![Mohamed Refeek Profile](https://pbs.twimg.com/profile_images/1860078366134587392/Zle5U5DJ_x96.jpg)
Mohamed Refeek
@mohamed_refeek
Followers
310
Following
7K
Statuses
5K
@SuganSS15591 அப்படி என்னம்மா ஆச்சு சொன்னா தானமா தெரியும் யாரெல்லாம் சொல்லலாம் எதுவுமே சொல்லாம நீங்களா பீல் பண்ணிக்கிட்டு இருந்தீங்கன்னா என்ன செய்வது சொல்லுங்க என்ன பிரச்சனை எதுக்கு இப்படி பேசிட்டு இருக்கீங்க🙆
0
0
1
@SuganSS15591 எல்லாருக்கும் பிரச்சனை இருக்க தான் செய்யும் பிரச்சனை இல்லாத மனுஷன் உலகத்துல யாருமே கிடையாது நல்லது நடக்கும் என்று சொல்லி நினைச்சுட்டு தூங்குங்க சரியா வரும்❤️👍
0
0
0