக்கியவர் 🔥 #SuperstarRajinikanth #Jailer
7
350
779
@swatson2022
RajaGuru
1 year
நெல்சா எங்க மனசை எல்லாம் ரொம்ப டச் பண்ணிட்ட யா டச் பண்ணிட்ட ❤❤😂 செம Frame 👌 #ThalaivarRajini 𓃵 #JailerFromAug10 #JailerFirstSingleOnJuly6th
Tweet media one
5
277
780
@swatson2022
RajaGuru
9 months
நைட் ஷூட்டிங் னா டைரக்டர் SAC வர மாட்டாராம்🤔 அப்புறம் எப்படி திரைக்கதை எழுதினங்க? நட்புக்காக தலைவர் ரஜினி பல CAMEO நடிச்சு குடுத்துருக்கார் ❤ #Rajini #NaanSivappuManithan
6
262
768
@swatson2022
RajaGuru
3 years
இப்போ உள்ள சின்ன குழந்தைகளுக்கு ரஜினி னா யாருன்னே தெரில 😭🤸‍♀️ #Thalaivar169 #BrandRajini
14
329
752
@swatson2022
RajaGuru
1 year
காப்பினு சொன்னாலும் பரவால்ல, இந்த BGM போட்டு விடு ப்ரோ @anirudhofficial 🔥 #Jailer x #Doctor 👌 #JailerFromAug10
22
217
748
@swatson2022
RajaGuru
2 years
டப்பிங் பட பாட்டு தான் ஆனா சும்மா மிரட்டல் ஹிட் நம்ம ஊர்ல அப்போ.. சௌந்தர்யா ❤😭
35
162
741
@swatson2022
RajaGuru
11 months
#Endhiran படத்துக்கு தலைவர் வீட்டுக்கு போய், பேசின சம்பளத்தை விட அதிகமா குடுத்தார். மீண்டும் இப்போ #Jailer படத்துக்கு ❤🔥 #Petta
@sunpictures
Sun Pictures
11 months
Mr. Kalanithi Maran met Superstar @rajinikanth and handed over a cheque, celebrating the historic success of #Jailer
Tweet media one
Tweet media two
371
4K
22K
9
283
735
@swatson2022
RajaGuru
8 months
தலைவர் ரஜினி பிறந்தநாள் மாதம்..இன்னும் 12 நாள் தான் #Thalaivar170 டைட்டில் வரும் #Jailer இந்த முரட்டு சம்பவதோடு டிசம்பர் தொடக்கம் ❤🔥 #Jailer25DaysCelebration
4
253
735
@swatson2022
RajaGuru
3 years
தமிழ் சினிமாவின் மிக பெரிய ஏமாற்று வேலை ரஜினியை வெறும் ஸ்டைல் மன்னன்னு கட்டமைச்சது தான். 16 வயதினிலே, ஜானி, எந்திரன் முதல் கபாலி வரை அனைத்தும் அவரது நடிப்பு ❤🔥
23
280
720
@swatson2022
RajaGuru
11 months
Manoj paramahamsa(Beast) was initially roped in for #Jailer but later Vijay Kannan Karthik replaced him at the final stage of pre production and rest is history Thalaivar sonna antha neram kaalam... ❤👌 Great Visuals and complete treat for fans and all
5
246
724
@swatson2022
RajaGuru
3 years
First Half over ❤ Complete packed entertainment with comedy sentiment and actions One Man show - RAJINI 🔥 Nayan and Keerthy decent show @immancomposer BGM and melody👌
Tweet media one
9
156
711
@swatson2022
RajaGuru
1 year
என்ன இப்பெல்லாம் என்னோட ட்வீட் சரியா வியாபாரம் ஆக மாட்டேங்குது😔 சரி பிராஹ்மாஸ்திரத்தை எடுப்போம் 😂 சிவாஜி சார், தலைவர், இளையராஜா & மலேஷியா ❤❤ #Padikathavan #Jailer
13
211
718
@swatson2022
RajaGuru
1 month
உண்மையில் இப்போ எல்லாம் நிறைய பேர் 2-3 மணிக்கு தான் தூங்குறானுங்க 😔 போன் இல்லாத வசந்த காலம் ❤ மதுரை அமிர்தம்ல பார்த்த தலைவர் & #32YearsOfAnnamalai 🔥
6
182
740
@swatson2022
RajaGuru
1 year
#Jailer is the first Tamil movie to enter into Top 10 in Gulf countries (UAE & GCC) #RecordMakerRajini #JailerHits500cr
Tweet media one
14
310
711
@swatson2022
RajaGuru
3 years
ஹீரோ & ஹீரோயின் பைத்தியமா இருக்கலாம். ஆனா டைரக்டர் பைத்தியமா இருந்தா 😂 @tamiltalkies #ஆண்ட்டிஇந்தியன்
33
290
710
@swatson2022
RajaGuru
1 month
சரி வேற பக்கம் போவோம் 🚶‍♂️🚶‍♂️
16
99
702
@swatson2022
RajaGuru
1 year
நீண்ட நாட்களுக்கு பிறகு தலைவர் ரசிகர்கள் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்காங்க. படத்தோட வெற்றியை விட அத பாக்க தான் ரொம்ப சந்தோசமா இருக்கு ❤ கடந்த 3 வருஷத்துல பல பிரச்சனை மத்தியில் தலைவர் கூட நின்ன அனைவர்க்கும் நன்றி #JailerBlockbuster 🔥
12
297
710
@swatson2022
RajaGuru
2 months
IMO கடவுள் நம்பிக்கை தவறு இல்ல ஆனா கடவுளுக்காக சண்டை போடுறது தான் தவறு ஒரு ஒரு வசனம் 👌
3
198
711
@swatson2022
RajaGuru
1 year
Nelsaaaaaa ❤🔥 Thalaivar alaparai 💥💥 Intermission 🤸‍♀️🤸‍♀️🤸‍♀️🤸‍♀️🤸‍♀️😱😱 #JailerFDFS #JailerReview
9
365
703