ஸ்வாமிஸ் - OPEN TALK Profile Banner
ஸ்வாமிஸ் - OPEN TALK Profile
ஸ்வாமிஸ் - OPEN TALK

@swamies07

Followers
280,373
Following
0
Media
15,488
Statuses
104,867

MEDIA-TELEVISION-NEWS- நினைத்ததை சொல்பவன் -மாற்று கருத்துக்கு மாற்று கருத்து -எப்போதும் -நாணயத்தின் மறுபக்கம் நான் ...

chennai
Joined December 2013
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@swamies07
ஸ்வாமிஸ் - OPEN TALK
7 years
யார் தெரியுதா ISRO தலைவர் சிவன் அத விடுங்க . பின்னாடி தெரிவது தான் அவர் படித்த பள்ளி .. இங்கே இருந்து தான் பறந்திருக்கு இந்த ராக்கெட் பகட்டு "ஆங்கில கான்வென்ட்" தான் புத்திசாலி பள்ளி என்று அலையும் பெற்றோர்களுக்கு..சமர்ப்பணம் உங்களால் தான்யா கல்வி வியாபாரமாச்சு
Tweet media one
17
417
736
@swamies07
ஸ்வாமிஸ் - OPEN TALK
4 years
சைனா வைரஸை பேசினால் க்யூபாவை தூக்கி கொண்டு வருவார்கள் நிசாமுதினை பேசினால் ஈஷாவை இழுத்து கொண்டு வருவார்கள் ஊரடங்கை சொன்னால் ஏர்போர்ட் செக்கிங் என்று இழுப்பார்கள் யார் அவர்கள்?
63
139
720
@swamies07
ஸ்வாமிஸ் - OPEN TALK
5 years
கட்சி பேருந்து தான் என்ன செய்ய போறே? பேருந்தில் கருணாநிதி படம் வச்சப்ப கேட்டியா இது திமுக கட்சி பேருந்தான்னு ஜெயலலிதா படம் வச்சப்ப கேட்டியா அதிமுக கட்சி பேருந்தான்னு அனுமார் என்ன பிஜேபி உறுப்பினரா ..அது இந்துக்கள் பேருந்து .. இனிமே அப்படிதான் ஆகணும் நாடு
@reportermani
Manikandan Sankar
5 years
இதெல்லாம் அரசு பேருந்து தானா அல்லது பா.ஜ.க. கட்சி பேருந்துகளா? @gavastk @devpromoth @Stalin__SP @mkstalin @OfficeofminMRV
103
256
409
28
145
414
@swamies07
ஸ்வாமிஸ் - OPEN TALK
6 years
சபரிமலை நிர்வாகம் செய்ய வேண்டியது இதுதான் போட்டு வைத்திருக்கும் சாலைகளை உடைத்து எறியுங்கள் வாசல் வரை வாகனம் வரும் வசதியை தடை செய்யுங்கள் முன்னர் போல 48 கிமி..காட்டு வழி கல்லும் முள்ளும் காலை கிழிக்க நடந்து தான் வர வேண்டும் என்று செய்யுங்கள் பார்க்கலாம் எவ்வளவு பேர் போறாங்க என்று
31
92
328
@swamies07
ஸ்வாமிஸ் - OPEN TALK
6 years
சாதியை மையமாக வைத்து திரைப்படம் எடுப்பது வரவேற்க தக்கதல்ல - தொல்.தி . அண்ணன் மெட்றாஸ் காலா கபாலி பரியேறும் பெருமாள் படங்கள் வந்த போது..அயல்நாட்டில் இருந்தார் போல.. இன்று தான் இந்தியா வந்தார் போல.. .
6
99
269