தனது திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதாக சில நாட்களுக்கு முன் நடிகை ஷீலா ராஜ்குமார் அறிவித்தார்.இந்நிலையில் நடிகை ஷீலா தனது கணவர் உடனான புகைப்படங்களையும் தனது சமூக வலைதள பக்கங்களிலிருந்து நீக்கியுள்ளார்.
#Sheela
#thambichozhan
#john
அதற்கும் இக்காட்சிக்கும் சம்பந்தமில்லை.