S P LAKSHMANAN Profile Banner
S P LAKSHMANAN Profile
S P LAKSHMANAN

@splakshmanan76

Followers
9,659
Following
200
Media
2
Statuses
19

Journalist

Chennai
Joined April 2010
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@splakshmanan76
S P LAKSHMANAN
18 days
நாளை நடைபெற உள்ள அமைச்சரவை மாற்றத்தின்போதே உதயநிதியை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அறிவிப்பும் வர இருக்கிறது. உதயநிதிக்கு கூடுதலாக எந்தெந்த இலாக்காக்கள் ஒதுக்கப்படும்…?இதற்காக துறைகளை இழக்கப்போகும் சீனியர்கள் யார் யார்..? என்றெல்லாம் கடந்த சில வாரங்களாக வதந்திகள், கேள்விகள்
250
391
2K
@splakshmanan76
S P LAKSHMANAN
4 months
தன்னுயிர் ஈந்து நீட் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்திய தங்கை அனிதா… மறைந்தும் தன் போராட்டத்தை தொடர்கிறார்!
@INCKerala
Congress Kerala
4 months
This is the marks card of Anitha, a Dalit girl from Tamil Nadu's Ariyalur district who got 1176/1200 (98%) in her 12th standard but committed suicide after her fight against NEET failed after the Supreme Court dismissed her pleas. Today, when you see candidates who failed in
Tweet media one
1K
14K
46K
37
642
2K
@splakshmanan76
S P LAKSHMANAN
4 months
தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி பிரச்னை இன்னும் தீராத நிலையில் அந்தப் பிரச்னையைக் கையாளும் ஜல்சக்தி துறைக்கு கர்நாடகாவின் திரு. சோமன்னாவை அமைச்சராக நியமித்திருப்பது மரபும் அல்ல… நியாயமும் அல்ல! 1/2
87
440
2K
@splakshmanan76
S P LAKSHMANAN
19 days
பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக அமைச்சரவை மாற்றம் நாளை பிற்பகல் 3.30 க்கு அரங்கேற இருக்கிறது. மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக மூன்று பேர் அமைச்சராக இருக்கிறார்கள். செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராவதில் ஆச்சரியமில்லை. ஆனால்
81
162
1K
@splakshmanan76
S P LAKSHMANAN
4 months
கள்ளக்குறிச்சி விஷசாராய மரணங்கள் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் நடத்தப்போகிற விசாரணை ஒருபுறம் இருக்கட்டும்… பணியிட மாற்றம் செய்யப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா இருவரையும் முதல்வர் மு.க.
143
275
1K
@splakshmanan76
S P LAKSHMANAN
4 months
நாடாளுமன்றத்துக்குள் நுழையும் ஓர் எம்.பி. யிடம் எதற்காக உள்ளே போகிறீர்கள் என்று கேட்பது பாதுகாப்பு தொடர்பான கேள்வி அல்ல. பாதுகாப்பு படையினரின் இந்த செயல் அறியாமையால் நிகழ்ந்தது என்றால் சொல்லித் திருத்த வேண்டும். ஏதோ ஓர் ஆபத்தின் தொடக்கம் என்றால் ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்ட
Tweet media one
58
396
1K
@splakshmanan76
S P LAKSHMANAN
5 years
கொரோனா நோய் பரவல் தடுப்பு தொடர்பான திட்டமிடல், அமலாக்கம், ஆய்வு போன்ற விஷயங்களில் இரண்டு விவிஐபிக்களிடையே ஈகோ யுத்தம் நடப்பதாக ஒரு தகவல். அதை பிறகு விவாதிக்கலாம். ஆட்சியாளர்களின் உடல் நலனும் முக்கியம். ஒருவர் நலம். நீங்கள் நலம்தானே டாக்டர்?
52
151
815
@splakshmanan76
S P LAKSHMANAN
3 months
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி 25 சதவீதத்துக்கும் கீழாக குறைந்தால் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக; அவர் எடுத்த நிலைப்பாடுகளுக்கு எதிராக கலகக்குரல் எழும். அந்தக் குரல் கட்சியை ஒற்றுமைப்படுத்துவதற்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும் என்று பலமுறை சொல்லிவந்தேன்.
137
139
822
@splakshmanan76
S P LAKSHMANAN
4 months
முழுமையான அதிகாரம் இல்லாத இணையமைச்சர் பதவிதான் என்றாலும் காவிரி நதிநீர் ஆணையத்தின் செயல்பாடுகளில் குறைந்தபட்ச ஆதிக்கத்தை அவர் செலுத்த வாய்ப்புள்ளதால் உடனடியாக அவரது இலாகாவை மாற்றுவதே நேர்மையாக இருக்கும்.2/2
17
79
461
@splakshmanan76
S P LAKSHMANAN
4 months
தேர்தல் புறக்கணிப்பு என்பது ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு வழிமுறை மற்றும் நடைமுறைதான். ஆளும்கட்சியின் தவறுகளை அத்துமீறல்களை மக்கள் முன்னால் வைக்க ஜனநாயகம் தந்த ஆயுதமும்கூட. அந்த வகையில் அதிமுகவின் புறக்கணிப்பு முடிவு மக்கள் விரோதமும் அல்ல… ஜனநாயக விரோதமும் அல்ல! 1/3
27
33
314
@splakshmanan76
S P LAKSHMANAN
4 months
என்ன விளக்கம் சொன்னாலும் அதிமுகவின் பலத்தை, எடப்பாடி பழனிச்சாமியின் தலைமைப்பண்பு மற்றும் ஆளுமையை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது அதிமுகவின் இந்த புறக்கணிப்பு முடிவு! 3/3
9
20
145
@splakshmanan76
S P LAKSHMANAN
2 months
கலைஞரின் நள்ளிரவு கைதில் முக்கிய பங்கு வகித்த ஓர் அதிகாரி, தனது தலைமையில் ஒரு துறையை நிர்வகித்த போது நடந்த நிதி முறைகேடு தொடர்பாக ஆதாரங்களைத் திரட்டி வைத்துக்கொண்டு, அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருக்கிறது அதிகாரம் பெற்ற ஓர் அமைப்பு. டிஜிபியாக ஓய்வுபெற்றுவிட்ட
9
12
139
@splakshmanan76
S P LAKSHMANAN
4 months
ஆனால் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு வாய்ப்பை தவறவிட்டதும்; ஒற்றைத் தலைமை இருந்தால்தான் தெளிவான முடிவுகளை எடுத்து கழகத்தை வெற்றிப்பாதைக்கு என்னால் அழைத்துச் செல்ல முடியும் என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னது நினைவுக்கு வருவதும்தான் நெருடலாக இருக்கிறது. 2/3
3
15
112
@splakshmanan76
S P LAKSHMANAN
6 years
பியூஷ் கோயல்- தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக இல்லை... மாநில வளர்ச்சிக்காக பேசினார்கள்- அமைச்சர் ஜெயகுமார். புல்லரிக்கிறது... ஒரு மூன்றாம் நபர் வீட்டில், நள்ளிரவில் மாநில வளர்ச்சி பற்றி பேசுகிறார்கள் என்றால் தமிழ்நாட்டைப் பற்றி, இவர்கள் என்ன மதிப்பீடு வைத்திருக்கிறார்கள்..?
7
3
62
@splakshmanan76
S P LAKSHMANAN
6 years
மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட அனுமதி கேட்டது கர்நாடக காங்கிரஸ் கூட்டணி அரசு. அந்த அனுமதியை கொடுத்தது மத்திய பிஜேபி அரசு. இந்த இரண்டு கட்சிகளையும் புறக்கணிக்கச் சொல்லி மிகத் தெளிவான அறிக்கை அளித்திருக்கிறார் ரஜினி!
Tweet media one
6
9
65