sdpitnhq Profile Banner
SDPI TAMILNADU Profile
SDPI TAMILNADU

@sdpitnhq

Followers
23K
Following
619
Statuses
14K

Social Democratic Party Of India, TamilNadu.

chennai
Joined March 2011
Don't wanna be here? Send us removal request.
@sdpitnhq
SDPI TAMILNADU
5 hours
நெல்லை அரசு மருத்துவமனையில் சிறுவன் உயிரிழந்த விவகாரம் அரசு மருத்துவமனைகள் மீதான மக்களின் நம்பிக்கையை உறுதி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்! எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல். #SDPITamilnadu #SDPI
Tweet media one
0
4
16
@sdpitnhq
SDPI TAMILNADU
7 hours
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா ஏற்புடையதல்ல! வக்ஃப் - முஸ்லிம்களின் அரசியலமைப்பு உரிமை! என்பதை வலியுறுத்தி வடசென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாள்:13.02.2025 #SdpiRealAlternative #SDPITamilnadu #SDPI
Tweet media one
1
11
22
@sdpitnhq
SDPI TAMILNADU
7 hours
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா ஏற்புடையதல்ல! வக்ஃப் - முஸ்லிம்களின் அரசியலமைப்பு உரிமை! என்பதை வலியுறுத்தி தென் சென்னை தெற்கு மாவட்டத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாள்:13.02.2025 #SdpiRealAlternative #SDPITamilnadu #SDPI
Tweet media one
0
6
15
@sdpitnhq
SDPI TAMILNADU
8 hours
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா ஏற்புடையதல்ல! வக்ஃப் - முஸ்லிம்களின் அரசியலமைப்பு உரிமை! என்பதை வலியுறுத்தி வடசென்னை மேற்கு மாவட்டத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாள்:13.02.2025 #SdpiRealAlternative #SDPITamilnadu #SDPI
Tweet media one
0
3
8
@sdpitnhq
SDPI TAMILNADU
8 hours
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா ஏற்புடையதல்ல! வக்ஃப் - முஸ்லிம்களின் அரசியலமைப்பு உரிமை! என்பதை வலியுறுத்தி நெல்லை மாநகர் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் A. அகமது நவவி அவர்கள் கலந்து கொண்டார். நாள்:13.02.2025 #SdpiRealAlternative
Tweet media one
1
11
19
@sdpitnhq
SDPI TAMILNADU
8 hours
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா ஏற்புடையதல்ல! வக்ஃப் - முஸ்லிம்களின் அரசியலமைப்பு உரிமை! என்பதை வலியுறுத்தி நெல்லை புறநகர் மாவட்டத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாள்:13.02.2025 #SdpiRealAlternative #SDPITamilnadu #SDPI
Tweet media one
0
12
28
@sdpitnhq
SDPI TAMILNADU
8 hours
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா ஏற்புடையதல்ல! வக்ஃப் - முஸ்லிம்களின் அரசியலமைப்பு உரிமை! என்பதை வலியுறுத்தி ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாள்:13.02.2025 #SdpiRealAlternative #SDPITamilnadu #SDPI
Tweet media one
0
6
9
@sdpitnhq
SDPI TAMILNADU
9 hours
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா ஏற்புடையதல்ல! வக்ஃப் - முஸ்லிம்களின் அரசியலமைப்பு உரிமை! என்பதை வலியுறுத்தி மத்திய சென்னை மாவட்டத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாள்:13.02.2025 #SdpiRealAlternative #SDPITamilnadu #SDPI
Tweet media one
0
10
22
@sdpitnhq
SDPI TAMILNADU
10 hours
கோவை மண்டலத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் இவர்களின் சமூக, அரசியல் பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன். M. நிஜாம் முகைதீன் மாநில பொதுச் செயலாளர், SDPI #SdpiRealAlternative #SDPITamilnadu #SDPI
Tweet media one
1
9
25
@sdpitnhq
SDPI TAMILNADU
10 hours
மதுரை மண்டலத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் இவர்களின் சமூக, அரசியல் பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன். M. நிஜாம் முகைதீன் மாநில பொதுச் செயலாளர், SDPI
Tweet media one
1
6
15
@sdpitnhq
SDPI TAMILNADU
12 hours
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா ஏற்புடையதல்ல! வக்ஃப் - முஸ்லிம்களின் அரசியலமைப்பு உரிமை! என்பதை வலியுறுத்தி ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாள்:13.02.2025 #SdpiRealAlternative #SDPITamilnadu #SDPI
Tweet media one
0
16
39
@sdpitnhq
SDPI TAMILNADU
14 hours
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா ஏற்புடையதல்ல! வக்ஃப் - முஸ்லிம்களின் அரசியலமைப்பு உரிமை! வக்ஃப் உரிமைப் பறிப்பை அனுமதியோம்! SDPI கட்சியின் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்! 13 பிப்ரவரி 2025
Tweet media one
1
25
35
@sdpitnhq
SDPI TAMILNADU
1 day
எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் சந்திப்புக் கூட்டம் திருச்சியில் இன்று (பிப்.12) நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
41
80
@sdpitnhq
SDPI TAMILNADU
2 days
SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்களின் மதுரை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு. #SDPITamilnadu #Nellaimubarak
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
25
58
@sdpitnhq
SDPI TAMILNADU
2 days
SDPI கட்சியின் மாவட்ட நிர்வாகத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் இவர்களின் சமூக, அரசியல் பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன். M. நிஜாம் முகைதீன் மாநில பொதுச்செயலாளர், SDPI கட்சி #SDPITamilnadu #SDPI
Tweet media one
0
42
90
@sdpitnhq
SDPI TAMILNADU
3 days
NRC CAA சட்டங்களை எதிர்த்து நடத்திய போராட்டங்களை போன்று வக்ஃபு சொத்துக்களை பாதுகாப்பதற்கான தொடர் போராட்டங்களையும் நாம் முன்னெடுக்க வேண்டும். - M.E.அப்துல் ஹக்கீம், மாநில செயற்குழு உறுப்பினர், SDPI. #WaqfRightsMatter #MaduraiWaqfConference
Tweet media one
0
21
46
@sdpitnhq
SDPI TAMILNADU
3 days
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள Maharashtra மாநில நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.. SDPI - TAMILNADU
Tweet media one
0
23
56
@sdpitnhq
SDPI TAMILNADU
3 days
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட Uttar Pradesh மாநில நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்... Social Democratic Party of India Tamilnadu
Tweet media one
0
20
43
@sdpitnhq
SDPI TAMILNADU
3 days
வக்ஃபு சொத்துகளை பாதுகாக்க முஸ்லிம்கள் எழுச்சியோடு முன்வர வேண்டும். - A.ராஜா முகமது BA., BL., மாநில செயற்குழு உறுப்பினர், SDPI கட்சி. SDPI கட்சி நடத்தும் வக்ஃபு உரிமை மீட்பு மாநாடு, மேட்டுப்பாளையம். #வக்ஃப்_உரிமை_மீட்பு_மாநாடு
Tweet media one
0
32
63
@sdpitnhq
SDPI TAMILNADU
3 days
எங்கள் உரிமைகளை ஒருபோதும் நாங்கள் விட்டுக் கொடுக்கமாட்டோம். நீங்கள் அறிவித்திருக்கும் சட்ட மசோதாவை நாங்கள் தவிடு பொடியாக்குவோம். - K.ராஜாஉசேன், மாநில செயற்குழு உறுப்பினர், SDPI கட்சி. SDPI கட்சி நடத்தும் வக்ஃபு உரிமை மீட்பு மாநாடு, மேட்டுப்பாளையம். #வக்ஃப்_உரிமை_மீட்பு_மாநாடு
Tweet media one
0
19
37