Master🍥
@peru_vaikkala
Followers
15K
Following
2K
Media
3K
Statuses
11K
Out of Stock🤷🏿♂️. Goofy🎠 FakeID 🎭 @photophactory_📷 https://t.co/a0AqPXP9g0
Joined June 2012
Leo majaa different narrative story. Sema Goosebumps and wholesome story 🔥🔥🔥🔥.@Dir_Lokesh @MrRathna.1/6
147
1K
7K
#goofymovies.Underrated Tamil Movies That Deserve More Recognition👌🔥. Part 3. 1. Kavalthurai Ungal Nanban (2020)
17
344
3K
#goofymovies.Underated Tamil Movies That Deserve More Recognition👌🔥. Part 2. 1. 6 Candles (2013)
14
300
2K
#goofymovies.Garudan (2023) - Malayalam. OTT: Amazon Prime . இந்த சேட்டன்களுக்கு எங்கிருந்துதான் இப்பிடி கதை எல்லாம் கிடைக்குதோ தெரியல. ரொம்ப நாளைக்கு பிறகு ஒரே மூச்சுல பார்த்த பக்கா seat edge thriller படம். சுரேஷ் கோபி, பிஜு மேனன் ரெண்டு பேரும் மிரட்டி இருக்கிறாங்க.
21
171
1K
#goofymovies.Surongo (2023) : Bengali. செமையான ஒரு mystery thriller படம். Electrician வேலை பார்க்கிற நம்ம ஹீரோக்கு ஒரு பொண்ணு மேல காதல் வருது. ஆரம்பத்துல நல்லா இருந்த பொண்ணு, கல்யாணத்துக்கு பிறகு பணத்தாசை பிடிச்சவளா மாறிடுறா.
153
177
970
🅿️🅰️®️T : 2.நான் பார்த்து, ரசித்து, சிரித்து மகிழ்ந்த வைகை புயல் வடிவேலுவின் music sync வீடியோக்களின் thread இது.எல்லா புகழும் இதன் creatorsக்கே. #VadiveluForLife
9
241
701
#goofymovies.#MindFuckMovies.Must Watch 100 Best MindFuck Movies - Thread. 1. Triangle (2009).2. Predestination (2014).3. Memento (2000).4. The Prestige (2006)
8
207
646
ஃப்யோதர் தஸ்தயேவ்ஸ்கி 1848 இல் எழுதிய 'White Nights' சிறுகதையை, (தமிழில் வெண்ணிற இரவுகள் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) தழுவி எத்தனையோ மொழிகளில், பல படங்கள் வெளிவந்துள்ளன. தமிழில் வெளிவந்த இயற்கை (2003) திரைப்படம் இக்கதையின் மிகச் சிறந்த தழுவல். #goofymovies .#goofybooks
5
188
638
#goofymovies.நெஞ்சம் மறப்பதில்லை (2021). Spoiler ahead. மரியம் : இயேசுவின் அவதாரம். ராம்சே : சாத்தான்.கண்ணாடி தாத்தா : ஏஞ்சல். கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையேயான போராட்டமே நெஞ்சம் மறப்'பதில்'லை திரைப்படம். Title இல் 'பதில்' மட்டும் வேறு நிறத்தில் ஏன்? படத்தில் Title வரும் இடம்.
40
258
620
#goofymovies.Ela Veezha Poonchira (2022). மலையாளத்தில் அடுத்த best த்ரில்லர். Joseph, Nayattu படங்களை இயக்கிய Shahi Kabir இன் இயக்கத்தில் Soubin Shahir நடிப்பில் வெளிவந்திருக்கு. Poonchira என்ற மலை உச்சியில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் மது மற்றும் சுதி வேலை பார்க்கிறார்கள்.
17
91
597
Factoryல சிம்புவை கட்டிப்போட்டு friends ஐ கொன்னதும், ."சத்தியமா நான் திரும்பி வரமாட்டேன் சார், என்னை ஒரே ஒரு தடவை கொன்னுடுங்க சார்"னு ஒரு நடிப்பு நடிப்பான்யா,. யப்பா, பிறவி நடிகன்யா சிம்பு💥.#Maanadu
12
162
519
இந்த மனுசனை எதுக்குள்ள தூக்கி போட்டாலும் செம content ஆகிடுறார். வடிவேலு மாம்ஸ்♥️. #vadiveluforlife
11
117
456
#Drishyam1 #Drishyam2 director Jeethu Joseph family.😍. Wait what? .ஜோர்ஜ் குட்டி, ராணி, அஞ்சு, அனு . அதே நாலு பேர். Oh my god is that true.
20
55
423
#goofybooks.#தினம்ஒருசிறுகதை.பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும். ஜெயமோகன் எழுதி 'நிழல்வெளிக்க தைகள்' என வெளிவந்த பத்து சிறுகதைகளின் தொகுப்பே இந்த புத்தகம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான திகில், அமானுஷ்ய, பேய் கதைகள்.
13
100
409
#goofymovies.OZARK - 4 Seasons. OTT: Netflix. இது தொடர்ச்சியா 4 season உம் பார்த்து முடிக்கக்கூடிய அட்டகாசமான making, screeplay கொண்ட gripping crime drama. இதுவரை பார்க்கலன்னா கண்டிப்பா பாருங்க. Worth to watch.
12
75
400
#ChennaiBookFair2021 : A Thread.எழுத்தாளர் ஜெயமோகன் பரிந்துரைக்கும் புத்தகங்கள். #சென்னைபுத்தககண்காட்சி2021
7
170
396