Karundhel Rajesh Profile Banner
Karundhel Rajesh Profile
Karundhel Rajesh

@karundhel

Followers
2,552
Following
15
Media
207
Statuses
1,690

Husband | Father | Screenplay Consultant | Script Writer | Game Freak | Author | Film Critic| |

Bengaluru, India
Joined May 2008
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@karundhel
Karundhel Rajesh
6 years
Best wishes for Surabi Films, Arav and the director Naresh Sampath. Best wishes for everyone who have collaborated in this film. My next project. Allah Malik. Shubahaanallah.
Tweet media one
Tweet media two
8
16
458
@karundhel
Karundhel Rajesh
2 years
Tweet media one
3
67
139
@karundhel
Karundhel Rajesh
1 year
எழுதறவனுக்கு டீ குடுத்தா போதும்னு நினைக்குறாங்க - நடிகர் மணிகண்டன். இத பல வருசமா எழுதீட்டு இருக்கேன். இப்ப உங்க குரல் வந்திருக்கு மணிகண்டன். வாங்க. திரைக்கதை எழுதும் அனைவருக்கும் நல்ல சம்பளம் வாங்கிக் கொடுக்கலாம். இது பத்தி இன்னும் பேசலாம். ரெடி தானே? கூட இருப்பீங்கல்ல?
3
9
116
@karundhel
Karundhel Rajesh
8 months
Today when #Ayalaan gets released, I remember all the hardwork and toil @Ravikumar_Dir undertook on this journey to deliver an excellent product. Right from the scripting days, it was fun to work in this superb film. My best wishes to everyone from the cast & crew! Sure shot🔥!
1
36
107
@karundhel
Karundhel Rajesh
2 years
#Nanpakalerathumayakkam is an excellent portrayal of yet again #Mammootty 's acting, and his prowess. The film's background tamil dialogues and songs add up to the plot and help in explaining the story. #lijojosepellisherry 's another masterpiece. Loved it. Do not miss.
0
33
97
@karundhel
Karundhel Rajesh
9 months
உலகிலேயே மிகவும் கஷ்டமான க்ரியேட்டிவ் வேலை இதுதான். ஒரு 120-130 பக்கத் திரைக்கதை எழுதி முடிப்பது. ஆனால் அது இல்லாமல் நல்ல படம் இல்லை. குரோசாவாவின் காலத்திலேயே அதெல்லாம் முடியல என்று சொன்னவர்கள் உண்டு என்று தெரிகிறது. But that's the only way.
@DannyDrinksWine
DepressedBergman
9 months
"If you genuinely want to make films, then write screenplays. All you need to write a script is a paper and pencil". --- Akira Kurosawa's message to aspiring filmmakers.
2
175
798
0
15
80
@karundhel
Karundhel Rajesh
1 year
Cinema Rasanai 2.0 - Chapter 5 - Frontera Verde (Green Frontier) அமேசான் காடுகளின் பின்னணியில் கொலம்பிய- ப்ரஸீல் எல்லையில் நடக்கும் ஒரு த்ரில்லர். அற்புதமான கதைசொல்லல். From Ciro Guerra comes a good series with a touching background. #cinemarasanaitwopoint0 , #cinemarasanai
Tweet media one
0
13
78
@karundhel
Karundhel Rajesh
6 years
ராட்சசன். இப்படி ஒரு படம் தமிழில் வந்ததே இல்லை. அவ்வளவு அருமையான திரைக்கதை. இவ்வளவு அட்டகாசமான திரைக்கதையை சமீபத்தில் பார்க்கவே இல்லை. தமிழில் aesthetics of the gore என்ற புதிய கதவை இப்படம் திறந்திருக்கிறது. படத்தின் குழுவினருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
4
11
63
@karundhel
Karundhel Rajesh
6 years
செக்கச்சிவந்த வானம் ஒரு action படம்; மணி ரத்னம் மறுபடியும் காதல் படங்களை விட்டுவிட்டு genre தாவியிருக்கிறார் என்று கதறியவர்கள் லைனில் வரவும். கவலைப்படாதீங்க. அடிக்கமாட்டேன். வாங்க.
1
3
46
@karundhel
Karundhel Rajesh
5 years
மிக முக்கியம். தமிழ்த் திரைப்படங்களில் சாதி என்பது எப்படி ஆதிக்கம் செலுத்துகிறது? எப்படியெல்லாம் காட்டப்படுகிறது? இதோ இந்த டாக்குமெண்ட்ரியை அனைவரும் அவசியம் பார்க்கவேண்டும். இதைப் பார்க்க இதுதான் சரியான நேரம். தவறவே விடாதீர்கள்.
0
18
43
@karundhel
Karundhel Rajesh
1 year
இந்து தமிழ் திசையில் வரும் ஜூன் 9 முதல் சினிமா ரசனை 2.0 தொடர் துவங்குகிறது. 2015ல் எழுதிய சினிமா ரசனை தொடரை அடியொற்றி, இன்றைய காலகட்டப் படங்கள், சீரீஸ்கள், அடைப்பாளிகள் ஆகியவற்றை விரிவாகப் பார்க்கப் போகிறோம். Thank you for joining me in this interesting ride!
Tweet media one
0
3
41
@karundhel
Karundhel Rajesh
1 year
@VibaliJoshi Tamil letter 'ku'.
Tweet media one
0
0
39
@karundhel
Karundhel Rajesh
9 months
Animal - A short story Godfather (Godfather getting shot) + Dark Knight (Joker meeting Bruce Wayne)+Kill Bill Fight sequence + Again Godfather (Michael Corleone meets Apollonia in Sicily - car blast) + Pudhupettai (Kokki Kumaru and Krishnaveni and Selvi) + Vaali Annan Ajith +
2
8
37
@karundhel
Karundhel Rajesh
9 months
Such a brilliant, heart warming film. Also a great example of how to convert/adapt a three paged short story in to a fantastic full length screenplay. This film is a masterclass in many levels.
@Dhananjayang
G Dhananjeyan
9 months
#15YearsofPOO . An iconic film by dear Director #Sasi sir with @parvatweets who made a fantastic debut, #Srikanth , Late #PooRamu sir, Music Director #SSKumaran ‘s fabulous debut, DoP @MuthaiahG ‘s debut & many awards and recognitions for our team and #Parvati . Will always
Tweet media one
13
53
405
2
3
38
@karundhel
Karundhel Rajesh
6 years
@Nafeez_Arav @AravArmy Dear Arav. Am sure your dedication and perseverance will make this film a memorable one for the audience . Insha Allah.
0
7
35
@karundhel
Karundhel Rajesh
1 year
Cinema Rasanai 2.0- Chapter 7 - The 100 உலகம் அழியப்போகிறது என்பது தெரிந்து��ிட்டால் மக்கள் என்ன ஆவார்கள்? ஒருவேளை பூமிக்கு வெளியே மக்களால் தப்பித்துச் செல்ல முடிந்துவிட்டால்? இதுதான் The 100. An interesting post apocalyptic series #cinemarasanaitwopoint0 , #cinemarasanai
Tweet media one
1
3
34
@karundhel
Karundhel Rajesh
1 year
#Ayalaan from Deepavali 2023. @Ravikumar_Dir 's fantastic film. Will entertain you to the fullest, whilst enabling you to contemplate too. My best wishes to everyone in this film!
Tweet media one
1
15
30
@karundhel
Karundhel Rajesh
1 year
Screen presence of Shiva Rajkumar in Jailer is excellent. Anirudh's BGM in his intro and the DOP Vijay have created an excellent alchemy. Even in TN fans were screaming in his entry where most do not know him. Glad since I have watched his films and know about his screen persona.
1
1
34
@karundhel
Karundhel Rajesh
10 months
Very nice. Loved the teaser. Best wishes.
0
3
32
@karundhel
Karundhel Rajesh
6 years
சக கோவைக்காரர் பாக்யராஜ் அவர்கள் மட்டும் இல்லாவிடில் இந்தப் பிரச்னை எப்படி முடிந்திருக்கும் என்று நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. கட்டாயம் இது அவரால்தான் முடிந்திருக்கிறது என்றே சொல்வேன். எழுத்தாளனின் வலி தெரிந்த எழுத்தாளர்.
3
10
32
@karundhel
Karundhel Rajesh
1 year
Cinema Rasanai - Chapter 10 - Banshee A thoroughly interesting cat and mouse game between a villain and a baddie who becomes the new sheriff of a town. A fantastic series. Read more in last week's tamil hindu. #cinemarasanaitwopoint0 , #cinemarasanai
Tweet media one
1
4
29
@karundhel
Karundhel Rajesh
5 years
Super Deluxe is a very nice film. Please do watch it. I personally loved it.
2
1
29
@karundhel
Karundhel Rajesh
1 year
Cinema Rasanai 2.0 - Chapter 3 - Barry This week, I have written about this critically acclaimed black comedy series in the Tamil Hindu. Check it out. #cinemarasanaitwopoint0 , #cinemarasanai
Tweet media one
0
2
28
@karundhel
Karundhel Rajesh
2 years
buycot, baaikot, bikaat என்று வெறியில் கூவிக்கொண்டிருந்தவர்களின் அடிமடியில் SRK மிளகாய்ப்பொடி தடவியிருக்கிறார். நாட்டுப்பற்றுப் படத்தை எப்படி buygaat பண்ணுவீங்க என்று. இதை pigaat செய்தால் தேசியத்தையே baigot செய்ததுபோல ஆகிவிட்டதால், செம்ம குழப்பத்தில் முழிக்கிறார்கள் ஜங்கிகள்😉
0
3
27
@karundhel
Karundhel Rajesh
9 months
To me, this is the first pop culture reference about contemporary cinema. சினிமா என்ன செய்யும், சினிமாவால் என்ன நடந்தது என்பது பக்காவாக இந்த ஒரு பாடல்தான். #ஆண்பாவம். #AanPaavam . Directed by Pandiyarajan. Music by Ilaiyaraaja
1
1
26
@karundhel
Karundhel Rajesh
2 years
Kindly check this. My best wishes for the initiative.
@Dhananjayang
G Dhananjeyan
2 years
#SCRIPTick - India's First Script Bank launched by Legend @offBharathiraja sir - our new initiative to support Script Writers & Producers from @madhankarky , @karundhel @onlynikil & Team @ScriptickIndia 🏆✍️👌 Visit: Pl. Check:
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
33
62
659
0
5
25
@karundhel
Karundhel Rajesh
10 months
The lines from this poem are used in the poster. Read fully online. Thank me later #KH234 . காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன் - வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்-நல்ல வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்யித் துதிக்கிறேன் - பாரதி.
0
6
25
@karundhel
Karundhel Rajesh
10 months
Afghanistan would have won. Australia would have lost. That's justice since Afghanistan's game was way better than Aus. Personally did not like Maxwell's innings. Very plastic like a video game cricket match. The effect of t20 into ODI cricket is already alarmingly devastating.
10
1
25
@karundhel
Karundhel Rajesh
1 year
Well, if #Nolan 's @OppenheimerFilm features the statement, 'Now I have become Death, the destroyer of worlds' quoted from the Gita, IMO, Nolan has fallen for the caste politics the upper castes in India have imposed on the other castes +
2
4
23
@karundhel
Karundhel Rajesh
6 years
Director Jpr John 's interview in TOI. Bobby Simha's new film. Me writing the dialogues. Best wishes for the team. Agnidev.
Tweet media one
7
4
21
@karundhel
Karundhel Rajesh
6 years
Lust Stories. Anurag Kashyap's section, His lady is soulful, lively and heartwrenching. Only an artist who had lived his life creating multitudes of deeply emphathetic emotional shades inside his mind can create her. If you understand her well, then you have understood life.
1
4
22
@karundhel
Karundhel Rajesh
6 years
- The first article
3
4
19
@karundhel
Karundhel Rajesh
7 months
Well..Check this.
@DiscussingFilm
DiscussingFilm
7 months
The first trailer for Guy Ritchie’s ‘THE MINISTRY OF UNGENTLEMANLY WARFARE’, starring Henry Cavill, Eiza González, Alan Ritchson & Henry Golding. In theaters on April 19.
437
4K
26K
0
1
20
@karundhel
Karundhel Rajesh
6 years
Tweet media one
0
7
20
@karundhel
Karundhel Rajesh
1 year
Eduthu naan vidavaa - By far the best orchestrated version of this song. SPB & Mano பாடும் இன்னொரு வெர்ஷன் உள்ளது. ஆனால் அற்புதமாக ஒரிஜினலை அப்படியே orchestraவில் பாடும் பாடல் இதுதான். IR & SPB stageல் பாடினால் இப்படித்தான் இருக்கும் (with adjustments)
1
3
20
@karundhel
Karundhel Rajesh
2 years
#RorschachMovie A must watch. Stellar performance from #Mammooty . மம்மூட்டிக்கு இந்த வேடங்கள் புதிதல்ல. Ex - #vidheyan . அது முற்றிலும் கொடூரமான ஒன்று. Rorschachல் வெறி என்ற உணர்வை மனதில் தூக்கிக்கொண்டு அலையும் மனிதனாக பிரமாதமாக நடித்திருக்கிறார். One of his signature films.
0
8
20
@karundhel
Karundhel Rajesh
1 year
@davidcinema Twin peaks, without a doubt! It kickstarted a lot of keywords which are spoken now en masse. Mind-bending, cerebral, twisted climax.. what not? Lynch!
Tweet media one
0
1
21
@karundhel
Karundhel Rajesh
9 months
(1/3) Since it's Christmas season, I watched Die hard first two parts back to back. Enna films! Wow. Now watching the third part. Already watched Lethal Weapon since that too is a Christmas film.
3
4
20
@karundhel
Karundhel Rajesh
6 years
அட்டகாசம். director ஒரு நடிகரிடம் எப்படிக் கதை சொல்வது? அந்த நடிகரின் எதிர்பார்ப்புகள் என்ன? ஒரு நடிகர், ஒரு கதையை எப்படி எதிர்கொள்வார்? இப்படி சமீபகாலத்தில் பேசிய ஒரு நடிகனை நான் பார்த்ததில்லை. அனைவரும் இதை அவசியம் பார்க்கவேண்டும். Thanks Prabhu Srinivas
0
5
20
@karundhel
Karundhel Rajesh
5 years
எப்புடி நம்ம ஹெச். ஜாரா. Credits - Vignesh Kumar Rk
Tweet media one
3
2
17
@karundhel
Karundhel Rajesh
2 years
Tweet media one
0
2
18
@karundhel
Karundhel Rajesh
3 years
Well..
Tweet media one
0
0
18
@karundhel
Karundhel Rajesh
1 year
பல வருடங்களாக என்னிடம் பலரும் இப்படிப்பட்ட பிரச்னைகளை சொல்வார்கள். அனைவருக்கும் நான் சொல்வது, வெளிப்படையாக எழுதுங்கள் என்பதே. கூடவே பலரிடமும் என்னென்ன செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.
1
1
19
@karundhel
Karundhel Rajesh
4 years
திரைக்கதை எழுதலாமா? Oh My கடவுளே படமும் திரைக்கதை என்னும் பூனையும் #Screenwritingtips_Karundhel
1
2
19
@karundhel
Karundhel Rajesh
6 years
செக்கச்சிவந்த வானம் படத்தின் அத்தனை ஹீரோக்களையும் நமக்கு அறிமுகப்படுத்தியது போல, ஹீரோயின்களையும் அதேபோல் அறிமுகம் செய்வார்கள் என்று நம்புகிறேன். அதுதானே நியாயம்? ஹீரோக்களையே இப்படி ப்ரொஜெக்ட் செய்துவருவது ஒருவித cliche. Bias. மணி ரத்னம் என்ன நினைக்கிறார் என்று பார்க்கலாம்.
1
6
19
@karundhel
Karundhel Rajesh
6 years
96 teaser was very good. It was filled with emotions, and the song was the best part of the teaser. Well, I am expecting the film now. I hope it presents a nice emotional story.
1
3
18
@karundhel
Karundhel Rajesh
9 months
Those who didn't see Sathyaraj as a protagonist should watch this film. #Jeeva . This is a good song, scored by Gangai Amaran. Malaysia Vasudevan in one of his finest.
6
1
19
@karundhel
Karundhel Rajesh
3 years
கோவை to சென்னை 11.30 AM Indigo ஃப்ளைட்டில், கேப்டன் மனோஜ் பாலசுப்ரமணியம் அழகான தமிழில் பயணிகளை வரவேற்றார். ஹிந்தியில் அறவே பேசவில்லை. தமிழும் இங்லீஷும் மட்டுமே. அனைவரும் கைதட்டிப் பாராட்டு தெரிவித்தோம். Keep rocking manoj!
1
1
18
@karundhel
Karundhel Rajesh
10 months
Excellent!
@RufusTSuperfly
Tom Reagan’s Hat
10 months
Christopher Nolan: ‘‘I’m creating a version of Oppenheimer that you can buy & own at home & put it on your shelf so that no evil streaming service can come & steal it from you’ Nolan goes on to say how dvd extras were so important in his film education.
79
803
7K
0
0
19
@karundhel
Karundhel Rajesh
10 months
This is a very good film. Especially the song 'Unarume Gaanam' by G.Venugopal is a masterpiece by Ilaiyaraja.
@Advaidism
Advaid അദ്വൈത്
10 months
Malayalam movie 'Moonnam Pakkam' (The Third Day). Released 35 years ago, this week. It is believed in Malayalam folklore that whatever is taken by the ocean is returned on the third day. And at times, death reveals the true depth of a relationship.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
28
219
3
4
17
@karundhel
Karundhel Rajesh
10 months
Reacher 2 is coming! Based on Bad luck and trouble which is a good book. Can read about Jack Reacher novel series here in tamil -
@DiscussingFilm
DiscussingFilm
10 months
The first trailer for ‘REACHER’ Season 2 has been released. Releasing December 15 on Prime Video.
637
3K
25K
1
1
18
@karundhel
Karundhel Rajesh
5 years
ஒரு காலத்துல ரஜினிக்காகவே ட்யூன் போட்ட ஆளுங்க எங்க.. இப்பலாம் எந்த ட்யூனுக்கு வேணாலும் நடிக்கிற ரசினி எங்க.. <insert Jeans Radhika template>
1
1
18
@karundhel
Karundhel Rajesh
6 years
Okay. Save the cat புத்தகத்தின் தமிழ் வடிவம் - தமிழ் ஸ்டுடியோவின் பேசாமொழி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. மொழிபெயர்ப்பு அல்ல. தமிழுக்கு ஏற்றவாறு தமிழ் உதாரணங்களுடன். புத்தகக் கண்காட்சியில் பியூர் சினிமா அரங்கு எண் 35 வில் கிடைக்கும். அட்டை- Santhosh Narayanan
Tweet media one
0
3
18
@karundhel
Karundhel Rajesh
2 years
Coming soon. Directed by ace DOP #Siddharthramaswamy . Adapted screenplay & Dialogues by Karundhel Rajesh. A Banijay Asia production. To be streamed in Hotstar.
Tweet media one
1
3
17
@karundhel
Karundhel Rajesh
10 months
'Naan kaatru vaanga ponen, oru kavidhai vaangi vandhen' by #Vaali . நான் காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன். Many think it is by #Kannadasan . No. Music by #MSV . Such good lyrics. Film copied from Vertigo.
1
1
17
@karundhel
Karundhel Rajesh
6 years
Polar. இப்படி ஒரு படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. முழு திருப்தி. It was totally brutal and excellent. Available in Netflix. Thanks Kolandha for the reference. I loved it.
1
1
16
@karundhel
Karundhel Rajesh
6 years
Here is the first look poster of Agnidev. Directed by JPR John and Sham Surya Step Up. I am doing the dialogues. Best wishes for the entire team. Once again, Happy Deepawali.
Tweet media one
0
5
15
@karundhel
Karundhel Rajesh
6 years
ஏம்ப்பா.. அரசியல் மாற்றத்தை அடிப்படையா கொண்டதுதானே சர்க்கார் படம்? அதுக்கு ஏன் டிக்கெட் விலையை 700 வரை வைக்குறீங்க? ஏன்? மினிமம் விலையை மட்டுமே வைக்கவேண்டியதுதானே?
Tweet media one
2
8
16
@karundhel
Karundhel Rajesh
6 years
This is going to be a film which will change the way you look at life. A very good work of art by Ram. Took me a few days to come out of the emotions presented in this film. Watch out for Yuvan.
0
8
17
@karundhel
Karundhel Rajesh
5 years
Sacred Games 2 is far better than the first.
1
0
17
@karundhel
Karundhel Rajesh
6 years
திரைக்கதை எழுதலாம் வாங்க புத்தகத்தின் புதிய பதிப்பை இந்த இணைப்பில் ஆன்லைனில் வாங்கலாம். நன்றி.
4
8
17
@karundhel
Karundhel Rajesh
6 years
Nithil was watching Ant man, and in the climax, I asked him what's happening with the Hero - AKA Scott Lang when he goes in to the quantum realm. Pat came the reply - 'He went Subatomic'. Nithil is five. ஈன்ற பொழுதில் moment.
1
0
16
@karundhel
Karundhel Rajesh
8 months
Waiting for this film!
@SajinShrijith
Sajin Shrijith
8 months
Mammootty beginning the new year with a 🔥 poster.
Tweet media one
2
26
591
0
0
16
@karundhel
Karundhel Rajesh
6 years
It's the wrap of the screenplay. Just finished working in my first Kannada film, which will be directed by the talented @prabhucheenu starring 'Dolly' Dhananjay. Happy Deepawali. PS- Am sure this will be remade in Tamil.
Tweet media one
3
3
15
@karundhel
Karundhel Rajesh
2 years
My best wishes for the initiative. Please go through the link for details
@Dhananjayang
G Dhananjeyan
2 years
#SCRIPTick @scriptickindia பற்றி சில தகவல்கள். ஏன், எதற்கு, எப்படி...என அனைத்தும் விளக்கமாக 💐 @madhankarky @karundhel @onlynikil 💐🎉
5
14
156
0
2
16
@karundhel
Karundhel Rajesh
2 years
Online screenplay workshop with @CINEMACOIMBATO1 இதோ தேதிகள். இரண்டு வகையான workshops உள்ளன. வாரம் மூன்று நாட்கள் , இதில் உங்களுக்கு எது சரியாக அமைகிறதோ அதில் நீங்கள் கலந்துகொள்ளலாம். அத்தனை விபரங்களும் போஸ்டரிலேயே இருக்கின்றன. தொடர்பு கொள்ளக்கூடிய எண் உட்பட. மிக்க நன்றி.
Tweet media one
Tweet media two
0
4
15
@karundhel
Karundhel Rajesh
6 years
Sacred games Ganesh Gaitonde, whilst in the isolation cell reminded me greatly about Pudhupettai. We should remember Anurag is a fan of quality tamil flicks. Hence the equation. Selvaraghavan deserves a pat.
1
1
14
@karundhel
Karundhel Rajesh
4 years
My podcast about tamil cinema, screenplay, directors, characters etc.. with Vijay Raghunathan. 1. Spotify- 2. Google -
1
1
14
@karundhel
Karundhel Rajesh
5 years
Mindhunter season 2 is as gripping as the first season. Psychological, dark, giving a lot of information about mankind. Both the seasons are gold.
2
2
14
@karundhel
Karundhel Rajesh
10 months
A very good emotional fantasy film this is. I was moved by Burt Lancaster's character.
1
1
14
@karundhel
Karundhel Rajesh
1 year
A good lesson in writing screenplays and stories. From the master writer.
@nathanbaugh27
Nathan Baugh
1 year
In 4 minutes, Kurt Vonnegut explained stories better than anyone I’ve ever heard. “The shape of the curve is what matters. Not their origins.” He plots stories on 2 axes: X: Time Y: Good fortune / ill fortune He goes on to say, “Somebody gets into trouble, then gets out of
211
5K
34K
0
2
14
@karundhel
Karundhel Rajesh
2 years
A very important advice for all screenwriters. Do not miss this.
@CCinephilia
Cinephilia & Beyond
2 years
Long ago, the great William Goldman said, “I'll tell you who wrote a marvelous script once: Sylvester Stallone. Rocky's a marvelous script. God, read it; it's wonderful. It's just marvelous stuff.” Actually, this is really strong advice from Sly:
15
263
2K
0
3
14
@karundhel
Karundhel Rajesh
1 year
15 in the last 30 years in Karnataka. We face elections tomorrow. நாளை எங்களூரில் தேர்தல். கர்நாடகாவின் அரசியல் பற்றித் தெரிந்துகொள்ள இந்த வீடியோ பாருங்கள்.
0
1
13
@karundhel
Karundhel Rajesh
6 years
Here is the trailer. Directed by Jpr John & Sham Surya. Dialogues by me. Based on a Rajesh Kumar novel. Best wishes to the team.
4
2
14
@karundhel
Karundhel Rajesh
6 years
வில்லன் என்று எடுத்துக்கொண்டால் ஹரிதேவ் அப்யங்கர்தான் மிகச்சிறந்த வில்லன். அதற்குமுன் சிங்கப்பெருமாள். ஹரிதேவுக்குப் பின் கிறிஸ்டோபர். அமுதன் & இளமாறன் will get a special mention. நன்றி வணக்கம்.
5
1
14
@karundhel
Karundhel Rajesh
8 years
My next film as a screenplay consultant. Has a unique concept. Best wishes to the director Ashok. #peechangai
Tweet media one
10
5
13
@karundhel
Karundhel Rajesh
4 years
My detailed review about #SooraraiPottru -
3
7
13
@karundhel
Karundhel Rajesh
9 months
Screenwriting tips. Lethal Weapon 2. Joe Pesci with Mel Gibson and Danny Glover. Screenplay by Jeffrey Boam. Story by Shane Black (the genius).
0
2
14
@karundhel
Karundhel Rajesh
1 year
A must read thread for film fanatics.
@ATRightMovies
All The Right Movies
1 year
There's a tradition of film directors and studios congratulating each other for beating their box office records. A THREAD In 1977, when STAR WARS beat Jaws to become the highest-grossing movie ever, Steven Spielberg took out the below ad for George Lucas in @Variety 1/11
Tweet media one
386
21K
144K
0
3
14
@karundhel
Karundhel Rajesh
8 months
Please do read this.
@IWTKQuiz
India Wants To Know: India's First Panel Quiz Show
8 months
Sep 23 1994 saw the limited release of what today is the number 1 movie on @IMDb A thread (🧵) on this masterpiece.
Tweet media one
22
225
2K
0
2
14
@karundhel
Karundhel Rajesh
5 years
Okay. Let's talk about short films. Please do watch கதையின் நாயகி by @charuturfo - Charulatha Rangarajan. ஒரு பெண்ணின் point of viewல எடுத்திருக்காங்க. I liked it. Expecting a feature film soon Charulatha. Best wishes
1
1
12
@karundhel
Karundhel Rajesh
5 years
From Shool. Waiter யார் என்று தெரிகிறதா? 1999. நடிப்பு பூதம் சும்மாலாம் வரல. நம்ம வி.சே மாதிரி, துண்டு ரோல் (ரெண்டு பூதங்களும் ஒரே மாதிரிதான் நடிச்சிட்டு இருக்கு). இந்தப் படத்தோட திரைக்கதை அனுராக் காஷ்யப். அப்போவே இந்தாளை நோட் பண்ணீட்டான்.
Tweet media one
2
0
13
@karundhel
Karundhel Rajesh
6 years
India Today சிறப்பிதழ் வெளிவந்திருக்கிறது. ரஜினிகாந்த் பற்றி. மிகச்சிறந்த Lay out. அட்டகாசமான போஸ்டர்கள் & கட்டுரைகள். அது ரஜினி சிறப்பிதழ். அதில் 'நிழல் வேறு நிஜம் வேறு' என்ற odd man out கட்டுரை வெளிவந்திருக்கிறது. எழுதியவன் வெறுந்தேள். அவன் மட்டும் கையில் கிடைத்தான்? கொலைதான்.
1
2
12
@karundhel
Karundhel Rajesh
1 year
Cinema Rasanai 2.0- Episode 9-The Chestnut Man & a special coverage on Nordic & Scandinavian series'. What's the specialty of the Nordic series' ? Why are they good? What is the Chestnut Man all about? Check it out in today's Tamil Hindu. #Cinemarasanaitwopoint0 , #Cinemarasanai
Tweet media one
0
0
13
@karundhel
Karundhel Rajesh
1 year
Cinema Rasanai 2.0 - Chapter 4 - Taboo From Steven Knight, the creator of Peaky Blinders-Tom Hardy's fantastic acting-a dark tone & background. This week's chapter is about the history based series'. Check it out in the Tamil Hindu #cinemarasanaitwopoint0 , #cinemarasanai
Tweet media one
1
3
13
@karundhel
Karundhel Rajesh
8 months
Thank you dear Sir. All credits go to director Ravikumar and Mr. SK for delivering this great product.
@Dhananjayang
G Dhananjeyan
8 months
#Ayalaan is a well made family entertainer with superb VFX work. It’s great fun to watch this purposeful alien film from @Ravikumar_Dir . Kudos @Siva_Kartikeyan for taking up this ambitious subject & doing a fantastic job. @arrahman sir’s music adds good strength. Congrats Team
Tweet media one
15
195
759
1
0
13
@karundhel
Karundhel Rajesh
3 years
The new book published by Andhimazhai publications is available அந்திமழை ஸ்டால்கள் - 563,564 & 11/12, 163, 541/542, 563/564 in the chennai book exhibition. It has detailed in depth articles about tamil and hollywood cinema.
Tweet media one
1
1
13