![Hammurabi Profile](https://pbs.twimg.com/profile_images/1643508097887924225/8FTW9skA_x96.jpg)
Hammurabi
@raamkumaar
Followers
686
Following
22K
Statuses
3K
நான் யாருன்னு தெரியனுமா... மேல இருக்க போஸ்டர் பாருங்க... புரியலையா... நான் ஒரு MAP ist டா 💪💪💪
Chennai, India
Joined December 2009
💯 புதிய தொழில்நுட்பம் வந்தால் முதலாளித்துவ சமூகத்தில் வேலை பறிபோகும். வாங்கும் சக்தி குறையும். சோசலிச சமூகத்தில் வேலை நேரம் குறைந்து ஓய்வு / கேளிக்கை நேரம் அதிகமாகும். உற்பத்தி அதிகரிக்கும். மூலதனம் படிங்க, உற்பத்திமுறை பற்றி பொது அறிவை வளருங்க.
AI என்ன செய்யும்? எல்லா கருவிகளை போலவும் AI ஒரு கருவி தான். ஒரு மேம்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர், மேம்படுத்தப்பட்ட கால்குலேட்டார்,ஒரு மேம்படுத்தப்பட்ட சக்கரம், ஒரு சுத்தியல், ஒரு அருவாளை போல, AI என்பதும் கருவி தான். ஒரு கருவி என்ன செய்யும்? லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட முதலாளித்துவ பொருளாதாரதில் உடனடியான வேலை இழப்புகளை உருவாக்கும் 8 பேர் 8 மணிநேரம் செய்யும் வேலையை ஒருவர் 8 மணிநேரத்தில் செய்ய முடியும். 7 பேர் வேலை இழப்பார்கள். சந்தையின் வாங்கும் சக்தி குறையும். பொருளாதார மந்த நிலையை நோக்கி தள்ளும். முதலாளித்துவம் தன் வளர்ச்சிக்கு தானே முட்டுக்கட்டையாக அமையும். ஒரு திட்டமிட்ட சோசியலிச பொருளாதாரதில் அது மக்களின் வேலை நேரத்தை குறைத்து வாழ்நிலையை மேம்படுத்தும். 8 பேர் 8 மணிநேரம் வேலை செய்வதற்கு பதிலாக 8 பேரும், ஆளுக்கு ஒரு மணிநேரம் வேலை செய்வார்கள். மீதம் இருக்கும் 7 மணிநேரத்தை அவர்கள் கருவிகளை மேம்படுத்தும் ஆராய்ச்சிக்காக செலவு செய்யலாம் அல்லது ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். முதலாளித்துவ அமேரிக்கா, சோசியலிசத்தை நோக்கிய சீனா ஆகியவற்றை இப்போது எடுத்துக்கட்டாக கொண்டால் இது சுலபமாக புரியும் இவ்வாறு சோசியலிச பொருளாதார அமைப்பு, முதலாளிதுவ பொருளாதார அமைப்பை விடவும் திறமையானது. More efficient. சுருக்கமா சொன்னா திட்டமிடாத செயல் திட்டமிட்ட செயலுக்கு முன்னாடி தோல்வியை தழுவும். இதனால் தான் சோசியலிச பொருளாதார்த்தத்துடன் போட்டியிட்டு வெற்றி பெற முடியாத முதலாளிதுவ பொருளாதாரம் தோல்வி அடைந்து, சோசியலிச பொருளாதாரத்தை நோக்கி உலகம் செல்லும் என்கிறார் மார்க்ஸ். எந்த ஒரு விஷத்தையும் ஒழுங்கா plan பண்ணி பண்ணனும். இல்லைனா லஜக் மொஜக் பஜக் தான்... மேலும் விவரங்களுக்கு மார்க்ஸ் எழுதிய das capital படிங்க. படிக்க விருப்பம் உள்ளவர்கள். DM பண்ணுங்க. மூலதனம் வாசிப்பு வட்டங்களில் உங்களை சேர்த்து விடுறோம். -@lumpen_india
0
0
5
@ezhuthoviyan1 அதுவும் சரிதான். 30-35 வயசு வரைக்கும் நாடு மக்கள்னு பேசலாம். அதுக்கப்புறம் பணம் சம்பாரிச்சு தான ஆக வேண்டி இருக்கு
1
0
2
@beekay_hq @p_s_ghost European cars are majorly in the luxury category which has duty in every country even in India too. Luxury vehicles are supposed to be taxed which is logically correct. But the EU is taxing on EV cars of normal passenger vehicles which is not an ethical taxation.
1
0
2
@beekay_hq Data வை இப்படி raw ஆக பார்க்க கூடாது. இந்திய அளவில் விற்பனையில் 3 ஆம் இடத்தில் இருந்த toyota இப்போ 7 ஆவது இடத்தில் இருக்கு. உலக அளவில் அவன் 20 வருஷமா no 1. ஆனா அவனோட market share வருட வருடம் குறையுது. Ford காணாமல் போன மாதிரி Toyota 10 வருஷத்தில தடம் தெரியாமல் போகும்
1
0
0
@beekay_hq Toyota or Japan has no vision as their economy is crumbling and their western investors are shifting their investment towards financial institutions rather than the manufacturing. The Japanese Era is over. They have been losing their fame for the past 20 years.
1
0
2
@beekay_hq The global leader Toyota is falling behind developing EV car. No EV projects from them
1
0
2
மத்தியில் பிஜேபி மாநிலத்தில் திமுக. இருவருக்கும் ஒரே கொள்கை. தனியார்மயம்.
மாநகர போக்குவரத்து கழகம் தனியார்மயமாகிறது சென்னையில் GCC முறையில் 600 மின்சார பேருந்துகளை தனியார் இயக்க ஒப்பந்த புள்ளி கோரியது மாநகர போக்குவரத்து கழகம் @Im_kannanj
1
4
19
@kokki_dude திரும்ப திரும்ப பெரியாரின் வர்க்க சார்பு பண்ணையார்களுக்கானது என்று பேசுவது பெரியாரை பற்றி ABCD கூட தெரியாமல் பேசுவது போன்றது.
0
0
2
அடேய் அது அத்திக்கடவு திட்டம் கிடையாதுடா. அத்திக்கடவு மேற்கில் கோயம்புத்தூர் மாவட்டதில் இருக்கு. இப்போ நிறைவேறி இருப்பது காளிங்கராயன் அணை உபரி நீர் நிரப்பும் திட்டம். கிழக்கில் காவிரி ஆற்றில் இருந்து வரும்.
குளங்கள் அனைத்தும் நீர் பாய்ந்து , நிலத்தடி நீர் இல்லாத இடமே இல்லை என்ற நிலை எங்கள் ஊரான அவிநாசி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நிகழ்ந்து இருக்கிறது ! இதை சாத்தியமாக்கிய அய்யா @EPSTamilNadu அவர்களுக்கு அவிநாசியை சேர்ந்தவனாக நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ! அத்திக்கடவு அவிநாசி திட்டம் - எங்களுக்கு வரப்பிரசாதம் !!
0
1
4