Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK Profile Banner
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK Profile
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK

@rajarajacholait

Followers
2,808
Following
3,687
Media
3,041
Statuses
11,287

மாநில துணைத் தலைவர் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு

Joined January 2013
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
1 year
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் காவிரி காப்பாளர் "புரட்சித் தமிழர்" மாண்புமிகு அண்ணன் #எடப்பாடியார் அவர்களை, மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றனர்.. @satyenaiadmk @CTR_Nirmalkumar @nrajarajacholan @sukrivdharmesh
Tweet media one
14
46
270
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
11 months
Tweet media one
6
21
331
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
9 months
#மிதக்கும்_4000கோடி #களத்தில்_அஇஅதிமுக No 1 முதலமைச்சரே எங்க இருக்கீங்க? மக்கள் மீது அக்கறை இருக்கிறதா!! எல்லாம் நீங்க கேட்ட கேள்விதான! வெளியில் வாங்க பதில் சொல்லுங்க! மாநகராட்சி இருக்கா? 4000 கோடி பேக்கேஜ் பிரியா எங்க? #பதில்சொல்லுங்க_ஸ்டாலின் @CMOTamilnadu
5
100
231
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த ஆசிரியர்கள் ஆளும் திமுகவிற்கு எதிராக போராட்டம்
2
89
223
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
9 months
இதுதாண்டா திமுக திமுகவின் முகத்திரையை கிழித்தெறிந்த மழை வெள்ளம்
0
92
224
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
சீர்காழி வந்தடைந்தார் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் பாதுகாவலர் கழகப் பொதுச்செயலாளர் #எடப்பாடியார் #டெல்டாவில்_எடப்பாடியார்
3
48
195
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
இதுதாண்டா அண்ணா திமுக பல்லு படாம பாக்குறதுக்கு நாங்க என்ன திமுக வா. அடினா இப்படி இருக்கணும் #அரவக்குறிச்சி_அரவேக்காடு
20
89
190
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
எங்க அண்ணன் @CVShanmugamofl எப்பவுமே வேற லெவல் தான் #அரவக்குறிச்சி_அரவேக்காடு
8
78
182
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
தேர்தல் என்பது நீங்க நடத்துற வார் ரூம் போலனு நினைச்சிட்டீங்களா #அரவக்குறிச்சி_அரவேக்காடு
13
97
184
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
அண்ணா திமுக ஆட்சி தான் வேண்டும் என்று கேட்கிறார்கள்?! யார்! திமுக தொண்டர்கள் 🔥
2
53
176
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
8 months
சேலத்தில் மாநாடு போடுறேன்னு சொல்லி, இந்தியா முழுவதும் அசிங்கப்பட்ட கூட்டத்தை பார்த்ததுண்டா? #சேலத்தில்_அசிங்கப்பட்ட_திமுக
8
53
174
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
அண்ணனின் பேச்சுக்கு இந்நேரம் சூடு சொரணை வெட்கம் மானம் இருந்தா தூக்கு மாட்டி தொங்கி இருக்கணும் உதயா உங்கள் குடும்பம் @CVShanmugamofl 🔥 🔥 🔥
6
51
167
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
8 months
முதலமைச்சர் பதவிக்காக எத்தனை பொய்கள் !!!! ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கேலிக் கூத்தாக்கி விடியா அரசு. #பொங்கல்பணம்_எங்கேஸ்டாலின்
15
77
166
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
5 months
எங்கள் சோழமண்டல தளபதி திருவாரூரின் அடையாளம் பாசமிகு அண்ணன் @RKamarajofl அவர்களின் பிறந்தநாளில் வணங்கி மகிழ்கிறேன்
Tweet media one
4
22
168
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
நடை பயணம் போறேன் என்று சொல்லி நடைபாதைகளில் உள்ள கடைகளில் வசூல் செய்யும் களவாணி #அரவக்குறிச்சி_அரவேக்காடு
19
75
162
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
6 months
புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் தஞ்சை வருகையின் பிரமாண்ட கழுகு பார்வை .
2
47
158
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
10 months
நான் தொடர்ந்து நமது கழக ,IT wing, நிர்வாகிகளிடம் Active வாக பணிசெய்ய வேண்டும் அனைவரும் X app பயன்படுத்த வேண்டும் என பேசி கொண்டிருந்தை கவனித்திருந்த என் மகன் @CholanInfo X account open செய்து பதிவுகளும் போட்டுள்ளான் #குழந்தைகள்விரும்பும்_EPS
@Aadhithyachola
Aadhithya Cholan
10 months
புரட்சிதமிழர் @EPSTamilNadu யுடன் அப்பா @nrajarajacholan
Tweet media one
6
4
28
13
25
158
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
11 months
எனக்கு என் கட்சி தொண்டன் தான் முக்கியம் - #எடப்பாடியார் | #Realpix
4
48
153
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
6 months
தஞ்சையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற வருகை தந்த மாண்புமிகு புரட்சித் தமிழர் அண்ணன் #எடப்பாடியார் மற்றும் அண்ணன் #இரா_காமராஜ் அவர்களுடன் 🙏
Tweet media one
2
25
143
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
#சோழதேசத்தில்_எடப்பாடியார் புரட்சி தமிழரும்❤️ சோழமண்டல தளபதியும் ❤️
Tweet media one
1
29
133
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
9 months
திருவொற்றியூர் தொகுதியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் புரட்சி தமிழர் எடப்பாடியார்✌️ #களத்தில்_அஇஅதிமுக @EPSTamilNadu
Tweet media one
5
41
135
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
6 months
பாட்ஷா பெயரைக் கேட்ட உடனே திமுக சும்மா அதிருதில்ல!?
1
47
129
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
எம்ஜிஆர் சினிமா ல தானே நடிச்சாரு நயன்தாரா க்காக பால்டாயிலா குடிச்சாரு
5
27
125
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
நல்லதொரு தொடக்கம் 🔥
Tweet media one
4
30
120
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
10 months
கரூர் திமுக கும்பலால் தாக்கப்பட்டு சிறைசென்ற @knrsivaraj80 மகனின் இந்த காணொளியை பார்க்கும்பொழுது #எடப்பாடியார் அவர்களின் தாய் உள்ளம் எவ்வளவு ஆழமானது உன்னதமானது. நல்லதொரு தொடக்கத்தை தொடங்கிய அண்ணன் @satyenaiadmk அவர்களுக்கும் ஊக்கம்பெற போகிறவர்களுக்கும் இந்த காணொளி சமர்ப்பணம்
1
32
120
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
8 months
தகப்பன் தன் பிள்ளைகளுக்கு வாழ்வின் நெளிவு சூழிவுகளை சொல்லிக் கொடுத்த நிகழ்வு தான் " MASTER CLASS" . @EPSTamilNadu
1
37
118
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
11 months
சென்னை கிரீன்வேஸ் சாலையில் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணன் #எடப்பாடியார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Tweet media one
0
16
126
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
6 months
நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் #Dr_ சுர்ஜித்_சங்கர் திருநெல்லிகாவலில் விவசாய சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் வாக்குகள் சேகரித்தார்
Tweet media one
0
23
119
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
9 months
விடியா தலைவரே நீங்க கேட்ட கேள்வி தான் இப்போ பதில் சொல்லுங்க! மக்கள் கேக்குறாங்க! @CMOTamilnadu #களத்தில்_விடியாதிமுக
0
57
123
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
8 months
#எடப்பாடியாரின்MasterClass
Tweet media one
5
38
116
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
6 months
இது என்ன தொடர்பு ?
3
41
116
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
8 months
விண்ணை முட்டும் பலத்த கரகோஷத்துடன் கழக பொதுச்செயலாளர்,புரட்சித்தமிழர் #எடப்பாடியார் அவர்களை வரவேற்ற சிறுபான்மையின மக்கள். @EPSTamilNadu #வெல்லட்டும்_மதசார்பின்மை #மதுரையில்_எடப்பாடியார்
Tweet media one
1
34
109
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சந்திசிரிக்க வைத்துவிட்டு ஸ்பெயினில் இன்ப சுற்றுலா மேற்கொண்டுள்ள விடியா அரசின் முதல்வரைக் #கண்டா_வரச்_சொல்லுங்க !
Tweet media one
7
51
111
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
8 months
நாம் வாழும் இந்த காலத்தில் இவ்வளவு எளிமையான ஒரு மனிதரை அரசியல் ஆளுமையை யாரேனும் பார்க்க முடியுமா? அவதான் புரட்சித் தமிழர் அண்ணன் #எடப்பாடியார் அவர்கள் மனிதருள் மாணிக்கம்
Tweet media one
4
25
111
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
படம் சொல்லும் செய்தி அண்ணா திமுக என்றாலே துவைத்து காய போடுவது தான் #சட்டமன்ற_வரலாறு
Tweet media one
5
26
106
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
டெல்டா மாவட்டங்களுக்கு எதுவென்றாலும் ஓடோடி வரும் விவசாயிகளின் பாதுகாவலரே... ! #டெல்டாவில்_எடப்பாடியார்
Tweet media one
2
28
109
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
8 months
கொத்தடிமை மாநாடு சூப்பர் அண்ணா நீ @SavukkuOfficial
0
27
100
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
போயி வீட்ல பெரியவங்க இருந்தா வர சொல்லு #அரவக்குறிச்சி_அரவேக்காடு என்னமோ வார் ரூம்னு சத்தம் கேட்டுச்சே!!!
Tweet media one
9
45
102
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
திருச்சி துவாக்குடி டோல் கேட் அருகில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் மற்றொரு டோல் கேட் அமைக்கும் மத்திய அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..
Tweet media one
0
25
102
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
10 months
எடப்பாடியாருக்கு அதிமுகவின் இளைஞர் பட்டாளம் ஏன் ரசிகர்களாய் இருக்கிறோம் என்றால்? அம்மா அவர்களின் வழியில் #எதிரி_என்றும்_எதிரிதான். அம்மாவின் கர்ஜனையை எடப்பாடியாரிடம் காண்கிறோம்
Tweet media one
3
39
104
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
9 months
ஒரு ஒரு தனிநபரின் பட்டா நிலத்தில் அவரது அலட்சியத்தால் சுர்ஜித் எனற குழந்தையின் உயிர் பரிபோனதை நான்கு நாட்கள் நேரலை செய்த தமிழக ஊடகங்களே யாரை திருப்திப்படுத்த கைகட்டி வாய் பொத்தி மௌவனியாக இருக்கிறீர்கள்? 40 அடி பள்ளத்தில் தத்தளிக்கும் உயிர்களின் நிலை என்ன! #கையாலகாத_ஊடகங்கள்
2
53
101
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
யாருமே இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்துற #அரவக்குறிச்சி_அரவேக்காடு
8
50
100
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
6 months
இன்றைக்கு ஒட்டுமொத்த உலகமே தமிழகத்தை பார்கிறது என்றால் அதற்கு இந்த விடியா ஆட்சிதான் காரணம். #Say_NO_TO_DRUGS #Drug_Mafia_Kazhagam
2
35
100
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
6 months
வலுபெரும் அதிமுக கூட்டணி மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களை "தமிழ் மாநில முஸ்லிம் லீக்" கட்சியின் நிறுவனர் தலைவர் ஷேக் தாவூத் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான தங்களது ஆதரவினை தெரிவித்தார்.
Tweet media one
0
38
100
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலத்தின் பாதுகாவலர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள் நாளை வேளாண்மண்டலத்தில் #சோழதேசத்தில்_எடப்பாடியார் #காவிரிகாப்பாளரே வருக வருக 🌱
Tweet media one
2
25
98
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
6 months
@maiamofficial அட மானங்கெட்ட ஆண்டவரே?!
2
19
101
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
10 months
சம்பவம் என்பது யாதெனில்!? #எடப்பாடியார்
2
20
100
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
ஆண்டிமுத்து ராசாவுக்கு நாவடக்கம் தேவை கருணாநிதி குடும்பத்திற்க்கு வாழ்வழித்ததே புரட்ச்சித்தலைவர் MGR தான்... -மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்கள்
0
35
100
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
11 months
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் அண்ணன் @satyenaiadmk அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்றது
Tweet media one
0
14
104
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
8 months
அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் #happynewyear2024 @AIADMKOfficial @AIADMKITWINGOFL @EPSTamilNadu @RKamarajofl @satyenaiadmk
Tweet media one
6
17
97
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
10 months
100 வரண்ட ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டத்தை கொண்டு வந்தோம் - #எடப்பாடியார் | #EPS | #ADMK | #RealPix
1
44
95
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
எல்லாரும் மதிக்கிறதுக்கு இவரு பெரிய மத்திய அமைச்சரா #அரவக்குறிச்சி_அரவேக்காடு
8
40
100
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி குடவாசலில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கலை கல்லூரியை திருவாரூர் தொகுதிக்கு மாற்ற விடியா திமுக அரசு தொடர்ந்து முயற்சித்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது‌ நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் @RKamarajofl அவர்கள்
0
32
96
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
ஆண்டவரே நீங்கள் சொன்ன சொற்கள் தான் ஞாபகம் இருக்கிறதா!
3
38
96
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
9 months
சென்னை வர்த்தக மையம் சாலை.. #மிதக்கும்_4000கோடி #களத்தில்_அஇஅதிமுக
4
52
98
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
இதய தெய்வம் அம்மா அவர்களைப் போல் திடமான முடிவை எடுத்தார் எங்கள் தங்கம் #எடப்பாடியார் 40 தொகுதிகளிலும் இரட்டை இலை.💥✌️
0
29
93
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
8 months
கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் சார்பில் “புரட்சித்தமிழரின் MASTERCLASS” #எடப்பாடியாரின்MasterClass #AIADMKITWINGOFL 👍🏻
2
41
94
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
சினிமா பட தளங்களை உருவாக்க 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.. "நெல் மூட்டைகள் மழையில்" #TNBudget2024
Tweet media one
5
42
99
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
10 months
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் @AIADMKITWINGOFL
Tweet media one
6
20
96
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
5 months
மானங்கெட்ட அண்ணாமலையை ஓடவிட்ட சிங்கை ராமசந்திரன்!. 🔥 @RamaAIADMK @AIADMKITWINGOFL
1
47
180
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
2 years
தில்லு திராணி எதுவுமே இல்லாத தலைவர் திமுக தலைவர் - எடப்பாடி #K_ பழனிசாமி அவர்கள். @EPSTamilNadu
3
30
90
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
10 months
விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டாஸ் பற்றிய @EPSTamilNadu அவர்கள் பேச ஆரம்பிக்கும் போதே நேரலையை தடை செய்த விடியா தி மு க அரசு
2
27
94
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
6 months
34 வன்னியர் அமைப்புக்கள் அதிமுக வுக்கு ஆதரவு🔥🔥🔥✌️🌱
2
30
96
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
8 months
சமூக நீதி மனித உரிமை பேசும் நடுநிலையாளர்கள் ஊடகங்கள் மேடைக்கு வரவும்!?
4
46
96
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
8 months
சேலம் வரை சென்று மிதி வாங்கிய ஒரு தத்தி கூட்டம் ..😀 #சேலத்தில்_அசிங்கப்பட்ட_திமுக
Tweet media one
4
34
90
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
தமிழகத்தை குடிகார மாநிலம் ஆக்கிய விடியா ஸ்டாலினை #கண்டா_வரச்_சொல்லுங்க
Tweet media one
4
40
90
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
அறிவார்ந்த ஐடி விங் #failure ஆனதை ஒத்துக் கொண்டது உதவாநிதி #கண்டா_வரச்_சொல்லுங்க
2
44
91
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்களால் தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அன்பு சகோதரர் @SHYAMKUMARBL அவர்கள் கழகப்பணி சிறக்க நெஞ்சம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள். @AIADMKITWINGOFL @satyenaiadmk
Tweet media one
4
14
91
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
10 months
மதங்களைக் கடந்து மக்கள் விரும்பும் மனிதநேயர் #எடப்பாடியார் #எல்லோருக்குமான_அதிமுக
Tweet media one
6
35
96
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
10 months
"டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க வேண்டும்" அதிமுக மாவட்ட செயலாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு, பொதுச்செயலாளர் @EPSTamilNadu உத்தரவு #AIADMK | #EPS
Tweet media one
0
29
87
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
8 months
கழக Android App வெளியீடு கழக பொதுச் செயலாளர் #எடப்பாடியார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் Android App வெளியிடப்பட்டுள்ளது. #எடப்பாடியாரின்MasterClass #AIADMKITWing_Connect
Tweet media one
3
33
88
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
9 months
#4000_ கோடி_என்னாச்சு
Tweet media one
11
41
86
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
10 months
#புளுகுமூட்டை_உதய்
1
58
90
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
இன்று காலை 10 மணிக்கு அதிமுகவின் தொகுதி பங்கிட்டு குழு ஆலோசனைக் கூட்டம் முதல்முறையாக கூடுகிறது. பிரச்சாரக் குழு & விளம்பர குழுக்களின் கூட்டமும் அதிமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது. #AIADMK @AIADMKOfficial
Tweet media one
2
13
84
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
காவேரி நதிநீர் விஷயத்தில் தமிழகத்திற்கு துரோகம் செய்த மத்திய மாநில அரசை கண்டித்து கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள #மாபெரும்_கண்டன_ஆர்ப்பாட்டம் தொடர்பான டெல்டா மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மு.அமைச்சர் @RKamarajofl அவர்கள் தலைமையில் நடைபெற்றது
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
27
86
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
8 months
#JUSTIN | கூட்டணி முடிவை நான் பார்த்துக் கொள்கிறேன் - அதிமுக கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள் பேச்சு
Tweet media one
1
23
85
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
8 months
தலைவர் வேற ரகம் 🔥🔥🔥 @EPSTamilNadu
Tweet media one
2
29
86
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
8 months
நேசபிரபுவின் மருத்துவச் செலவுக்காக முன்னாள் அமைச்சர் அண்ணன் @RajBhalajioffl அவர்கள் 2லட்சம் நிதி உதவி!! @EPSTamilNadu @satyenaiadmk @news7tamil
4
26
86
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
8 months
இதில் அதிகபட்சம் 4000 பேர் இருக்குமா? #சேலத்தில்_அசிங்கப்பட்ட_திமுக
Tweet media one
5
37
85
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
#தலைவனை_தேடி @EPSTamilNadu 🔥
Tweet media one
3
23
89
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
அனுதினமும் ஒவ்வொரு புது புது பிரச்சினையாக இருக்கிறது விடியா திமுக முதல்வர் கண்ணுக்கு அது தெரியவில்லையா? #கிளாம்பாக்கம்_பரிதாபங்கள்
3
25
86
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
6 months
திமுக அயலக அணி #ஜாபர்_சாதிக் #போதைப்பொருள் மாபியா குறித்து கண்டுகொள்ளாத தமிழகத்தை போதைப்பொருள் படுகுழியில் தள்ளிய #விடியா அரசை கண்டித்து #எடப்பாடியார் அவர்களின் வருத்தமிக்க கண்டன உரை. #Say_NO_TO_DRUGS #Drug_Mafia_Kazhagam
3
23
84
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
10 months
அண்டை மாநில பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லுவார்! தன் மாநில மக்களின் பண்டிகைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர் யார்?
4
36
85
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
6 months
I.N.D.I கூட்டணியில் இருக்கும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு P.V கதிரவன் Ex MLA அவர்கள் இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களை சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
Tweet media one
0
20
86
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
ஒத்த போஸ்டர்; மொத்த கொத்தடிமை உபிஸ் கூட்டமும் குளோஸ் !!! @DMKITwing #கண்டா_வரச்_சொல்லுங்க
Tweet media one
3
29
80
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
மக்களை தேடி அதிமுக குழு தஞ்சை மண்டலத்தில்..
1
29
81
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
10 months
குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் ❤️
Tweet media one
2
19
83
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
8 months
கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் அய்யா வைகுண்டர் சுவாமி திருக்கோவில் அன்ன தர்மத்தை தொடங்கி வைத்து அய்யாவழி அன்புக்கொடி மக்களிடம் கலந்துரையாடினார் #குமரியில்_எடப்பாடியார்
3
19
82
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
5 months
திருவாரூரில் மக்கள் வெள்ளத்தில் கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள் அண்ணன் @RKamarajofl அவர்கள் நாகப்பட்டினம் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் #Dr_ சுர்ஜித்_சங்கர் அவர்களுக்கு வாக்கு சேகரித்த பிரச்சார பொதுக்கூட்டம் #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் #வெல்லட்டும்_இரட்டைஇலை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
22
82
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
திரைப்படங்களில் மட்டும் சமூகநீதி பேசிவிட்டு நிஜ வாழ்வில் தானும் தன் கட்சியினரும் தொடர்ந்து வன்கொடுமைகளை செய்து வரும் கட்சித் தலைவரை #கண்டா_வரச்_சொல்லுங்க
Tweet media one
5
24
81
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
10 months
டெல்டாவின் பாதுகாவலர் அண்ணன் @EPSTamilNadu அவர்களின் தலைமையை ஏற்று சோழமண்டல தளபதி அண்ணன் @RKamarajofl அவர்களின் தலைமையில் திருவாரூர் சட்டமன்ற தொகுதி கூத்தநல்லூர் நகராட்சி 8 வார்டு #ரஹ்மத்துல்லா அவர்கள் @AIADMKOfficial கழகத்தில் இணைந்து கொண்டார்
Tweet media one
2
21
84
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
இனிமேல் பாஜகவுடன் கூட்டணியே இல்லை கழக பொதுச்செயலாளர் #எடப்பாடியார்
2
31
81
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
10 months
தம்பி உதய் நீ எல்லாம் என்ன 30000 கோடி!! நான் உங்க தாத்தா காலத்து ஆளுப்பா!! கோமாளித்தனமாக பேசியே 60000 கோடி அடிச்சவன் நான் #தொரை
Tweet media one
0
28
82
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
8 months
அதிமுக பெயர்,கொடி, அலுவலக முகவரியை பன்னீர் வகையறாக்கள் பயன்படுத்த தடைவிதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த அப்பீல் மனுவை தள்ளுபடி..! @AIADMKOfficial @EPSTamilNadu @AIADMKITWINGOFL @satyenaiadmk
Tweet media one
1
28
76
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
10 months
#தலைவனைதேடி கழகப்பொதுச் செயலாளர் #எடப்பாடியார் அவர்களை காண சேலம் நோக்கி பயணம் #எடப்பாடியாருடன்_தீபாவளி
Tweet media one
5
18
78
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
10 months
சிறுபான்மையினரின் ஆதரவு எடப்பாடியாருக்கு எனும் போது அவர்களின் நிகழ்ச்சியை ஏவல் துறையை வைத்து தடுத்து நிறுத்தும் விடியா திமுகவை வன்மையாக கண்டிக்கிறோம் களத்தில் அண்ணன் @SPVelumanicbe #சிறுபான்மையினரின்பாதுகாவலர்_எடப்பாடியார்
0
22
72
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
9 months
திருவாரூர் மாவட்ட @AIADMKOfficial சார்பாக முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கேப்டன் @iVijayakant அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்திய மாண்புமிகு முன்னாள் அமைச்சர் அண்ணன் @RKamarajofl MA MLA அவர்கள் திருவாரூர் மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்
Tweet media one
1
20
74
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
8 months
அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணன் @RKamarajofl அவர்கள்
Tweet media one
2
19
77
@rajarajacholait
Rajarajacholan MA BL-Say No To Drugs & DMK
7 months
பெயர் : தமிழச்சி தங்கபாண்டியன் கட்சி : திமுக செயல்பாடு ? #கண்டா_வர_சொல்லுங்க
Tweet media one
3
17
75