
SNM. Ramalingam
@snmramalingam
Followers
332
Following
8K
Media
1K
Statuses
1K
Director-Surya Informatics Solutions Pvt Ltd, MD-Naveena Vivasayi, Traditional Paddy Council Member , Speaker- https://t.co/ENlYXsrcIR, BJP State Secretary-KM
Chennai
Joined July 2021
தேர்தல் வாக்குறுதி எண் 73:. காவிரி பாசனப் பகுதி மற்றும் டெல்டா பகுதிகளில் உள்ள அனைத்துக் கால்வாய்களும் தூர்வாரப்பட்டுக் கரைகள் பலப்படுத்தப்படும் என்று தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது திமுக அரசு. #GetOutStalin.
0
0
7
தேர்தல் வாக்குறுதி எண் 38: . இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்படும் என்று தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது திமுக அரசு. #GetOutStalin.
0
0
7
எல்லா உயிர்களுக்கும் முதல் உறவாக இருப்பது தாய்தான். மொழியும் அங்கிருந்துதான் தொடங்குகிறது. அதனால்தான் அவற்றைத் தாய்மொழி என்கிறோம். நம் தாய்மொழியாம் தமிழை அடிப்படையாகக் கொண்டு, பல மொழிகள் கற்போம். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம். #tamilpride #tamilglory #nativelanguage
0
0
8
சாராயத்தை விற்று ,பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை.முற்றிலுமாக சிதைத்து விட்டு,. இன்று தாங்கள் செய்த தவறை மறைக்க இந்தி எதிர்ப்பு,நீட் எதிர்ப்பு என்று நாடகமாடும் ஸ்டாலினே!. #GetOutStalin.
0
0
10