![Reality Check India Profile](https://pbs.twimg.com/profile_images/2533346695/nfx7xvk6g490jcwl4ws6_x96.jpeg)
Reality Check India
@realitycheckind
Followers
35K
Following
5K
Statuses
151K
The Core Movement (பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -- Non-Dravidian Tamil stock) Discourse Analyst https://t.co/uJOWzojcJe…
Crime scene
Joined February 2010
based ! medical colleges thats a #core1 move. Even Ambani Tata havent ventured. Lets see.
Proud to launch Adani Health City in partnership with Mayo Clinic, pioneering world-class medical research, affordable healthcare & education. Starting with two 1000-bed hospitals and medical colleges in Ahmedabad & Mumbai, we are on a mission to bring cutting-edge medical innovation across India. This is just the beginning for a healthier, stronger India - one campus at a time!
0
0
0
By appealing to Police you have lost the 'principle'. You have certified their power to guide speech as legitimate. That can be exploited by actual strategic players and propagandists. Those arent triggered by mere expletives.
One more useless police complaint. Keep clogging the system. Yes, the joke was pathetic. Heck, it was copied too. But why should taxpayer money get wasted on this stuff?
0
2
4
RT @kushal_mehra: We have dogshit AQI in our major cities across India. We have real issues, but we want to waste our legal and political r…
0
604
0
No Arrest - No Role for Police. Either this -- or uniformly enforce this rule of speech. All In or All Out. Otherwise power will shift to sections within Police who have the prosecutorial discretion to take cognizance selectively.
It's ok to name and shame #RanveerAllahabadia and Samay Raina, but why is the Mumbai Police investigating this matter? Why are we so extreme that we are either on this side or that side? The statement deserves all the criticism but at the end what would the police investigate? Our MPs use words like Katua in parliament, hate speeches are given by ministers and leaders everyday, but no action against them so far...
0
1
4
அட .. இது நன்னா இருக்குல்ல .. he dont likey hate speech (நன்னா = நன்றாக . அவா பாசை சரியே )
I see lots of people up in arms over @BeerBicepsGuy obscene remarks including politicians and public figures. I wish many of them would speak up when hate speech aimed at inciting mistrust and violence between communities is being ‘normalised’. Ranveer’s remarks were wholly inappropriate but hate speech is where we must really draw the line on free speech. Agree?
0
1
1
@van_vij @Suba_Vee @karupalaniappan can u believe this s88tt.. insane the castle they have built on this single accusation.
0
0
1
பகுத்து ஆராய்வோம் .. பார்ப்பன சங்கராச்சாரி அப்படி சொன்னதற்கு ஆதாரம் ? அவரே அப்படி சொல்லவில்லை , பதிவு செய்யவில்லை -- எதோ ஒரு சிப்பந்தி " சாமி ஜெபம் செய்கிறார் - நீச பாஷை பேசமாட்டார்" போன்ற ஒன்று விட்ட தகவல் தான். இதே போல - பெரியார் அப்படி சொன்னதாக அவர் தொண்டன் சொன்னான் - இப்படி தரமற்ற ஆதாரத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்ககள ? காட்டுமிராண்டி என்பது அவரே சொன்ன நேரடி ஆதாரம் . மேலும் -- வேசி மகன் , வைப்ப மகன் - ஆத்திரம் அடையச் செய்யும் யுக்தி
1
0
1
50 எழுத்துகளுக்கு மிகாமல் சொல்லவேண்டிய கருத்தை சொல்லணும்.. வளவளவள.
தனது தொண்டர்களை ஏமாற்றுவதில் அண்ணாமலையை விட தேர்ந்தவர் சீமான் தான். ஈரோட்டில் சுயேட்சைகள் சீமானை எதிர்த்து போட்டிபோட வரவில்லை, அவரை அம்பலப்படுத்தவே வந்தார்கள். அதில் வென்றார்கள். ஆனால் சீமான் சுயேட்சைகளுடன் போட்டிபோட்டு வெற்றிபெற்றதாக நம்பவைக்க படாதபாடுபடுகிறார். பெரியாருக்கு ஆதரவாக சொற்ப ஓட்டுகளா என்பவரிடத்தில், மேதகு பிரபாகரனை சொல்லி டெபாசிட் கூட கிடைக்கவில்லையா என யாரும் கேட்கவில்லை. காரணம் பெரியார், பிரபாகரன், அண்ணல், மார்க்ஸ் ஆகியோர் ஓட்டு அரசியலுக்கானவர்கள் அல்ல, கொள்கை அரசியலுக்கானவர்கள். சுயேட்சைகளின் மேடைகளில் நாங்கள் அரசியல் பேசுகிறோம்? அதனால் சீமான் ஈரோட்டில் அம்பலப்பட்டார். டெபாசிட் இழந்தார். ஈரோடு தேர்தலில் மட்டுமல்ல, 2024 தேர்தலில் பாஜகவிற்கு எதிராக பரப்புரை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த சுயேட்சைகள் பெற்ற வாக்குகள், தென்சென்னையில் 264, கோவையில் 285, உதகையில் 2054. இவை நாடாளுமன்ற தேர்தல் வாக்குகள். காரணமென்ன? இந்த ��ுயேட்சைகளின் மேடைகளில் எதிரிகளை அம்பலப்படுத்துகிறோமே ஒழிய, வாக்குகளை சேகரிப்பதில்லை. எங்களுக்கு 2024 தேர்தலில் கோவையில் மேடையை கொடுத்த சுயேட்சைக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தன என திமுக ஆதரவு லும்பன்கள் அன்று மகிழ்ச்சியடைந்தார்கள். இப்போது தம்பிகள். இவற்றையெல்லாம் நாங்கள் என்றுமே பொருட்படுத்துவதில்லை. 2009 தேர்தலில் ஈழப்போருக்கு காரணமான ப.சிதம்பரத்தை எதிர்த்து ராஜீவ்காந்தியை(முன்னாள் நாம்தமிழர், இன்னாள் திமுக) காரைக்குடியில் நிறுத்தி பரப்புரை செய்தபோது கிடைத்த வாக்குகள் 5000. அந்த தேர்தலில் ப.சிதம்பரம் தோற்று பின்வாசல் வழியாக பின்னர் வெற்றிபெற்றார். இந்த 5000 ஓட்டுகள் மட்டுமே ஈழத்திற்கு ஆதரவானவை என காங்கிரஸ் சொல்லவில்லை. அதேபோல 2024ல் எங்களை மேடையேற்றிய சுயேட்சைகளின் வாக்கு குறைந்ததென பாஜக மகிழவில்லை. ஆனால் இதை சுட்டிக்காட்டி, தன் தொண்டர்களை மகிழ்வித்து மடைமாற்றுகிறார் சீமான். மடைமாற்றுவதால் சீமானுக்கு லாபம் அதிகம். ஈரோட்டில் திமுக-அதிமுக என இருமுனை போட்டி இல்லாததாலேயே எங்கள் சுயேட்சை வேட்பாளர் வெளியில் அறிமுகமானார். அவ்வாறு சுயேட்சையை அறிமுகம் செய்யவில்லையெனில் திமுக அல்லது அதிமுகவின் நலனுக்காக சீமானை எதிர்ப்பதாக மடைமாற்றி மகிழ்ந்திருப்பார்கள். எமது பரப்புரை சீமானை அம்பலப்படுத்தும் நோக்கத்திற்காக நடந்தது. அதில் வென்றோம். எந்த எதிர்கட்சியும் போட்டியிடாதபோதும் கூட சீமானால் டெபாசிட் வாங்கமுடியவில்லை என்பதுதானே இறுதியில் வரலாறாகியது. ஒருவேளை திமுக, அதிமுக என இரு கட்சி போட்டியிடாமல் போனாலும் கூட சீமானால் மக்களிடம் வெற்றிபெற இயலாது எனும் உண்மை தற்போது அம்பலமாகியுள்ளது. வாக்குகளை வாங்க களத்திற்கு நாங்கள் வருவதில்லை, சீரழிவுவாதிகளை வீழ்த்தவே களம் காண்கிறோம். 2024ல் அண்ணாமலைக்காக முண்டகன்னியம்மனுக்கு 'கிடா' நேர்ந்துவிட்ட செலவுகூட ஈரோட்டில் எமக்கு தேவையில்லாமல் போனது. எங்களுக்கான 'கிடா'வே சீமான் தான். பெரியார் மீதான அவதூறை சீமான் தொடர்ந்து முன்வைத்தால், வீழ்த்துவதற்கு மீண்டும் வருவோம்.
1
0
3
எந்த அளவிற்கு 'உண்டியலில் வேண்டாம் தட்டில் கொடு' அதை விட பல மடங்கு 'தட்டேந்திக்கு வேண்டாம்..' என்கிற மாற்று கருத்தும் உண்டு. இதை நான் திருத்தணியில் பார்த்தேன். ஒரு வெளிநாட்டு தமிழர் குடும்பம் பிள்ளைங் தட்டில் காசு வைக்க தந்தை குறுக்கிட்டு 'தட்டு வேண்டாம், உண்டியலில் போடு என்று தடுத்த பின், தட்டு காலி.' 🎉🥳 இது தான் நாகரிக வழி.. ஆனால் d 'கதறு கதறு' வழி?
0
1
1
என் டீவீட்டை நீங்கெல்லாம் தான் படிக்குறீங்க போல.. 500 view தாண்ட மாட்டேங்குது game recognizes game னு எடுத்துக்குறேன் 😍😃😃
😐தமிழன் என்பார் ஆனால் தமிழில் வழிபாடு, குடமுழுக்கு ஆதரவு தர மாட்டார். 😐வணக்கம் என மாட்டார், நமஸ்காரம் என்பார். எந்தளவு தமிழை வழக்கிலிருந்து ஒழிக்க முடியுமோ அந்தளவு முயல்கிறார்கள். 😐 ஆனால் கன்னட குடும்பத்தில் பிறந்த பெரியார், இவற்றுக்கும் போராடினார். #திராவிடம்_dravidam_வாழ்க
1
2
4