இப்ப நாம எல்லாரும் Screenplay பத்தியும், Screenplay Structure பத்தியும் பேசிட்டு இருக்கோம்.
***
வெற்றி, தனுஷ்கிட்ட பொல்லாதவன் கதை சொல்லும் போது, தனுஷ் வெற்றியைப் பார்த்து இந்த கதை Workout ஆகுமா ன்னு எனக்கு தெரியல. ஏன்னா, இந்த கதைய இரண்டு பேர் Narrate பண்றாங்க.
இதெல்லாம்