DR V MAITHRREYAN Profile Banner
DR V MAITHRREYAN Profile
DR V MAITHRREYAN

@maitreyan1955

Followers
11,179
Following
454
Media
1,493
Statuses
2,207

Politician, Cancer Specialist - Medical Oncologist

Chennai, India
Joined October 2012
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@maitreyan1955
DR V MAITHRREYAN
1 year
Rejoined BJP in presence of National Gen Secretaries @CTRavi_and @ArunSinghbjp . Got blessings of National President @JPNadda ji and @blsanthosh ji. will do my best to strengthen the hands of our beloved Prime Minister @narendramodi ji. @BJP4India @BJP4TamilNadu @annamalai_k
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
167
429
3K
@maitreyan1955
DR V MAITHRREYAN
3 years
I know NTR family from 1984 when Mrs NTR-Basavaramatarakam was treated at cancer Institute, Adyar. I was pained to hear that personal abuses were hurled at Smt. Bhuvaneswari w/o @ncbn in AP assembly. It is condemnable. I spoke to Chandrababu Naidu today. @ncbn @PurandeswariBJP
Tweet media one
41
658
2K
@maitreyan1955
DR V MAITHRREYAN
1 year
Our target is 25 MPs from Tamilnadu in 2024 Loksabha polls. The game begins today. @narendramodi @AmitShah @JPNadda @blsanthosh @BJP4India @BJP4TamilNadu @annamalai_k
Tweet media one
518
269
2K
@maitreyan1955
DR V MAITHRREYAN
1 year
Advance Birthday greetings to @annamalai_k ji, President, TN BJP,on his 39th birthday. Wish you a long, healthy and successful innings in the service of the Nation. May God bless you. @narendramodi @AmitShah @JPNadda @blsanthosh @BJP4India @BJP4TamilNadu
Tweet media one
Tweet media two
13
141
962
@maitreyan1955
DR V MAITHRREYAN
1 month
கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், "புரட்சித் தமிழர்" திரு. @EPSTamilNadu அவர்களின் தலைமையை ஏற்று என் தாயின் கழகத்திற்கு மீண்டும் திரும்பி விட்டேன். இணைய வாய்ப்பளித்த அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றி. @AIADMKOfficial
Tweet media one
Tweet media two
89
167
786
@maitreyan1955
DR V MAITHRREYAN
1 year
Today morning I met the Senior BJP leader, former National President and former Union HRD Minister Dr. Murli Manohar Joshi ji at his residence and took his blessings. @narendramodi @drmmjoshibjp @AmitShah @JPNadda @blsanthosh @BJP4India @BJP4TamilNadu @annamalai_k
Tweet media one
12
34
546
@maitreyan1955
DR V MAITHRREYAN
27 days
நேற்று என் பிறந்த நாளையொட்டி கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், "புரட்சித் தமிழர்" திரு. @EPSTamilNadu அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன். எடப்பாடியார் நினைத்தால் எதுவும் சாத்தியமே ! @AIADMKOfficial
Tweet media one
Tweet media two
26
82
512
@maitreyan1955
DR V MAITHRREYAN
10 months
Grateful to @BJP4TamilNadu President @annamalai_k ji for the kind words spoken about me during the distribution of relief materials to flood affected people in T.Nagar, South Chennai Loksabha constituency yesterday. We will strive for - Once more Modi 2024. @AmitShah @JPNadda
5
92
497
@maitreyan1955
DR V MAITHRREYAN
11 months
திமுக அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையால் 22 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின் இன்று ஜாமீனில் வந்துள்ள தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் திரு @amarprasadreddy அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தேன். @annamalai_k @BJP4TamilNadu
Tweet media one
12
63
477
@maitreyan1955
DR V MAITHRREYAN
2 years
இன்று காலை பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோயில் சென்று ஆறு சன்னதிகளிலும் முருகன் தரிசனம் செய்து 27 முறை பிரதட்சணம் செய்து வழிபட்டேன்.
Tweet media one
26
19
418
@maitreyan1955
DR V MAITHRREYAN
2 years
கழக அவைத்தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.
Tweet media one
61
35
388
@maitreyan1955
DR V MAITHRREYAN
1 year
பாஜக தலைமை அலுவலகம் கமலாலயம் அலுவலக உதவியாளர் , எனது 30 ஆண்டுகால நண்பர் திரு ராஜேந்திரன் அவருடன் இன்று காலை.. @JPNadda @blsanthosh @BJP4TamilNadu @CTRavi_BJP @annamalai_k
11
13
369
@maitreyan1955
DR V MAITHRREYAN
6 years
While winding up my meeting with Prime Minister Narendra Modi, I told him," Sir, my parliamentary office asst Secretary Pandian is waiting outside. He desires a photo with you ". Immediately, he called him in, enquired " hello Pandian ji, how are you ? " and posed for a photo.
Tweet media one
17
78
333
@maitreyan1955
DR V MAITHRREYAN
5 months
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், அஇஅதிமுக பொதுச்செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களுக்கு என் இதயபூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற ஆண்டவனை ப்ரார்த்திக்கிறேன்.
Tweet media one
10
41
337
@maitreyan1955
DR V MAITHRREYAN
6 years
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாள் 07/02/2017ல் ஓபிஎஸ் அவர்கள் தர்மயுத்தம் தொடங்கிய போது முதல் நபராக இரவு 12.15 மணிக்கு அவரது இல்லம் சென்று எனது தார்மீக ஆதரவை அளித்தேன். கடந்த இரண்டு ஆண்டு நிகழ்வுகளை அசை போடுகிறேன். இது பற்றிய என் கண்ணோட்டங்களை பின்னொரு நாளில் பதிவிடுகிறேன்.
Tweet media one
49
39
321
@maitreyan1955
DR V MAITHRREYAN
29 days
அன்புள்ள அம்மா ! நாளை செப்டம்பர் 21 -உங்கள் விசுவாசி மைத்ரேயனுக்கு பிறந்தநாள். நான் உங்களை முதன்முதலாக சந்தித்தது 16/01/1997. கடைசியாக பார்த்தது 05/12/2016. இருபது ஆண்டு காலப் பழக்கம் தான். ஆனால் ஈரேழு ஜன்ம பந்தமோ என்ற உணர்வு. நீங்கள் இல்லாமல் இது என் 8 வது பிறந்தநாள். (1)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
28
33
293
@maitreyan1955
DR V MAITHRREYAN
6 years
தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையோடு நிறைவடைந்து விட்டது. எனவே இன்று இந்த பதிவு. I am always a fan of Chennai Super Kings. All the best CSK.
Tweet media one
20
24
278
@maitreyan1955
DR V MAITHRREYAN
3 years
இன்று ( 22/05/2021) கொரோனா தடுப்பூசி - கோவிஷீல்டு- முதல் ஊசி - நானும் என் குடும்பத்தினரும் செலுத்திக் கொண்டோம். Today myself and my family members had the first jab of Covishield vaccine.
Tweet media one
14
11
274
@maitreyan1955
DR V MAITHRREYAN
6 years
அம்மா ! இன்று உங்கள் விசுவாசிக்கு பிறந்தநாள். நான் உங்களை முதன்முதலாக சந்தித்தது 16/01/1997. கடைசியாக பார்த்தது 05/12/2016. இருபது ஆண்டு காலப் பழக்கம் தான். ஆனால் ஈரேழு ஜன்ம பந்தமோ என்ற உணர்வு. நீங்கள் வாழ்த்துங்கள் அம்மா. உங்கள் ஆசி என்னை சிகரத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும்.
Tweet media one
Tweet media two
49
32
272
@maitreyan1955
DR V MAITHRREYAN
1 year
Met my friend and the Union Minister of State for Skill Development & Entrepreneurship and Information Technology Shri Rajeev Chandrasekhar. He welcomed me and wished me . @Rajeev_GoI @BJP4India @BJP4TamilNadu @annamalai_k
Tweet media one
7
18
271
@maitreyan1955
DR V MAITHRREYAN
10 months
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் @TN_BJP_IT_Wing மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. @MSBalajiMSB அவர்களுக்கும் மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. @karthikgnath அவர்களுக்கும் வாழ்த்துக்கள். @annamalai_k @KesavaVinayakan @RaArjunamurthy @BJP4TamilNadu
Tweet media one
Tweet media two
6
41
258
@maitreyan1955
DR V MAITHRREYAN
5 years
இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு பதினான்கரை ஆண்டுகள் அம்மா அவர்களின் குரலாக டெல்லியில் ஒலித்து நேற்று ஓய்வு பெற்று சென்னை திரும்பினேன். இன்று எனது முதல் கடமையாக மெரினாவில் அம்மா அவர்களின் நினைவிடம் சென்று மலர் அஞ்சலி செலுத்தி எனது நன்றியை காணிக்கையாக்கினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
27
23
240
@maitreyan1955
DR V MAITHRREYAN
1 year
Participated in a mammoth public meeting by South Chennai BJP at Saidapet reg the achievements of 9 years of Modi govt. State President @annamalai ji addressed. Karu Nagarajan, V.P. Duraiswamy, Karate Thiagarajan, Kalidas Participated. @BJP4India @CTRavi_BJP @BJP4TamilNadu
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
57
250
@maitreyan1955
DR V MAITHRREYAN
6 years
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு அளிக்கும். - ஸ்டாலின். திமுகவிற்கு மக்களவையில் ஒரு எம்பி கூட இல்லை. அப்படி இருக்க எந்த அடிப்படையில் ஆதரவு? தார்மீக ஆதரவை எல்லாம் வாக்கெடுப்பின் போது கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
41
69
227
@maitreyan1955
DR V MAITHRREYAN
1 year
Met Shri. Kesava Vinayagam ji, BJP State Organising General Secretary in Kamalalayam. இன்று பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் திரு. கேசவ விநாயகம் ஜி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். @AmitShah @JPNadda @blsanthosh @CTRavi_BJP @annamalai_k
Tweet media one
8
24
242
@maitreyan1955
DR V MAITHRREYAN
4 years
வேல் மாறல் பாராயணம்.
Tweet media one
15
16
229
@maitreyan1955
DR V MAITHRREYAN
5 years
புரட்சித்தலைவி அம்மாவின் ஆசியோடு கழக வரலாற்றில் எவருக்கும் கிடைக்காத பேறாக மூன்று முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதினான்கரைஆண்டுகள் அம்மாவின் குரலாக ஒலித்து, ஜூலை 24 ல்ஓய்வு பெறுகிறேன். இன்று பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களிடம் வாழ்த்து பெற்று விடை பெற்றேன்.
Tweet media one
Tweet media two
10
32
203
@maitreyan1955
DR V MAITHRREYAN
6 years
நான் பெரிதும் மதிக்கும் தலைவர், அமைதியே உருவானவர், பணிவுக்கு பெயர் பெற்றவர், கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு எனது பணிவான வ���க்கம். அவர் நீண்ட ஆயுளோடு அரசியலில் உச்சத்தை அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Tweet media one
17
30
201
@maitreyan1955
DR V MAITHRREYAN
7 years
met the Hon'ble Chief Minister of Andhra Pradesh Thiru Nara Chandrababu Naidu in the central hall of the parliament. I know him from the days when his mother in law and Mrs NTR, Smt. Basavarama Tharagam was treated in Cancer Institute in1984. I had signed her death certificate .
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
80
191
@maitreyan1955
DR V MAITHRREYAN
1 month
பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்த நாளையொட்டி அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு கீழே வைக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் @EPSTamilNadu மலர் தூவி மரியாதை செய்தார். @AIADMKOfficial
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
41
195
@maitreyan1955
DR V MAITHRREYAN
2 years
கழக தலைமை நிலைய செயலாளர் அன்பு அண்ணன் எஸ்.பி. வேலுமணி அவர்களை சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தேன். @EPSTamilNadu @SPVelumanicbe @AIADMKOfficial
Tweet media one
38
20
185
@maitreyan1955
DR V MAITHRREYAN
11 months
Met @BJP4TamilNadu State President Shri @annamalai_k in party head office " Kamalalayam ".we discussed various issues at length. Very satisfying meet indeed. @AmitShah @JPNadda @blsanthosh @KesavaVinayakan
Tweet media one
1
13
191
@maitreyan1955
DR V MAITHRREYAN
5 days
கழகத்தில் என் அடையாளம். கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், வருங்கால முதலமைச்சர், புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் தலைமையில் கடந்த செப்டம்பர் 12 ல் கழகத்தில் இணைந்தேன். இன்று கழக உறுப்பினர் உரிமைச் சீட்டை தலைமைக்கழகத்தில் பெற்றுக்கொண்டேன். @EPSTamilNadu
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
21
49
293
@maitreyan1955
DR V MAITHRREYAN
5 years
நாளை விடியற்காலை அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா செல்லும் கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான அன்பு அண்ணன் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து வாழ்த்து கூறினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
19
178
@maitreyan1955
DR V MAITHRREYAN
1 year
Many happy returns of the day to the Union Minister for Commerce and Industry and my dear friend Shri @PiyushGoyal ji. May God bless you with a long and healthy life. Maitreyan-BJP Member. @narendramodi @AmitShah @JPNadda @blsanthosh @BJP4India @BJP4TamilNadu @annamalai_k
Tweet media one
2
9
181
@maitreyan1955
DR V MAITHRREYAN
5 months
முன்னாள் அமைச்சர் அன்பு சகோதரர் திரு. எஸ்.பி. வேலுமணி அவர்களுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் ! வாழ்க நலமுடன் ! வாழ்க பல்லாண்டு ! அன்புடன் டாக்டர் வா. மைத்ரேயன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர். @SPVelumanicbe
Tweet media one
13
11
175
@maitreyan1955
DR V MAITHRREYAN
6 years
கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான அண்ணன் ஓபிஎஸ் அவர்களை டெல்லி விமான நிலையத்தில் மலர்க் கொத்து கொடுத்து வரவேற்றேன்.
Tweet media one
7
17
170
@maitreyan1955
DR V MAITHRREYAN
1 year
இன்று நமது ஆசார்யன் ஸ்ரீ அஹோபில மடம் 46ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர், ஸ்ரீவண் ஶடகோப ஸ்ரீரங்கநாத யதீந்த்ர மஹாதேஶிகனின் 68வது திருநக்ஷத்திரம் (ஆனி - மகம்). ஆசார்யன் திருவடிகளே சரணம்🙏🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
12
174
@maitreyan1955
DR V MAITHRREYAN
4 years
சற்றுமுன் அண்ணன் ஓபிஎஸ் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன். நல்ல உடல்நலத்தோடு உள்ளார். நன்றாகப் பேசிக்கொண்டிருந்தார். அடுத்த சில நாட்களுக்காவது ஓய்வில் இருக்க வலியுறுத்தினேன்.
7
14
170
@maitreyan1955
DR V MAITHRREYAN
2 years
இன்று நடைபெற்ற கழக பொதுக்குழுவில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடைக்கால கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களுக்கு இதயபூர்வமான வாழ்த்துகள்.பொன்விழா ஆண்டில் பொதுச் செயலாளராகும் பொன்னான வாய்ப்பு.எடப்பாடியார் நினைத்தால் எதுவும் சாத்தியமே. @EPSTamilNadu @AIADMKOfficial
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
16
29
162
@maitreyan1955
DR V MAITHRREYAN
3 years
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கழக ஒருங்கிணைப்பாளர் அன்பு அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துகள். அன்புடன் டாக்டர். வா. மைத்ரேயன், முன்னாள் எம்.பி. @OfficeOfOPS
Tweet media one
7
15
169
@maitreyan1955
DR V MAITHRREYAN
3 years
கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்பு அண்ணன் எடப்பாடியார் அவர்களை இன்று சந்தித்து நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற வாழ்த்தினேன். @EPSTamilNadu @OfficeOfOPS @AIADMKOfficial
Tweet media one
9
14
154
@maitreyan1955
DR V MAITHRREYAN
6 years
இன்று ஜூலை 19 ம் தேதி. 19 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் 1999 ஜூலை 19 ம் தேதி அன்று இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையை ஏற்று கழகத்தில் இணைந்தேன். இரூபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில் அம்மா அவர்களை வணங்கி அவர்களது ஆசியை வேண்டுகிறேன்.
Tweet media one
14
16
160
@maitreyan1955
DR V MAITHRREYAN
3 years
திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள்-பட்டாச்சாரியார்கள்-பூசாரிகள்,பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உதவித்தொகை ரூ.4000, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin மற்றும் 1/2
4
25
155
@maitreyan1955
DR V MAITHRREYAN
1 year
Received today the letter from our beloved Prime Minister Shri. Narendra Modi ji wishing me for my birthday. Thank you very much Modi ji. @narendramodi @AmitShah @JPNadda @blsanthosh @BJP4India @BJP4TamilNadu @annamalai_k
Tweet media one
Tweet media two
5
17
163
@maitreyan1955
DR V MAITHRREYAN
4 years
அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள். Vinayaka Chaturthi greetings to all my friends.
Tweet media one
3
17
160
@maitreyan1955
DR V MAITHRREYAN
1 year
பாஜக மாவட்டத் தலைவர்கள், மாநில அணி பிரிவு மாநில நிர்வாகிகள் கூட்டம் கமலாலயத்தில் இன்று நடைபெற்றது.தேசிய பொதுச் செயலாளர் திரு. சி.டி. ரவி மற்றும் மாநிலத் தலைவர் திரு. கு. அண்ணாமலை அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தேன். @BJP4India @BJP4TamilNadu @CTRavi_BJP @annamalai_k
Tweet media one
Tweet media two
5
19
157
@maitreyan1955
DR V MAITHRREYAN
5 years
மத்திய அரசு கூட்டியுள்ள நிதி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இன்று இரவு டெல்லி வந்த கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான அண்ணன் ஓபிஎஸ் அவர்களை டெல்லி விமான நிலையத்தில் வரவேற்ற போது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
19
156
@maitreyan1955
DR V MAITHRREYAN
5 years
தமிழ்நாட்டில் பரபரப்பும் பதற்றமும் இல்லாத, ஒரு அமைதியான தலைவராக நமது துணை முதலமைச்சர், கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓபிஎஸ் அவர்களை நான் பார்க்கிறேன். தமிழ்நாட்டின் தன்னடக்கமிக்க ஒளிவிளக்கு அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tweet media one
6
18
151
@maitreyan1955
DR V MAITHRREYAN
4 years
இன்று அம்மா அவர்களின் வேதா நிலையம் அரசுடைமை ஆக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட முன்றாண்டுகளுக்குப் பிறகு அம்மா அவர்கள் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் சென்று வாசல் எதிரே நின்று அம்மா அவர்களை மானசீகமாக வணங்கினேன். அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
Tweet media one
3
21
152
@maitreyan1955
DR V MAITHRREYAN
6 years
Today afternoon, I met my long time friend and Hon'ble Union Minister of Railways Shri Piyush Goyal for a brief chat.
Tweet media one
15
14
147
@maitreyan1955
DR V MAITHRREYAN
7 years
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ. உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ.
Tweet media one
18
22
143
@maitreyan1955
DR V MAITHRREYAN
6 years
67 வது அகவையில் அடியெடுத்து வைக்கும் கழக துணை ஒருங்கிணைப்பாளர் அன்பு சகோதரர் கே.பி.முனுசாமி அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Tweet media one
15
13
147
@maitreyan1955
DR V MAITHRREYAN
1 year
Privileged to work under the great National Leaders who are shaping the destiny of our Great Nation. @narendramodi @AmitShah @JPNadda @blsanthosh @BJP4India @BJP4TamilNadu @CTRavi_BJP @annamalai_k
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
27
147
@maitreyan1955
DR V MAITHRREYAN
6 years
17
33
141
@maitreyan1955
DR V MAITHRREYAN
7 years
கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
Tweet media one
17
10
137
@maitreyan1955
DR V MAITHRREYAN
1 year
பாஜக மூத்த தலைவர் திரு எச். ராஜா அவர்களை அவரது வடபழனி இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். உடன் மேற்கு மாம்பலம் ஜெயராமன். @BJP4TamilNadu @CTRavi_BJP @annamalai_k
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
19
143
@maitreyan1955
DR V MAITHRREYAN
5 years
68 வது அகவையில் அடியெடுத்து வைக்கும் கழக துணை ஒருங்கிணைப்பாளர் அன்பு சகோதரர் கே.பி.முனுசாமி அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Tweet media one
5
10
145
@maitreyan1955
DR V MAITHRREYAN
7 years
கழக அவைத்தலைவர், ஆர் கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு மதுசூதனன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வெற்றி பெற வாழ்த்தினேன்.
Tweet media one
Tweet media two
13
11
136
@maitreyan1955
DR V MAITHRREYAN
4 years
கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் @CMOTamilNadu எடப்பாடியார் அவர்களின் தாயார் திருமதி தவுசாயம்மாள் அவர்களின் மறைவு மன வருத்தத்தையும் மனவேதனையையும் தருகிறது. தாயாரை இழந்து வாடும் எடப்பாடியாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
5
16
137
@maitreyan1955
DR V MAITHRREYAN
7 years
பாசமிகு அண்ணனுக்கு நேசத்தோடு பூமாலை. சோமுவும் நானும்.
Tweet media one
14
16
127
@maitreyan1955
DR V MAITHRREYAN
4 years
69 வது அகவையில் அடியெடுத்து வைக்கும் கழக துணை ஒருங்கிணைப்பாளர் அன்பு சகோதரர் கே.பி.முனுசாமி, எம்.பி அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Tweet media one
6
14
138
@maitreyan1955
DR V MAITHRREYAN
2 years
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கழக அமைப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதையொட்டி இன்று மாலை கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடியார் அவர்களை சந்தித்து பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தேன்.
Tweet media one
11
9
130
@maitreyan1955
DR V MAITHRREYAN
4 years
கழக துணை ஒருங்கிணைப்பாளர் அன்பு அண்ணன் திரு கே.பி.முனுசாமி எம்.பி அவர்களை நேற்று மாலை அவரது காவேரிப்பட்டணம் இல்லத்தில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றேன்.
Tweet media one
3
11
132
@maitreyan1955
DR V MAITHRREYAN
8 months
Met the @BJP4UP CM Shri @myogiadityanath ji today morning at the @BJP4India National Convention and handedover the Ayodhya Special issue of Vainavan Kural spiritual magazine. @AmitShah @JPNadda @blsanthosh @annamalai_k
Tweet media one
Tweet media two
1
18
134
@maitreyan1955
DR V MAITHRREYAN
7 years
இரட்டை இலை மீட்பு முயற்சிக்காக டெல்லி பயணம்.
Tweet media one
Tweet media two
19
17
127
@maitreyan1955
DR V MAITHRREYAN
5 years
சற்று முன் கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் விமான நிலையத்திற்கு புறப்படும் முன்.
Tweet media one
2
14
128
@maitreyan1955
DR V MAITHRREYAN
29 days
என்னை வாழ்த்துங்கள் அம்மா. நீங்கள் இல்லாத கடந்த எட்டு ஆண்டுகளில் பற்பல இறக்கங்களை சந்தித்து விட்டேன். இன்று மீண்டும் எனக்கு நீங்கள் அடையாளம் காட்டிய கழகத்தில் அண்ணன் எடப்பாடியார் தலைமையை ஏற்று இணைந்து விட்டேன். நீங்கள் வழி காட்டுங்கள் அம்மா. ஆசிர்வதியுங்கள் அம்மா. (3).
12
18
133
@maitreyan1955
DR V MAITHRREYAN
4 years
விழித்திரு. விலகி இரு. வீட்டிலிரு. உதவியாக இரு.
Tweet media one
7
4
127
@maitreyan1955
DR V MAITHRREYAN
5 years
இன்று இரவு 9.00 - 9.09 மணிக்கு நான் என் தாய்நாட்டிற்கு என் கடமையை செய்தேன். Tonight at 9.00 - 9.09 pm, I did my duty to my Nation. @narendramodi , @AmitShah , @OfficeOfOPS , @CMOTamilNadu , @mkstalin
Tweet media one
7
15
125
@maitreyan1955
DR V MAITHRREYAN
6 years
ஓபிஎஸ் அவர்களின் அரசியல் பயணம்- தற்போது தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
Tweet media one
6
18
121
@maitreyan1955
DR V MAITHRREYAN
4 years
இன்று பிறந்த நாள் காணும் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் அன்பு சகோதரர் வி.சோமசுந்தரம் அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்த தின நல்வாழ்த்துகள்.
3
19
124
@maitreyan1955
DR V MAITHRREYAN
3 years
கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர், எனது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய, நான் பெரிதும் மதிக்கும், அண்ணன் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்தினேன். டாக்டர். வா. மைத்ரேயன், முன்னாள் எம்.பி. @OfficeOfOPS
Tweet media one
6
14
126
@maitreyan1955
DR V MAITHRREYAN
1 year
Today afternoon I met the BJP National President Shri. @JPNadda ji at his residence. It was a very cordial meeting. I thank him for giving me the time at a very short notice. @AmitShah @blsanthosh @BJP4India @BJP4TamilNadu @annamalai_k
Tweet media one
Tweet media two
Tweet media three
4
5
124
@maitreyan1955
DR V MAITHRREYAN
7 years
ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் நூற்றாண்டு ஜெயந்தி மஹோத்ஸவம் மந்தவெளியில் திரு ஓபிஎஸ் அவர்களால் துவக்கி வைக்கப் பட்டது.
Tweet media one
7
22
122
@maitreyan1955
DR V MAITHRREYAN
7 years
இரட்டை இலை மீட்பு முயற்சி யில் தலைமை தேர்தல் ஆணையத்தில்.
Tweet media one
15
22
119
@maitreyan1955
DR V MAITHRREYAN
3 years
கழக இணை ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை இன்று சந்தித்து எனது தகப்பனார், தினமணி கதிர் முன்னாள் ஆசிரியர் கே.ஆர். வாசுதேவன் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் நிறைவையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பிதழை வழங்கி வாழ்த்து பெற்றேன்.
Tweet media one
3
12
121
@maitreyan1955
DR V MAITHRREYAN
5 years
இன்று காலை காஞ்சிபுரம் சென்று காஞ்சி பேரருளாளன் அத்திவரதரை குடும்பத்தினரோடு தரிசித்து ஸேவித்தேன். உடன் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், முன்னாள் கவுன்சிலர் கண்ணன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
8
121
@maitreyan1955
DR V MAITHRREYAN
6 years
கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் இன்று இரவு டெல்லியில் ஜன்பத் சாலையில் உள்ள எனது இல்லத்திற்கு வந்து போது. உடன் துணை ஒருங்கிணைப்பாளர் கே. பி.முனுசாமி மற்றும் கழக அமைப்புச் செயலாளர் மனோஜ்பாண்டியன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
11
113
@maitreyan1955
DR V MAITHRREYAN
1 year
Met the Hon'ble Union Finance Minister Smt @nsitharaman in the North Block office, Delhi today. @AmitShah @JPNadda @blsanthosh @BJP4India @BJP4TamilNadu @annamalai_k
Tweet media one
Tweet media two
1
9
118
@maitreyan1955
DR V MAITHRREYAN
5 years
இன்று மஹா சிவராத்திரி. 108 சிவாலய திருக்கோயில் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ளது. முன்னாள் மாவட்ட துணை செயலாளர், முன்னாள் நகர்மன்ற தலைவர் கருணாநிதி இல்லத் திருமணம் 2017 ல் நடைபெற்றபோது ஓபிஎஸ் அவர்கள் இக்கோயிலில்சிவபெருமானுக்கு பூஜை செய்தார். பாபநாசம் எனது பூர்வீக ஊரும் கூட.
Tweet media one
4
14
114
@maitreyan1955
DR V MAITHRREYAN
4 years
பழைய நினைவுகள். முன்று ஆண்டுகளுக்கு முன் இதே நாள் 13/08/2017 அன்று காலை ஓபிஎஸ் அவர்களோடு ஷிர்டி சாய்பாபா தரிசனம். மறக்க முடியாத நாள்.
Tweet media one
3
17
113
@maitreyan1955
DR V MAITHRREYAN
5 years
நாளை 24/11/2019 கழக செயற்குழு-பொதுக்குழு வானகரத்தில் ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது. 17 ஆண்டுகளுக்கு முன்பு 18/12/2002 அன்று இதே மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் பேசும் வாய்ப்பை எனக்கு கொடுத்த அம்மா அவர்களை இத்தருணத்தில் நன்றியுடன் நினைக்கிறேன்.
Tweet media one
Tweet media two
4
13
115
@maitreyan1955
DR V MAITHRREYAN
7 years
ஆர் கே நகரில் இன்று - மதுசூதனன் அவர்களை ஆதரித்து ஓபிஎஸ் ஈபிஎஸ் பிரச்சாரம்.
Tweet media one
10
18
113
@maitreyan1955
DR V MAITHRREYAN
7 years
பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களை இன்று நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தேன். அப்போது எனது சகோதரிகள் உடன் இருந்தனர்.
Tweet media one
5
18
111
@maitreyan1955
DR V MAITHRREYAN
6 years
14ஆண்டுகளுக்கு முன் இதே நாள் 16/09/2004 அன்று தலைநகர் டெல்லியில் புது தமிழ்நாடு இல்லத்தினை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் துவக்கி வைத்தார்கள். அப்போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. 20/08/2004 முதல் 11/05/2006 வரை பணியாற்றினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
18
111
@maitreyan1955
DR V MAITHRREYAN
6 years
With God's grace and the prayers and blessings of all my friends and wellwishers, my sister's Coronary artery bypass surgery has been successful. She has been shifted to Coronary intensive care unit of Kauvery Hospital. I sincerely thank all my friends for their kind words.
18
6
110
@maitreyan1955
DR V MAITHRREYAN
7 years
appeal all my colleagues. Have faith that our leader OPS will take the right decision at the right time. Till then don't rush with opinions
16
31
110
@maitreyan1955
DR V MAITHRREYAN
2 years
Had a nice haircut. Don't I look smart?
Tweet media one
Tweet media two
24
3
110
@maitreyan1955
DR V MAITHRREYAN
3 years
கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி கே பழனிசாமி @EPSTamilNadu அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் உடல்நலத்துடன் நீண்ட ஆயுளோடு வாழ்ந்து கழகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன்.மைத்ரேயன்.
1
14
112
@maitreyan1955
DR V MAITHRREYAN
6 years
Today I met the *Hon'ble Prime Minister Shri Narendra Modi* and presented him a copy of the book *" Paavai Muppadhu "* written *by me on Sri Aandal Natchiyar's Thiruppavai* and got his blessings. I also *extended my warm New Year greetings to him*.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
17
104
@maitreyan1955
DR V MAITHRREYAN
7 years
Tweet media one
7
13
100
@maitreyan1955
DR V MAITHRREYAN
7 years
OPS and myself had signed the nomination form of APJ Abdul Kalam as presidential candidate in 2002.
Tweet media one
7
29
104
@maitreyan1955
DR V MAITHRREYAN
7 years
நேற்று என் பிறந்த நாள் அன்று கழக துணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் அமைச்சர், பாசமிகு சகோதரர் கே பி முனுசாமி நேரில் வந்து வாழ்த்தினார் .
Tweet media one
7
8
98
@maitreyan1955
DR V MAITHRREYAN
7 years
OPS, Thangamani and myself with the union power minister R. K. Singh to demand additional allocation of coal for Tamilnadu.
Tweet media one
9
11
103
@maitreyan1955
DR V MAITHRREYAN
7 years
கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் டெல்லி வந்த போது விமான நிலையத்தில் அவரை வரவேற்ற போது.
Tweet media one
Tweet media two
Tweet media three
5
19
101
@maitreyan1955
DR V MAITHRREYAN
5 years
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கழக துணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் அமைச்சர் திரு கே.பி. முனுசாமி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
Tweet media one
3
10
99
@maitreyan1955
DR V MAITHRREYAN
4 years
சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் அன்பு சகோதரர் கே. பி. கந்தன் அவர்கள் இன்று என்னை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Tweet media one
1
11
107
@maitreyan1955
DR V MAITHRREYAN
4 years
காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. வி. சோமசுந்தரம் அவர்களும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ச. ராஜேந்திரன் அவர்களும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Tweet media one
Tweet media two
3
13
101
@maitreyan1955
DR V MAITHRREYAN
7 years
அம்மா நீ வர வேண்டும். ஆசி எனக்கு தர வேண்டும்.
Tweet media one
12
9
97