பொன்னியின் செல்வனின் முதல் அத்தியாயத்தின் பார்வையாளர் எண்ணிக்கை 1M எனும்போது வரும் மகிழ்ச்சிக்கும் மனநிறைவிற்கும் ஈடு இணை கிடையாது..உங்களால் மட்டுமே இது கூடியது😍😍 நன்றி நண்பர்களே❤️❤️
அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்..என்னுடைய பிறந்த நாள் பிப்ரவரி 16..உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் சேமித்து வைத்துக்கொள்கிறேன்..மறக்காம பெப்16 ம் வாழ்த்திடுங்க😍😍❤️❤️🤗🤗
என் மனதுக்கு மிகவும்
நெருக்கமான மாதம் மார்கழி.மார்கழியை நான் கொண்டாடிய என் கோலங்களை நீங்கள் கொண்டாடிய விதம் பேரழகு🙏🏼
இப்பயணம் இனிதே தொடர வல்ல இயற்கையை வேண்டி விடை கொடுப்போம் மார்கழிக்கு✨இணைந்திருங்கள் நண்பர்களே தொடர்ந்து பயணிப்போம்💞
இந்த நாள் இனிய நாள்😍
#Margazhi2022
Day30♥️
My pongal starts with this kovil kolam..this guy will stay close to my heart forever and ever💞 happy happy pongal sweet hearts♥️இனிய தைத்திரு நாள் வாழ்த்துகள் மக்களே!!😍✨
So proud of! You are gods child & wat u just received is a blessing frm d entire universe.Talent in abundance, determination,beauty and brains vth absolutely no are one of a kind.
Stay the sweet soul you are.
Reach more heights KANI AKKA♥️
@kanithiru