மு. பாலா Profile Banner
மு. பாலா Profile
மு. பாலா

@sribalantk

Followers
8,793
Following
760
Media
5,348
Statuses
10,682

விவசாயி.......🌾🌱🌿

pattukkottai legistative asbly
Joined August 2018
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@sribalantk
மு. பாலா
4 years
சீமான் சீமானு இவ்வளவு தீவிரமா அவர் கட்சியில இருக்கியே அதனால உனக்கு 10பைசாவுக்கு பயன்கிடைக்குமா? 10 தலைமுறைக்கு பயன்கிடைக்கும்டா...!!
11
216
917
@sribalantk
மு. பாலா
9 months
தஞ்சாவூர் பாராளுமன்றத்தில் போட்டியிடும் தஞ்சை மைந்தன் ஆருயிர் அண்ணன் ஹுமாயுன் கபிர் (நாம் தமிழர் )அவர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாழ்த்துக்கள்!
Tweet media one
11
242
920
@sribalantk
மு. பாலா
3 years
புதியதோர் தேசம் செய்வோம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ மாத இதழ்
Tweet media one
4
159
898
@sribalantk
மு. பாலா
4 years
350 கோடி செலவு செய்து ஐடி விங்க் நடத்துர திமுக எங்கே வெறும் 1gb ல அதை சமாளிக்குற நாம் தமிழர் தம்பிங்க எங்க 🔥
17
251
854
@sribalantk
மு. பாலா
3 years
"லாக் டவுன் அடுத்து எப்போ தளர்வாகும்?" "சன் பிக்சர்ஸ் படம் ரிலீஸ் ஆகும் போது சார்.."
8
155
829
@sribalantk
மு. பாலா
2 years
அற்ப தேர்தல் வெற்றிக்காக குல்லா அணியாத ஒற்றை அரசியல் கட்சி தலைவன்!
Tweet media one
17
145
809
@sribalantk
மு. பாலா
4 years
எங்களை சட்ட சபைக்கு அனுப்பி பாருங்க. ஆளும் கட்சி வெளிநடப்பு செய்யும். 🔥 -அண்ணன் சீமான்
9
186
798
@sribalantk
மு. பாலா
7 months
தனித்து நின்னா தோத்துபோயிடுவிங்களே கவலை இல்லையா? -பத்திரிக்கையாளர் தோத்துத்துட்டு போறேன் சுயமரியாதைனா என்னானு அடுத்த தலைமுறைக்கு சொல்ற முதல் ஆளா நான் இருந்துட்டு போறேன்! -அண்ணன் சீமான்
Tweet media one
3
238
779
@sribalantk
மு. பாலா
7 months
CSK Vs RCB IPL மேட்ச் நடக்கிற நாள்ல #திசையெங்கும்_நாம்_தமிழர் என்று இந்திய அளவில் ட்ரென்ட் பண்ண முடிகிறது என்றால் உண்மையில் வலுவான NTK IT விங் தான் 🔥❤️
Tweet media one
4
423
768
@sribalantk
மு. பாலா
8 months
#விவசாயி சின்னத்தால் நாம் தமிழர் கட்சிக்கு நடந்த அநீதிக்கு எதிராக அண்ணன் சீமானுக்கு ஆதரவாக எந்த அரசியல்வாதியாவது பேசுறானா பாத்திங்களா? 💔 மத்தவங்களுக்கு ஒன்னுனா இவரு தான் முதல் குரல் கொடுப்பாரு 😢
Tweet media one
12
279
770
@sribalantk
மு. பாலா
5 years
சீமான் என்ற பெயரை கேட்டதும் உனக்கு கோபம் வருகிறதா ??? நீ எதோ ஜாதிக்கு அல்லது மதத்திற்கு அடிமையாக இருப்பாய்!!!
Tweet media one
107
150
671
@sribalantk
மு. பாலா
4 years
சீருடை அணியாத இராணுவம் நாம் தமிழர் கட்சி இளைஞர்கள்! -அண்ணன் சீமான்
2
159
655
@sribalantk
மு. பாலா
3 years
அதென்னவோ தெரியல அண்ணன் சீமான் மீது மத்தவங்க அவதூறு வார்த்தைகள் பேச பேச தான் இன்னும் அவரு மேல இருக்குற நம்பிக்கை கூட்டிகிட்டே போகுது .!
Tweet media one
15
139
646
@sribalantk
மு. பாலா
3 years
மாவட்ட கவுன்சிலர் நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை வெற்றி!
8
140
648
@sribalantk
மு. பாலா
4 years
காமராஜர் ஆட்சியை தருவோம்! -திமுக திமுவிற்கு வாக்களிப்பதும் திருடனை வீட்டிற்கு அழைப்பதும் ஒன்றுதா! -காமராஜர்
11
192
628
@sribalantk
மு. பாலா
3 years
ஈழத்து தலைவரை தமிழக தலைவராக நிறுவுவது ஆபத்தானது -இயக்குநர் அமீர் யாருக்கு ஆபத்து..? திமுகவுக்கு..!
10
164
611
@sribalantk
மு. பாலா
3 years
பனை மரம் வளர்வதற்கு காலம் எடுக்கும் என்பதால் அதை வளர்க்காமல் இருக்க முடியுமா அது போல தான் எங்கள் அரசியலும் நோக்கமும்! -அண்ணன் சீமான்
3
152
585
@sribalantk
மு. பாலா
3 years
~அண்ணா கருப்பு -செவப்புல புது மாடல் செருப்பு வந்துருக்காமே காட்டுங்க..!
Tweet media one
6
118
564
@sribalantk
மு. பாலா
3 years
அண்ணன் சீமான் பிறந்தநாளை முன்னிட்டு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த நடிகர் ரோபோ ஷங்கர்..!
Tweet media one
1
63
548
@sribalantk
மு. பாலா
4 years
இன்றுகாலை திருவெற்றியூர்!
Tweet media one
3
92
550
@sribalantk
மு. பாலா
3 years
ஜெய்பீம் பட விவகாரம் இவ்வளவு பெரியதாக ஆனதற்கு இந்த புகைப்படுமும் ஒரு காரணமாக இருக்கலாம்! திராவிட சூழ்ச்சி!!
Tweet media one
11
160
537
@sribalantk
மு. பாலா
4 years
கரு.பழனியப்பன்: எடப்பாடியை எதிர்த்துப் போட்டியிடுவாரா சீமான் தம்பிகள்: நிச்சயமாக எடப்பாடியை எதிர்த்து ஸ்டாலின் போட்டியிட்டால் அதே தொகுதியில் சீமானும் போட்டியிடுவார். நாங்க ரெடி நீங்க ரெடியா?
8
167
531
@sribalantk
மு. பாலா
4 years
அண்ணன் சீமான் வளர்ப்பு!
Tweet media one
2
124
531
@sribalantk
மு. பாலா
2 years
தங்கை ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு போராடியதில் #நாம்தமிழர்_கட்சி மகளீர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அக்கா கவிதா அறிவழகன் அவர்கள் பாராளுமன்ற தொகுதி செயலாளர் ஐயா சு. கலியபெருமாள் அவர்கள் உள்ளிட்ட சீர்காழி சட்டமன்ற தொகுதி உறவுகள் கைது செய்யப்பட்டனர்!
Tweet media one
7
200
536
@sribalantk
மு. பாலா
3 years
நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை நாங்கள் ஏற்கிறோம் தொடர்ந்து ஆதரிப்போம் - ஐயா. தனியரசு தலைவர். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை
Tweet media one
8
94
516
@sribalantk
மு. பாலா
3 years
அண்ணன் சீமான் வருகைக்கும் முன் பிரபாகரன் தீவிரவாதி, கருணாநிதி தமிழின தலைவர்! சீமான் வருகைக்கு பின் பிரபாகரன் தமிழின தேசியதலைவர், கருணாநிதி தமிழின துரோகி!
4
176
524
@sribalantk
மு. பாலா
3 years
நாமதான் எதிர்கட்சி..! சண்டை செய்யுரோம்🔥🔥🔥
Tweet media one
3
149
524
@sribalantk
மு. பாலா
3 years
நாம் தமிழர் கட்சி, தமிழகத்தில் 3வது கட்சியாக இருக்க விரும்பவில்லை, முதலாவது கட்சியாக இருக்க விரும்புகிறோம். -அண்ணன் சீமான்
1
76
511
@sribalantk
மு. பாலா
4 years
ஒருத்தன் அயோக்கியன் என்று தெரிந்தும் அவனை புனிதப் படுத்த நினைப்பவர்கள் ஆகச் சிறந்த அயோக்கியர்கள்... - பிடல் காஸ்ட்ரோ
9
162
506
@sribalantk
மு. பாலா
3 years
சீமான் எடப்பாடிய சந்திச்சாலும் புலம்பனும் , ஸ்டாலின சந்திச்சாலும் புலம்பனும் ஆக மொத்தம் சீமான்னு பேர கேட்டாலே புலம்பனும் !! ரொம்ப கஷ்டம்டா டேய்..!
3
131
492
@sribalantk
மு. பாலா
10 months
பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!
Tweet media one
5
126
496
@sribalantk
மு. பாலா
3 years
"எவனொருவன் இளைஞர்களைத் தன்பக்கம் ஈர்க்கிறானோ, எதிர்காலம் அவன் வசமாகிறது "
Tweet media one
2
78
483
@sribalantk
மு. பாலா
3 years
பெண்கள் பங்கேற்காத எந்த போராட்டமும் வெல்லாது.! -மெதகு வே. பிரபாகரன்
Tweet media one
1
156
476
@sribalantk
மு. பாலா
9 months
நாம் தமிழர் கட்சியின் நாகை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்திகா முருகசந்திரகுமார் அறிமுக கலந்தாய்வுக் கூட்டம்...
Tweet media one
0
134
491
@sribalantk
மு. பாலா
3 years
இன்றுமுதல் குமரி மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் கோட்டையாக மாறும் ! #SaveKumariMountains
Tweet media one
2
174
479
@sribalantk
மு. பாலா
8 months
தக்கலையில் கனிமவளம் ஏற்றிச்சென்ற லாரி நாம் தமிழர் கட்சியினரால் சிறைப்பிடிப்பு!
Tweet media one
4
235
484
@sribalantk
மு. பாலா
3 years
~அப்பன் சக்கரைல ஊழல் ~மகன் வெல்லத்துல ஊழல் ~நல்லாருக்குயா உங்க டீலிங்..
7
115
472
@sribalantk
மு. பாலா
3 years
இன்று விடுதலை ஆகிறார் அண்ணன் சாட்டை துரைமுருகன்!
Tweet media one
1
76
465
@sribalantk
மு. பாலா
4 years
நாதக ஆட்சிக்கு வந்தவுடன் சட்ட விரோதமாக, விதி மீறி கட்டப்பட்ட கோவை ஈசா மையத்தை அரசுடமையாக்கம் செய்யப்படும் ~சீமான் அறிவிப்பு.! தரமான சம்பவம் 👌 #TNTemplesSave_From_Jakki
4
248
449
@sribalantk
மு. பாலா
2 years
அடுத்த தலைமுறை🔥🔥🔥
Tweet media one
0
62
456
@sribalantk
மு. பாலா
5 years
பிரபாகரனாக இருந்திருந்தால் கூட போராடிப் பார்த்திருப்பேன்... ஆனால் வந்து நின்றது பிரகேடியர் பால்ராஜ்...! அவன் ஒரு இடத்தில் முற்றுகையிட்டால், உலகில் எவனாலும் அவனை வெல்ல முடியாது".
Tweet media one
6
88
437
@sribalantk
மு. பாலா
3 years
தெரு தெருவா துண்டறிக்கை கொடுத்து கொள்கைய விளக்கி நாங்க வாங்குன ஒவ்வொரு வாக்கும் ஆயிரம் வாக்குக்கு சமம் டா🔥❤
4
85
453
@sribalantk
மு. பாலா
8 months
மத்தவன் ஜெயிக்குரதுக்காக விழுந்த ஒவ்வொரு ஓட்டும் இனி ஒரு தமிழன் ஜெயிக்குரதுக்காக விழனும்🔥
Tweet media one
4
126
461
@sribalantk
மு. பாலா
4 years
எனக்கு ஒரு பேராசை... ஸ்டாலின் ஆளும்கட்சியா இருக்கணும் நான் எதிர்க்கட்சியா இருக்கணும் ஒருநாள் கூட அவரால் அவையை நடத்த முடிந்துவிட்டால் பார்ப்போம் வரலாற்றில் எதிர்க்கட்���ியை எதிர்கொள்ள முடியாமல் ஆளும் கட்சி வெளிநடப்பு செய்வது அப்பொழுதுதான் நடக்கும்..!! -அண்ணன் சீமான்
Tweet media one
11
110
449
@sribalantk
மு. பாலா
4 years
'அவர்கள் கோடிகளை கொட்டுவார்கள்; நாங்கள் கொள்கைகளை கொட்டுவோம்' -அண்ணன் சீமான்
0
99
455
@sribalantk
மு. பாலா
2 years
தெற்கே தேவரும், தேவேந்திரனும் ஒன்னா இருந்திருந்தால்., ஏது கருணாநிதி? ஏது ஜெயலலிதா? -அண்ணன் சீமான்
6
82
448
@sribalantk
மு. பாலா
3 years
2022-மே-18 மாபெரும் இனஎழுச்சி பொதுக்கூட்டம்! பூவிருந்தவல்லியில் கூடுவோம்.!
Tweet media one
3
100
441
@sribalantk
மு. பாலா
3 years
வெற்றி பெற்றவன் கூட போய் நிற்பது வீரமல்ல..! தான் இருக்கும் பக்கத்தை வெற்றி பெற போராடுவதே வீரம்..!! -அண்ணன் சீமான்
Tweet media one
9
135
439
@sribalantk
மு. பாலா
4 years
20 தொகுதியில் நீ குன்னக்குடிக்கு அன்னக்காவடி எடுத்தாலும் வெல்ல விடமாட்டேன் ~அண்ணன் சீமான் 🔥🔥🔥
0
105
438
@sribalantk
மு. பாலா
3 years
என்னை பார்த்துத்தான் ஸ்டாலினும் உதயநிதியும் வேல் தூக்கினார்கள்.. நியாயமா பார்த்தா நாம் தமிழருக்கு B team திமுக தான் -அண்ணன் சீமான்
3
108
433
@sribalantk
மு. பாலா
3 years
திராவிடத்திற்கு முன்ன��ரை எழுதியவர் அறிஞர் அண்ணா. திராவிடத்திற்கு முடிவுரை எழுதிக்கொண்டிருப்பவர் அண்ணன் சீமான்
Tweet media one
4
126
440
@sribalantk
மு. பாலா
5 years
ஐந்துவருடங்களுக்குமுன் இப்படி இருந்த என் அண்ணன் இன்று மண்ணும் மக்களும்தான் முக்கியமென்று வீதியிலே விவசாயி சின்னத்துடன் அலைகிறான்... எம்மண்ணையும் மக்களையும் காக்க எங்கள் அண்ணன் ஒருநாள் வெல்வான் அந்நாளைநோக்கி எங்கள் பயணம் நாம் தமிழராய்....
Tweet media one
15
127
413
@sribalantk
மு. பாலா
4 years
இவரின் வருகைக்கு பிறகு தான் திராவிடத்தின் துரோக வரலாறு தமிழனுக்கு தெரிந்தது...🔥
Tweet media one
5
76
412
@sribalantk
மு. பாலா
3 years
சீமா��் ஒரு சாதி வெறியன் ப்ரோ! ஆமா நீ... எந்த கட்சி ...? விசிக!!
5
80
424
@sribalantk
மு. பாலா
2 years
எங்க கட்சில தலைவர் பிரச்சனையே வராது? ஏன்? உபிஸ்: இப்பவே நாலு தலைமுறைக்கு தலைவர் வைச்சிருக்கோம்ல !
1
79
429
@sribalantk
மு. பாலா
3 years
12000யூனிட் ரத்தம் இதுவரை நாம் தமிழர் பிள்ளைகள் கொடையாக வழங்கியுள்ளார்கள் ஆனால் பணம் குடுத்தவனுக்கு வாக்குச்செலுத்தியுள்ளனர்!
7
102
418
@sribalantk
மு. பாலா
3 years
சுயநலத்துக்காக 'சில்க் சுமிதாவுடன்' கூட கூட்டணி வைக்கும் பச்சைத்துரோகி கருணாநிதி!🖤❤️ - புரட்சியாளர் #பழனிபாபா
3
91
425
@sribalantk
மு. பாலா
4 years
🔥"அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பும் #நாம்_தமிழர்_கட்சி வாங்க உள்ள வாக்கு சதவீதத்தை நோக்கியே ஆவலுடன் உள்ளது"🔥
7
86
423
@sribalantk
மு. பாலா
2 years
நீரும், சோறும் இல்லையென்றால் மக்கள் புரட்சி தானாக வெடிக்கும்; எவ்வளவு பெரிய சாம்ராஜயமும் சரியும்; - அண்ணன் சீமான்
2
86
420
@sribalantk
மு. பாலா
3 years
அடுத்த தலைமுறைக்கு எங்கள் விடுதலை போராட்டத்தை கடத்துவோம்✊🏻
Tweet media one
0
80
410
@sribalantk
மு. பாலா
3 years
குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 x6=6000 (6 மாதம் பாக்கி) பொங்கல் பணம் 5000...!! சேர்த்து 11000 எப்போ கொடுப்பீங்க ஐயா..? @CMOTamilnadu
21
128
408
@sribalantk
மு. பாலா
9 months
காஜா புயல் நிவாரண பணியின்போது அண்ணன் சீமானோட எடுத்த புகைப்படம் இன்னைக்கு தான் கண்ணுல சிக்குச்சி💚
Tweet media one
4
81
416
@sribalantk
மு. பாலா
3 years
நீ சூரியன் நான் தாமரை.. நீ வந்தால்தானே மலர்கிறேன் ❤🖤
8
92
406
@sribalantk
மு. பாலா
3 years
சீமானோடு நிற்க பணம்,சாதி,மதம் தேவையில்லை! தன்மானமும் இனமானமும் போதும்..!!
Tweet media one
2
72
397
@sribalantk
மு. பாலா
4 years
"சீமானை இயக்குவது யார்?" "ஆம் சீமானை இயக்குவது தமிழும் தன்னம்பிக்கை நிறைந்த தம்பி தங்கைகளுமே"
Tweet media one
5
97
395
@sribalantk
மு. பாலா
3 years
அரங்கமே அவாருக்காகதான் காத்திருக்கிறது என்பதை தெரிந்தும் கூட்டத்தில் ஒருவராக அமர்ந்திருக்கும் இந்த மனுசன என்ன சொல்லி பாராட்ட....!
Tweet media one
6
76
401
@sribalantk
மு. பாலா
4 years
திருவொற்றியூரில் நான் உறுதியாக வெற்றி பெறுவேன் -அண்ணன் சீமான்
0
62
396
@sribalantk
மு. பாலா
2 years
சமரசமில்லா ஆகச்சிறந்த போராளி எங்கள் அண்ணன் சீமான்தான் என்று உணரவைத்த ஐயா பழ.நெடுமாறனுக்கு நன்றி!
0
83
396
@sribalantk
மு. பாலா
3 years
இனிய அகவைதின வாழ்த்துக்கள் அக்கா..!
Tweet media one
3
55
394
@sribalantk
மு. பாலா
10 months
யார் சொன்னா சிறுபாண்மையினர் என்று? மொழியால் அவர்கள் பெரும்பாண்மை தேசிய இனத்தின் மக்கள்🔥
Tweet media one
1
95
396
@sribalantk
மு. பாலா
9 months
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிச்சென்றவர்கள் எல்லாம் கட்சிக்கு திரும்பிவிட்டால் கட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது🔥
Tweet media one
6
76
394
@sribalantk
மு. பாலா
3 years
இன்று அண்ணன் செந்தமிழர் சீமான் அவர்களோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பு.
Tweet media one
1
63
379
@sribalantk
மு. பாலா
5 years
தமிழா? சிவமா? என்றால் நான் தமிழோடு போவேன்... சிவன் தமிழாக வருவான் !! -பேராசிரியர். கல்யாணசுந்தரம் 💕
Tweet media one
3
60
371
@sribalantk
மு. பாலா
4 years
இவர்கள் தலைவர்கள் அல்ல தரகர்கள்..! -அண்ணன் சீமான் சத்திய வார்த்தை..!
Tweet media one
0
166
370
@sribalantk
மு. பாலா
3 years
நாம்தமிழர் கட்சியின் கவுன்சிலர் திமுகவில் இணைந்தார் என்று சிலாகித்துக் கொண்டு திரியாதீங்க..! நாங்க மொத்த பேரும் அந்த திமுகாவில் இருந்து வெளியே வந்தவங்க தான்...!
3
89
373
@sribalantk
மு. பாலா
4 years
இறப்பதற்குள் எப்படியாவது இந்த இடத்தை பார்த்துவிட்டு அந்த மண்ணை வீட்டுக்கு எடுத்து வந்திடனும்... நீண்ட நாள் ஆசை...
Tweet media one
17
63
362
@sribalantk
மு. பாலா
3 years
"ஒட்டுமொத்த இந்தியாவும் இந���தியை ஏற்றாலும் தமிழர்கள் எதிர்த்து நிற்போம்" -அண்ணன் சீமான்
0
76
370
@sribalantk
மு. பாலா
5 years
பேராசிரியரின் அன்பு மகளுக்கு அகவைதின நல்வாழ்த்துக்கள்.....
Tweet media one
9
15
368
@sribalantk
மு. பாலா
4 years
பிரச்சாரத்தில் நான் சந்திந்த முதல் தலைமுறை வாக்களர்கள்அனைவரும் நாம் தமிழர் கட்சாக்கு வாக்களிக்க உள்ளதாக உறுதியளித்துள்ளனர்🔥🔥🔥
0
94
369
@sribalantk
மு. பாலா
3 years
விமர்சனங்களை தாங்காதவன் விரும்பியதை அடைய முடியாது..! -அண்ணன் சீமான்
2
63
367
@sribalantk
மு. பாலா
3 years
கொஞ்சம் பார்டர் தாண்டி பிறந்திருந்தா பாகிஸ்தான்ல பிறந்திருப்ப தீவிரவாதி ஆகிருப்பனு விஷான் பேட்டியில சொல்றாப்ல ! ஏன்டா பக்கி பகிஸ்தான்ல பிறந்தா தீவிரவாதியா..? உன் அறிவ எதை கொண்டுடா அடிக்கிறது..?
Tweet media one
7
95
365
@sribalantk
மு. பாலா
3 years
அண்ணன் சீமான் மட்டும் திமுகவின் துரோக வரலாற திரும்பத் திரும்ப நம் செவிகளுக்கு கடத்தாமல் இருந்திருந்தால்..! நம்மில் பலர் இன்னைக்கு கருணாநிதிக்கு நினைவுநாள் பதிவுகள் போட்டுட்டு இருந்திருப்போம்...!
Tweet media one
9
101
364
@sribalantk
மு. பாலா
3 years
திராவிடம் என்ற உருட்டை தமிழ் நாட்டை தவிர வேறு எங்கும் உருட்ட முடியாது தமிழர் ஆகிய நாங்கள் இந்திய மாநிலங்களில் மட்டும் அல்ல உலக முழுவதும் தமிழராகவே செல்வோம்... தமிழராகவே வாழ்வோம்.... நாம் தமிழர் #தேசியஇனபோராளி_சீமான்
Tweet media one
4
162
364
@sribalantk
மு. பாலா
3 years
இன்று கோவையில் இதுதான் தமிழ்நாடு!
Tweet media one
2
62
363
@sribalantk
மு. பாலா
3 years
நிருபர் ; மாணவர்கள் ஆசிரியர்களைத் தாக்குவது அதிகரித்து வருகிறதன் காரணம் என்ன? சீமான் : சாராயமும், சாராயத்தை ஆதரிக்கும் அரசும்தான்!
Tweet media one
1
89
357
@sribalantk
மு. பாலா
2 years
இன்று நாம் தமிழர் கட்சி பேராவூரணி சட்டமன்ற தொகுதியின் சார்பில் பத்து இடங்களில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைப்பெற்றது!
Tweet media one
3
64
360
@sribalantk
மு. பாலா
2 years
அண்ணன் சீமானும்! அண்ணன் வேல்முருகனும் போராட்டகளத்தில்!!
Tweet media one
4
46
363
@sribalantk
மு. பாலா
4 years
தமிழ்நாட்டில் திராவிடன்தான் சிறுபான்மை! -அண்ணன் சீமான்
0
107
361
@sribalantk
மு. பாலா
3 years
வீரப்பனே திருடன் என்றால் ஜெயலலிதா கருண��நிதிக்கு என்ன பெயர் ? -அண்ணன் சீமான்
0
80
351
@sribalantk
மு. பாலா
8 months
என்னுடைய குலதெய்வம் வீரமாகாளி! நாம் தமிழர் கட்சியின் குலதெய்வம் தங்கை காளியம்மாள்! - அண்ணன் சீமான்🔥
Tweet media one
0
47
360
@sribalantk
மு. பாலா
4 years
50 ஆண்டுகளாக ஆண்ட திராவிட கட்சிகளின் திமிரை தகர்த்தெறிந்தவர் சீமான் - கார்டூனிஸ்ட் பாலா #வெல்லபோறான்_விவசாயி
2
105
357
@sribalantk
மு. பாலா
3 years
திராவிட இயக்கம் சாதித்தது என்ன..? வேறென்ன 200 ரூபாய் கூலிக்கு ஆள்பிடிச்சதுதான்!
Tweet media one
10
83
353
@sribalantk
மு. பாலா
3 years
பிபிசி தமிழ் தொகுப்பாளர்: விசிகாவில் வன்னியரசு உங்களை அதிகமாக விமர்சிக்கிறாரே??? அண்ணன் சீமான்: அத விடுங்க, அவனும் என் தம்பி தான் பேசிட்டு போகட்டும். என்னை விமர்சிப்பதால அவனுக்கும் ஏதாச்சும் பெயிண்ட் காண்ட்ராக்ட் கிடைச்சா எனக்கு சந்தோசம் தான்....!
3
89
357
@sribalantk
மு. பாலா
3 years
நான் கன்னியாகுமரிக்கு வரேன் -அண்ணன் சீமான் 🔥🔥🔥
0
67
358
@sribalantk
மு. பாலா
3 years
பொறுக்கிகளை தான் சிறை சிதைக்கும்...! போராளிகளை சிறை செதுக்கும்...!!
Tweet media one
0
88
354
@sribalantk
மு. பாலா
3 years
ஆரியத்துக்கும் திராவிடத்துக்கும் பொது எதிரி. நாம் தமிழர் கட்சியும் சீமானும்.! -சுப. வீ
Tweet media one
6
70
352
@sribalantk
மு. பாலா
2 years
நனைகிற நெல்லு மூட்டைக்கு ஒரு கொட்டகைபோட்டு பாதுகாக்க துப்பில்ல எட்டுவழிச்சாலை, ஏர்போர்ட்டு! விடியா அரசின் கொடுமைகள்!
Tweet media one
3
160
346
@sribalantk
மு. பாலா
8 months
வெட்டுடையாள் காளி🔥
Tweet media one
6
64
349
@sribalantk
மு. பாலா
4 years
எவனோ ஒருத்தன் சீட் குடுக்கலன்றதுக்காக இன்கம்டேக்ஸ்க்கு போட்டு குடுத்திருக்கான்..!
Tweet media one
3
87
339
@sribalantk
மு. பாலா
4 years
மே 5:ஸ்டாலின் எனும் நான்... ஏங்க எழுந்திரிங்க, சீமான் பதவிஏற்பு லைவ் போகுது; துர்கா
47
60
337